Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஜிஎஃப்-2 படத்தில் நடித்த ஸ்ரீநிதிக்கு பிடித்த நடிகர் இவராம்”… அட சொல்லவே இல்ல…!!!!

கேஜிஎஃப் படத்தில் நடித்த கதாநாயகியான ஸ்ரீநிதி விஜயை பற்றி பேசியுள்ளார். சென்ற தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸானது. இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ளது. இந்த படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி. இந்நிலையில் அண்மையில் ஸ்ரீநிதி விஜய்யை பற்றி பேசி இருக்கின்றார். அவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். இவர் சிறு வயதிலிருந்தே விஜயின் தீவிர […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி… வேற லெவல்ல கலக்கும் நயன், சமந்தா…. “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் விமர்சனம் இதோ….!!!

காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் நானும் ரவுடி தான். இதைத் தொடர்ந்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நீருக்குள் ஜொலிக்கும் பிங்க் நிற கடல் அழகி”… பிரபல நடிகை பகிர்ந்த பிக்… குவிந்து வரும் லைக்ஸ்…!!!!

ரைசா வில்சன் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரைசா வில்சன் மாடலிங் மூலம் தன் கெரியரை தொடங்கினார். அதன் பின் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்”… புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…!!!!

பிரபல தயாரிப்பாளர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். விஜய் நடிப்பு, ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், நடனம் என தனக்குள் பல திறமைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் விஜய்யை புகழ்ந்து கூறியுள்ளதாவது, விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை உள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லால் சிங் சட்டா படத்தில் நடிக்கும் நாக சைதன்யா”…. எவ்வளவு சம்பளம் தெரியுமா…????

லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடிக்கும் நாக சைதன்யாவுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் தற்போது அமீர் கான் நடிக்கும் லால் சிங் சட்டா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா அமீர்கானின் தோழனாக நடித்திருக்கின்றார். முதலில் நாக சைதன்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம். ஆனால் நாட்கள் பிரச்சனையால் விஜய் சேதுபதி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசிய மர்ம நபர்கள்”…. போலீசார் கைது செய்து விசாரணை… அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!!

ஹிப் ஹாப் ஆதி வீட்டின் கதவின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் ஹிப்ஹாப் ஆதி முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் நடிகர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் காட்டினார். இவர் தனக்குள் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆல்பம் பாடல் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசையமுறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பட புரமோஷனில் பங்கேற்காத நயன்தாரா”… அப்ப அதுக்கா 6 கோடி… சாடிய பிரபல தயாரிப்பாளர்…!!!

நடிகை நயன்தாராவை கடுமையாக சாடியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன். வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்ப்பட செய். இத்திரைப்படத்தில் ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும் மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். எஸ்ஆர் ஹர்ஷித் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை கூறினார். மேலும் அவர் பேசியதாவது, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் படத்தின் வெற்றியில் மட்டுமே பங்கேட்கின்றார்கள். ஆனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுசும் ரஜினியும் இதுவரை அதை பற்றி பேசியதே இல்லையாம்”… வியந்து போன ரசிகர்கள்…!!!!

தனுஷ், ரஜினி பற்றி சொன்ன விஷயம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சுமூகமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பின் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் ரஜினி பற்றி தனுஷ் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனுஷூம் ரஜினியும் இதுவரை வீட்டில் வேலை பற்றி பேசியதே இல்லையாம். இதைக் கேட்ட […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கூடிய விரைவில் டும்டும்டும்”…. குட் நியூஸ் சொல்லவிருக்கும் நயன்-விக்கி…!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கின்றார். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்து வருகின்றார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தொடரும் உருவக் கேலியால் வேதனை”… பதிலடி தந்த மஞ்சிமா மோகன்…!!!!

தொடர்ந்து உருவ கேலி செய்து வந்ததால் வேதனை அடைந்த மஞ்சிமா மோகன் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமா உலகில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரண்டிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சென்ற சில மாதங்களாக உடல் எடை கூடியதால் உருவ கேலி செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் உருவ கேலிக்கு எதிராக பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியாகி தெறிக்கவிட்ட படம் தெலுங்கு ரீமேக்”… நடிக்க இருக்கும் பிரபல நடிகர்…!!!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் நிலையில் பவன் கல்யாணை நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை படைத்து இருக்கின்றது. இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஎஸ் ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா”… நான்காவது பாடலை வெளியிட்ட பிரபல நடிகர்…!!!!

கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா படத்தின் நான்காவது பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. இவர்கள் தற்போது கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் உள்ளிட்டோர் இணைந்து இயக்கிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, ராகுல் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இலங்கை மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் ஆல்பம் பாடல்”… டி.ஆர் குரளில் வெளியானது…!!!

இலங்கை மக்களின் அவல நிலை பற்றி டி.ராஜேந்தர் பாடிய ஆல்பம் பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான டி.ராஜேந்தர் தற்போது இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் அஷ்மின் எழுதியுள்ளார். மேலும் ஜெ.சமீல் இசையமைத்துள்ளார். நாங்க வாழனுமா சாகனுமா  சொல்லுங்க எனும் நெஞ்சை உருக்கும் பாடல் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி ராஜேந்தர் கூறியுள்ளதாவது, இலங்கை மக்கள் படும் கஷ்டத்திற்காக மத்திய அரசு இந்தியா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் பல பட வாய்ப்புகளை இழந்தேன்”… பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு… திரையுலகில் பரபரப்பு…!!!!

பிரபல நடிகை, பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை இஷா கோபிகர் என் சுவாசக் காற்றே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியுள்ளதாவது, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்யக்கோரி வலியுறுத்தும் நிலைமை இங்கே அதிகமாகி உள்ளது. நானே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்யும் மர்ம நபர்கள்”… போலீஸில் புகார் அளித்த நகுலின் மனைவி…!!!

தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆபாச படங்களை அனுப்பி மர்மநபர்கள் தொந்தரவு தருவதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார் நகுலின் மனைவி ஸ்ருதி. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜிம்மில் ஆட்டம் போட்ட கர்ப்பமாக இருக்கும் பிரணிதா”… அட்வைஸ் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!

கர்ப்பமாக இருக்கும் பிரணிதா ஜிம்மில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகை பிரணிதா தமிழில் உதயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். https://www.instagram.com/reel/CcvSHNnFVDd/?utm_source=ig_embed&ig_rid=d1cea515-efd9-4cd6-9996-12ca9f4a0be0 இந்த நிலையில் சென்ற வருடம் நித்தின் ராஜூ என்பவரை மணந்தார். அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டார். இந்தநிலையில் ஜிம்மில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடே… “பீஸ்ட் படக்குழுவினருக்கு விஜய் அளித்த தடபுடல் விருந்து”… வைரலாகும் பிக்…!!!

விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்தளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் விஜய் ரசிகர்களுக்கும் எதிர்பார்த்த அளவில் படம் அமையவில்லை. இதனால் படக்குழுவினர் சோகத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரில….. சமந்தாவா இது…..? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…..!!!

ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது உண்டு. […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அடடே சுந்தரா திரைப்படம் பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்வி”… தரமான பதிலளித்த நஸ்ரியா…!!!

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நஸ்ரியாவிடம் “அடடே சுந்தரா” திரைப்படம் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு தரமான பதிலளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நஸ்ரியா. இவர் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது காதலரான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷுடன் இணைய உள்ள நெல்சன்”…. இணையத்தில் வைரலாகும் செய்தி…!!!!

ரஜினியின் 169 வது படத்திற்கு பிறகு நெல்சன், தனுஷுடன் இணைய இருப்பதாக தகவல் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் வெற்றி பெறாததால் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார். தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனுஷ், நெல்சன் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எனக்கும் சமந்தாவுக்கும் இன்னும் டைவர்ஸ் ஆகல”… நாக சைதன்யா பரபரப்பு பேச்சு…!!!!

நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

கன்னடத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம் படத்தின் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகிறார் சந்தானம். காமெடி நடிகரான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் காமெடி கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சந்தானம் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் குலு குலு திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சர்க்கல் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்ற நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தி வாரியர் படத்தின் முதல் பாடல்… சிம்புவின் குரலில் உருவாகியுள்ள புல்லட் பாடலை வெளியிட்ட உதயநிதி…!!!

தி வாரியர் திரைப்படத்தின் முதல் பாடலான சிம்புவின் குரலில் உருவாகியிருக்கும் புல்லட் பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகின்றார். படத்திற்கு ஹீரோவாக ராம் பொத்தினேனி நடிக்க ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி இத்திரைப்படமானது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப்படத்தில் நாசர், ஆதி, நதியா உள்ளிட்டோர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 66″…. “அண்ணன் கதாபாத்திரத்திற்கு நோ சொன்ன மைக் மோகன்”… ஓகே சொன்ன பிரபல நடிகர்…!!!!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகனுக்கு பதிலாக ஷாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கின்றார். இந்தப் படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்துக்கு கதாநாயகியாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தி வாரியர்” திரைப்படத்தில் சிம்பு பாடிய “புல்லட் பாடல்”… வெளியாகி வைரல்…!!!

