இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கம் முசாபிர் ஆல்பம்பாடல் இன்று வெளியாகின்றது. சினிமா பிரபலங்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த “3” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷை பிரிந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா முசாபிர் என்ற ஆல்பம்பாடலை இயக்கி வருகின்றார். இப்பாடலின் ஷூட்டிங்கானது ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. […]
Category: தமிழ் சினிமா
பீஸ்ட் ரிலீஸ் தேதி விக்கிபீடியாவில் ஏப்ரல் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்சநட்சத்திரம் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹக்டே நடித்துள்ளார். இப்படத்திலிருந்து அண்மையில் யூடியூபில் வெளியான அரபிக் குத்து பாடலானது 125 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விக்கிபீடியா ஏப்ரல் 14 எனக் குறிப்பிட்டிருப்பதை ரசிகர்கள் அதிகம் […]
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதுப் பற்றி முதல்முறையாக நடிகை பாவனா கூறியுள்ளார். பிரபல நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் சென்ற 2017ஆம் வருடம் கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனில் மலையாள நடிகர் திலீப்தான் […]
நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை பிடித்துள்ளார் என கே.ராஜன் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் வம்சி பைடிபல்லியுடன் இணைய உள்ளார். விஜய் தற்போது பாக்ஸ் […]
வலிமை திரைப்படத்தின்போது அஜித் அடிபட்டவுடன் கூறியதை கேட்ட படக்குழுவினர் அதிர்ந்து போனார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் பிப்ரவரி 24ம் தேதி வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜீத்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷு நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டரை ஆண்டுகளாக நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை […]
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் யூடியூபில் பதிவிட்ட வீடியோ பற்றி மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஏசி, தற்போது “யார் இந்த எஸ்.ஏ.சி”என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த சேனலில் முதல் எபிசோடாக “பிளாட்பார்மில் எஸ்ஏசி” என்ற வீடியோவை அண்மையில் பதிவிட்டுள்ளார்.வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. கண்ணுல தண்ணீர் வருது சார்… ஒரு உச்ச நட்சத்திரத்தை உருவாக்கிய […]
சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகியின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தன் நடிப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரின் திரைப்படம் குறித்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் […]
நெல்சனின் வேட்டை மன்னன் திரைப்படம் மீண்டும் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நெல்சன் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ரிலீஸாக காத்திருக்கின்றது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் வேட்டை மன்னன் மீண்டும் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நின்றது. இந்நிலையில் திரைப்படம் மீண்டும் உருவாக்குமா? என்ற கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி கூறியுள்ளதாவது […]
சமந்தா அவரின் திருமண புடவையை நாக சைத்தன்யாவிடம் திருப்பி கொடுத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். சமந்தா திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக நடித்ததால் நாக […]
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2 திரைப்படம் உருவாக உள்ளது. ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்துக்கு இதுவே முதல் திரைப்படமாகும். இவர் முதல் படத்திலேயே நல்ல வெற்றியைக் கண்டார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்து நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் விக்ரமுடன் கோப்ரா உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு […]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பதற்காக அவர்களின் நண்பர்கள் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதை அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் விருந்து நிகழ்ச்சி […]
டிரெட் மில்லில் நடிகர் அஸ்வின்குமார் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாவில் வீடியோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் அரபி குத்துப்பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இது ரசிகர்களிடையே மாபெரும் ஹிட்டாகி உள்ளது. இது யூட்யூபில் 12 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வருகின்றனர். https://www.instagram.com/reel/CatjyF4I5mC/?utm_source=ig_web_button_share_sheet […]
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ஜாக்கிசான் திரைப்படத்தை போல் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ், சண்டை காட்சிகள் உள்ளிட்டவை […]
நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி. இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் புகைப்படம் அண்மையில் வெளியானது. அதில் அருள்மொழிவர்மன் ஆக நடித்த ஜெயம் ரவியின் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. ஜெயம் ரவி நடித்த மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஜெயம்ரவி […]
அஜித்துக்காக சுதா கொங்கரா நல்ல கதையை வைத்துள்ளார் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் வலிமை திரைப்படம் அண்மையில் வெளியாகியது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் […]
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சுந்தர்.சி படப்பிடிப்பில் நடனமாடியுள்ளார். இயக்குநர் சுந்தர்.சி தற்போது காமெடி நிறைந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, தொகுப்பாளினி டிடி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகின்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிசெய்யும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் யுவன் சங்கர் ராஜா […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய். தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியாகிய அரபி குத்துப்பாடல் மக்களிடையே செம ஹிட்டாகியுள்ளது. இப்பாடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் நடனம் ஆடி வருகின்றனர். இது அனைவரிடமும் ரீச்சாகி உள்ளது. இப்பாடல் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் […]
