இயக்குனர் கரண் ஜோகர் மும்பையில் வைத்த விருந்தில் போதைப் பொருளை கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மும்பையில் நடிகர் நடிகைகளுக்கு விருந்து வைத்தார் அதில் தீபிகா படுகோன் ரன்பீர் கபூர் ஷாகித் கபூர் அர்ஜுன் கபூர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், தீபிகா படுகோன் கணவரான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றதால் விருந்தில் கலந்து கொள்ளவில்லை . இந்த விருந்தில் கலந்து கொண்ட […]
Category: இந்திய சினிமா
பிரபல பாலுவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 14 வயது இளையவரை மணக்க இருக்கிறார். அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் தமிழ் இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாகவும் முதல்வன் படத்தில் ஷகலக பேபி பாடலுக்கு நடனம் ஆடியும் பிரபலமடைந்தார். நடிப்பைத் தவிர பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 42 வயது ஆகும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இரு பெண் குழந்தைகளை […]
எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார் நடிகை அமலாபால் ‘ஆடை’ திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் […]
நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]
சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]
பும்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில் சில நிஜமாகவும் மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]
இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார். சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]
நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் முதல் […]
தீ பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்களது கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகன் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படமானது ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திரைப் படத்தை […]
பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில், சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் […]
நடிகர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 76 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது துல்லியமான நடிப்பால் ரசிகப்பெருமக்களை கட்டிப்போட்டவர் . அவருக்கு திடீரென நேற்று உடல்நிலை பாதித்ததால் , அவருடைய ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் படுக்கையில் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றும் இல்லை. இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார் .
நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது . அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]
தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. இது ஒரு ஹாரர் காமெடி படமாகும். இந்த படத்தில் டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக்காக தயாரிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த […]
சல்மான்கான் தற்போது நடித்துள்ள படம் ‘பாரத்’ இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். இந்தி சினிமா துறையில் பிரபலமான நடிகர் சல்மான்கான் இவர் ஒரு படம் நடிப்பதட்க்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிவருகிறார். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வெளிவருகின்றன. இந்நிலையில் சல்மான்கான் இந்தியில் ‘பாரத்’ என்ற படம் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் […]
சமீர் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் சின்னத்திரை ஹிரோயின் நாயகியாக நடித்துள்ளார். சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் வாணி தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சமீர் இயக்கம் இப்படத்தில் தருண் பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது குறித்து வாணி கூறுகையில் “தனக்கு தெலுங்கு மொழி சரியா தெரியாது என்றாலும் கூட படக்குழுவினர் […]
ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க ஆலியாபட், டெய்சி இருவரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலவிலகிவிட்டார் அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். இந்நிலையில் நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா எனமூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் […]
தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து பிரணிதாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு. தமிழில் மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு ‘புஜ்’ என்ற பெயரில் தயாராகும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா, சஞ்சய் தத், பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர், இவர்களுடன் இணைந்து பிரணிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. 1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு இந்த […]
தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எந்திரன் படத்தை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். இந்த படத்தை பொன்னியின் செல்வன் நாவலை வைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கவனம் முழுவதும் ஹாலிவுட்டின் பக்கம் […]
இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்ட மியா ஜார்ஜ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவரை இந்திய தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலில் கோட்டயம் தொகுதியின் தேர்தல் தூதராக நியமித்துள்ளது. இந்த பொறுப்பை தேர்தல் ஆணையம் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து மியா கூறுகையில், “இந்த பொறுப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன் மூலம் இளைஞர்களை, […]
நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனிகபூர், அது குறித்து டுவிட் செய்துள்ளார். பிங்க்’ படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் […]
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் ஒன்றாக அமர்ந்து பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற I.P.L தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா […]
தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி நடிகையாக இருந்த அமலா மீண்டும் நடிக்க உள்ளார். அமலா தனது தமிழ் திரையுலகில் மைதிலி என்னை காதலி, வேலைக்காரன், மெல்ல திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, கொடி பறக்குது போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அமலா 1992-ல் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதன்பின்பு ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இணைந்து செயல்பட்டார். தற்போது மீண்டும் அமலா […]
முன்னணி நடிகையான இலியானா படம் நடிக்க பயமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இலியானா கூறுகையில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்து மக்கள் அதிகமாக நடிகர்-நடிகைகள் பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் இப்போது படத்தில் நடிக்கிறார்களா இல்லையா இப்போது யாருடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஒரு சர்வேயில் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா,தீபிகா படுகோனே ஆகியோரை விட என்னைத்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி வந்தனர் என்றனர் இலியானா. சில மாதங்கள் […]
தேர்தல் பிரசாரத்தில் போது சபரிமலை விவகாரத்தை பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில் வெளியாகிய அஜித் நடித்த ‘தீனா’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட […]
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் பிரபலமானார் . தமிழில் சமீபத்தில் வெளியான “நோட்டா” படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் விஜய் தேவரகொண்டா_வுக்கும் , நிஹாரிகா_வுக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு […]
தன்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகையாக நடித்து வருபவர் கரீனா கபூர். இவர் “ரேபியகீ” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது அறிந்ததே .பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டு இந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்தார். இவர் கடந்த 2012_ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை தொடங்கினார் . இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது […]
ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்_துக்கு 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விஜய் . இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் “தலைவி” என்கின்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயலலிதா வேடத்தில் […]
என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல விஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]
கொலையுதிர் காலம் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படத்தை முழுமையாக முடிக்காமல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பை கை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படம் முழுமையாக இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்படும் […]
நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில் ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]
நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளரான சுப்ரமணி தன்னை வீடு புகுந்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து அவர் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில் வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாகவும், […]
நாளை வெளியாக உள்ள நிலையில் “அக்னி தேவி” திரைப்படத்திற்கு கோவை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குனர் ஜான்பால்ராஜ் கோவையை சேர்ந்தவர். இவர் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள படத்தின் பெயர் அக்னி தேவ். இந்தப் படத்தை இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்ன கதையின் படி எடுக்காமல் வேறு விதமான கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் அதில் தொடர்ந்து நடிக்கமுடியாது என்று கூறி கோவை நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா வழக்கு தொடர்ந்தார். பாபி சிம்ஹா அளித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அதனை மீறி அக்னி […]
மும்பையில் நடைபெற்ற 2019 Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மும்பையில் நடைபெற்ற Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வந்த பிரபலங்கள் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினை ஏற்ற பிரபலங்கள் பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன்,சோனம் கபூர், […]
பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லம்பா அவரது வாழ்க்கையை திரைப்படமாக இயக்குனர் கௌதம் அவர்கள் இயக்கவுள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நானி அவர்கள் நடித்துள்ளார் நடிகர் சத்தியராஜ் நடிகர் நானி நடிகை சாரதா ஸ்ரீநாத் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கும் படம் ஜெர்சி இந்த திரைப்படமானது தற்போது தெலுங்கில் தயாராகி வருகிறது இந்த திரைப்படம் நமது இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வீரரான ராமன் லம்பா அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் […]
அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதல் செய்வேன் என்று ஷாலினி பாண்டே, தெரிவித்துள்ளார். நடிகை ஷாலினி பாண்டே, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக 100 சதவீதம் காதல், என்ற படத்தையும், ஜீவாவுக்கு ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஷாலினி பாண்டே கூறியதாவது “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் […]
பாகுபலி கதாநாயகனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் இதன் மூலம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கொடி கட்டிப் பறக்க இருக்கிறார் நடிகர் அருண் விஜய் அவர்கள் அருண் விஜய் அவர்கள் சமீபத்தில் என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நீண்ட நாட்களுக்குப் பின்பு அறிமுகமானார் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது இந்த வெற்றி வாய்ப்பை அடுத்து வந்த எந்த படமும் அவருக்கு பெரிய வெற்றி வாய்ப்பை […]
அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித்துடைய “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]
நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதன் பிறகு தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று […]