Categories
சினிமா தேசிய செய்திகள்

“அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சை கருத்து”…. பிரபல நடிகர் மீது ரசிகர் செருப்பு வீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியலுக்கு ‘நோ’….. தமிழ் நடிகர் விஷால் திடீர் அறிவிப்பு…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் அரசியலில் தான் போட்டியிடப்போவதில்லை என விஷால் கூறியுள்ளர். திருப்பதியில் நடைபெற்ற ‘லத்தி’ ப்ரொமோஷனில் பேசிய அவர், அரசியலில் இருந்து MLAவாக பொதுமக்களுக்கு சேவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது ஸ்டைலில் அஜித் சார்!…. “துணிவு” படத்தின் 3-வது பாடல் குறித்த அப்டேட்….. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இன்னும் என்னோட ஆசை அடங்கல…. என் முகத்தில் சந்தோஷம் தெரியும்.. செம ஹேப்பி மோடில் பார்த்திபன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், தீபாவளி – பொங்கல் –  கிறிஸ்மஸ் – ரம்ஜான் இது எல்லாத்தையும் விட,  திரைப்பட விழா தான் எனக்கான ஃபெஸ்டிவல். என்னுடைய ஆரம்பமே இங்கிருந்து ஆரம்பிச்சது. இந்த மாதிரியான உலக படங்களை…  திருட்டுத்தனமா டிக்கெட் வாங்காம,  காசு இல்லாம,  உள்ள போயி,  கெஞ்சு கூத்தாடி அப்படி போய் படம் பார்த்தது. அப்படி படம் பார்த்து எனக்கு ஆசை சினிமாவுக்கு வரணும் என்கிறது. சினிமாவுக்கு வந்தது அப்புறம் என்னுடைய ஆசை… என்னுடைய படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதை நான் பொக்கிஷமாக வைத்திருப்பேன்!…. மாஸ்டர் பட நடிகருக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த தல அஜித்….!!!!

தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாய்பல்லவி நடிப்பதாக இருந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்!…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வரலட்சுமி சரத்குமார் ஹூரோயினியாக நடிக்கும் புது திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இவற்றில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வி3 என்பது அநீதிக்கு எதிராக போராடும் கதைக்களம் ஆகும். ஹைதராபாத், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வி3. மேலும் பாலியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சைஸ் 41″… தைரியம் இருந்தா நேர்ல வா…. எரிமலையாய் வெடித்த நடிகை குஷ்பூ…. அனல் பறக்கும் ட்வீட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவருடைய சகோதரர் அண்மையில் உடல்நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய டுவிடர் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த இணையவாசி ஒருவர் நடிகை குஷ்புவை கிண்டல் அடித்திருந்தார். அந்த நபர் “அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்திருச்சி” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவால் கோபமடைந்த குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ. 15 லட்சத்துக்கு வீடு”…. நடிகர் அஜித் ரசிகர் மன்றம் பெயரை பயன்படுத்தி ஏழை தம்பதியிடம் பண மோசடி….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார். அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

உலககோப்பை கால்பந்து போட்டியை…. நேரில் பார்த்து ரசித்த மம்முட்டி -மோகன்லால்…. வெளியான போட்டோ….!!!!

உலககோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டமானது கத்தார் நாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்நாட்டிற்கு வந்திருந்தனர். மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்த இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்றோர் நேரடியாக பார்த்து இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் “விடுதலை”…. ஸ்டுடியோ இல்ல!… உண்மையான காடு!… வெளியான சூட்டிங் புகைப்படம்….!!!!!

தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்…. வைரலாகும் புகைப்படம்….!!!

பிரபல இயக்குனர் அட்லி -பிரியா தம்பதிகள் பெற்றோர் ஆகப்போவதாகசமீபத்தில் சமூக வலைதளங்களில் சந்தோசமான தகவலை வெளியிட்டுருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அட்லீ – பிரியா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதை சமூக வலைதளங்களில் உறுதி செய்த நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் தமிழர்களை சந்தித்து பேசிய நடிகர் விக்ரம்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

பா.இரஞ்சித் டைரக்டு செய்யும் “தங்கலான்” படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பற்றிய கதை என பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கனெக்ட்” படத்திற்கு நோ இண்டர்வெல்?…. அவங்களே முடிவு பண்ணிட்டாங்க!…. நாங்கள் ஓகே சொல்ல முடியாது…. திடீர் திருப்பம்….!!!!

