பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் தொடர்புடைய மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஒரு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். பட்டியலின […]
Category: தென்காசி
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே இருக்கும் துரைசாமிபுரத்தில் விவசாயியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மருமகளுக்கு சேர்ந்தமரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சுப்பையா தனது மொபட்டில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சுப்பையா இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார் . இவர் துரைசாமிபுரம் […]
பாவூர்சத்திரம் அருகே சிமெண்டு ஏற்றி வந்த லாரி, கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அருகே உள்ள சங்கர் நகரில் இருந்து சுமார் 30 டன் சிமெண்ட் மூட்டைகள் லாரி ஒன்று ஏற்றிவந்துள்ளது . இந்த லாரியை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சப்தம் குலத்தை சேர்ந்த லாலிசத்சின்32 வயதான மகன் அஜி ஓட்டி வந்துள்ளார். அந்த லாரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லை – தென்காசி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரம் […]
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அந்த வகையில், இந்தியாவும் அங்குள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா […]
குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் வடக்கு பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரின் கடைக்கு எதிர்ப்புறமே பொருட்கள் வைக்கும் குடோன் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இந்த விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து […]
தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற […]
தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜுன் 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பிரான்ஸ் அந்தோணியை […]
தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு புறமும் மறுபுறம் கத்திரி வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. […]
பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி என்ற கிராமத்தில் பூமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தேங்காய் வியாபாரி, இவருக்கு சங்கர் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் பிப்ரவரி 22ஆம் தேதி தனது மனைவியோடு மதுரைக்கு சென்றுள்ளார். இவரது மகனும் புங்கம்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் வீட்டை […]
தனியார் விடுதியில் தங்கி ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கரன்கோயிலில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகன் இசக்கிமுத்து (34). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார் . இவரது மனைவி முத்துலட்சுமி (32) மற்றும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பியின் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலுக்கு வந்த இசக்கிமுத்து ராஜபாளையம் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை […]