நடிகர் விஜயகாந்தின் அண்மையில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு இவரை மக்கள் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தனர். இவர் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இவர் அரசியலில் குதித்தார். 2011-ம் […]
Category: தலைவர்கள்
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெளியிடங்களில் பணம் செலுத்த கொடுக்கும் debit & credit card உங்கள் கண் மறைவில் அல்லது […]
அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் . அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார். இந்நிலையில் […]
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம். மேற்குவங்க மாநிலத்தில் பிரதி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, சுதந்திர போராட்ட தியாகியாகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்தவர். பிண்டம் மாவட்டத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியிலும், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார். தான் படித்த […]
சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயினால் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100000த்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கோயில் குருக்கள் ஒருவர் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார். வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், “விஸ்வநாதக் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக” என்று கூறினார்.
சென்னை: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்ல இருக்கிறார். அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை […]
பிறந்தநாளில் கலாமின் சுவாரசியம் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் அனைவருக்கும் பெருமையே இந்தியாவின் ஏவுகணை நாயகன் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் அப்துல் கலாம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக வளர்ந்து பிறகு இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இருந்தவர் அப்துல்கலாம். இப்படி உலகம் அறிந்த உன்னத தலைவரான இவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஏழ்மை குடும்பம் , செய்தி தாள் விநியோகித்த கலாம் : […]
இளைஞர்களின் எழுச்சி நாயகனில் இருந்து மக்களின் ஜனாதிபதியாக மாறிய ஐயா அப்துல்கலாமின் பிறந்தநாள் இன்று வாழ்த்துவோம் அனைவரும். இந்தியாவின் ஏவுகணை நாயகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் , இளைஞர்களின் கனவுநாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் ஐயா அப்துல் கலாம். இவரின் பிறந்தநாளான இன்று இவரை பற்றிய வரலாறை தெரிந்து கொள்வதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே …!! பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், […]
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் . இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள் அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், […]