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் “கனெக்ட்” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், வினய் போன்றோர் முக்கியமான  கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இது பேய் திரைப்படமாக தயாராகியுள்ளது. கொரோனா ஊரடங்கில் நயன்தாரா தன் மகளுடன் வீட்டில் இருக்கும் போது அமானுஷ்யங்களில் சிக்கிக்கொள்வதும், அதிலிருந்து எப்படி தப்புகின்றனர் என்பதும் தான் கதை. இப்படம் மொத்தம் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு இடைவேளை இல்லை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆபாச காட்சிகள்”… இந்துக்களை தொடர்ந்து முஸ்லீம்களும் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு….!!!!

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து “பதான்” என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கிற்கு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த  பாடலில் தீபிகா படுகோனே காவி உடையணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா…! இன்று மாலை காத்திருக்கும் வாரிசு 3-வது பாடல்… அதுவும் “அம்மா பாடல்”… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடலுமே யூடிபில் சாதனை படைத்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2022-ல் என்னை கவர்ந்த படம் இதுதான்”… லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்..!!!

2022-ல் இந்த திரைப்படம் தான் தன்னை மிகவும் கவர்ந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சில திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

உலக அளவில் 3-ம் இடத்தை பிடித்த “அவதார்-2″… முதல் வார இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா…??

முதல்வார இறுதி வசூலில் அவதார் திரைப்படம் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என் தங்கை மீது ஆசிட் வீச்சு”…. உடம்பில் 52 ஆப்ரேஷன்…… பரபரப்பை கிளப்பிய நடிகை கங்கனா ரணாவத்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தன்னுடைய தங்கைக்கு நடந்த ஆசீட் வீச்சு சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் SK-வின் “அயலான்” படத்தில் இணைந்த “அவதார் 2” பிரபலங்கள்?….. அப்ப படம் வேற லெவல்ல இருக்கும் போலயே….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் கதையா….? இணையத்தில் லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தொடர் தோல்வி படங்களை கொடுக்கும் நடிகர் அஜித் ரூ. 100 கோடி சம்பளம் வாங்குவது நியாயமா”…..? கே. ராஜன் விளாசல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகரின் படத்தில் இணையும் சஞ்சய் தத் தத் …. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் ”கேஜிஎஃப் 2” படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படம் இவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தில் இவர் தமிழில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாருதி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் ஒரு விலையா….? இவரு வாட்ச் ரூ. 2 கோடிப்பு…. உதயநிதி, அண்ணாமலை வரிசையில் ராம்சரண்….!?!

தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின்  விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தை பார்ப்பேன் என சொல்வதற்கு “துணிவு” வேண்டும்…. நடிகர் பார்த்திபன் ஒரே போடு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்க கூடாது. உதயநிதி ஸ்டாலினிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அதன்பிறகு காவி நிறம் தொடர்பான சர்ச்சைகள் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற கலர் கலரான பிரச்சனைகள் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். வாரிசு போன்ற பெரிய படங்களுக்கு பிரச்சனைகள் வந்தால் தான் அந்த படம் பிரபலமாகும். இந்த பிரச்சனைகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா

காவி உடையில் கவர்ச்சி காட்டுவதா….? பதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு….. நடிகர் ஷாருக்கான், தீபிகா மீது கோர்ட்டில் வழக்கு….!!!!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பதான் சர்ச்சை… மகளுடன் சென்று படத்தை பார்க்கணும்… ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பிய பாஜக..!!!

