Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் பிறந்தநாளுக்கு….”படக்குழு கொடுத்த பரிசு”…. குஷியான ரசிகர்கள்…!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “என்றென்றும் புன்னகை”, ஆம்பள” போன்ற படங்களிலிருந்து சந்தானத்திற்கேன்றே  தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பின்னர் சந்தானம் “தில்லுக்கு துட்டு” ,” சக்க போடுபோடு ராஜா”, “பிஸ்க்கோத்” போன்ற படங்களில் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

3வது தலைமுறையாக சினிமாவில்…. தடம் பதிக்க வந்த விக்ரம் பிரபு… பிறந்தநாள் ஸ்பெஷல்…!!

விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சில தகவல்கள்  தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான இவர் லண்டனில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். பிரபு நடித்த சந்திரமுகி படப்பிடிப்பின்போது தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக விக்ரம்பிரபு சென்னை திரும்பியுள்ளார். அதன்பின் சர்வம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபலமான நடிகைக்கு…! எளிமையா முடிஞ்ச திருமணம்… சிலருக்கு மட்டுமே அழைப்பு …!!

நடிகை கயல் ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன  தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தில் நடிகையாக ஆனந்தி என்பவர் அறிமுகமானார். இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்குப் பிறகே இவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, பிராமண கூட்டம்,  டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், நடுக்காவேரி, ஜாம்பி ரெட்டி […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே..! புலம்பவிட்ட அரசு… ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்யின் படம் வெளியீடு என்றாலே திரையரங்கம் திருவிழா போல இருக்கும். அந்த வகையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 100% இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு 100% இருக்கை அனுமதியை 50 சதவீத அனுமதியுடன் படத்தையும் திரையிட உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு, மருத்துவரின் […]

Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்?

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று மதியம் முடிவு செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று  உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும்,பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுனின் 2வது மகளா இது…? எவ்வளவு அழகு…? அம்மா போலவே இருக்கிறாரு…. அழகில் மயங்கிய ரசிகர்கள்…!!

அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனாவை பார்த்த ரசிகர்கள் அவர் அழகில் மயங்கி போயுள்ளனர். நடிகர் அர்ஜூன் தமிழில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகையாக நம் அனைவருக்கும் தெரியும். மதயானைகூட்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகளானஅஞ்சனாவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள குடும்பத்தோடு சேர்ந்த புகைப்படத்தில் உள்ள அர்ஜுனின் இரண்டாவது மகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதாவின் அடுத்த காதல் அறிவிப்பா? இதுக்கு எண்டே இல்லையா SIR ..!!

வனிதா மீண்டும் காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வனிதா கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்து உள்ளது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் வனிதா பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் லிட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து […]

Categories
தமிழ் சினிமா தற்கொலை

சித்ரா தற்கொலை வழக்கில் ஆதாரம் சிக்கிவிட்டது… போலீஸ் பரபரப்பு தகவல்…!!!

நடிகை சித்ரா தற் கொலை செய்ததற்கான காரணம் அவரது கணவர் தான் என்று செல்போனில் அளிக்கப்பட்ட ஆதாரம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் தான் தற்கொலை செய்வதற்கு தூண்டி உள்ளதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத் பெற்றோர் ஆகியோரை விசாரித்த ஆர்.டி.ஓ தற்பொழுது சிறையில் இருக்கும் ஹேம்நாத்தையும் விசாரிக்க உள்ளார்கள். தற்போது புதிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.அதில் சித்ராவும் ஹேம்நாத்தும்  ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ செத்து தொல’… சித்ரா தற்கொலை… இதுதான் காரணம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால் மனமுடைந்தது  தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நியாயம் இல்லாமல் விரட்டிட்டாங்க…. இழப்பீடு கொடுக்க வேண்டும்…. பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா வழக்கு….!!

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.  சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா அவர்கள் இசை அமைத்து வருகிறார். இளையராஜாவை அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.எனவே ஸ்டுடியோவின் உரிமையாளர்களான சாய்பிரசாத் மற்றும் ரமேஷ் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இளையராஜாஅவர்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . இளையராஜா தனது மனுவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி பிறந்தநாள்”அரசியலிலும் வெற்றி கிடைக்கும்… சிரஞ்சீவி வாழ்த்து…!!

சிரஞ்சீவி அவர்கள் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு  அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார் .இதனையடுத்து  ரஜினிகாந்திற்கு திரை உலகில் உள்ள பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.அவ்வகையில் ரஜினிகாந்தினுடைய  நண்பரும் சமகாலத்தில் சூப்பர்ஸ்டார் போலவே தெலுங்கில்  உயர்ந்தவருமான  சிரஞ்சீவி அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து குறிப்பில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இனிமையான வாழ்க்கை அமைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1 மில்லியன் வந்துடுச்சு….. கொண்டாடும் அனிருத் – சிவா டீம்… செம மாஸ்

அனிருத் பாடிய டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடல் யூடியூப்பில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் உருவாகும் படமான” டாக்டர் படம்”. இப்படத்தை நெல்சன் அவர்கள் இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்த பிரியங்கா அவர்கள் இப்படத்தில் தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு ,வினை பலர் நடிக்கின்றனர். கே. ஜே .ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்சன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரையும் நான் காதலிக்கல…என் திருமணம் ஒரு கொண்டாட்டம் விளக்கம் அளித்த ரகுல் பிரீத் சிங்…!!

