Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக விவசாயிகளே!…. உடனே இதை செய்து முடிங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக  பல நலத்திட்டங்களை உள்ளடக்கி 2022-23ம் வருடத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர்சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய வேளாண் குறித்த பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் […]

Categories
விவசாயம்

நஞ்சில்லா உணவு…. வெற்றிநடை போடும் இயற்கை விவசாயி…. போதிய வருவாய் ஈட்டுவது எப்படி?… இதோ சுவாரசியமான தகவல்….!!!!

கொரோனா தொற்று காலத்திற்கு பின் உணவு மற்றும் விவசாயத்தின் அருமை பற்றி பலரும் உணர்கின்றனர். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினுடைய அவசியம் குறித்து இன்றைய சமுதாயத்தினர் உணர்கின்றனர். ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து, இயற்கை விவசாயத்தினை லாபகரமாக செய்ய முடியும் என விவசாயி பொன்முத்து என்பவர் நிரூபித்து இருக்கிறார். பல்லடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கெரடமுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சென்ற […]

Categories
விவசாயம்

1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம்…. வெறும் மிளகு சாகுபடியில் அசத்தி வரும் விவசாயி…. பலரும் அறியாத ஆச்சரிய தகவல் இதோ….!!!!

விவசாயத்தில் பல்வேறு புது உத்திகளைக் கையாண்டு லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கி உள்ளார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில் முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை, பொருளாதாரத்தை உயர்த்தும் அடிப்படையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார். இவர் பலரும் செயல்படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றிக் கண்டுள்ளார். பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன் புதூரில் 26 ஏக்கர் நிலத்தில் இவர் பண்ணை இருக்கிறது. இதற்கிடையில் ஏராளமானவர்கள் ஒற்றை பயிர் […]

Categories
கிரிக்கெட் விவசாயம் விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி….. வலுவான இந்தியாவை வென்று….. தொடரை சமன் செய்யுமா ஜிம்பாப்வே?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து […]

Categories
விவசாயம்

இயற்கை விவசாயம்…. எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…. களைய வேண்டிய தீர்வுகள்….!!!!

இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு இயற்கை வேளாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 27.8 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பில் மட்டுமே இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாட்டில் மொத்தம் 1401 லட்சம் ஹெக்டேர் நிகர விவசாய பரப்பில் இது 2 சதவீதம் ஆகும். இந்நிலையில் இயற்கை விவசாயத்தில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதில் சிக்கிம் மட்டும் முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள் விவசாயம்

கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அத்தியவசிய பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விவசாயிகளுக்கு பணவீக்கம் 6.9 சதவீதம் உயர்ந்தது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு பணவீக்கம் 6.33 சதவீதமாக உயர்ந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் ஆலைகளில் விலை […]

Categories
விவசாயம்

விவசாயிகளே கவனம்…. வாழையைத் தாக்கும் முக்கியமான மூன்று நோய்கள்…. தடுப்பு முறைகள் இதோ…!!!!!

1. இலைப் புள்ளி நோய் அறிகுறிகள் வாழை இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பின்னர், இலை பழுப்பு நிறக்கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருகி முழுவதும் காய்ந்துவிடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடுகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக,  பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மாங்கோ செப் 2 […]

Categories
விவசாயம்

இயற்கை விவசாயம் செய்வது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!!

விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு. தமிழ்நாட்டில் தஞ்சை மாநிலம் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. மேலும் நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பட்டதாரிகள் கூட விவசாயம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக விவசாயம் செய்ய விரும்புவர்களுக்காகவே இந்த பகுதியில் விவசாயம் எப்படி செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் என்ன? எந்த பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும். பசுமை விவசாயம் என்றால் என்ன? அதேபோல் […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!…. அதிக லாபம் தரும் பணப்பயிர்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க……!!!!!!