பதான் திரைப்படம் குறித்து ஷாருக்கானிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்கிட்ட மொத்த ஆதாரமும் இருக்கு”….. தமிழக அரசு கேட்டா கொடுக்க தயார்….. நடிகர் விஷால் அதிரடி…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2,30,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்கள் மட்டுமே படங்களில் காண்பிக்கப்படும் நிலையில், தற்போது லத்தி படத்தில் கான்ஸ்டபில்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் செய்யும் பணிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் “குஷி”… எப்ப தெரியுமா..?

குஷி திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. சென்ற 2000 வருடம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குஷி. இத்திரைப்படம் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் என பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சென்ற 2001 ஆம் வருடம் தியேட்டரில் வெளியாகி அதிக வசூலை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ப்ப்ப்பா”…. சேலையில் கூட இம்புட்டு கவர்ச்சியா…. பிரேமம் பட நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!!!

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க சிங்கிளா, இல்லனா மிங்கிலா”… பிரபல தொகுப்பாளினியின் கேள்விக்கு நடிகர் அஸ்வின் நச் பதில்…. வைரல் வீடியோ….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனபோது பட விழாவில் நடிகர் அஸ்வின் பேசியது சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு நடிகர் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் அஸ்வின் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் முதல் பான் இந்தியா மூவி.. தளபதி 67 குறித்து வெளியான அப்டேட்..!!

தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற டிசம்பர் 5-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

பிரபல தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேவ் மற்றும் கீர்த்தி செட்டி நடிப்பில் உருவான உப்பெனா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழில் உப்பெனா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா.! நாளை மாலை “வாரிசு” படத்தின் 3ஆவது பாடல் ரிலீஸ்…. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!!

 ‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்தியாவில் முதல் முறையாக வசூலில் மாபெரும் சாதனை படைத்த அவதார் 2…. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….????

ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் அவதார் ஃபுல் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 55 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. கதை மற்றும் திரைக்கதையின் அடிப்படைக் கலவையான வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸ் இல் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 3,600 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக திரையுலக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மூன்று நாட்களுக்குள் மற்றொரு ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதை போல நானும் எதிர்பார்த்தது ஒரு குத்தமா?…. நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்தது பற்றி…. மனம் திறந்த சீதா…..!!!!!

தமிழ் திரையுலகில் ஆண் பாவம் என்ற திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை சீதா. இதையடுத்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். ஆனால் காதலித்து திருமணம் செய்த அவர்கள் 11 ஆண்டுகளில் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் நடிகை சீதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கு காரணம் என்ன என்று […]

Categories
சினிமா

சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில்… டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ வெளியான லிஸ்ட்….!!!!!

தமிழ் சின்னத் திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையாக போட்டிபோட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல் குறித்து தெரிந்துகொள்வோம். இந்த லிஸ்டில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த பாரதி கண்ணம்மா அதிரடியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

உப்பெனா விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்..!!

தெலுங்கு படமான ‘உப்பெனா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதையை திருடி உப்பெனா படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் எஸ் யூ டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் “உப்பெனா” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என விஜய் சேதுபதி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதி விளக்கத்தை ஏற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் எத்தனை பேர் அஜித் முதுகுல குத்துவீங்க?…. கிண்டல் செய்யும் ரசிகர்கள்….!!!!!

அஜித் நடிக்கும் “துணிவு” மற்றும் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் எந்த நடிகருக்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தது. இதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ “அஜித் உடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். எனினும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் பற்றி பேசப் போகிறேன்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுல நீங்க எங்க பாடியிருக்கீங்க?…. மீம்ஸ் பதிவிட்டு கேலி பண்ணும் ரசிகர்கள்…. மஞ்சு வாரியர் விளக்கம்….!!!!