நடிகரை காதலித்து திருமணம் செய்வதற்க்கான ஏற்பாடுகள் நடப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை ரகுல் பிரித் சிங் விளக்கமளித்துள்ளார். தீரன் அதிகாரம், தேவ் , என் ஜி கே  ஆகிய படங்களில்  நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங் . இவர் தற்போது கமலுடன் இந்தியன்-2 படத்திலும்  சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும்  நடித்து வருகின்றார். போதைப்பொருள் வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த  ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழைகளுக்கு உதவனும்….சோனுசூட் செய்த காரியம்….அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பாலிவுட் நடிகரான சோனு சூட் அவர்கள் ஏழைகளுக்கு  உதவ தன்னுடைய 10 கோடி மதிப்பிலான சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சோனு சூட்  தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால்  பஸ் வசதி கொடுத்தது, ரஷ்யாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தனது தாயகத்திற்கு திரும்ப விமானம் ஏற்பாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சபர்ணாவில் தொடங்கி சித்ரா வரை… சின்னத்திரையில் இத்தனை தற்கொலைகளா …? வெளியான அதிர்ச்சிப் பட்டியல்….!!

ஏராளமான நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் அதன் அதிர்ச்சிப் பட்டியலை  இப்பொழுது காணலாம் தமிழகத்தில் தொடர்ந்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அவ்வரிசையில் சித்ராவினுடைய  மரணம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சித்ரா மட்டுமல்ல இன்னும் சின்னத்திரையில் பிரபல நடிகர் நடிகைகள் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சித்தி போன்ற பல சீரியல்களில் நடித்த சாருகேஸ்  அவர்கள் பணப் பிரச்சனையால் 2004இல் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்திரை நடிகை மரணத்தில்… திடீர் திருப்பம்… பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா திருமணம் செய்துகொண்ட நபர் நல்லவர் கிடையாது என்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சேஸிங்கில் வேற லெவல் அவங்க…. துணிச்சலான நடிகை…. கதானாயகியை புகழும் இயக்குனர்…!!

சேஸிங் படத்தில் நடிகை வரலாட்சுமி சரத்குமார் துணிச்சலுடன் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.  தமிழ் படத்தில்  துணிச்சல் வாய்ந்த  கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் . வரலட்சுமி அவர்கள் நடித்த ஒர படத்துக்கு ‘சேஸிங்’ என்று கூறுகின்றனர் . மதியழகன் மற்றும் முனியாண்டி ஆகியோர்  இப்படத்தை தயாரிக்கின்ற்னர்.பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோரும் வரலட்சுமி சரத்குமாருடன்  போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கின்றனர். கே.வீரகுமார் இயக்குகின்ற  இப்படத்தில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவளராக உள்ளார். தாசி இசையமைக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப் பிரபல தமிழ் நடிகர்… நேற்று திடீர் மரணம்… திரைஉலகில் அதிர்ச்சி…!!!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகர் தவசி (60) புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு நடிகர்களும் முன்வந்து உதவி செய்தனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார். அவரின் உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரிந்து சென்ற மனைவி… சினிமா வாழ்க்கையும் போய்விட்டது… விரக்தியில் இம்ரான்கான் எடுத்த முடிவு…!!

பிரபல இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் இம்ரான் கான் ‘ஜனே து யா ஜனே நா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர்  ஐ ஹேட் லவ் ஸ்டோரி, ஹிட்நேப், ஹோரி தேரே பியார் மெய்ன், டெல்லி பெல்லி, கட்டி பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில்  நடித்திருந்தார்.   முதல் படத்திற்குப் பிறகு இம்ரான் கான் நடிப்பில் வெளியான அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா? … சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோ… ஆச்சரியத்தில் ரசிகர்கள் …!!

நடிகர் சரத்குமார் உடற்பயிற்சி செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலக முன்னணி ஹீரோவாக இருந்த சரத்குமாரின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றது  . இவர் நடிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம் ,நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி சரத்குமார் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சரத்குமாரா இது ? 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா ? என ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதி விஜய்க்கு…. பெருசா ஒரு ஆபத்து இருக்கு…. தந்தை எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி…!!

நடிகர் விஜய் அவர்களுக்கு மிக பெரிய ஆபத்து இருப்பதாக அவர் தந்தை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதி விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் புதிதாக விஜய் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், “விஜய்யின் நன்மைக்காகவே  நான் கட்சி ஆரம்பித்தேன். மேலும் நடிகர் விஜய் அவர்களை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு…. வனத்துறை வழக்குப் பதிவு….!!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்பொழுது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் காமெடி, எமோஷன், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்து உருவாகிவரும் இப்படத்துக்காக தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றி இருந்ததால், இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி மாறி விட்டார்…. சிம்புவின் போட்டோ ஷூட்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

சிம்புவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் தமிழ் திரையுலகில்  பிரபல நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் ஒரு புதிய மனிதராக மாறியுள்ளார் . அவரது உடல் எடையை கிண்டலடித்தவர்களுக்கு பதில் கூறும் வகையில் எடையை குறைத்துள்ளார் .அதோடு  மீசை பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் […]

Categories

Tech |