Categories
பசும்பால்

அம்மாடியோ!…. ஜியோ 5ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?….. வேற அப்டேட்….!!!

இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார் அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்க உள்ளதாகவும்,மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ரிலையன்ஸ் ஜியோ வியாழக்கிழமை மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய […]

Categories
பசும்பால்

அடேங்கப்பா!…. ஜி-மெயிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?…. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….!!!!

சமூக வலைத்தளங்கள் என்னதான் தனி நபர்களுக்கு உதவியாக இருந்தாலும் அலுவல் ரீதியாக தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு டிஜிட்டல் புறாவாக இருப்பது ஜிமெயில் தான். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜிமெயில் தகவலை அனுப்ப பெற பெரிய கோப்புகளை அனுப்ப மற்றும் பெற என பல விதங்களில் உதவுகிறது. சில நேரங்களில் பலர் இது பாதுகாப்பான வழிமுறைதானா? என்கின்ற சந்தேகமும் வருகிறது. தாங்கள் அனுப்பக்கூடிய மெயில் பாதுகாப்பாக செல்கிறதா அல்லது வேறு யாரும் அதை படிக்க முடியுமா என்று […]

Categories
பசும்பால்

WOW: இவ்வளவு கம்மி விலையிலையா…. ஜியோ நிறுவனம் அசத்தல் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை jio போனில் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் 4ஜி சிம் கார்டுடன் ரூ.15,000 பட்ஜெட் லேப்டாப்பை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு “ஜியோ புக்” என பெயரிடவும் ரிலையன்ஸ், ஜியோ ஆலோசனை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் லேப்டாப் வினியோகம் செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால் காம் மற்றும் மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்ய உள்ளது. மேலும் சில பயன்பாடுகளுக்கான ஆதரவை விண்டோஸ் ஒஎஸ் வழங்கும் […]

Categories
அரசியல் பசும்பால்

97ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
பசும்பால்

நகை பிரியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ் …தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு…!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்குரூ.400 குறைந்துரூ.38,552 க்கு விற்பனை   செய்யப்படுகிறது. ரஷ்யா,உக்ரைன் போர் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக பிப்ரவரி 22ஆம் தேதி 38,000 யும், பிப்ரவரி 24ஆம் தேதி 39,000யும், மார்ச் 7ஆம் தேதி 40 ஆயிரத்தையும்  தாண்டியது. இதன்பிறகு விலை குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 38,552 விற்பனை […]

Categories
பசும்பால்

மாதம் ரூ.1,77,500 வரை சம்பளத்தில்…. ESIC நிறுவனத்தில் வேலை…. அனைத்து பிரிவினருக்கும் அதிரடி அறிவிப்பு….!!!!

SC, ST, OBc (BC, MBC), EWS என அனைத்து பிரிவினருக்கும் அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பணியின் பெயர்- Insurance Medical Officer (IMO) Grade-  II (Allopathic. மொத்த பணியிடம்- 1120 (பொதுUR- 459, SC 158, ST 88, OBC 303, EWS 112) விண்ணப்பிக்க கடைசி நாள்-  31/01/2022 சம்பளம்- 56,100 முதல் 1,77,500 வரை […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால் பல்சுவை

இனி அக்கவுண்டில் காசு இல்லாமலே…. 10,000 ரூபாய் வரை எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் ஆக்கவுண்ட், விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்து உள்ளது. இந்தக் கணக்கு உங்களிடம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஜன்தன் வங்கி கணக்கில் ஓவர் டிராஃப்ட் என்ற வசதி ஒன்று உள்ளது. அதன் மூலமாக வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால்

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் அப்…. குஷியில் பயனர்கள்….!!!!

செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பயனர்களும் அதிகம். அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ios- இல் இருந்து ஆண்ட்ராய்டு போன்களுக்கு எளிதில் போட்டோ, வீடியோ மாதிரியான மீடியாக்களை […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது.  […]

Categories
பசும்பால்

சின்ன விஷயத்தை கூட…. சந்தோசமாக்கி வாழ்க்கையை அனுபவிக்கலாம்….. இதோ சிறந்த காணொளி…!!!

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் பலரும் இணையதளத்திலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் வேடிக்கையான சில விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக குட்டி யானைகள் விளையாடும் வீடியோக்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த வகையில் தற்போது யானைகள் சேற்றில் புரண்டு விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குழந்தைகளையும் மிஞ்சிவிடும் சேட்டை செய்யும் அந்த […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள் நன்மைகள் பசும்பால்

BREAKING: “ஒன்றிய அரசு”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றன. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது. தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிய […]

Categories

Tech |