தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]
Category: பேட்டி
முதலில் யார் காதலை சொன்னது என பேட்டியில் ரவீந்தர் கூறியுள்ளார். மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தனியார் யூடூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரவீந்தரிடம் பேட்டியில், முதலில் யார் காதலை சொன்னது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரவீந்தர் […]
நடிகை மீனா கணவரை இழந்த நிலையில் அவரைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, விஜய், அஜித் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய […]
அருள்நிதி தனது கேரக்டர் குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாவது சினம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஜ […]
நடிகை மாயா கிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் […]
திருமணம் குறித்து பேட்டியில் சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க […]
ஹோட்டல் நடத்தி வரும் செய்தியை பேட்டியில் பகிர்ந்துள்ளார் கிரேஸ். பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாஸ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மனைவி பின்னணி பாடகி கிரேஸ். 2004 ஆம் ஆண்டு பாடல் பாடத் தொடங்கிய கிரேஸ் அண்மைக்காலமாக பெரிதாக பாடல் பாடுவது இல்லை. இவர் தற்போது சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் தற்போது ஒளிபரப்பாகி […]
நடிகர் சிபி சத்யராஜ் பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். நடிகர் சத்யராஜின் மகனும் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகருமான சிபி சக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். இவர் தற்பொழுது தான் நடித்துள்ள ரங்கா திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். அப்பொழுது படத்தின் ஹீரோ சண்டை வேண்டாம் என ஒதுங்கும் கதாபாத்திரம் என படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். என் அம்மா எனக்கு மிகவும் சப்போர்ட்டிவ். எங்கள் […]
பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணா நிர்வாணமாக நடிக்க சொன்னாதால் பட வாய்ப்பை இழந்தேன் என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான விசித்திரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இவர் தற்பொழுது பிசாசு 2, அம்மாயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் இவர் ஊடகம் […]
ஷகிலா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவர்ச்சியில் சில்க் சுமிதாவுக்கு அடுத்ததாக நடிகை ஷகிலா தான் பிரபலமாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் முதலில் துணை நடிகையாக சிறுசிறு காட்சிகளில் நடித்து பிறகு கவுண்டமணியுடன் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருப்பார். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக மலையாளத்தில் கரையோரம் ஒதுங்கி என்ற கவர்ச்சி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கவர்ச்சி நடிகை என்ற பெயரை வாங்கிய சகிலா தற்போது அம்மா […]
நடிகை ஜீவிதா தனது சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]
டாணாக்காரன் இயக்குனர் தமிழ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு தற்போது டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அண்மையில் இத் திரைப்படமானது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் தமிழ் பேட்டி ஒன்றில் டாணாக்காரன் படம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கூறியுள்ளதாவது, நான் காவல் […]
தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே. விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று பீஸ்ட் திரைப்படமானது ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். படப்பிடிப்பின் பூஜையில் விஜய்யை பார்த்ததும் அவருக்கு திருஷ்டி எடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அந்தப் புகைப்படமானது இணையத்தில் […]
கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸில் இருந்து வெளியேறிய உடன் வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயினாக நடித்தார். இத்திரைப்படத்தில் நடைமுறையிலுள்ள காதலையும் லிவிங் டுகதர் முறையையும் அழகாக தங்களின் நடிப்பில் வெளிபடுத்தி இருப்பார்கள். இத்திரைப்படமானது ரைசா வில்சனுக்கு முதல் […]
விஜயின் மகனான சஞ்சய், அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்-க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சய் சினிமா சம்பந்தமான படிப்பை கனடாவில் முடித்துள்ளார். அடுத்த கட்டமாக சினிமாவில் களம் இறங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனராக அல்லது நடிகராக அறிமுகமாகுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டி அளித்து […]
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க […]
நடிகர் விஜய் ஸ்டாலினை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கே.ராஜன். பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவது குறித்து கேள்வி கேட்ட பொழுது அவர் கூறியுள்ளதாவது, சென்சாருக்கு சென்று வந்த பிறகு படத்தை தடை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். கோடி கோடியாக பணம் போட்டு படம் எடுத்தால் தடை செய்வீர்களா? அனுமதி தந்த சென்சார் போர்டுகிட்ட போய் போராடுங்கள் […]
படத்தில் நடித்த போது வலது காலில் பலத்த அடி ஏற்பட்டதால் காலை எடுக்க வேண்டும் என டாக்டர் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் ஜான் ஆபிரகாம். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜான் ஆபிரஹாம் நடிப்பில் சென்ற 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் ஃபோர்ப்ஸ் 2. இந்தப் படத்தில் நடிக்கும் போது இவருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து, வலது காலை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக பேட்டி […]
பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் தான் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததால் உதயநிதிக்கு […]
அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பிரபல சீரியல் நடிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காவலன், ரம்மி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜானகிதேவி தற்போது சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள், கயல் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து இவர் கூறியுள்ளதாவது, நான் ஆரம்பத்தில் சினிமாவில் வருவதற்கு குடும்பத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை எல்லாம் தாண்டி தான் சினிமாவில் நடிக்க வந்தேன். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பெண்களுக்கு சினிமாவில் மட்டும் […]
நடிகர் சங்க தேர்தல் முடிவு நியாயமாக என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்வதாக பாக்யராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கடற்கரையில் நடைப் பயணம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்தப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது, “நடிகர் சங்கத் தேர்தல் ஓட்டுக்கள் எண்ணிக்கை வருகிற 20-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த வாக்கு […]
சன்னி லியோன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடிக்கின்றார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியுள்ளதாவது, “அனாமிகா ஷூட்டிங்கில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. காரணம் எனக்கு சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும். நான் ரியல் லைப்பில் சண்டையிடமாட்டேன். அதனால் இதுபோன்ற வித்தியாசமான செயல்களை செய்வது எனக்கு […]
ராதாரவி, விஜயகாந்தின் அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். 40 ஆண்டுகளாக சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார். பிறகு இவர் அரசியலில் ஈடுபட்டார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலையில் உருக்கியது. இந்நிலையில் விஜயகாந்தின் நண்பர் மற்றும் நடிகரான ராதாரவி யூடியூப் […]
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூர்யா எதற்கும் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடைசியாக ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் பாண்டியராஜ் இயக்குகின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் […]
த்ரிஷாவை பேட்டி எடுத்த அஞ்சலி. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது அஞ்சலி மாடலாக இருந்தார். பேட்டியின்போது அஞ்சலி த்ரிஷா உரையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு பிரேமம் திரைப்படத்தில் நடித்தது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் நிவின் பாலி சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த பிரேமம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக்கில் பிரேமம் படத்தில் நாக சைதன்யாவும் ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் இணையத்தில் மரணகலாய் கலாய்த்தார்கள். இந்நிகழ்வை மறக்காமல் நினைவில் வைத்து ஸ்ருதிகாசன் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, “இத்திரைப்படத்தில் […]
“எஃப்ஐஆர்” திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இப்படத்தின் மூன்று நடிகைகளையும் ஒன்றுசேர்க்க முடியாதது வருத்தமளிப்பதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது எஃப்ஐஆர் திரைப்படத்தில் அவரே தயாரித்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மனோ ஆனந்த் இயக்கியுள்ளார் மற்றும் அஸ்வத் இசையமைத்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன், கௌரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு […]
இசையமைப்பாளர்களான இளையராஜாவும் கங்கை அமரனும் 13 வருடங்களாக பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இளையராஜா: தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களாக இசை அமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் இளையராஜா. இவர் 1,500 திரைப்படங்களுக்கு இதுவரையில் இசையமைத்துள்ளார். மேலும் அதிகப் பாடல்களை பாடியும் உள்ளார். கங்கை அமரன்: இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் இயக்குனராகவும் இசையமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் இளையராஜாவும் கங்கை அமரனும் பேசிக்கொண்டு 13 வருடங்களாகிறது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக […]
அஜித் “வலிமை” திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் விஜய் ரசிகர்களை போனிகபூர் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் H.வினோத், அஜித், போனி கபூர் இவர்களின் இரண்டாவது கூட்டணி “வலிமை” திரைப்படமாகும். வலிமை திரைப்படமானது மூன்று வருடங்களாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது வருகின்ற பிப்ரவரி 24ஆம் […]
இயக்குனர் ஐஸ்வர்யா அண்மையில் பேட்டியொன்றில் அவரின் காதல் குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அண்மையில் நடந்த பேட்டியொன்றில் ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, “எது நடந்தாலும் சரி அதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். நமக்கென்று இருந்தால் அது நம்மை நிச்சயம் ஒருநாள் தேடி வரும். இதை நான் பழகிக் கொண்டிருக்கிறேன். இதற்கு தனிமையில் என்னை விட வேண்டும் காதல் ஒரு […]
தனுஷுடன் இணைந்து நடிப்பதற்கு எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறிய பிரபல நடிகை கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு, பாடல், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் நடித்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். தனுஷ் நடித்த “மாறன்” திரைப்படம் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. அடுத்ததாக தனுஷ் செல்வராகவன் இயக்குகின்ற “நானே வருவேன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் […]
நடிகை சமந்தா ஆரம்பகாலக்கட்டத்தில் தான் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரிடம் தற்போது “காத்துவாக்குல ரெண்டு காதல்”, “சாகுந்தலம்”, “யசோதா”என கைவசம் நிறைய படங்கள் உள்ளன. இவர் சினிமா துறைக்கு வரும் முன், தான் இருந்ததைப் பற்றி கூறியிருக்கிறார். “நான் படிப்பில் முதல் மாணவியாக இருந்தேன். வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. சினிமாவிற்கு வருவதற்கு முன் பெரிய நிகழ்ச்சிகளில் வரவேற்கும் பெண்ணாகப் பணிபுரிந்தேன். […]
மகள் ஆராத்யாவை கேலி செய்த விமர்சனங்களுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் உலகின் ரியல் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய். 2007ஆம் வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 16ம் தேதி ஆராத்யா தனது 10வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மாலத்தீவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் மூலம் பிரபலமானார். தமிழில் மாரி, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது மருத்துவரான சாய் பல்லவியிடம் நீட் தேர்வு குறித்தும் […]
கர்ணன் படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஒழிப்பு போராட்டத்தில் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, தான் அனுபவித்து இருக்கின்ற வேதனையை இன்னொருவருக்கு கடத்துவது இல்லை, பேசி இருக்கிறோம், எழுதி இருக்கிறோம். ஆனால் மற்றவர்களை உணரவைத்தோமா என்பது இல்லை, அதான் உண்மை. ஆனால் இந்த படம் இரண்டே கால் மணி நேரத்தில்… இவ்வளவு பெரிய தாக்கத்தை, ஒரு வலியை கடத்தி விடுகிறது என்பது படைப்பாளியாக என் தம்பி […]
சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியில் நடிகர் அஜித் எப்போதும் ஹேண்ட்சமானவர் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் “தல அஜித்”-க்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்று பல நடிகைகள் ஏங்கி வருகின்றனர். அவருடன் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் “அல்டிமேட் ஸ்டார் ” அஜித்தை பற்றி பெருமையாகவே […]
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்த்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி உலகப்புகழ் பெற்றவர் எஸ்.பி.பி.கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட அவர் அதற்குப் பின் உடல்நலக்குறைவால் காலமானார். திரை உலகத்தினர் மட்டுமின்றி அவர் இறப்பிற்கு இந்த நாடே கண்ணீர் விட்டது . அவர் ஆத்மா ஆத்மா சாந்தி அடைய […]
திரைப்பட சங்கத்திற்கு ஆறு மாதத்தில் 6 கோடி ரூபாய் இழப்பு. கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் திரு. ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளரிடம் பேசிய அவர், திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “தளபதி 65” குறித்த தகவலை ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸுடன் தனது 65வது படத்தில் இணைய உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதுகுறித்து வேறு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் இதன் அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தள பேட்டியில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் […]
நடிகை நிவேதா தாமஸ் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைவெளிப்படுத்தியுள்ளார். நிவேதா தாமஸ் சமுத்திரக்கனி இயக்கிய “போராளி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் “ஜில்லா” படத்தில் விஜயின் தங்கையாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான “பாபநாசம்” படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ் நான்கு வருடங்களுக்கு பிறகு “தர்பார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதில் […]
தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ […]
ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவிடம் சூப்பர் ஸ்டார் மன்னிப்பு கேட்டதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். ஸ்டாண்ட் மாஸ்டர் சில்வா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாருடன் இருந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அதில் ” முதல் முதலில் சிவாஜி பட சூட்டிங்கில் தான் ரஜினி சாரை பார்த்தேன். அப்போது அசிஸ்டெண்ட் ஆக இருந்தேன். அவருடைய சண்டைக்காட்சிகளை அதிகம் சிரமப்படாமல், படமாக செய்வார். திரையில் அசாதாரணமாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர். […]
தான் நடிக்க விரும்பும் இரண்டு கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியாமணி கூறியுள்ளார். 2004 ம் ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. “பருத்திவீரன்” படத்தில் நடித்து பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்து வருகிறேன். […]
தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியாக உள்ள “லவ் மாக்டெய்ல்” திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்க போவதை நினைத்து பெருமிதத்தில் இருக்கிறார். கன்னடத்தில் வெளியான “லவ் மாக்டெய்ல்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கு திரை உலகில் உள்ள அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் நாகசேகர் படத்தின் […]
வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இசையமைக்கும் சவாலை எதிர்கொள்ள ஊரடங்கு நல்ல முறையில் பயன்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகரான கார்த்திக் அரவான் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது பணியை துவங்கியுள்ள கார்த்திக், இந்த கொரோனா ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதில் […]
பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் ஷாருக்கான் அவர்களது படத்தில் நடிப்பதற்கு பெப்சி உமாவிடம் கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் 90ஸ் ஹிட்ஸ்களால் மறக்கமுடியாத டிவி ஷோ பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பெப்சி உங்கள் சாய்ஸ். அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே பலர் பார்த்தனர். ஏராளமான சீரியல் வாய்ப்புகளும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை மட்டுமே நடத்தி வந்தார் பெப்சி உமா. அஜீத்குமாரிடம் தீணா திரைப்படத்தில் […]
யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறீங்களோ அவங்க என்னிடம் சொல்லலாம் என்று பிரபல சீரியல் நடிகை சித்ரா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.. விஜே வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் மற்றும் மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் […]
முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார் மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். […]
பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேட்டியொன்றில் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன் என கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல ஹிட் படங்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைப் பெற்றவர். கடந்த 2005ல் லதா (ரம்லத்) என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றார். இதனையடுத்து 2011இல் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளனர். அதன்பின்னர் […]
சூர்யாவுடன் நடித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என சமந்தா பேட்டி அளித்துள்ளார் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகும் பட வாய்ப்புகள் குறையாத நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனது சிரிப்புதான் எனது பலம்.நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவை தொழிலாகவும் வெற்றி அல்லது தோல்வியாக நான் பார்க்கவில்லை. நான் நடித்த படங்கள் வெற்றி அடையும்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் சூர்யாவுடன் நடித்ததை […]