Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: 55ரன்னுக்கு ஆல் அவுட்…. வெஸ்ட் இண்டீஸ்ஸை பொடியாக்கிய இங்கிலாந்து …!!

20ஓவர் உலக கோப்பையின் 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் அட்டகாசமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 55 ரன்னில்  அனைத்து விக்கெட்டையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்: இங்கிலாந்து பௌலிங்:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvSAF: 50 ஓவர் போட்டியில் கில்லி… ஆனால் டி20யில் தடுமாற்றம்… இன்று வெல்லுமா?

அபுதாபியில் இன்று நடைபெறும் முதல் குரூப் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடை பெற்று வருகிறது. முதற்கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிப்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி போட்டிகளும் நடந்து முடிந்துவிட்டது.. இந்த நிலையில் இன்று முதல் குரூப் 12 போட்டிகள் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அபுதாபியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிஎஸ்கே அணிக்கு இந்த 3 பேர் முக்கியம்…. தக்க வைத்துள்ள நிர்வாகம்?…. வெளியான தகவல்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து முதலிலேயே வெளியேறியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டு வருவோம் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை இந்த டீமுக்கு தான்… கோலி இல்லாமலே ஜெயிக்குறாங்க… முன்னாள் பாக்.,வீரர் ஓபன் டாக்…!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் டி20 உலக கோப்பையை கைப்பற்ற போவது இந்த அணிதான் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்.. டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தற்போது குரூப் 12-ல் இடம்பிடிப்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நாளை முதல் பிரதான சூப்பர் 12 போட்டிகள் நடைபெற உள்ளது இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG…. 5 ஆவது டெஸ்ட் போட்டி… அடுத்த ஆண்டு இந்த மாதம் நடைபெறும்… வெளியான அறிவிப்பு!!

இந்தியா – இங்கிலாந்து இடையே ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜுலையில் நடக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து  இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#indvspak : பிளேயிங் 11ஐ தேர்வு செய்த முன்னாள் வீரர்… இது கரெக்ட்டா இருக்குமா… நீங்களே சொல்லுங்க!!

முன்னாள் கிரிக்கெட் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. அதனை தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அஸ்வின் இல்லையா…. பாகிஸ்தானுடன் மோதும் போது… இந்த 11 பேர் ஆடினால் நல்லா இருக்கும்… தேர்வு செய்த இர்பான் பதான்.!!

முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. அதனை தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: ஹாட்ரிக் வெற்றி பெறுமா ஸ்காட்லாந்து… அனல் பறக்க போகும் இன்றைய ஆட்டம் …!!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. ஓமனில் உள்ள அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 9ஆவது போட்டியில் பங்களாதேஷ் – பப்புவா நியூ கினி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: தெறிக்க விட்ட ஜோஸ் பட்டலர்…! சூப்பராக வென்ற இங்கிலாந்து …!!

இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. அதே போல குரூப் 1 ( ஆஸ்திரேலியா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: ஒன்னு கூட தோக்கல….! டாப்பில் இருக்கும் இலங்கை…! கெத்து காட்டும் ஸ்காட்லாந்து …!!

முதல் சுற்று போட்டிகளில் இலங்கை அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று நெட் ரன் ரேட் +3.165 வைத்துள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. ஏ பிரிவில் உள்ள ஸ்ரீலங்கா, பி பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மரண அடி அடித்த ஓப்பன்… சரண்டர் ஆன வெஸ்ட் இண்டீஸ்… ஆப்கான் ஸ்டைலிஸ் வெற்றி …!!

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 56 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. அதே போல குரூப் 1 ( […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: 101ரன்னில் சுருண்ட அயர்லாந்து…. வச்சு செய்த இலங்கை…! 70ரன்னில் மெகா வெற்றி …!!

அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 70ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. நேற்று நடந்த 8ஆவது ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மரண அடி அடித்த ரோஹித்…! ஆஸி.யை தும்சம் செய்த இந்தியா… 8விக்கெட்டில் மாஸ் வெற்றி …!!

துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதை அடுத்து இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 41 எடுக்க ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங்: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்டிங் சரியில்ல… எனக்கு தெரியும்… “டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவேன்… கேப்டன் மோர்கன் முடிவு!!

பேட்டிங்கில் சிறப்பாக செய்யவில்லை என்றால் அணியில் இருந்து வெளியேறுவேன்  என பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன். 7ஆவது  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக ஒரு புறம் தகுதி சுற்று போட்டிகளும், மறு புறம் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.. இன்னும் சில நாட்களில் முன்னணி போட்டிகள் நடைபெற இருக்கிறது.. இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அந்த டீம்ல ஒருத்தர் தான் அடிக்கிறாரு… ஆனா கப்பு இந்த டீமுக்கு தான்… அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்த உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதனைத்தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிரதான (குரூப் 12) போட்டிகள் நடைபெற இருக்கிறது..  ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய டி20 அணியின் கேப்டன் இவர் தான்… வெளியான தகவல்!!

இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. T20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் ஒரு வீரராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக  விளையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.. விராட் கோலி விலகினால் அவருக்கு அடுத்த படியாக யார் கேப்டனாக யாரை பிசிசிஐ நியமிக்கும் என்று கேள்விக்குறியாகி இருந்தது.. அதேசமயம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 11 பேர் இறங்கினால் நல்லா இருக்கும்… இந்திய அணியை தேர்வு செய்த பார்த்தீவ் பட்டேல்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தகுதி சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதற்கிடையே பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சிப் போட்டியில்  இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லையில் தாக்குதல்… “பாகிஸ்தானுடன் விளையாட கூடாது”… மத்திய அமைச்சர் பேட்டி!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்  என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்.. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எதிரிகளாகவே இருக்கிறது.. காரணம், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பும் நாச வேலையை செய்து கொண்டிருக்கிறது.. சமீப காலமாக எல்லையில் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி ஓவரில் W.W.W.W….! ஹாட்ரிக் எடுத்து கலக்கல்…. செம போடு போட்ட பப்புவா நியூ கினி வீரர் …!!

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பப்புவா நியூ கினி வீரர் புவா மோரியா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து – பப்புவா நியூ கினி அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய அணிதேர்வு… “இப்படி தான் முடிவெடுப்போம்”… பயிற்சியாளர் ரவிசாஸ்திரி!!

பனியின் தாக்கத்தை பொறுத்து இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.. டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல். இஷான் கிஷன் மிகவும் சிறப்பாக ஆடினர்.. முன்னதாக ஐக்கிய அரபு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி டிராபி… “விலகிய தினேஷ் கார்த்திக்”… கேப்டன் பொறுப்பேற்றார் விஜய் சங்கர்!!

சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.. முதல் தர போட்டியான சையத் முஷ்டாக் அலி 20 போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கு முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய்சங்கரை கேப்டனாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: பொடிபொடியாகிய நமீபியா…. இலங்கை சூப்பர் டூப்பர் வெற்றி …!!

நமீபியா உடனான ஆட்டத்தில் ஸ்ரீலங்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா – நமீபியா அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நமீபியா அணி 19.3  ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96  ரன்கள் மட்டுமே சேர்த்தது 97 எடுத்தால் வெற்றி என்ற எளிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி ஓவர் வரை திக் திக்…. ஆஸி. அணி திரில் வெற்றி….!!

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: இஷான் கிஷன், கே.எல் ராகுல் மரண அடி…. இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா …!!

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் 188 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: நசுக்கி எடுத்த இலங்கை…. 96ரன்னில் சுருண்ட நமீபியா …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா – நமீபியா அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நமீபியா அணி 19.3  ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96  ரன்கள் மட்டுமே சேர்த்தது 97 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஸ்ரீலங்கா  அணி ஆடி வருகின்றது. நமீபியா அணி பேட்டிங்: ஸ்ரீலங்கா பௌலிங்:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மரண அடி அடித்த ஜேம்ஸ் நீஷம்….. ஆஸி. அணிக்கு 159 டார்கெட் ….!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி பேட்டிங்: ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup… இதுவே கடைசி… “3 லீடர் இருக்கிறார்கள்”… இந்தியாவுக்கு கோப்பை கிடைக்குமா?..

