ஏன் படம் நடிக்கவில்லை என்னும் கேள்விக்கு நான் சோம்பேறி ஆகிவிட்டேன் என பதிலளித்த நஸ்ரிய மலையாளத்தில் வெளியான திரைப்படம் டிரான்ஸ். பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அழிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் நஸ்ரியாவிடம் திருமணத்திற்குப்பின் ஏன் திரையுலகில் இடைவெளி எனும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நஸ்ரியா நான் சோம்பேறி ஆகி விட்டேன் வேறொன்றுமில்லை. இரண்டு வருடங்கள் இடைவெளி வேண்டும் என நான் தீர்மானிக்கவில்லை. நான் கேட்கும் கதை என்னை ஆர்வம் கொள்ளச் செய்தால், […]
Category: பேட்டி
திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.
புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த பார்த்திபன் தனது படத்தை பற்றிய தகவல்களை கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டதோடு தனது ஒத்த செருப்பு திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது திரைப்படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை அது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்ததாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் […]
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பார்த்திபன் சிங்கிள் டேக்கில் உருவாகும் படம் பற்றி கூறியுள்ளார் கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்ட பார்த்திபன் அவர்கள் விழாவில் பேசிய பொழுது ரசிகர்கள் இருவர் அவர்கள் எழுதிய புத்தகங்களை பார்த்திபனுக்கு பரிசாக வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய பார்த்திபன் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படமான இரவின் நிழல் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில்இரவின் நிழல் திரைப்படம் முழுவதும் சிங்கிள் டேக்கில் […]
மலையாள படத்தில் நடித்துள்ள மஞ்சுவாரியர் நடிப்பை ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியுள்ளார் தர்பார் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ்சிவன் கிடைக்கும் இடைவேளையில் ஏற்கனவே இயக்கி வந்த மலையாள திரைப்படமான ஜாக் அண்ட் ஜில் வேலைகளையும் கவனித்து வந்தார். அத்திரைப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். தர்பார் படப்பிடிப்பின்போது மஞ்சுவாரியர் நடித்த சில காட்சிகளை ரஜினிக்கு போட்டுக் காட்டியுள்ளார் சந்தோஷ்சிவன். அதில் பரதநாட்டியம் தொடர்பான காட்சிகளில் மஞ்சு வாரியரின் நடிப்பை கண்டு ரஜினி அவர்கள் பிரம்மித்துப் போய் சந்தோஷ் சிவனிடம் […]
மெர்சல் சீனியம்மாள் பாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் சீனியம்மாள் பாட்டி சமீபத்தில் நடித்து வரும் பேய் படத்தை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பேய் படத்தில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் தமக்கு அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார் மெர்சல் சீனியம்மாள். காரணம் தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்து […]
பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் வனிதா அஜித்தை பற்றி கூறியுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த வனிதா அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்த பொழுது அஜித்தை பற்றிய கேள்வி எழும்பியது. அதற்கு பதில் அளித்த வனிதா “உங்களுக்கு மட்டும் தான் அவர் தல எனக்கு அஜித்தாக இருந்தது முதல் அவரை தெரியும் அவர் சூப்பர் ஜென்டில்மேன். மனைவிக்கு நல்ல கணவராகவும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் […]
காதலன் பற்றிய கேள்வி எழுப்பிய பொழுது எனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் என பிரியா பவானி சங்கர் உருக்கமாக பதிலளித்துள்ளார் தொலைக்காட்சி சீரியல்களில் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் தற்போது திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்துவருகிறார். முதல் படமான மேயாதமான் திரைப்படத்தில் இவருக்கு வைபவ்க்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரிடம் பேட்டி ஒன்றில் அவரது காதலன் […]
பேட்டியில் தொகுப்பாளரிடம் மீராமிதுன் கூச்சமின்றி சவால் விட்டுள்ளார் பிக்பாஸில் கலந்துகொண்டு சண்டைகள் பல போட்டு மக்களிடையே அவப்பெயரை சந்தித்தவர் மீரா மிதுன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார் மீரா மிதுன். பேட்டியின் தொகுப்பாளர் மீராமிதுனிடம் நித்யானந்தா உங்களுக்கு அழைப்பு விடுத்தால் போவீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கண்டிப்பா போவேன் என பதிலளித்தார் மீரா மிதுன். அதற்கு தொகுப்பாளர், நித்யானந்தா வெர்ஜின் பெண்களை மட்டும்தான் அழைத்து சேர்த்துக் கொள்வார். நீங்கள் வெர்ஜின் பெண்ணா ? என கேள்வி […]
விஜய்யுடன் மட்டும் தங்கையாக நடிக்க முடியாது ஜோடியாக தான் நடிப்பேன் என பேட்டி அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமை கொண்டவர். குழந்தைக்கு தாயாகவும், அண்ணன்களுக்கு தங்கையாகவும் நடித்து வந்துள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும் வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாகவும் நடித்துள்ள ஐஸ்வர்யா மற்ற கதாநாயகர்களுடன் தங்கையாக […]
ஒரு மையத்தில் நடந்த தவறுக்காக தமிழகம் முழுக்க மறுதேர்வு நடத்துவது சரியானது அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.. குரூப் 4 முறைகேடு எதிரொலியாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது […]
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]
‘சப்பாக்’ திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மனம் திறந்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சப்பாக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீபிகா ஆசிட் வீச்சில் பாதிப்படைந்ததுபோல் தனது முகத்தை […]
பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்திட முடியாது என்று அவர் கூறியுள்ளார். வன்முறை செய்தது யார், குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை […]
சிறையில் அடைத்த போதும் தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.ன்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.சிதம்பரம் நிர்பயா வசதியை பயன்படுத்தி […]
பொது இடத்தில் புகைப்பிடித்த நபரை கன்னத்தில் அறைந்த அனுபவம் தனக்கு உள்ளது என பிரபல இளம் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்திருக்கிறார். ‘தீவண்டி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் ‘களரி, ஜுலை காற்றில்’ படங்களில் நடித்துள்ளார். மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் உடன், இவர் இணைந்து நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் புகைப்பிடிக்கும் இளைஞராக வலம் […]
கேஜிஎஃப் 2 (KGF 2) திரைப்படம் எப்படி இருக்கும் என அதன் கதாநாயகன் யஷ் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் கேஜிஎஃப் (kgf). தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ்-ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்காக யஷ் ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றார். சினிமா ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் […]
என் அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார். அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட 12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது 29 வயதாகும் தமன்னா தன்னுடைய சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார். “அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது […]
பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று ஹாலிவுட் நடிகை கல்கி கொய்சிலி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் இல்லாமல் தானாக உயர்ந்து இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர் தல. தற்பொழுது தல […]
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சின்னதம்பி ரீமேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் ஆகிறது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்க வேண்டாம். வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழில் பேசியும், ஆடிப்பாடி சிரித்தும், அழுது புரண்டும் நடித்ததை அனைவரும் வியந்து பார்த்தனர். […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகைகளில் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாத காரணத்தை கூறியிருக்கிறார். பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் […]
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்விக்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார். டார்லிங் படத்திலன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10க்கும் மேட்பட்ட படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக கீ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரிடம் பட வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே என்று கேட்ட போது வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட்டேன் […]
அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்த இருக்கிறார். விஜய்யுடன் ‘தேவா’ அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]