Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை… புதிய ஜெர்சியில் களமிறங்க போகும் இந்திய அணி!!

 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி  அறிவிக்கப்பட்டது. அணி வீரர்கள் : கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை…. எனக்கு சம்பளம் வேண்டாம்… தோனியின் முடிவால் புகழும் ரசிகர்கள்!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்எஸ் தோனி ஊதியம் கேட்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் விராட் கோலி தலைமையில் அணியை அறிவித்தது.. இதில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி நியமனம் செய்யப்பட்டார்.. இது ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்ளீஸ் என் மனைவி கர்ப்பிணி… அவரை விட்டுடுங்க… கெஞ்சி கேட்ட கிறிஸ்டியன்!!

கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மோசமாக பேசாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று ஆர்சிபி கிரிக்கெட் வீரர் கிறிஸ்டியன் கெஞ்சி கேட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நேற்று முன்தினம் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.. இதில் டாஸ் வென்ற கோலி தலைமையிலான பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்தது.. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்களும் படிக்கல் 21 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விலகிய ‘சுட்டிக்குழந்தை’ சாம்… சிஎஸ்கே அணிக்கு களமிறங்கும் டிரேக்ஸ்!!

சாம் கரனுக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டொமினிக் டிரேக்ஸை சிஎஸ்கே மாற்று வீரராக எடுத்திருக்கிறது. தற்போது 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.. தற்போது சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.. இதனிடையே சென்னை அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனுக்கு கடந்த சனிக்கிழமை அன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சென்னை அணியிலிருந்து விலகிய ‘சுட்டிக்குழந்தை’… சோகத்தில் ரசிகர்கள்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் வீரர் சாம் கரன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 13வது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் நடப்பு தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டி20 உலக கோப்பையில் இருந்தும்  விலகியுள்ளார்.. கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கினாரா சச்சின்?

வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.. கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியாகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம மாஸ்… டெல்லி Vs ராஜஸ்தான்… T20 போட்டியின் ஹைலைட் வீடியோ இதோ …!!

https://t.co/Ua1JG6aonN — SeithiSolai Tamil (@SeithisolaiNews) September 25, 2021

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மரண அடி வாங்கி சறுக்கல்…! 6ஆம் இடத்தில் மும்பை…. மைனஸில் ரன் ரேட்….!!

கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி 4ஆம் இடத்தில இருந்து 6ஆம் இடத்திற்கு சென்றது. நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 55 ரன்னும், ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ருத்ரதாண்டவ ஆட்டம்…! கதறவிட்ட வெங்கடேஷ், திரிபாதி…. சல்லிசல்லியா சிதைந்த மும்பை …!!

ஐபிஎல்லில் நேற்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா… போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்… ஐபிஎல் நிர்வாகம்!!

 ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது பட்டியலில் உள்ள டெல்லி அணியும், 2 புள்ளிகளில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி யும் மோத இருக்கின்றன.. இந்த நிலையில் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இதான் கடைசி தொடர்…! விலகும் கேப்டன் கோலி…. புது முடிவாலும் ரசிகர்கள் ஷாக் ..!!

வர இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அண்மையில் தெரிவித்தார். நீண்ட அறிக்கை மூலம் விராத் கோலி தனது கருத்தை பகிர்ந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஒரு வீரனாக செயல்படுவேன் என்றும், ஒருநாள் போட்டி – டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அசத்தல்…. பந்துவீச்சில் ”பதிலடி கொடுத்த சென்னை”…. மும்பையை நொறுக்கி ”அபார வெற்றி” ….!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிரடி ஆரம்பம்…!! டாஸ் வென்ற சென்னை….. முதலில் பேட்டிங் ….!!

Match 30. Chennai Super Kings win the toss and elect to bat https://t.co/HczPtOyfPM #CSKvMI #VIVOIPL #IPL2021 — IndianPremierLeague (@IPL) September 19, 2021

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BIG NEWS: தோனி போல முடிவெடுத்து….. கேப்டன் பொறுப்பில் கோலி விலகல்…. புதிய கேப்டனாக ரோஹித் ?

கடந்த சில தினங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பரவலாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரத்தை தற்போது இந்திய கேப்டன்  உறுதி செய்திருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து அவர் தற்போது விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறக்கூடிய t20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்பு கோலி கேப்டன் பதவியில் இருந்து  விலகுகின்றார். 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் தொடருவார்  என்றும் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகல்!!

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி.. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் கூறிவிட்டேன் என்று கோலி ட்விட் செய்துள்ளார்.. டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி. துபாயில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு பின் கேப்டன் பதவியைத் துறக்கிறார் கோலி.. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது ஏன்?… பிசிசிஐ விளக்கம்!!

இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5வது டெஸ்ட் போட்டி திடீர் ரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட்  போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லை… டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!!

டி20 உலகக் கோப்பைக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. அதேபோல இந்தியாவும் நேற்று 15 பேர் கொண்ட அணி வீரர்களை அதிகார்வப்பூர்வமாக அறிவித்து விட்டது.. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இயான் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நீங்கள் இப்படி செய்தால்… “டெஸ்ட் போட்டியை நடத்த மாட்டோம்”….ஆஸி., கிரிக்கெட் வாரியம் அதிரடி!!

புதிய ஆப்கன் அரசு அந்நாட்டு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை செய்தால் ஆடவர் அணிகளுக்கான டெஸ்ட் போட்டியை நாங்கள் நடத்த மாட்டோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு தலைவராக  முல்லா ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கும் என்று கூறப்படுகிறது.. இதனிடையே தலிபான்கள் ஆடவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி-20 உலகக் கோப்பை…. இந்திய அணி அறிவிப்பு…!!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை அறிவிப்பார்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முக்கிய அறிவிப்பு…. டி20 உலகக்கோப்பை… இந்திய அணியில் யார் யார்?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி20 உலக கோப்பை…. அக்டோபர் 24ஆம் தேதி மோதும் இந்தியா – பாகிஸ்தான்..!!

 டி20 உலக கோப்பை தொடரில்  அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள்  மோதுகின்றன. 2021 டி20 உலக கோப்பை தொடரில் அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி..  குரூப் 2 பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.. Mark your calendars 📆 Get ready for the 2021 ICC Men’s […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் …. ஒரே ஒரு மாற்றம்…..!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி  இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. நாளை பிளே ஆப் சுற்று…!!!!!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.  ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதில் ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எடுத்த முடிவ , மாத்திக்க முடியாது” …! டி வில்லியர்ஸ் திட்டவட்டம் …! தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு…!!!

என்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்று  டி வில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், கடந்த 2010 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவருடைய இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே  உலகக் கோப்பை டி 20  போட்டியில் டி வில்லியர்ஸை  விளையாட வைக்கும் முயற்சிகளும்  எடுக்கப்பட்டு வந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 2, 6, 4… ஒரே ஓவரில் 37 ரன்கள்…. கெயிலை மிஞ்சிய ஜடேஜா …!!

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு  ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 19ஆவது லிக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஜ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்தது. சென்னை அணி சார்பில் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பவுலர் நடராஜன் அணியிலிருந்து வெளியேற்றம்…. ஹைதராபாத் அணியின் வலிமையற்ற நிலை…. பரபரப்பில் ரசிகர்கள்….!!!

ஹைதராபாத் அணியின் சிறந்த பவுலர் ஆன நடராஜன் தற்போது ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்திற்கு மும்பை அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியில் சிறந்த பலராக நடராஜன் பங்காற்றிருந்தார். கடந்த அனைத்து போட்டிகளிலும் நடராஜன் சிறந்த முறையில் பவுலிங் செய்து வந்தார். ஸ்பின் பாவலர்கள் அதிகமான ரன்களை அளித்துக் கொண்டிருந்தபோது வார்னர் ரன்களை கட்டுப்படுத்துவதற்காக நடராஜனிடம் கூறினார். இதனை […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

புதிய சீருடையில் களமிறங்கும்… சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 9-ஆம் தேதி தொடங்கும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சீருடையில் களமிறங்கி அசத்துகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 9ஆம் தேதி தொடங்கும் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்த முறை புதிய சீருடையுடன் களமிறங்க தயார் நிலையில் உள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரியான சீருடையை அணிந்து வந்த சென்னை அணி முதல் முறையாக அந்த வடிவமைப்பில் மாற்றம் செய்து ராணுவப் படையினரை கௌரவிக்கும் வகையில் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

2ஆவது ஒருநாள் போட்டி: மோர்கன், பில்லிங்ஸ் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், கேப்டன் மோர்கன் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளதால், அவர்கள் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது மோர்கனின் வலது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதால், பேட்டிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றொரு வீரர் சாம் பில்லிங்ஸ், […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து…. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் விலகல்..!!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் சோப்ரா ஆர்ச்சர் காயம் ஏற்பட்ட காரணத்தால் விலகியுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தியாவுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் மார்கன் கூறியுள்ளார். அவருக்கு காயம் அடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், அதன்பின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறியுள்ளார். மேலும் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

டி-20 ஓவர் உலக கோப்பையை வெற்றி பெற… தொடக்க வீரராக விளையாடும் விராட் கோலி…!!

டி 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பயிற்சி மேற்கொண்டு, ஐ.பி.எல் போட்டியிலும் தொடக்க வீரராக விளையாட போகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 20வது  ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் பெற்றது. கேப்டனாக விராட் கோலி 52 பந்தில் 80 ரன்னும், ரோகித் சர்மா 34 பந்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய அணி அபார வெற்றி… பைனலில் நியூசிலாந்துடன் மோதல்…!!!

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 135 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அக்சர், அஸ்வின் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன ஒரு எளிமை…. சாலையோர கடையில் ஆல் ரவுண்டர்…. வைரலாகும் காணொளி…!!

சூரத்திலுள்ள சாலையோர கடையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா உணவு உண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா,விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். மேலும் இவர் பரோடா அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஊருக்கு திரும்பிய குர்னால் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல்லில் என் அனுபவத்தை பயன்படுத்தினாங்க…. எந்த இடத்திலும் இறங்கி அடிப்பேன் – மேற்கிந்திய தீவு வீரர்

டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் எந்த இடத்திலும் இறங்கி அடிக்க தயார் என மேற்கிந்திய தீவு அணியில் இடம் பிடித்த வீரர் தெரிவித்துள்ளார். இலங்கை அணி மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என இரு தொடர்களையும் விளையாடவுள்ளது . இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடிய கெயிலுக்கு மேற்கிந்திய தீவில் விளையாட இடம் கிடைத்துள்ளது. […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

இலங்கை, பாகிஸ்தான் தான் சரி…. ஐபிஎல்லில் பணத்துக்கு தான் முக்கியத்துவம் – டெல் ஸ்டெயின்

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் பிரீமியர் லீக் போட்டிகள் முறையாக நடப்பதாகவும் ஐபிஎல்லில் பணத்திற்கும் அணிக்கும் தான் முக்கியத்துவம் இருப்பதாகவும் டெல் ஸ்டெயின் கூறியுள்ளார். தற்போது நடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் தானாகவே முன்வந்து கலந்து கொள்ளாததை குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதாவது டி 20 லீக்குகளில் விளையாடுவதுதான் ஒரு வீரராக எனக்கு பலனளிக்கிறது. ஆனால் இந்த ஐபிஎல்லில் விளையாடும்போது அணியின் பெயருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பணத்திற்கும் தான் முக்கியத்துவம் உள்ளதாக […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை…. அவர் ஒரு லெஜன்ட்…. அஸ்வினுக்கு குவியும் பாராட்டு….!!

400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினை விராட் கோலியும் ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார். இவர் 77 […]

Categories

Tech |