பிரபல நடிகையை நிர்வாணமாக கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அலெக்சாண்டரா டாடாரியா. இவரின் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. 36 வயதான இவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் இவர் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்க அதை அவரது கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். இதனை அலெக்ஸாண்ட்ரா […]
Category: ஹாலிவுட் சினிமா
ஹாலிவுட் நடிகரான ஜானிடெப், இயக்குனர் மைவென் இயக்கும் ரெஞ்ச் திரைப்படமான ஜீன் டு பாரியில் நடிக்கிறார். இந்த படம் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் இருக்கிறது. முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டுடன் அவதூறு வழக்கில் நடிகர் வெற்றி பெற்ற பின் ஜீன் டு பாரி அவரது முதல் படம் ஆகும். இத்திரைப்படம் வருகிற 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரெஞ்சு ஷோபிஸ் வர்ணனையாளர் பெர்னார்ட் மான்டீல்ட், நேரம் குறித்த பிரச்சனைகள் காரணமாக மைவெனுடன், […]
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜானி டெப். இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற படத்தில் ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தன்னுடைய 50-வது வயதில் இரண்டாவதாக தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஆம்பர் ஹேர்ட்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு வருடத்தில் […]
முதல்வார இறுதி வசூலில் அவதார் திரைப்படம் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
திரையரங்க ஊழியர்கள் அவதார் வேடமணிந்து நின்றது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் […]
அவதார் திரைப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை […]
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 […]
டிரைக்டர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் “பாம்பாட்டம்”. இந்த படத்தில் “திருட்டு பயலே”, “நான் அவனில்லை” புகழ் ஜீவன் இரட்டை கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அத்துடன் மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த […]
சென்ற சில வாரங்களுக்கு முன் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காதலர்கள் பல பேர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இப்படத்தைப் ரசித்துப் […]
தெலுங்கு திரையுலகின் பழம் பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததால் குடும்பத்தினர் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு 20 நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சையளிக்கப்பட்டதை தொடந்து சுயநினைவு திரும்பியது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் செயற்கை சுவாச கருவிகள் […]
உலகம் முழுவதும் பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரில் நடித்த வில்கோ ஜான்சன் காலமானார். அவருக்கு வயது 75. இலின் பெய்ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 1970களில் டாக்டர் ஃபீல்குட் என்ற இசைக்குழுவில் கிடார் கலைஞராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகளின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடரான பவர் ரேஞ்சர்ஸில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பல்வேறு பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் டாமி ஆலிவர் என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் பட நடிகர் கெவின் ராய் காலமானார். இவர் 20க்கும் மேற்பட்ட பேட்மேன் அனிமேஷன் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்து பிரபலமானவர். 66 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். திரைப்படங்களை தவிர பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். குரலும் கொடுத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர், பேட்மேன் பட ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாடகர் தனது வீட்டு குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆரன் கார்டன் என்பவர் பிரபல பாடகராவார். 34 வயதான இவர் Aaron’s Party” ஆல்பம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கலிபோர்னியா, லங்கா ஸ்டார் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10.58 மணிக்கு தன் வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். […]
ஹாரிபாட்டர் படவரிசையில், புகழ்பெற்ற “ஹாக்ரிட்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் (72) காலமானார். ‘கிராக்கர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களைத் தீர்க்கும் உளவியலாளராகவும், ‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்களில் பாதி ராட்சத ‘ஹாக்ரிட்’ ஆகவும் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார். அவருக்கு வயது 72. பிரியமான ஸ்காட்டிஷ் நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று (நேற்று) 72 வயதில் இறந்தார், அவரது முகவர் பெலிண்டா ரைட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், ஜேம்ஸ் பாண்ட் […]
உறைவிட பள்ளியில் மருத்துவ பரிசோதனையின்போது நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகை கூறியுள்ளார். பாரிஸ் விட்னி ஹில்டன் நடிகை, சமூக ஆர்வலர், ஊடக ஆளுமை, தொழிலதிபர், மாடல் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டவராக இருக்கின்றார். இவர் சென்ற 1990 ஆம் வருடம் தனக்கு 17 வயதாக இருந்தபோது 11 மாதங்களுக்கு ப்ரோவோ கேன்யன் தங்கி படிக்கும் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட […]
ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலோ லான்ஸ்பரி காலமானார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி மர்டர், ஷி வ்ரோட் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 96 வயதான ஏஞ்சலோ உயிரிழந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஐந்து நாட்களில் […]
ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் காலமானார். இவருக்கு வயது 75. 1973ம் ஆண்டு ‘தி காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கார் அறிவித்தபோது, அவர் சார்பாக மேடையில் ஏறிய லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரிப்பதை எதிர்த்து பிராண்டோ விருதை மறுத்துவிட்டதாக அறிவித்தார். இது அவர் மீது தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. பின் 65 வருடங்கள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டது.