இந்தியாவில் அதிகமான லாபம் ஈட்டும் பணப்பயிர்கள் என்னென்ன?… அரிசி  கிட்டத்தட்ட நாடு முழுதும் விளைவிக்கப்படும் மிகவும் பிரபலமான பயிர் அரசி ஆகும். சீனாவுக்கு அடுத்து அரிசி உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இது ஒரு காரீப் பயிர் ஆகும். பெரும்பாலும் தென்மாநிலங்களில் பல வகையான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் நெல் பயிரிடப்படுகிறது. பல்வேறு சாகுபடி முறைகள்  வாயிலாக அதிகமான மகசூல் பெறலாம். கோதுமை கோதுமை இந்தியாவில் மிக இலாபகரமான பணப் பயிர்களில் ஒன்று ஆகும். இது […]

Categories
விவசாயம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு… ரூ.2000 எப்போது தெரியுமா… வெளியான தகவல்…!!!!!

பிஎம் கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் வழங்குவதற்கான தேதி குறித்த முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.  இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகிறது. இந்த பயணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக […]

Categories
விவசாயம்

வீடுகளில் எப்படி உரம் தயாரிக்கலாம்?…. சூப்பரான டிப்ஸ் இதோ….!!!!

வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு உரம் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பெரும்பாலானோர் தற்போது காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து தோட்டம் அமைத்து வருகின்றனர். இப்படி வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதாது. அதற்கான உரங்களையும் போட வேண்டும். அப்போது தான் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து பயன் அளிக்கும். இந்த தோட்டங்களுக்கு கடைகளில் கிடைக்கும் உரங்களை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையெனில் வீடுகளிலும் சொந்தமாக உரங்கள் தயாரிக்கலாம். இனி வீடுகளில் எப்படி உரம் தயாரிக்கலாம் […]

Categories
விவசாயம்

விவசாயிகளுக்கு வழிகாட்டும் “OUTGROW”…. இதோ சூப்பர் ஆப் அறிமுகம்……!!!!!

விவசாயப்பிரிவில் இயங்கிவரும் முக்கிய நிறுவனமாக Way cool foods இருக்கிறது. விவசாயிகளுக்குப் பயன்படும் அடிப்படையில் Outgrow எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் விவசாய ஆராய்ச்சி மையம் ஓசூரில் இயங்கி வருகிறது. அங்கு இந்த செயலியின் அறிமுகம் நடந்தது. சென்ற சில மாதங்களாக சோதனை அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்த ஆப் இப்போது முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 3000-க்கும் அதிகமான விவசாயிகள் சோதனையில்இதனைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதன் வெற்றியை அடுத்து இப்போது அறிமுகம் […]

Categories
விவசாயம்

விதை பண்ணையில் இவ்வளவு இலாபமா?….. விவசாயிகளின் தகவல்….!!!!

விவசாயிகளுக்கு விதை பண்ணையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விதைப் பண்ணைகளை தேர்வு செய்கின்றனர். இதன் மூலமாக நெல், பாசிப்பயிறு, துவரம்பருப்பு, ஆமணக்கு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்து லாபம் பெறுகின்றனர். கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விதைப் பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் வழங்கும் தரமான விதைகளுக்கு […]

Categories
விவசாயம்

இந்தியா: சாதனை படைக்கும் பெண் விவசாயிகள்…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

உலக வங்கியின் கணக்கின்படி உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக பணிபுரிய தொடங்கி அதை விளைவித்து உணவாக மாற்றுவது வரை செய்யப்படும் வேலைகளில் 43% பங்கு கிராமப்புற பெண்கள் உடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15ஆம் தேதி உலக கிராமப்புற பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல், தட்பவெட்ப நிலை மாறுபாடு, இயற்கை பேரிடர்கள் போன்றவற்றின் காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது உலகின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. அதிலும் […]

Categories
விவசாயம்

மூலிகை பயிர்கள்: விவசாயிகளே லாபம் பெறணுமா?…. இதை சாகுபடி செய்யுங்க…..!!!!!

வீட்டுத்தோட்டத்தில் வளரக்கூடிய பல்வேறு விதமான தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்றாகும். நம் பாரம்பரிய மருத்துவத்தில் உதவி கரமாக திகழும் மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றன. உலக அளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 % பரப்பில் இருக்கிறது. சுமார் 15 ஆயிரம் வகையான அபூர்வமான மூலிகைப் பயிர்கள் நமதுநாட்டில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் 20 வகையான அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 […]

Categories
விவசாயம்

வெளிநாட்டு வேலையை தூக்கி எறிந்த இளைஞர்…. ஆள் நடமாட்டம் இல்லாத கிராமத்தில் விவசாயம் செய்து அசத்தல்……!!!!!!

நன்றாக படித்து நல்ல பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து செட்டில் ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு ஆகும். இதனை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதில் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்களை போன்று நன்றாக படித்து நல்லதொரு பணி கிடைத்து வெளிநாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயது ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டு அருப்புக்கோட்டை அருகில் சந்தையூரை சேர்ந்த கற்குவேல் விவசாயம் செய்து வருகிறார். […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!…. நிலையான வருமானம் ஈட்ட…. மண்புழு உரம் எப்படி தயாரிக்கணும்?…. இதோ முழு விபரம்….!!!!!

மண் புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய விவசாயக் கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை ஆகியவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்று கூறுகிறோம். இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. மேலும் 45-60 நாளில் மண்புழு உரமானது உற்பத்தியாகிவிடும் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி? # உரம் தயாரிக்க விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் நிழலான இடத்தை தேர்வு […]

Categories
தேசிய செய்திகள் விவசாயம்

விவசாயிகளே….! ரூ.2000 உங்களுக்கு கிடைக்குமா…? கிடைக்காதா…? உடனே செக் பண்ணுங்க….!!!!

pm-kisan திட்டத்தில் உங்களுக்கான 11வது தவணைப் பணம் விரைவில் வரவிருக்கிறது. விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூபாய் 6000 உதவி தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை மூன்று தவணைகளாக பிரித்து ரூபாய் 2௦௦௦ ஆக பிரித்து பத்து தவணைகள் வழங்கப்பட்டு. இந்த நிலையில் தற்போது 11வது தவணைப் பணம் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு பதிவு செய்திருந்த விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இதற்கிடையில் […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!…. எள்ளு டூ தர்பூசணி…. கோடைக்காலத்தில் வருமானம் ஈட்ட….. இதை பயிரிடுங்க….!!!!!!

உரம் விலை அதிகமாகி நிலத்தடி நீர் இருப்பு குறைந்தாலும் விவசாய நிலத்தை வறட்சிக்கு ஆளாக்காமல் கோடையின் நீராதாரத்திற்கு ஏற்ற அடிப்படையில் எள்ளு முதல் தர்பூசணி வரை தோட்டப்பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். இதனிடையில் சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம், பஞ்செட்டி, நெடுவரம்பாக்கம், ஜெகன்னாதபுரம், சத்திரம், குதிரைப்பள்ளம், நெற்குன்றம், ஞாயிறு ஆகிய திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் விவசாயம் உயிர்ப்புடன் இருக்கிறது. தற்போது நெல் பயிருக்கு அடுத்து கோடையின் நீராதாரத்திற்கு ஏற்றவாறு எள்ளு, வெள்ளரி, வெண்டை, […]

Categories
விவசாயம்

வேளாண் துறையில் அதிக லாபம் ஈட்ட…. ஈசியான ஐடியாக்கள் இதோ…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

குறைவான முதலீட்டில் நிறைவான லாபத்தை பல்வேறு சிறு தொழிலிலும், கிளைத்தொழில்களும் அடங்கிய விவசாயத்தில் சம்பாதிக்க முடியும். இதனால் பலரும் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அதேபோல் குறைந்த இட வசதி, குறைந்த முதலீடு ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளப்படும் வேளாண் சார்ந்த தொழில்களையும் பட்டியலிட்டுள்ளோம். இதன் மூலம் உங்களின் வேளாண் பொருட்களை உங்கள் சுற்றத்தார்களிடம் சந்தைப்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும். வண்ண மீன் வளர்ப்பு (Colour fish farming) :- தமிழகம் முழுவதும் வண்ண […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!…. நெல்லியை சாகுபடி செய்யணுமா?…. இதோ சில டிப்ஸ்…..!!!!!!

நெல்லியை சாகுபடி செய்வது எப்படி? நெல்லியை 1 ஏக்கர் பரப்பளவில் 15அடி இடைவெளி விட்டு சுமார் 200 கன்றுகள் வரையும் நட்டு வைக்கலாம். நடவுகுழி 2-3 அடி குழி எடுக்க வேண்டும். அதில் மண்புழு உரம் 2 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்றவற்றை 50 கிராம் வீதம் மொத்தம் 250 கிராம் 1 குழியில் இட்டு நடவேண்டும். 1 ஏக்கரில் 75 கன்றுகள் NA 7ம், 75 […]

Categories
விவசாயம்

வேற லெவல் வேளாண் பட்ஜெட்…. இதோ முக்கிய அம்சங்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியது. அந்த வகையில், # சிறுதானியம் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும். # பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் அரசின் […]

Categories
விவசாயம்

“இயற்கை விவசாயிகளுக்கு பரிசு”… இன்று (மார்ச்.18) ஒருநாள் மட்டுமே இருக்கு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!!

வேளாண் துறையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கருவிகள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசலிக்க தமிழக அரசு திட்டமிட்டு நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறையும் […]

Categories
விவசாயம்

தமிழ்நாட்டில் நீங்க சிறந்த விவசாயி பரிசுத்தொகை பெறணுமா?…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

வேளாண் துறையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கருவிகள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசலிக்க தமிழக அரசு திட்டமிட்டு நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறையும் […]

Categories
விவசாயம்

விவசாயிகளே குட் நியூஸ்!!…. மானியத்துடன் விவசாய உபகரணங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

திருப்பூரில் “தாட்கோ திட்டத்தின்” மூலம் மானியத்துடன் விவசாயம் உபகரணங்கள் வாங்குவதற்கு ஆதிதிராவிடரும், பழங்குடியினரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி., பைப் வாங்குவதற்கு ரூபாய் 15 ஆயிரம், புதிய மின்மோட்டார் வாங்க ரூபாய் 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பதுடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கு மிகாமல் […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!!… வாழையை தாக்கும் இந்த 3 நோய்களை தடுக்கணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!!

இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்: வாழை இலைகளில் முதலாவதாக மஞ்சள்நிறப் புள்ளிகளானது உருவாகி, இலை பழுப்புநிறக் கோடுகளாக மாற்றமடைந்து நடுபகுதி சாம்பல் நிறமாக இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து கருகி முழுவதும் காய்ந்து விடுவதோடு, காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும். தடுக்கும் முறைகள்: இதுபோன்று பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் (அல்லது) மாங்கோ செப் 2 கிராம் […]

Categories
விவசாயம்

உங்களுக்கு விவசாயம் செய்ய ஆசையா?…. அப்போ இதெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!!

# பயிறு வகைகளை சாகுபடி செய்த பின் பயிறு இல்லாத வேறு எதாவது பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும். உதாரணமாக பச்சைப் பயிறு, கோதுமை, மக்காச் சோளம். # முதலாவதாக செய்த பயிர் வகை (அல்லது) தானியங்கள் ஆகிய வேறொன்றுடன் ஊடுபயிராக பயிர் செய்து இருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயிறு வகைகளைப் சாகுபடி செய்யலாம். # சிலவகை பயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகிறது. உதாரணமாக எள், கடலை. ஆகவே இந்த […]

Categories
விவசாயம்

“இணை முத்திரை கிரெடிட் கார்டு”…. விவசாயிகளுக்கான அசத்தலான திட்டம்….. இதோ முழு விபரம்….!!!!!

இணைமுத்திரை கிரெடிட் கார்டு, விவசாயிகளுக்கு பணம் இல்லா கடன் வசதியை வழங்கும். கிரெடிட்ஏஐயின் க்ளோஸ்டுலூப் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளிடம் இருந்து (எஃப்பிஓ) விவசாயம் உள்ளீடுகளை வாங்க கார்டைப் பயன்படுத்தி கொள்ளலாம். பாங்க்ஆப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன்ஸ்லிமிடெட் என்னவென்றால் பாங்க்ஆப் பரோடாவின் துணை நிறுவனமான கிரெடிட் ஏஐ பின்டெக் பிரைவேட் லிமி டெட் (CAI)உடன் இணைந்து, சிங்கப்பூர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த விவசாயிகளின் டிஜிட்டல் மயமாக்கல், கிரெடிட் ஸ்கோரிங் நிறுவனம், விவசாயிகளுக்காக பிரத்யேகமாக ஒரு […]

Categories
விவசாயம்

விவசாயிகளே…. கூடுதல் வருமானம் ஈட்ட ஆசையா?… அப்போ இத மட்டும் பண்ணுங்க போதும்…. உங்களுக்கான எளிய டிப்ஸ்….!!!!

விவசாயம் என்பது பயிர் சாகுபடியைப் பிரதானமாகக் கொண்ட ஒன்றாகும். எனினும் கால்நடைகளை வளர்த்தல், அதற்கு தேவையானத் தீவனங்களையும் சேர்த்துப் பயிரிடுதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் தடுக்கும் இயற்கை முறையில் மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் மற்றொரு புறம் செய்து வருவது கூடுதல் வருமானம் ஈட்ட வழி வகுக்கும். சிறு, குறு விவசாயிகள்: இந்தியாவைப் பொறுத்தவரையிலும் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். தமிழகத்திலும் ஏற்றத்தாழ அதே நிலைதான் என்று சொல்லாம். சராசரியாகசொன்னால் இந்தியாவில் வசித்து […]

Categories
விவசாயம்

கம்பெனி வேலையை உதறிய இளைஞர்…. இயற்கை விவசாயத்தில் அசத்தி லாபம்…. ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிகமான லாபம் ஈட்டி பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த வேலையை உதறிதள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அருண்பாண்டியன் விவசாயம் செய்யத் தொடங்கினார். அதன்படி தனக்கு சொந்தமான […]

Categories
விவசாயம்

புயல் வந்தாலும் சாயாத வாழை…. இயற்கை விவசாயத்தில் வெற்றிகண்ட பெண்….

செயற்கை உரம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் சாதித்து வெற்றி காணும் கரூரை சேர்ந்த பெண் விவசாயி. கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்து லிங்கமநாய்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு இயற்கை வளங்களோடு வசித்து வருபவர் சரோஜா. விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கடவூரில் உள்ள நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியை பெற்றார். நாம்மாழ்வாரின் ஆலோசனையின்படி நந்தவன தோட்டத்தை 20 ஏக்கர் நிலத்தில் உருவாக்கி மிளகாய், வெங்காயம், முருங்கை, உளுந்து, […]

Categories
விவசாயம்

இயற்கை விவசாயத்தை மீண்டும் முன்னெடுக்க…. இதோ சில டிப்ஸ்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

விவசாயத்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வரும் சூழல் தெரிகிறது. அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினை முன்னெடுத்துச் செல்லும் முயற்சி முதல்வரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. மண்ணின் வளமே மக்கள் வளம் என்று பசுமை தாரக மந்திரத்தை முதல்வர் உச்சரிப்பது வரவேற்புக்குரிய செயல் ஆகும். இதனிடையில் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தைத் முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலனை கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனைகளை முன் […]

Categories
விவசாயம்

“பிரதமரின் விவசாயி மண் நல அட்டை திட்டம்”…. நன்மைகள் என்னென்ன?…. கட்டாயம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பிரதமரின் விவசாயின் மண் நல அட்டை திட்டம் (சாயில் ஹெல்த் கார்டு -SHC). பிரதமரின் இந்த திட்டம்  மண் பரிசோதனை சார்ந்த உரங்களை சமசீரான முறையில் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெறுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் நல பயன்கள் என்னவென்றால், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உள்ளீடுகளை வீணாகாமல் முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக தனிநபர் பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் உரங்களை பயிர் வழியாக […]

Categories
விவசாயம்

விவசாயிகளே….!! “பிரதமரின் விவசாயிகள் நல காப்பீட்டு திட்டம்”…. நன்மைகள் என்னென்ன?….!!!!

பிரதமரின் விவசாயிகள் நல காப்பீடு திட்டம்  (PMFPY). இந்தத் திட்டம் எதற்காக என்றால் இந்திய மக்கள் தொகையில் 85% விவசாயிகளின் நிலம் 2 ஹெக்டேருக்கும் குறைவாக இருக்கிறது மற்றும் 58% பேருக்கு வேளாண்மை என்பது முதன்மை வாழ்வாதாரமாகும். இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 207 வறட்சி மாவட்டங்கள் மற்றும் 300 ஒழுங்குமுறையற்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளின் பயிர் முதலீட்டை பாதுகாத்து மற்றும் […]

Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக அரசின் மாடித்தோட்ட ‘கிட்’ பெற…. உடனே இதை செய்யுங்க….!!!!

தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் மாடி தோட்ட “கிட்” பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் https://www.tnhorticulture.tn.gov.in./kit/ என்ற தமிழக அரசின் வலைதள பக்கத்தில் பதிவு செய்து அதை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ.900 மதிப்புள்ள காய்கறி திட்டம், ரூ.100 மதிப்புள்ள ஊட்டச்சத்து தொகுப்பு திட்டம், ரூ.60 மதிப்புள்ள காய்கறி விதை தளை திட்டம் ஆகியவற்றை இதில் பெறலாம்.

Categories
விவசாயம்

மாடித்தோட்டம் வைக்க ஆசையா….? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க… 5 சிறப்பான டிப்ஸ் இதோ…!!

வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாம் ஆசைப்பட்டு வைக்கும் அனைத்து செடிகளும் நாம் செய்யும் சிறு தவறினால் செழிப்பாக வளர்வது இல்லை. 5 முக்கியமான தவறுகளை தவிர்த்தால் மாடித் தோட்டத்தில் உள்ள செடிகள் நன்றாக வளரும். முதலாவதாக நாம் செய்யும் தவறு தொட்டியில் மண்ணை நிரப்பி செடியை நட்டு வைப்பது தான். இப்படி செய்யக்கூடாது. மண்ணில் மட்கக்கூடிய பொருட்களான சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள், காய்ந்த இலை போன்றவற்றை […]

Categories
விவசாயம்

இயற்கை விவசாயம்…. ஆன்லைனில் அமோக விற்பனை…. கலக்கும் பட்டதாரி வாலிபர்….!!

மதுரை மாவட்டத்தில் மோதகம் என்னும் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ, எம்.பி.ஏ என்ற பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது தனது பணியை விட்டுவிட்டு முழு நேர விவசாயியாக மாறி விட்டார். இவர் தனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் வெறும் திட்டமிடுதல் மட்டும் சரியாக இருந்தால் விவசாயத்தில் சாதித்துவிடலாம் என்பதை நம்பி இறங்கினார். இவருடைய தந்தை மீனாட்சி சுந்தரம் என்பவர் விமானப்படை பிரிவில் பணிபுரிந்து ஓய்வு […]

Categories
விவசாயம்

வெளிநாட்டு வேலை வேண்டாம்…. ஆள் இல்லாத கிராமத்தில் சாதனை படைத்த இளைஞர்…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது குறிக்கோளை மனதில் வைத்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விவசாயம் செய்வதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தையூர் கிராமத்தை சேர்ந்த கற்குவேல் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு விவசாயம் செய்து அசத்தி வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு மும்பையில் இருக்கும் ஐடிசி மராத்தா ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். […]

Categories
விவசாயம்

அடேங்கப்பா….!! ஒரு வாழையில் இவ்வளவு லாபமா….? விவசாயத்தில் அசத்தும் டெய்லர்….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி பகுதியில் விவசாயியான பா.மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பகல் நேரத்தில் டெய்லராகவும், காலை மற்றும் மாலை நேரத்தில் தனது விவசாய வேலைகளையும் பார்த்து வருகிறார். இந்நிலையில் மணி 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் குறித்து மணி கூறியதாவது, நான் ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வாழைத்தார் 200 முதல் […]

Categories
கிரிக்கெட் விவசாயம் விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup தொடங்கியது…. எந்தெந்த நாளில்… எந்தெந்த அணியுடன் இந்தியா மோதும்… தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்திய அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணியுடன் மோதுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்… 7ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இன்று தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி  எந்தெந்த நாளில் எந்தெந்த அணியை சந்திக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.. அக்டோபர் 24 : இந்தியா – பாகிஸ்தான் (இரவு 7: 30) அக்டோபர் 31 : […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள் விவசாயம்

சூறைக்காற்றுடன் கனமழை…. சாய்ந்த 100 ஏக்கர் வாழை மரங்கள்…. துயரத்தில் விவசாயிகள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட  100 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் விழுந்து சேதமடைந்தன. தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான எரியூர், மலையனூர், புது நாகமரை, நெல்லூர் ஆகிய பகுதிகளில்வாழை மரங்கள் பயிரிடபட்டுள்ளன. நேற்று இரவு திடீரென பெய்த கனமழையால் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. […]

Categories

Tech |