நடிகர் அஜித், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். துணிவு படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வைசாக் எழுதியுள்ள 2வது பாடலான “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி இருக்கிறது. இதை வைசாக், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022: உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

நடப்பு ஆண்டு வெளியாகி வசூலில் சிறந்து விளங்கிய திரைப்படங்கள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். இவற்றில் தமிழில் உருவாகி வெளிவந்த படங்கள் மட்டுமே  அடங்கும். பிற மொழிகளிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட எந்தவொரு திரைப்படத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. # முதலாவதாக தமிழ் திரையுலகின் வரலாற்று பதிவான “பொன்னியின் செல்வன்” ஆகும். # 2-வதாக இந்திய சினிமாவை திரும்பிபார்க்க வைத்த “விக்ரம்” படம். # 3-வதாக வசூலில் தெறிக்கவிட்ட விஜய் நடிக்கும் “பீஸ்ட்” # 4-வதாக கலவையான […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்”…. நிறைவுபெற்ற சூட்டிங்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ரெளத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் கோகுல். இப்போது இவர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் சென்ற சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த படம் ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

டைரக்டர் தங்கர்பச்சான் படத்தில் இணைந்த “அருவி” பட நடிகை…. வெளிவரும் தகவல்கள்….!!!!

தன் மகன் விஜித் பச்சான் நடிக்கும் “டக்குமுக்கு திக்கு தாளம்” என்ற திரைப்படத்தை டைரக்டர் தங்கர்பச்சான் இயக்கி முடித்துள்ளார். இப்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் போன்றோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்துள்ளார். அதாவது ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன் தங்கர்பச்சான் இயக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் இந்தி படங்கள்…. காரணம் என்ன?…. உண்மையை உடைத்த டைரக்டர் ராஜமவுலி…..!!!!

நடப்பு ஆண்டு இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாராகிய சாம்ராட் பிரிதிவிராஜ், பிரம்மாஸ்திரா, குட்பை, ரன்வே 34, ஜெயேஷ்பாய் ஜோர்தார் உட்பட பல்வேறு படங்கள் தோல்வியடைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. அமீர்கான் நடிப்பில் ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய “லால்சிங் சத்தா” திரைப்படத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தோல்வி காரணமாக அமீர்கான் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்தி படங்கள் தோல்விக்கான காரணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவி-ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் 2-வது பாடல்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடி ஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த”படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டின் பொது சொத்து அவர்!…. ஆனால் உரிய மரியாதையை அரசு செய்யல!…. வருத்தம் தெரிவித்த பாரதிராஜா….!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசினார். அதாவது “சிவாஜிக்கான உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை. தற்போது பாரதிராஜா பேசுகிறேன் எனில் அது அவர் போட்ட பிச்சை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த நாட்டினுடைய பொதுசொத்து ஆவார். எனினும் அவருக்கு கிடைக்கவேண்டிய இணையான பட்டம் என்று எதுவுமில்லை” என […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை இப்படியெல்லாம் மிரட்டுறாங்க”…. நடிகை உர்ஃபி ஜாவேத் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

இந்தி தொலைக்காட்சி நடிகை உர்பி ஜாவேத்(25) இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறை குறையாக ஆடை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர் பேஷன் முயற்சி எனும் பெயரில் பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், மின்சார கம்பிகள், செல்போன் ஆகியவற்றால் ஆன உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவதும் வழக்கம் ஆகும். இந்நிலையில் உர்பி ஜாவேத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ… ஆதாரங்களை காட்டும் ரசிகாஸ்.. பரபரக்கும் சோசியல் மீடியா..!!!!

சோசியல் மீடியாவில் விஜய் தான் நம்பர் ஒன் என ரசிகர்கள் பேசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமானபோது பல விமர்சனங்களுக்குள்ளாகி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கின்றார். நடிகராக அறிமுகமாகி பின் இளைய தளபதியாக என்ட்ரி கொடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் தளபதியாக நிற்கின்றார். இவர் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானாலும் பாக்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

பாரப்பா..! அவதார் வேடமணிந்து நின்ற திரையரங்க ஊழியர்கள்… ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பு..!!!

திரையரங்க ஊழியர்கள் அவதார் வேடமணிந்து நின்றது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அவதார்-2… இந்தியாவின் பெரிய ஓபனர் என்ற சாதனை..!!!

பாக்ஸ் ஆபிஸில் அவதார் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் “பத்து தல”… எப்ப தெரியுமா ரிலீஸ்..??

பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள்,  என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories

Tech |