Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள் ஹைதராபாத்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம்… மீறினால் நடவடிக்கை பாயும்… காவல்துறை எச்சரிக்கை..!!

பெரம்பலூர் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தல், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு முறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் […]

Categories
மாநில செய்திகள் ஹைதராபாத்

“சாவியை கொடு” துப்பாக்கியைக் காட்டிய கொள்ளையர்கள்… குண்டுக்கட்டாக தூக்கிய தமிழ்நாடு போலீஸ் …!!

முத்தூட் நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ளது முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு நேற்று முன்தினம்  வந்த மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த 4 பணியாளர்களை துப்பாக்கியால் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சாவியை பறித்து 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 ஆயிரத்து 91 கிராம் தங்க […]

Categories
மாநில செய்திகள் ஹைதராபாத்

சாலையை கடக்க அவசரம்… தூக்கி வீசப்பட்ட கார்… 5 பேர் உயிரிழப்பு…!!

சாலையின் குறுக்கே சென்ற காரின் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஹைதராபாத் அருகே கார் ஒன்று சிக்னலின் போது சாலையை கடக்க முயன்று உள்ளது . அப்பொழுது அங்கு வந்த டிப்பர் லாரி காரின் மீது பலமாக மோதியதில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த  கார் ஒன்று அங்குள்ள சந்திப்பில் ரெட் சிக்னல் […]

Categories

Tech |