சூப்பர் சிங்கர் ஜூனியரில் இனி பிரியங்கா இல்லை மைனா தான் தொகுப்பாளர் என செய்தி வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா பிக்பாக்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் மைனா தொகுப்பாளராக இருந்தார். பின்னர் பிரியங்கா பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தொகுப்பாளர் ஆனார். பிறகு ப்ரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுவிட்டார். இதனால் மீண்டும் மைனாவே தொகுப்பாளர் ஆனார். […]
நடிகர் கவின் காதல் பற்றி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளர்களாக கவின் மற்றும் லாஸ்லியா பங்கேற்றிருந்தனர். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் காதலித்து வந்தனர். பின் பிக்பாஸை விட்டு வெளியே வந்தவுடன் இவர்கள் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. ஆனால் இவர்கள் இதுகுறித்து பேசியதில்லை. இந்நிலையில் கவின் காதல் குறித்து பேசியதாவது, காதல் என்பது ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான புரிதலை கொண்டது. எதுவாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயங்கள் மற்றும் […]
நான் தோற்றுப் போவதில்லை. ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்றுக்கொள்கின்றேன் என இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ். புகழ் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. இவர் சந்தானம் மற்றும் அஜித்துடன் இணைந்து படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது. அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் புகழின் காட்சிகள் சில நிமிடங்களே இருந்தன. இதனால் இந்த சிறிய ரோலுக்கா இவ்வளவு பில்டப் […]
இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்து வருகின்றார். இவர் 100 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இவர் தேசிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார். இவர் சென்ற 2008ஆம் வருடம் மோனிகா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக டி.இமான் […]
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பாவாடை தாவணி அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்த வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருந்தார். இவர் இடையிலேயே தொடரில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு வரும்போது ரோஷினி புதுவிதமான உடைகளை அணிந்து வருகின்றார். இது பலரையும் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் ரோஷினி தாவணி அணிந்துள்ள புகைப்படத்தை […]
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகின்றார். தாணு இப்படத்தை தயாரிக்கின்றார். நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். #NaaneVaruven #HappyBirthdaySelvaraghavan @dhanushkraja @thisisysr pic.twitter.com/g7wIELgWfK — Kalaippuli S Thanu […]
நடிகை சன்னி லியோன் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அண்மையில் திரை பிரபலங்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் குறித்து பேசியிருக்கின்றார். இது பலரின் கவனத்தை அவர்பக்கம் திருப்பியுள்ளது. இணையத்தில் ட்ரோல் செய்பவர்கள், விமர்சிப்பவர்களை முதலில் பார்க்கக் கூடாது. நாம் அதை படிப்பதே அவர்களின் ஊக்கப்படுத்துவதாக அமையும். அவர்கள் நமது வாழ்க்கைக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை. அவர்கள் நமக்கு சமைத்து கொடுப்பவர்களா? இல்லை நம் குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றி விடுபவர்களா? எதுவுமே கிடையாது. […]
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா. தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா-ஜெயம் ரவி ஜோடியானது தனி பெயரை பெற்றுள்ளது. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் திரைப்படமானது மக்களிடையே நல்ல பெயரை பெற்றது. இப்படத்திற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் தற்போது சேர்ந்து நடிக்க உள்ளார்கள். […]
ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே சத்யராஜுடன் நடிக்காதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பூஜா ஹெக்டே பேசியுள்ளதாவது, நாங்கள் ஐந்து ஆண்டுகள் இந்த படத்திற்காக கடுமையாக […]
ராதே ஸ்யாம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சத்யராஜ் கூறியுள்ளதாவது, நடிகர் பிரபாஸை நாங்கள் டார்லிங் என கூறுவோம். டார்லிங்கின் டார்லிங் பூஜா ஹெக்டே. நான் கடவுள் நம்பிக்கை இன்றி கைரேகை நிபுணராக நடித்திருப்பதாக அனைவரும் கேள்வி கேட்கின்றனர். பெரியார் திரைப்படத்தில் நான் வாழ்ந்துள்ளேன். ஜெர்சி திரைப்படத்தில் நான் கிரிக்கெட் கோச்சாக நடித்து உள்ளேன். அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். […]
நடிகர் வெற்றி நடிக்கும் “ஜீவி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்கியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெற்றி நடித்த “ஜீவி” திரைப்படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இப்படமானது சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் வெற்றியும் இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் […]
உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கட்டடித்து விட்டதாக கூறியுள்ளார். நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகின்றது. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கின்றது. மாரி செல்வராஜ் இயக்கும் […]
பாலியல் குற்றங்களுக்கு எதிராக களமிறங்க இருப்பதாக யாமி கவுதம் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை யாமி கவுதம். இவர் ஜெய் நடித்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கவுரவம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இந்நிலையில் யாமி கௌதம் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளார். இவர் […]
அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அர்ஜூன். இவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். நடிகர் அர்ஜுனுடன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதை மற்றும் சிறந்த வித்தியாசமான கதை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு “தீயவர் குலைகள் […]
பிருந்தா இயக்கிய ஹே சினாமிகா திரைப்படத்தின் விமர்சனம். துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் குரூப் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹேர் சினாமிகா என்ற திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனராக பிரபல நடன இயக்குனர் பிருந்தா அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் […]
