‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்-ன் 25-வது படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 25-வது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=TozIaXQ-0CY ஜமைக்காவில் இதற்கான […]
Category: ஹாலிவுட் சினிமா
உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும் குத்துச் சண்டை வீரருமான டுவைன் ஜான்சன் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை கடந்த ஞாயிறு அன்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை டுவைன் ஜான்சன் புகைப்படம் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டுவைன் ஜான்சன்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]
பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று ஹாலிவுட் நடிகை கல்கி கொய்சிலி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் இல்லாமல் தானாக உயர்ந்து இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர் தல. தற்பொழுது தல […]
புதிய படமான Spider-Man, Far From Home டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார் . இந்த படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .
இந்தியில் முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்துகொண்டார். நடிகை பிரியங்கா தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு 3 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மற்றோரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில் “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து […]
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உள்ள அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கான பணியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய பங்கு வகுக்கிறார் ,இது பலருக்கு பிடிக்காதா நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ் திரைப்படம் என்றாலே தல தளபதி ரஜினி கமல் ஆகியோரின் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு என்பது காத்திருக்கும் ஆனால் இவை அனைத்தையும் முறியடித்து பிற மொழிப் படமான குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் எப்பவும் சிறப்பான வரவேற்பு என்பது காத்திருக்கும் அதிலும் குறிப்பாக அவெஞ்சர்ஸ் மார்வெல் […]