தி வாரியர் திரைப்படத்தில் சிம்பு பாடிய பாடல் வைரல் ஆகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகின்றார். படத்திற்கு ஹீரோவாக ராம் பொத்தினேனி நடிக்க ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி இத்திரைப்படமானது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப்படத்தில் நாசர், ஆதி, நதியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யூ என அனுப்பி டார்ச்சர்”…. கோபத்துடன் இன்ஸ்டா பதிவு போட்ட நகுலின் மனைவி…!!!!

நடிகர் நகுலின் மனைவி இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவானது வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”… “இன்று தொடங்க உள்ள இறுதிகட்ட படப்பிடிப்பு”….!!!!

விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. இந்த படமானது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள “காத்துவாக்குல ரெண்டு காதல்”…. வெளியான படத்தின் ட்ரைலர்…!!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை செவென் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட இருவரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. Into the world of […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?”…. வெளியான தகவல்…!!!!

நடிகர் விஜயை சந்தித்து இயக்குனர் மகிழ்திருமேனி கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அமோகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இயக்குனர் மகிழ்திருமேனி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் பல கெட்டப்களை போடும் காட்சிகள்”… வீடியோ வெளியாகி வைரல்…!!!!

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிராம் பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றவர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மகான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள். From the world of #ChiyaanVikram's #Cobra,#Adheeraa for you ➡️https://t.co/WoSi7l2yLw An @AjayGnanamuthu Film🎬✍️ @pavijaypoet🎤 📝@Vagumazan @ThoughtsForNow@7screenstudio @IrfanPathan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணக்கோலத்தில் பிக்பாஸ் பிரபலம்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு….!!!

லாஸ்லியா திருமணக்கோலத்தில் இருப்பதுபோல போட்டோஷூட் நடத்தியுள்ளார். இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் திருமணக்கோலத்தில் இருப்பதுபோல போட்டோஷூட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜீவா-பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம்”… தொடங்கிய படப்பிடிப்பு…!!!

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் ராம், ஈ, கற்றது தமிழ் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் தற்போது பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஜீவா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வரலாறு முக்கியம் மற்றும் ஜெய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றார். மேலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான சாணிக்காகிதம் டீஸர்”… பட்டைய கிளப்பும் கீர்த்தி சுரேஷ்… அப்ப படம் வேறலெவல் தான்…!!!

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாணிக்காதிதம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகின்றார். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி”… வெளியான படத்தின் அப்டேட்…!!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் கத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் திரில்லர் போலீஸ் கதை களமாக உருவாகி வருகின்றது. இந்த படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் எனக்கு நம்பிக்கை இல்லை”…”பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது”… சாய்பல்லவி ஓபன் டாக்…!!!!

பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு பெண்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலிவுட் படத்தில் நடிக்கும் விஜய்”… வெளியான தகவல்…என்னப்பா சொல்லுறீங்க….!!!

விஜய் பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அண்மையில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. தற்போது விஜய் தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“முத்தக் காட்சி என்ன படுக்கையறை காட்சியில் கூட நடிப்பேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

நடிகை ராஷி கன்னா முத்த காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பேன் என பேட்டியில் கூறியுள்ளார். நடிகை ராஷி கன்னா இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.‌ அதன் பின்னர் இவர் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுடன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்”…. வெளியான படத்தின் அப்டேட்…!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இடையில் சில படங்களில் வெற்றி காணாவிட்டாலும் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை தந்தது. தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான்  திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றார்கள். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்க புகழ், சிவாங்கி, எஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுபடியும் கோல்டன் ஏஜ் ஆப் தமிழ் சினிமா வரவேண்டும்”… பீஸ்ட் படத்திற்கு கருத்துக் கூறிய நடிகை கஸ்தூரி…!!!!

பீஸ்ட் படம் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார். பிரபல நடிகையான கஸ்தூரி தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வருகின்றார். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவித்து வருகின்றது. படத்தையும் நெல்சனையும் விமர்சித்து வருகின்றனர். சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கஸ்தூரி கூறியுள்ளதாவது, “நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை தான். பீஸ்ட் படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐயோ மேடம் அந்த இடத்திலே கிழிஞ்சிருக்கு”… பிரபல நடிகையின் போட்டோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

நடிகை அனகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அனகா மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தமிழில் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது கருப்பு நிற ஜாக்கெட்டுடன் புடவை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சூர்யாவின் மகன் நடிகராக போகிறாரா?”… வைரலாகும் புகைப்படம்… என்னப்பா சொல்லவே இல்ல…!!!!

நடிகர் சூர்யாவின் மகன் தேவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சில வருடங்களாக இவரின் திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் மகனான தேவ் நடிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது. கோமாளி திரைப்படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியின் 169-வது படம்… “நெல்சனுக்காக ரஜினியிடம் பேசிய அனிருத்”…!!!

தலைவர் 169 திரைப்படத்திற்கு நெல்சனுக்காக ரஜினியிடம் தூது சென்றுள்ளார் அனிருத். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் 169-ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ரஜினியின் இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெல்சனின் வேட்டை மன்னன் டிராப் இல்லை”… பிரபல நடிகர் கருத்து… என்னப்பா சொல்றீங்க…???

நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். இவர் தனது முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடினார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன். நெல்சன் முதல் முதலில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வாழ்க்கையில் பட்ட அவமானங்களையும் தாண்டி சாதித்துள்ளேன்”… பகிர்ந்த பிரபல நடிகை…!!!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் பற்றி கூறியுள்ளார். ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கல்யாணி பிரியதர்ஷன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவருக்கு முதல் படமே வெற்றியைத் தந்தது. இத்திரைப்படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அழகான நடிப்பு கவர்ச்சி காட்டாமல் இந்திய ரசிகர் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள கல்யாணி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடடே… “புதிய சொகுசு காரை வாங்கிய மகேஷ்பாபு”… அதன் விலை எவ்வளவு தெரியுமா…????

நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள ஆடி -ஈ-ட்ரான் காரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ்பாபு. இவர் தமிழ், மலையாளம் மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் Audi E-tron எலக்ட்ரிக் எஸ். யூ.வி. கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும் ஆடி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷுக்கு இருக்கும் நீண்டநாள் ஆசை”… ஆனால் ஐஸ்வர்யாவுக்கு அப்படி இல்லையாமே…!!!

தனுசுக்கு இருக்கும் ஆசை  ஐஸ்வர்யாவுக்கு இல்லாதது தெரிய வந்திருக்கின்றது. ஐஸ்வர்யா “வை ராஜா வை” திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பணியில் களமிறங்கியுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் ஆல்பம் பாடல் வெளியானது. இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் துர்கா படத்தை இயக்க உள்ளார். மேலும் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஐஸ்வர்யா அவரின் அப்பா ரஜினியின் தீவிர ரசிகை ஆவார். இந்நிலையில் அப்பாவை வைத்து படம் இயக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படம்”… வெளியான அறிவிப்பு…!!!!

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் . அண்மையில் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறைந்த மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து”… உருக்கமாக டுவிட் செய்த அருண்ராஜா காமராஜ்…!!!!

அருண்ராஜா காமராஜ் மறைந்த தனது மனைவியின் பிறந்த நாளையொட்டி உருக்கமாக ட்விட்டரில் பதிவொன்றை போட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியின் பிறந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வைரமுத்துவின் “ரோஜாவே தமிழ் பேசு பாடல்”… குவிந்த பாராட்டுகள்… வைரமுத்து ட்விட்…!!!!

வைரமுத்துவின் ரோஜாவே தமிழ் பேசு பாடல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு போட்டுள்ளார். வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பானது ஆல்பங்களாக மாறி வருகின்றது. இந்த பாடல் தொகுப்பிற்கான பணிகளை தற்போது வைரமுத்து செய்து வருகின்றார். இந்த இரண்டாம் பகுதியில் இருந்து “ரோஜாவே தமிழ் பேசு” என்ற பாடல் உருவாகி இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது. இதில் பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திரிஷாவின் பிளாக்கி இறந்துவிட்டது”…. சோகமாக புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு…!!!!

நடிகை திரிஷா வீட்டில் வளர்த்து வரும் நாய்களில் ஒன்று இறந்துள்ளதால் சோகத்தில் இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தெருவில் ஆதரவின்றி திரியும் நாய்கள் மீது கருணை காட்டுமாறும் முடிந்த அளவு வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி வருகின்றார். மேலும் இவர் பீட்டா அமைப்பிலும் இருக்கின்றார். இந்த நிலையில் திரிஷா தற்போது கவலையில் உள்ளார். காரணம் என்னவென்றால் அவர் வளர்த்துவரும் நாய்களில் […]

Categories

Tech |