நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தாங்கள் இணைந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் […]
Category: தமிழ் சினிமா
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் அண்மையில் பிரிந்தனர். ரஜினி மற்றும் தனுஷ் ஒருவர் மேல் ஒருவர் அதிகம் பாசம் கொண்டவர்கள். தனுஷ் ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். தனுஷ் நடிகர் ரஜினியை வைத்து படம் […]
இயக்குனர் ஐஸ்வர்யா செய்த காரியத்தால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிறகு இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்க ஆரம்பித்தார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]
சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகின்றார். இவர் புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் முன்னணி நடிகர்கள் பலர் படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது பிப்ரவரி 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வருகின்ற […]
அஜித்தின் ரெட் படத்தின் பாடலை குறிப்பிட்டு அநாகரீக வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை. அஜித் நடித்திருந்த ரெட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்ற பாடலை வைத்து விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் கூறியுள்ளதாவது so called celebrities and others… ரெட் திரைப்படத்தில் ஹீரோயினை பார்த்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்று பாடுவது எதைப் பற்றியது..? மெல்லிய உடம்புக்காரி சிம்மான உடம்புக்காரி என்று கூறாமல் ஒல்லி, குண்டு என பிறரின் உருவத்தை பற்றி பாடும் போது […]
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கதையை வினோத் எழுதவில்லை என்ற செய்தி இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரின் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் வெளியாகாத நிலையில் இவரின் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருவிழா போல் […]
சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் திரையுலகிற்கு வந்தபோது பல விமர்சனங்களை சந்தித்தாலும் பிறகு தனது விடாமுயற்சியின் மூலம் வெற்றிப் படங்களை தந்து பிரபல நடிகர் ஆனார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இவர் தயாரித்த கடைசி திரைப்படம் ஜெய்பீம். இது நல்ல வெற்றி தந்தது. இவர் நடித்த “எதற்கும் துணிந்தவான்” திரைப்படம் மார்ச் […]
அஜித் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படமானது பிப்ரவரி 24 இல் வெளியாகியது. இத்திரைப்படத்தின் அம்மா பாடல் ஜெயலலிதா நினைவு நாள் அன்றும் இத்திரைப்படம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகியது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பலவிதமான செய்திகள் பரவி வருகின்றது. இது குறித்து ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளன்று வலிமையை திரைப்படம் […]
வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜான் கொக்கன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடமாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 இல் வலிமை ரிலீஸ்சாகியது . இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இதனைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படம் குறித்து மோசமான முறையில் விமர்சித்து இருந்தார். […]
கார்த்திக் நரேன் இயக்குகின்ற மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷ் தன் கருத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரையில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் மூலமாக தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இவரின் கடந்த இரண்டு திரைப்படமுமே ஓடிடியில்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து […]
லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகள். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைபுயல் வடிவேலு. இவரின் நகைச்சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும். மீம்ஸ் என்றாலே இவரின் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. பல திரைப்படங்களில் நடித்த இவர் இடையில் சிறிது காலம் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரீ என்ட்ரியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தை பல நகைச்சுவை படங்களை […]
நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற […]
“ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் திரைப்படம் ரஜினி. இத்திரைப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ஆக்சன், கமர்சியல், குடும்ப திரைப்படம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பேசும்பொழுது இத்திரைப்படத்தின் பெயராலே […]
வினோத் இயக்கத்தில் வலிமை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் […]
வலிமை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியாகிய திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடினர். இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல […]
இயக்குனர் ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை பதிவிட்டு ஆசி வழங்குமாறு கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அண்மையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் ஐஸ்வரியா புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். இவர் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது காதல் பாடலை இயக்கி வருகிறார். அப்பாடலின் பெயர் முசாபீர். இப்பாடலின் கதையானது தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் […]
முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தனது இணையதளத்தில் கமல் குறித்து பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இந்நிலையில் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை நெல்சன் தீலிப்குமர் இயக்குகின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது உள்ளது. @hegdepooja She is our girl. Support […]
அஜித்தின் வலிமை படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை. இப்படம் ரிலீஸான முதல் நாள் […]
ஏகே 61 திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வினோத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். மேலும் படத்தை போனிகபூர் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து பிப்ரவரி 24ஆம் தேதி திருவிழா போல் […]
செல்வராகவன் இயக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் தன் மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார். குடும்பத்தில் இவருக்கு பல சோகங்கள் இருந்தாலும் திரைத்துறையில் முன்னேறி கொண்டே இருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் நடிக்கும் வாத்தி திரைப்படமானது கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது […]
கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து படக்குழு கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமானது தயாரிக்கின்றது. #Vikram Completed 💥#KamalHaasan pic.twitter.com/Ulxw4uImwW — KH FANZ […]
நடிகை ஹன்சிகா லைப்பரியில் புத்தகத்தை படிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான மகா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து ரிலீஸாகவுள்ளது. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா […]
அஜித்தின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்ததையடுத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார். மேலும் போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படமானது மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது இப்படம் மே மாதத்தில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காத நிலையில், டாக்டர் படம் அவருக்கு கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் வாயிலாக […]
அஜித்தின் ரசிகர் ஒருவர் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. அஜித் திரைப்படத்தை திருவிழாபோல் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீஸாகியதால் ரசிகர்கள் திருவிழாபோல் ஜெகஜோதியாக கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது வலிமை ரிலீஸ் ஆகியதால் கட்டுப்பாட்டை இழந்த ரசிகர்கள் சிலவற்றை எல்லையை மீறி செய்திருக்கின்றனர். அண்மையில் அஜித் ரசிகர்கள் பால் வேனிலிருந்து பாலை திருடியதாகவும் அதற்கான வீடியோவையும் […]
ரோகினி திரையரங்கில் படம் பார்க்க விரும்பிய ஷாலினி, அஜித்குமார் ரசிகர்களின் செய்கையினால் அந்த ஆசையை விட்டுவிட்டாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வலிமை ரிலீஸாகியது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். மேலும் […]
நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகின்றார். ஏப்ரல் மாதத்தில் இப்படம் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ, இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் அரசியல்வாதியாக செல்வராகவன் நடித்திருக்கிறாராம். […]
இயக்குனர் எச்.வினோத்துக்கு வலிமை படத்தினால் சில மன வருத்தங்கள் ஏற்பட்டு உள்ளதாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் வலிமை திரைப்பட ரிலீஸானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் சேர்ந்த கொண்டாட்டமாக அமைந்தது. இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகியது. ரசிகர்களுக்கு இப்படம் […]
தனுஷை பிரிந்த இந்நேரத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா முசாபீர் பாடலை இயக்கி முடித்துள்ளார். ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் பல படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது காதல் ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த வீடியோவை ஐஸ்வர்யாவே தயாரிக்கிறார். மேலும் இதுபற்றி ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, முசாபீர் ஆல்பம் பாடல் தான் என்னை தேடி வந்தது. இந்த கநெக்சன் தவறாக போகாது. இது எனக்கு புதிதான அனுபவம்தான். இதைத்தொடர்ந்து இது போல […]
நடிகர் அஜித்துக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை மற்றும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 நாளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றார்கள். இத்திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் யுவன் […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் […]
அஜித்தின் வலிமை பட டிக்கெட்டின் விலை அதிக விலை சொல்லியதால் தியேட்டரை பூட்டு போட்டு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம். எச்.வினோத் குமார் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் அதிக கட்டணம் வலிமை படத்திற்கு கேட்பதாக, ரசிகர்கள் திரையரங்கை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அஜித் திரைப்படமானது கடந்த இரண்டு வருடங்களாக ரிலீஸ் ஆகாத நிலையில் வலிமை […]
நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தீப் சித்து பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது காதலி ரீனா ராய் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இடது பகுதியில் இருந்த ரீனா ராய் ஏர்பேக் அணிந்திருந்தார் அது அவரது உயிரை காப்பாற்றியது மற்றும் அவர் சீட் பெல்ட் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 169 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் […]
இயக்குனர் அமீர் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து இயக்க உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆவார். ஆடுகளம் என்ற படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவர் மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையை 9 […]
தலைவர்-169 படத்திற்கு ஹீரோயினாக ஐஸ்வர்யாராயை நெல்சன் தேர்ந்தெடுத்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயக்கம்காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட […]
இயக்குனர் மோகன் ராஜா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மோகன் ராஜா திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர். இப்படத்தை தொடர்ந்து சில திரைப்படங்களை ரீமேக் செய்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் தான் மோகன் […]
தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் […]
காஸ்ட்யூம் டிசைனரின் புதுவிதமான போட்டோஷூட் இணையத்தில் பரவி வருகிறது. முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு பைரவா தெறி உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்தவர் என்.ஜே.சத்யா. இவர் அண்மையில் பல நட்சத்திரங்களை வைத்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அது அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது. பிரபலங்களான நாசர், மனோபாலா, சென்ட்ராயன், மன்சூர் அலிகான், சரவணன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோரை புது மாதிரியான போட்டோ ஷூட் செய்திருந்தார். தற்பொழுது இவர் தன்னையே புது […]
நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கு லண்டனில் திருமணம் நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீப்ரியா தம்பதியினரின் மகள் சினேகா சேதுபதி. சினேகாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ராஜேஷ் சர்மா-சாதனா தம்பதியரின் மகனை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போகிறார். கொரோனாவின் தாக்கத்தாலும் விசாவுக்கு ஏதுவாகவும் திருமணம் லண்டனில் நடைபெற்று பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் ஏப்ரல் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் திருமண விழா நடைபெற இருக்கிறது. […]
ஆபீஸிற்கு வருபவர்களை தலைதெறிக்க விஷால் ஓடவிடுவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இதனையடுத்து, இவர் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரை சந்திக்க […]
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி இணையதளத்தில் ரசிகர்களிடம் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார். தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்பொழுது தெலுங்கு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி தனது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர், அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவார். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களிடம் அவர் பேசுகையில் அவர் […]
படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்துள்ளார். தனுசுக்கு இது 43ஆவது படம்.. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]
ஜில்லா, புலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பிரபல நடிகையான வித்யுலேகா அண்மையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்-ஐ திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் தங்களது தலப்பொங்கலை கொண்டாடுவதற்காக காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் திடீரென வித்யுலேகாவுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வித்யுலேகாவின் தலப்பொங்கல் தடைபட்டதோடு, தற்போது அவர் தனிமையில் இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயம் கணவர் சஞ்சய்க்கு கொரோனா நெகட்டிவ் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
நடிகராக வலம் வரும் நட்ராஜ் மீண்டும் காவல்துறை அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நட்டி என்னும் நட்ராஜ் நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தில் நட்ராஜ் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது அதே பாணியில் காவல்துறை அதிகாரியாக புதிய படம் […]
வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக யாஷிகா ஆனந்த் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இருட்டறையில் முரட்டுக்குத்து, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பிரபலமாகிவிட்டார். இதையடுத்து அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகே வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகா ஆனந்த், இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது .அதேசமயம் பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே இந்த புகார் கூறப்பட்டிருந்தது .அதேசமயம் நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சேவை வரி துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பி […]
வெள்ளிவிழா நாயகன் நடிகர் மோகனின் ‘ஹரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . 80-களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை , மௌனராகம் ,விதி, மெல்ல திறந்தது கதவு , நூறாவது நாள் உட்பட பல படங்கள் வெள்ளி விழா கண்டது .இதன் காரணமாக அனைவரும் இவரை வெள்ளிவிழா நாயகன் என அழைத்தனர் அதோடு அந்த காலகட்டத்தில் ரஜினி ,கமலுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை […]