2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் டாப் 10 இடங்களிலுள்ள பாடல்கள் பற்றி தற்போது பார்க்கலாம். 10-வது இடத்தில்: 2021 டாப் 10 பாடல்களில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும் ‘டூ டூ டூ ‘பாடல் ரசிகர்கள், குழந்தைகள் என அனைவரையும் கவர்ந்துள்ளது .அதோடு இப்பாடலில் லிரிகல் வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் நடனமாடி அசத்தியுள்ளார். இப்பாடல் டாப் 10 வரிசையில் 10-வது […]
Category: தமிழ் சினிமா
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுவர். இங்குள்ள கட்டிடங்களில் உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிரமாண்ட விளம்பரங்கள் திரையிடப்படும். இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை […]
கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார். படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஒரு பிரபலத்தை வைத்து பாட வைக்கலாம் என்று வெற்றிமாறனும், இளையராஜாவும் முடிவு செய்தனர். அதன்படி இந்த […]
சதுரங்க வேட்டை படத்தில் நடித்த ராமச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமாகிறார். நடிகர் ராமச்சந்திரன் ‘சதுரங்கவேட்டை’ படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த படத்திற்கு பிறகு இவர் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்போது ‘டேக் டைவர்ஷன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான சிவானி செந்தில் இயக்குகிறார். மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகனாக சிவகுமார் நடிக்கிறார். பாடினிகுமார், காயத்திரி என்ற இரு கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இந்த படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் […]
பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி இவரின் ரசிகர்கள் ஒருபோதும் இவரை விட்டுக் கொடுத்ததில்லை. விஜய்க்கு தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் தமிழ் தவிர எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, மற்ற மொழி படங்களில் […]
நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் […]
ஆல்யா மானசா சித்துவை பின்னால் அமர வைத்து கெத்தாக பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஆல்யா மானசா நாயகன் சித்துவை பைக்கின் பின்னால் அமர வைத்து கெத்தாக ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஆல்யா மானசாவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி […]
பிக்பாஸ் சீசன் 5ல் பிரபல அழகு கலை நிபுணர் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது ஆவலாக உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் இந்த நிகழ்ச்சியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் யாரெல்லாம் உறுதியாக பங்கேற்க போகிறார்கள் என்பது அக்டோபர் 3ஆம் தேதி தான் நமக்கு தெரியவரும். இப்போதைய நிலவரப்படி விஜய் […]
நாக சைதன்யா குடும்ப விருந்தில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் ஆவர். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதன் படி நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் […]
கடந்த ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கின்ற கட்சி தொடங்கப்பட்டது. அதன்பிறகு கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து இயக்கப் பொதுச்செயலாளர், பொருளாளர்களான அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் மக்கள் […]
படிக்காமல் ஃபார்வேடு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? எஸ்.வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி சேகர் 2018 ஆம் ஆண்டு முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் புகார் மனு அளித்திருந்தனர்.. அதன் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு […]
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை . இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. […]
இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ஆகிய படங்களில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் இவர் “நவரசா” அந்த லாஜியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் யோகி பாபு இதுகுறித்து கூறுகையில், காமெடி கதாபாத்திரம் அவ்வளவு எளிதானது கிடையாது. முன்னணி காமெடி நடிகர்களாக நாகேஷ் கவுண்டமணி […]
மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். நடிகை யாஷிகாவின் கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் […]
ஆர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்-ஆக உள்ளதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பிரபல பட இயக்குனரான ஆனந்த் சங்கர் இருமுகன், அரிமா நம்பி ஆகிய படங்களுக்கு பிறகு “எனிமி” என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஆர்யா வில்லனாகவும், விஷால் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். அவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களாக மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து தற்போது விறுவிறுப்பான பின்னணி பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆக்சன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
“தளபதி 65” நடிகை வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தளபதி65”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே […]
உலக நாயகன் படத்தில் பிரபல இயக்குனரின் தந்தை நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கௌதம் மேனனின் தந்தை ஒரு காட்சியில் நடித்துள்ள தகவல் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகை ஷ்ருதிஹாசன் பதிவு செய்துள்ளார். தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான வக்கீல் சாப் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லாபம் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் கன்னடத்தில் சலார் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 38. இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்துஜாவின் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலாம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]
மாடலான ரைசா தமிழ் மக்களுக்கு பரிசயம் ஆனது பிக் பாஸ் மூலமாக தான். கமல் தொகுத்து வழங்கின பிக் பாஸ் சீசன் 1இல் போட்டியாளராக ரைசா கலந்துகிட்டாங்க, பிக் பாஸ் முடிஞ்ச பிறகு ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவி ஆரம்பிச்சது. ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியா பியார் பிரேமா காதல் படத்துல ஜோடியாக நடிச்சாங்க. சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கிற ரைசா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு விஷயம், ரசிகர்களை ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. ரைசா சிம்பிள் […]
விவேக்கின் மறைவிற்கு நடிகர் விஜயின் தாய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினர். சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் […]
அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனராக ஆனவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத்தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி பொன் குமரன் இயக்கும் இப்படத்திற்கு ‘1947’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.கூடிய விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர். நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப […]
ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள சூரரைப்போற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை “உடான்” என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கான […]
துருவங்கள் பதினாறு திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இப்படத்தில் ரகுமான் மற்றும் யாஷிகா உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் ரகுமான் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை பரினிதி சோப்ரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் […]
பட வாய்ப்பு இல்லாது தவித்து வந்த பிரபல ஹீரோயினுக்கு தெலுங்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வீரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதை தொடர்ந்து தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எதுவுமில்லை. ஆகையால் இவர் போட்டோ ஷூட் எடுத்து அதனை தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு தெலுங்கு திரை […]
காதலியுடன் உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து பலே பாண்டியா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உன்கிட்ட பல படங்களில் நடித்து விஷ்ணு விஷால் பிரபலமானார். மேலும் இவர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காலங்களில் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.அதன் பிறகு விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை […]
சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் ஆரம்ப கால புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 போன்ற பல்லவேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் இவர் விஜய் டிவிக்கு அறிமுகமாகிய ஆரம்ப கால கட்டத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த […]
நடிகை வனிதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவரது ரசிகர்கள் வாத்துகளை தெரிவித்துவருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து அவர் அனல் காற்று என்ற படத்தி நடித்து முடித்துள்ளார். மேலும் 2 கே அழகானது காதல்,பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு படவாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்க வனிதா […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இணையவாசிகள் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் நடிகர் விஜய் சூர்யா மற்றும் அவருடைய ரசிகர்களுடன் மன்னிப்பு கேட்டு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அப்சரா ரெட்டி என்பவர் தான் காரணம் என்றும், விஜய் மற்றும் சூர்யா தான் […]
பிரபல நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது 50வது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 20ஆம் தேதி […]
நடிகை கௌரி கிஷன், சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான 96 படம் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கௌரி கிஷன். இதை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட விழா ஒன்றின் போது சின்னத்திரை சூப்பர் கிங்ஸ் வீரரும், சின்ன தல என்று […]
நடிகை பூர்ணா நான் முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுபுலி, முனியாண்டி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது, பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்களுக்கு சமமான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலேயே அறிவுரை சொல்லி கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள். […]
மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் […]
சாதனைப்பெண் சீமா தாகாவின் புதிய வெப் தொடர் உருவாகவுள்ளது. டெல்லியில் உள்ள சமயபூர் பத்லி காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சீமா தாகா. இவர் கடந்த வருடம் காணாமல் போன 76 குழந்தைகளை 3 மாதத்திற்குள் கண்டுபிடித்துள்ளார். இதனால் அவரின் திறமையை பாராட்டி அவருக்கு துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டது. சீமா கல்லூரியில் படித்தபொது காவல் ஆய்வாளர் நேர்காணலில் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்தார். 20 வயதிலிருந்து அவர் காவல் துறையில் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் செய்த […]
நடிகர் அசோக் செல்வன் தனது வாழ்க்கையை செதுக்கியது அம்மாவும், அக்காவும் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓ மை காட் கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக் செல்வன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, […]
முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த அனுஷ்கா தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான சிங்கம், வேட்டைக்காரன்,அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் கடைசியாக நடித்த சைலன்ஸ் திரைப்படம் தோல்வியில் முடிந்தது. இதனால் அனுஷ்கா தனது அடுத்த படத்திற்கான தேர்வை கவனமாக செய்துவருகிறார். அதன் அடிப்படையில் இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க […]
நடிகை கங்கனா கட்டிட கலைஞர்களை மும்பை மாநகராட்சி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தாம் தூள் படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது இணைத்தள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மராட்டிய அரசரை குற்றம் சாட்டினார். அதனால் மும்பையில் உள்ள இவரது அலுவலகத்தை மாநகராட்சியின் இடித்துத் தள்ளினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கங்கனா அலுவலகத்தை இடித்துத் தள்ளிதற்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]
நடிகை பிரியா வாரியர் ஆபாச கமெண்ட் அடித்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இவர் தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் படங்களை நடித்து வருகிறார். படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அது மட்டுமின்றி அவர் ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் ரிப்ளே செய்து வருகிறார். இந்நிலையில் தன்னைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் […]
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]
நடிகர் “மதுர் மிட்டல்” பாலியல் குற்றப் பிரிவின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் “மதுர் மிட்டல்” ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடன் நெருக்கமாக பழகி வந்த பெண் ஒருவர் மதுர் மிட்டல் தன்னை அடித்து துன்புறுத்தி, மோசமான வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக […]
சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். வடிவேலு நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு இப்படி ஆகிவிட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மீரா மிதுன் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நாடகங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர். இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சமீப காலத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கதாபாத்திரத்தில் காவ்யா என்ற மற்றொரு நாயகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கதிர்-முல்லை ஜோடிகளில் அதிக ரோமன்ஸ் சீன் தான் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. […]
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷின் நெருக்கமான புகைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் மேக்னா இயக்குனர் சுரேஷின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்தார். மேலும் […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தல அஜித் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் “வலிமை” இப்படத்தின் இயக்குனர் ஹச். வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் .தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அறிமுகப் பாடலை ஒடிசாவில் வைக்கப்படும் ட்ரம்ஸ் பயன்படுத்தி தல படத்துக்கு ஏற்ற ஒரு […]