3 பேர் தலைவர்களாக இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகிறது.. நாளை மறுநாள் ஆஸ்திரேலிய அணியை பயிற்சி ஆட்டத்தில் சந்திக்கிறது. அதனை தொடர்ந்து  சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: பவுலர்களை தும்சம் செய்த இங்கிலாந்து…. இந்தியாவுக்கு பெரிய இலக்கு …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் 188 ரன் குவித்துள்ளது இங்கிலாந்து பேட்டிங்: இந்தியா பௌலிங்:

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvNED: வாவ்… அசத்திய இளம் வீரர்… “4 பந்துகளில் 4 விக்கெட்”… குவியும் வாழ்த்து.!!

அயர்லாந்து அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்பர் என்பவர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். T-20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான முதல் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.. நேற்று ஓமனில் நடந்த தகுதி சுற்று போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி அதிர்ச்சியளித்தது.. இப்படி பரபரப்பாக ஒவ்வொரு அணியும் சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: மிரட்டிய பவுலர்கள்…. வீழ்ந்த ஆப்கானிஸ்தான்…. மாஸ் காட்டிய தென் ஆப்பிரிக்கா …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.அபுதாபியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதியது. தென் ஆப்பிரிக்கா பேட்டிங்: ஆப்கானிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: செம போடு போட்ட அயர்லாந்து…. 7விக்கெட்டில் ஸ்டைலான வெற்றி …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106  ரன்கள் மட்டுமே சேர்த்தது. 20ஆவது ஓவரின் கடைசி 3பந்தில் பைட்டர் சீலார், லோகன் வான் பீக், பிராண்டன் குளோவர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 107 எடுத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: வெளுத்து வாங்கிய பாக் …. 7விக்கெட்டில் அசால்ட் வெற்றி …!!

பாகிஸ்தான் அணியோடு வெஸ்ட் இண்டீஸ் மோதிய வார்ம்-அப் போட்டியில் பாகிஸ்தான் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்ல வீரர் தான்… ஆனால் புவிக்கு பதில் இந்த வீரரை டீம்ல சேத்துருக்கனும்… சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!!

டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இந்த வீரர்  தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பெறுவதற்கான தகுதி சுற்றும், பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன.. அனைத்து அணிகளும் இன்று பயிற்சி ஆட்டங்களை துவங்கி விட்டது.. அதன்படி, இன்று நடக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: 4, 4, 4, 4, 4 பொல்லார்ட் சரவெடி…! பாகிஸ்தானுக்கு எளிய இலக்கு …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: பொறுப்புடன் ஆடிய ஐடன் மார்க்ரம்…. சூப்பர் டார்கெட் வைத்த தென் ஆப்பிரிக்கா ..!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாபியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதியது. முதலில் பேட் செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: கடைசி 3பந்தில் W.W.W…! வெறும் 107இல் சுருண்ட நெதர்லாந்து ..!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106  ரன்கள் மட்டுமே சேர்த்தது. 20ஆவது ஓவரின் கடைசி 3பந்தில் பைட்டர் சீலார், லோகன் வான் பீக், பிராண்டன் குளோவர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 107 எடுத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வந்துவிட்டார் ‘கிங்’…. இந்திய அணியுடன் இணைந்த தோனி… ட்விட் போட்டு பெருமைப்படுத்திய பிசிசிஐ!!

இந்திய அணியுடன் சேர்ந்து தனது பணியை தொடங்கி உள்ளார் எம்.எஸ் தோனி. 7ஆவது டி20 உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 6 ஆட்டங்கள் மட்டுமே ஓமனில் நடைபெறுகிறது.. நேற்று ஓமனில் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது.. இந்த டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்திய அணி இன்று துபாயில் இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup… அதிக ஸ்கோர்… “4ஆவது இடத்தில் கோலி”… யார் முதலிடம் தெரியுமா?… இதோ!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 7ஆவது டி20 உலக கோப்பை முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த 6 டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.. இதில் முதலிடத்தில் இலங்கை அணியை சேர்ந்த மகிளா ஜெயவர்தனே இருக்கிறார்.. இவர் மொத்தமாக 31 இன்னிங்ஸில் 1,016 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 111 பவுண்டரி, 25 சிக்ஸர் அடித்துள்ளார்.. 1 சதம், 6 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பெரும் அதிர்ச்சி….! ”யுவராஜ் சிங் கைது” போலீஸ் பரபரப்பு தகவல் …!!

சாதிய வன்மத்துடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பந்துவீச்சாளர் யுவேந்திர சஹலுடன் பேசியபோது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை யுவராஜ் சிங் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் யுவராஜ் சிங்கை கைது செய்ததாகவும், சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: வெல்லுமா இந்தியா ? இங்கிலாந்துடன் இன்று மோதல் …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.  அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதவுள்ளது. பின்னர் இதே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. அதே போல துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: புதிய சாதனை படைத்து கலக்கல்…. அசத்திய ஷாகிப் அல் ஹசன்..!!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் என்ற புதிய மைல்கல் சாதனை வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆட்டத்தின் போது அவர் இந்த சாதனையை வசமாக்கினார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.  

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SCOvBAN: கடைசி பந்து வரை திக் திக்…! அனுபவமான வங்கதேசத்தை சரித்து… ஸ்காட்லாந்து சூப்பர் வெற்றி …!!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அனுபவமிக்க வங்கதேச அணியை ஸ்காட்லாந்து அணி தோற்கடித்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் கிறிஸ் கிரேவ்ஸ் 45 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. 141 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி வீரர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#OMNvPNG: செம அடி..! ஒரு விக்கெட் கூட போகல… பப்புவா பந்து வீச்சை சிதறடித்து… முதல் வெற்றியை ருசித்த ஓமன்!!

டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் ஓமன் அணி பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த சுற்றில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன..  இன்று முதல் நாள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.. முதல் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டீம் வலுவா இருக்கு… இதுவே கடைசி… கோலிக்கு கோப்பையை கொடுங்க… அறிவுரை சொல்லும் ரெய்னா!!

இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விராட் கோலிக்கு  கோப்பையை பெற்று தரவேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.. 16அணிகள் பங்கேற்கும் 7ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஓமனில் 6 போட்டிகள் மட்டுமே நடக்கிறது.. மற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா அபுதாபி ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது.. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும்  அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கண்டிப்பாக… அடுத்த சீசனில் களமிறங்கனும்… தோனியை புகழ்ந்து பேசிய சேவாக்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது..  கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது .சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விட மாட்டோம்… “கப்பலுக்கு தலைவன் தேவை”… சி.எஸ்.கே எடுத்த முடிவு… தல தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி!!

முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு […]

Categories
கிரிக்கெட் விவசாயம் விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup தொடங்கியது…. எந்தெந்த நாளில்… எந்தெந்த அணியுடன் இந்தியா மோதும்… தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்திய அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணியுடன் மோதுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்… 7ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இன்று தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி  எந்தெந்த நாளில் எந்தெந்த அணியை சந்திக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.. அக்டோபர் 24 : இந்தியா – பாகிஸ்தான் (இரவு 7: 30) அக்டோபர் 31 : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 முறை கோப்பையை வென்றவர்… இவர் இருப்பது எனக்கு மகிழ்ச்சி…. தோனியை புகழும் விராட்!!

இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய அணி 18ஆம் தேதி (நாளை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி முக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் அவி மாரடைப்பால் மரணம்!!

சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் அவி மாரடைப்பால் காலமானார். குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி (29) பரோட்  மாரடைப்பால் காலமானார்.. U -19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்.. 21 ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.. அபி மறைவிற்கு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: இந்திய அணியில் திடீர் மாற்றம்… இவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்ப்பு..!!

இந்திய அணியின் உலகக் கோப்பை அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் 15ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 24ஆம் தேதி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான்  அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் டி20 உலகக் […]

Categories

Tech |