மன்மதன் திரைப்படத்தில் மொட்டை மதன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகர் நடிக்க இருந்தாராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகின்றார். சிம்பு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் மன்மதன் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மன்மதன் திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார். இது ரசிகர்களை கவர்ந்து தற்போதுவரை மனதில் இப்படம் நிற்கின்றது. இந்நிலையில் […]
லெஜெண்ட் சரவணா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை உர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]
ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷின் அண்ணன் மனைவி கீதாஞ்சலி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் 2004ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் முயற்சி […]
நடிகர் தனுஷை ரஜினிகாந்த் ரசிகர்கள் மிரட்டி வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஜினிக்கு இதில் சம்மதம் இல்லை. இருப்பினும் மகளின் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 […]
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சங்கர் இணையாததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24-இல் வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் ஷங்கர் முன்னணி நடிகர்களை வைத்து […]
அஜித்தின் வலிமை திரைப்படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ள புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர். இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் இடையே நல்ல […]
ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டாரின் மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த ஜனவரி மாதம் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதனால் இவர்களை சேர்த்து வைப்பதற்காக உறவினர்கள், நண்பர்கள் என முயற்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்குகின்றார். இவர் அடிக்கடி முசாபீர் […]
சமந்தாவின் ரகசியத்தை உடைத்த அவரின் ஜிம் டிரைனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமந்தா ஜிம்மில் தவறாமல் ஒர்க்கவுட் செய்பவர். இவர் அதிகாலையே எழுந்து ஒர்க்கவுட் செய்யத் தொடங்கிவிடுவார். இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சமந்தாவின் டிரெய்னர் கூறியுள்ளதாவது, சமந்தா ஒரு குட்டி மான்ஸ்டர். இவர் தன் எடையை விட அதிகமாக எடை உள்ளதை தூக்க வேண்டும் என விரும்புவர். […]
தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கே.ராஜன். தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் நடிகர்கள், நடிகைகள் என யாராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் விளாசி வருகின்றார். இந்நிலையில் முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்களை மதிக்காத, நஷ்டம் அடைய செய்யும் நடிகர், இயக்குனர்களை விளாசினார் கே.ராஜன். அவர் பேசியுள்ளதாவது தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்டோர் சிறிது காலத்திற்கு நல்லா இருந்தாலும் பிறகு […]
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அண்மையில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தார். இவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். https://www.instagram.com/p/CaoW98_sM-t/?utm_source=ig_web_button_share_sheet தற்போது ஸ்ருதிஹாசன் குணமடைந்து […]
தனுஷ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படத்திற்கான அர்த்தம் தற்பொழுது தான் புரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். https://www.instagram.com/p/CJDmFc-Bpyk/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தாஜ்மஹாலுக்கு முன் […]
பிக்பாக்ஸ் ஆரவ் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் ஆரவ். இவர் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் க்கு பிறகு இவர் ஹோலிவுட்டில் நடிகராகிவிட்டார். இவர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைபடத்தில் ஹீரோவாக நடித்தார். பிறகு ராஜபீமா படத்தில் நடித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார் ஆரவ். […]
காஜல் அகர்வால் சகோதரியின் சுயநல ஆசை நிறைவேறியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரின் தங்கை நிஷாவும் நடிகை ஆனார். ஆனால் இவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். நிஷாவிற்கு பிறகுதான் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கின்றார். காஜல் கர்ப்பமாக இருப்பது குறித்து நிஷா முன்னதாக கூறியிருப்பதாவது காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க […]
அஜித்குமார், ஏகே 61 படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டு வருடங்களாக திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் வலிமை திறப்பதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகியது. இதனை ரசிகர்கள் திருவிழா போல் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக […]
தனுஷின் வாழ்க்கை குறித்து அவரின் அக்காக்கள் கவலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதனைகேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தனுஷும் மனைவி ஐஸ்வர்யா இதுபற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஐஸ்வர்யா தனுஷுடன் வாழ ஒப்புக்கொண்டாலும் தனுஷ் நான் இப்படியே இருந்துவிடுகிறேன் என கூறுவதாக தகவல் வெளியாகின்றது. தனுஷுக்கு […]
கடவுள் சிவனின் மேல் கஷ்டங்களை எல்லாம் போட்டு விட்டு தனது கெரியரில் கவனம் செலுத்தும் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் திரைக்கு வந்த புதிதில் இவர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகினார். இவர் பல விமர்சனங்களையும் தாண்டி தற்போது இந்த ஒரு நிலைமைக்கு வந்தது அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான். தனுஷ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கின்றார். இவர் […]
நடிகை அனுஷ்கா நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை விஜய் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்க கூட்டினார். பின்னர் தனது உடல் எடையை குறைப்பதற்கு கஷ்டப்பட்டார். பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தன் எடையை குறைத்தார். இதனைத்தொடர்ந்து […]