தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) காலமானார். இவர் சில காலமாக உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. . கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் ஜூலை 25, 1935 இல் பிறந்தார். 1960 ஏப்ரல் 10 அன்று நாகேஸ்வரம்மாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கைகாலா சத்தியநாராயணா 777 படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் […]
Category: இந்திய சினிமா
இந்தி படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவித். இவருடைய சமூகஊடக பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் நிறைந்து, ரசிகர்களை கவர்ந்திழுக்கும். அதே நேரம் இவரை பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். இந்நிலையில் உர்பி ஜாவித்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், தொடர்ந்து உர்பி ஜாவித்துக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் உர்பி ஜாவித்துக்கு அந்நபர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இது […]
அவதார் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு […]
பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவருக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். அந்த மர்ம நபர் தொடர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதுக்குறித்து நடிகை காவல் […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் அந்த. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிஷப் ஷெட்டி […]
இந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் எப்போதும் பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பல டாப் நடிகர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் தான் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். இதற்கு அடுத்த இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரித்துள்ளார். இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் வம்சி மற்றும் ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒப்பந்தம் போட்ட நிலையில், திடீரென நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம். ஏனெனில் டிசம்பர் 2-ம் தேதி […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]
உலக அளவில் சிறந்த நடிகர்கள் 50 பேரின் பட்டியலை வருடம் தோறும் இங்கிலாந்தில் உள்ள எம்பியர் என்ற பத்திரிகை வெளியிடும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு முடிவடையப் போவதால் உலகில் உள்ள 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை எம்பியர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்ஷன் போன்ற ஹாலிவுட் நடிகர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதன்பிறகு உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகரின் பெயர் மட்டும்தான் […]
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமந்தா தெரிவித்தார். இந்நிலையில், இவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் […]
சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. இப்படத்தை சிந்தனை செய் எனும் படத்தை இயக்கிய யுவன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சன்னிலியோன் அராஜகம் செய்யக்கூடிய ராணியாகவும், பேயாகவும் நடித்து இருக்கிறார். ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், வரும் 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக […]
அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் அர்ஜென்டினா அணி யானது வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியை சேர்ந்த மெஸ்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தன் சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் “சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டுமாக மெஸ்சியின் வாயிலாக புதியதாக புரிந்துகொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையில் […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் அவதார்-2 திரைப்படம் சென்ற வாரம் இந்தியாவில் 6 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் “ஆதி புருஷ்” என்ற பான் இந்தியா திரைப்படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருந்ததாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக இன்னும் சிறப்பாக ஆதி புருஷ் படத்தை உருவாக்கும் […]
மராட்டிய மாநிலம் புனே நகரில் சின்ஹாகத் சாலையிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகை தேஜஸ்வினி வாடகைக்கு தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகவும் இருக்கிறார். ஒருநாள் தான் வசித்து வந்த வீட்டின் வாடகை கட்டணம் தருவதற்காக அவரது அலுவலகத்திற்கு நடிகை தேஜஸ்வினி தனியாக சென்று உள்ளார். கடந்த 2010ம் வருடம் காலக்கட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, தேஜஸ்வினியின் நடிப்பில் சில படங்களே வெளிவந்திருந்தது. இதற்கிடையில் வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த தேஜஸ்வினியிடம், அவர் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்விகபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஆவார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பகாரியாவை காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக சேர்ந்து மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் ‘ஆர்சி 15’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராம்சரண் வரிக்குதிரை டிசைன் இருக்கும் சட்டை அணிந்தபடி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் லத்தி படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, லத்தி படத்தின் டிக்கெட் விற்பனையின்போது […]
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் உல்லாஸ் பந்தளம். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிலையில், மம்முட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். இவர் தன்னுடைய மனைவி ஆஷா மற்றும் மகன்கள் சூரியஜித், இந்திரஜித் ஆகியோருடன் பட்டினம் திட்டா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உல்லாஸ் தன்னுடைய மனைவி ஆஷாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் […]
உலககோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டமானது கத்தார் நாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்நாட்டிற்கு வந்திருந்தனர். மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்த இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்றோர் நேரடியாக பார்த்து இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து “பதான்” என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கிற்கு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி உடையணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் […]
முதல்வார இறுதி வசூலில் அவதார் திரைப்படம் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தன்னுடைய தங்கைக்கு நடந்த ஆசீட் வீச்சு சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை […]
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
பதான் திரைப்படம் குறித்து ஷாருக்கானிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற […]
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த […]
ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் அவதார் ஃபுல் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 55 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. கதை மற்றும் திரைக்கதையின் அடிப்படைக் கலவையான வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸ் இல் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 3,600 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக திரையுலக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மூன்று நாட்களுக்குள் மற்றொரு ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் […]
ரெளத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் கோகுல். இப்போது இவர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் சென்ற சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த படம் ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் […]
தன் மகன் விஜித் பச்சான் நடிக்கும் “டக்குமுக்கு திக்கு தாளம்” என்ற திரைப்படத்தை டைரக்டர் தங்கர்பச்சான் இயக்கி முடித்துள்ளார். இப்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் போன்றோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்துள்ளார். அதாவது ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன் தங்கர்பச்சான் இயக்கிய […]
நடப்பு ஆண்டு இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாராகிய சாம்ராட் பிரிதிவிராஜ், பிரம்மாஸ்திரா, குட்பை, ரன்வே 34, ஜெயேஷ்பாய் ஜோர்தார் உட்பட பல்வேறு படங்கள் தோல்வியடைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. அமீர்கான் நடிப்பில் ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய “லால்சிங் சத்தா” திரைப்படத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தோல்வி காரணமாக அமீர்கான் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்தி படங்கள் தோல்விக்கான காரணம் […]
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடி ஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த”படத்தின் முதல் […]
திரையரங்க ஊழியர்கள் அவதார் வேடமணிந்து நின்றது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த 16-ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் அவதார் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை டாப்சி அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். இவரை திமிர் பிடித்தவள் என்று பலரும் விமர்சிக்க தொடர்ந்து வலைதளத்தில் டாப்சி பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக நடிகை டாப்சி தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சில நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் நடிப்பது போன்று வெளியிலும் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம், தனுசுடன் இணைந்து பொல்லாதவன், அர்ஜுனுடன் கிரி, சிம்புவின் குத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திவ்யா தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா விவாகரத்து செய்து கணவரை பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவியது. இதே போன்று நடிகை சாய் பல்லவி அரசியல் பற்றிய கருத்தை சொன்னதற்காக அவதூறு […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 3 பிரபலங்கள் ஒரே பள்ளியில் பயின்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் நமக்கு நன்கு தெரிந்த டாப் நடிகர்கள் தான். எனினும் தமிழ் சினிமா பிரபலங்கள் இல்லை. அதாவது இவர்கள் தெலுங்கு சினிமாவை ஆண்டு வரும் பிரபலங்கள் தான். அவர்கள் யார் யார் எனில் ராம் சரண், […]
தற்போது ரன்வீர்சிங் நடித்து வரக்கூடிய புது படம் “சர்க்கஸ்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண்சர்மா, சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோஹித் ஷெட்டி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் “கரன் லகா ரேஞ்க்” என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர்சிங்குடன் இணைந்து தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா..! பாணியில் இப்பாடல் படமாகி […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள நிலையில், தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் அதிக […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் உலக அளவில் 1250 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் யஷ்ஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினரான நாரா லோகேஷ் ராஜ் என்பவரை வெஸ்டின் ஹோட்டலில் வைத்து […]
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் பெட்டபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அவதார் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் […]
அவதார் திரைப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் தற்போது பிக் பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்க, ஹிந்தியில் 16-வது சீசனும், தெலுங்கில் 6-வது சீசனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு 3 மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க, 2-ம் சீசனை நடிகர் நானியும், 3,4,5,6 ஆகிய சீசன்களை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கினர். […]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா மலையாள சினிமாவில் தற்போது நடித்துள்ள ‘என்றாகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா ஒரு பேட்டியில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் தொடர்ந்து அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாவனா கூறியதாவது, எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே […]
மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஓம் சாந்தி ஓசன்னா, சாராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டெவினோ தாமஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் […]
வருமான வரித்துறையினர் கேரளாவில் நடிகர் பிரித்திவிராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வருமான வரி துறையினர் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சோதனையை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. […]