திரைப்பட சண்டைக் காட்சிகளில் சல்மான் கானுக்கு பதிலாக நடிக்கும் (Body Double) ஸ்டண்ட் கலைஞர் சாகர் பாண்டே காலமானார். சாகர் பாண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திரை பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் இறந்து வரும் நிலையில், மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் நட்சத்திரம் ஸ்கை டைவிங் செய்யும் போது பாராசூட்டில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள இன்னிஸ்பார்டு என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. @philosatea என்ற டிக்டாக் பக்கத்தின் உரிமையாளரான தன்யா பர்தாசி (21) உயிரிழந்தார். 100,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலம், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தத்துவ மாணவி ஆவார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு அவரது முதல் தனி ஸ்கை டைவிங்கின் […]
நடிகர் அல்லு அர்ஜுன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 […]
பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் (71). உடல்நல குறைவால் அவர் காலமானார். இதனை அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியாவின் அசாமில் கடந்த 1950-ம் ஆண்டு பிறந்தவர் நூர். இதன்பின்னர், 1950-ம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து சென்றார். மெல்லிசையில் தீவிர ஆர்வம் கொண்ட நூர் மிக இளம் வயதில் இசையை கற்க தொடங்கினார். அவர், 1968-ம் ஆண்டு ரேடியோ பாகிஸ்தானில் […]
‘ஸ்பார்டக்கஸ்’ வெப் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ‘ஐயோன் ஜான் கிங்’ காலமானார். இவருக்கு வயது 49. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்தார். மேலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் இன்றி புற்றுநோய் சிகிச்சைக்கு இவர் ரசிகர்களிடம் நிதி சேகரித்தது வந்ததும் குறிப்பிடத்தக்கது.
டார்ஜான், ஹம் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் சோமி அலி. இவர் நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலி ஆவார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்மான் கானின் பழைய பட போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, இவர் பெண்களை அடிப்பவர். என்னை மட்டும் அல்ல பல பெண்களையும் அடித்துள்ளார். தயவு செய்து அவரை வழிபடுவதை நிறுத்துங்கள். அவர் ஒரு சேடிஸ்ட் என்று குற்றம் சாட்டியுள்ளார். சோமி அலியின் இந்த பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை […]
பிரபல ஹாலிவுட் நடிகரான டிராய் கோட்சர், தி நம்பர் 23, கோடா, யுனிவர்சல் சைன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்காவில் அரிஸோனா மாநிலத்தில் உள்ள மேசா நகரில் வசித்து வரும் டிராய் கோட்சர் கடந்த மார்ச் மாதம் கோடா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். ஆஸ்கர் விருது பெற்றதற்காக, அவருடைய சொந்த ஊரில் பாராட்டு விழா […]
பிரபல ஹாலிவுட் நடிகை ராபின் க்ரிக்ஸ் அமெரிக்காவில் காலமானார். 49 வயதான இவர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் ஒன் லைஃப் டு லைவ், அனதர் வேர்ல்ட் உள்ளிட்ட படங்கள் மற்றும் திகில் படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார். ஆக.,5-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அன்னே ஹெச் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல அமெரிக்க நடிகை ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ். இவர் அமெரிக்கன் பை என்ற அடல்ட் படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்த படத்தில் அவர் ஒரு நடுத்தர வயது தாயாக நடித்திருந்தார். அவரது மகனின் நண்பர்கள் அவரை காதலிப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம் அது. இந்த படத்திற்கு பிறகு ஜெனிபரை இளைஞர்கள் அவரை செக்ஸ்பாம் ஆக பார்க்க தொடங்கினார்கள். அதற்காக அழைக்கவும் தொடங்கினார்கள். இதனை முன்பு ஒரு பேட்டியில் ஜெனிபர் கூறியிருந்தார். இப்போது அவர் அளித்துள்ள பேட்டிதான் […]
பிரபல நடிகை ஜெனிபர் லோபஸின் நான்காவது திருமணம் நிலைக்காது என அவரின் முதல் கணவர் ஓஜானி நோவா கூறியுள்ளார். பிரபல அமெரிக்கா பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸுக்கும் ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கிற்கும் சென்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இது ஜெனிஃபர் லோபஸ்ஸின் நான்காவது திருமணம். இவர் முன்னதாக ஓஜானி நோவா, கிறிஸ் ஜூட், மார்க் அந்தோணி உள்ளிட்டோரை திருமணம் செய்து பிரிந்து விட்டார். தற்பொழுது நான்காவதாக திருமணம் செய்து உள்ளார். இந்த […]
ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த […]
நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]
பிரபல பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸை கரம்பிடித்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்திருந்தனர். ஜெனிஃபர் லோபஸுக்கு இது நான்காவது திருமணமாகும். அதேவேளை, பென் அஃப்லெக்-க்கு இது இரண்டாவது திருமணம். தன் முதல் மனைவி நடிகை ஜெனிஃபர் கார்னரை கடந்த 2018ல் பென் விவாகரத்து செய்திருந்தார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ. இவர்கள் இருவரும் மற்ற சில நடிகர், நடிகைகள் நெட்பிளிக்ஸ் தொடரின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். கலிபோர்னியா சுர் தீபகற்பத்தில் முலேஜ் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். […]
ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் எளியமுறையில் திருமணம் செய்து கொண்டார்கள். பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த வில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படுத்தினார்கள். இவர்களது திருமணம் ஆகாத 2020-ஆம் வருடம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதியான நேற்று […]
சினிமாவில் இருந்து விடைபெறப் போவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி அறிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான ஜிம் கேரி ” The Sex and Violence Family Hour” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் வாழ்க்கையில் பல சோகக் கதைகள் இருந்தாலும் சினிமாவின் மூலம் சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்தார். இவர் இதுவரை 42 திரைப்படங்கள், 17 டிவி […]
94-வது ஆஸ்கர் விருது விழாவில் ஆறு விருதுகளை டியூன் திரைப்படம் வென்றுள்ளது. ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் […]
சிறந்த துணை நடிகருக்கான விருதை ட்ரான் கோட்சுருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. இந்நிலையில் […]
ஆஸ்கார் விருதுகள் வென்றோரின் முழு பட்டியல். ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. இந்நிலையில் 94-வது ஆஸ்கர் […]
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “என்கேன்டோ” திரைப்படம் வென்றுள்ளது. ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. […]
சிறந்த அயல்நாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “ட்ரைவ் மை கார்” என்ற ஜப்பானிய திரைப்படம் வென்றுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை ட்ரைவ் மை கார் என்ற ஜப்பானிய திரைப்படம் வென்றுள்ளது. ருயூசுகே ஹமாகுஷி […]
வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.. இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது. இந்த ஆஸ்கர் விருது விழா கடந்த 4 ஆண்டுகளாக […]
உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பிரபல நடிகை பலி. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “கீவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் […]
இந்தி நடிகை அமைரா தஸ்தூர் இணையத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. ஹிந்தி சினிமா உலகின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் திரைப்படமானது முன்ஜென்மத்தில் ஏற்பட்ட காதல் கதை மீண்டும் தொடர்வதாக இருந்தது. இவர் தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து பின் பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவர் தற்போது பிரபுதேவாவுக்கு ஜோடியாக சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். Sundaze […]
நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிறகு பல நடிகைகளுடன் இவரின் பெயர் அடிபட்டது. ஆனால் எதுவும் உண்மை இல்லையாம். இந்நிலையில் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சிம்ஹாவை ரகசியமாக திருமணம் […]
“பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” திரைப்படத்தின் பாகம் 10-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்து நடிக்கவுள்ளார். சினிமா உலகில் கார் ரேஸ் தொடர்பாக நிறைய படங்கள் வந்தாலும் “பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” படத்தின் பகுதி ரசிகர்களுக்கு மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறது. இதுவரை இப்படத்தின் ஒன்பது பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ்,டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் […]
அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தை பாராட்டி பிரபல ஹாலிவுட் நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா ஆகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியான இந்தத்திரைப்படம் மற்ற திரைப்படங்களைவிட அதிக […]
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் ( வயது 54 ) தி இன்ஸ்டியூட், தி பீப்பிள் கார்டன், எஸ்பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இவர் இசைக் கலைஞர் டோமி என்பவரை கடந்த 1995-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பிறகு இந்த நடிகை கிட் ராக் என்ற […]
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். உலக அளவில் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அர்னால்டு சென்ற கார் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. அர்னால்டு சென்ற காரின் முன்பாக சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதனால் பின்னால் […]
Wrestling பிரபலமும், hollywood நடிகருமான டவைன் ஜான்சன் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று 42 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் டவைன் ஜான்சன் நான் என்னுடைய நாட்டை மனதார நேசிக்கின்றேன். ஆனால் நான் ரா அரசியல்வாதிவோ, அரசியலில் ஆர்வம் கொண்டவனோ அல்ல. ஆனால் நான் அதிபராக வேண்டும் என்று விருப்பம் உங்களுக்கு உள்ளது. அப்படி விரும்பும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.