Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தைத்தான் நான் முதல்ல பார்ப்பேன்… காரணம் இதுதான்.. துணிவு பட இயக்குனர் ஓபன் டாக்..!!!

இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் “தங்கலான்”… வெளியான படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!!

தங்கலான் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் தங்கவயல் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பில் சில வெளிநாட்டு கலைஞர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த படபிடிப்பானது வருகின்ற டிசம்பர் 21ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சு வாரியார் எங்கய்யா பாடி இருக்கிறாரு…? ஒன்னுமே தெரியலையே…! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!

மஞ்சு வாரியாரை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இது வேற லெவல்!!… ரிலீசான 2 நாளில் போட்ட பட்ஜெட்டை எடுத்த “அவதார் 2”?…. அனல் பறக்கும் கலெக்ஷனால் வசூலில் புதிய மைல் கல்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த  16-ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் அவதார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் தயாரிப்பில் உதயநிதிக்கு பதில் கமிட்டான பிரபல வில்லன் நடிகர்?…. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ்  என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்கும் 54-வது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதோடு கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இருந்தும் தான் விலகுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”…. ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை கலக்கும் வேற லெவல் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு ஹாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!…. பிரம்மாண்டமாக நடைபெறும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா…. உறுதிப்படுத்திய பிரபல நடிகர்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ்”… எம்புட்டு வசூல் தெரியுமா…?

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. வெளியாகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ல் இவர்தான் அதிக தோல்வி படங்களை கொடுத்தவர்…. ப்ளூ சட்டையின் பதிவால் கொந்தளித்த பிரபல நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் 2022-ம் ஆண்டு முடிய போகும் நிலையில் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக பிளாப் படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலை தன்னுடைய வலைதள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் அசோக் செல்வன் தான் அதிக ப்ளாப் படங்களை கொடுத்தவர் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏம்மா ராஜலட்சுமி எப்பவும் புருஷனை கூட கூட்டிட்டு வராத”…. அது தொல்லை…. பட விழாவில் ராதாரவி சர்ச்சை பேச்சு….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய உதயநிதி?…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!?!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திமுக கட்சியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் என் குணம்”…. நான் பணம், பெயர், புகழுக்காக அலையமாட்டேன்…. நடிகை சமந்தா ஓபன் டாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய குணங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு கோபம் வரும்போதும் எல்லாம் நான் ஜிம்முக்கு சென்று கண்டபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ மகிழ்ச்சியாக இருப்பாய்”…. சொர்க்கத்திலிருக்கும் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து….. பாடகி சித்ரா உருக்கம்..‌.!!!!

தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பாடகி சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது நந்தனா ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நந்தனாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பாடகி சித்ரா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கிலும் கெத்து காட்டும் “வாரிசு” பட புரோமோஷன்…. இணையத்தை ஆக்கிரமித்த போஸ்டர்கள்…..!!!!!

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழில் “வாரிசு”, தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தெலுங்கு டைரக்டர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருப்பதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை”…. கடும் கோபத்தில் நடிகை டாப்சி…. என்னதான் ஆச்சு….???

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை டாப்சி  அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். இவரை திமிர் பிடித்தவள் என்று பலரும் விமர்சிக்க தொடர்ந்து வலைதளத்தில் டாப்சி பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக நடிகை டாப்சி தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சில நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் நடிப்பது போன்று வெளியிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. நம்ம சர்தார் பட நடிகையா இது…. “கொள்ளை அழகு”….. லேட்டஸ்ட் கிளிக்கால் வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அத்துடன் இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா தன் சமூகவலைதள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது சும்மா ட்ரைலர் தான் மா.. இன்னும் மெயின் பிக்சர் இருக்குது… துணிவு படம் குறித்து பேசிய வினோத்… சோசியல் மீடியாவில் வைரல்..!!!!

வினோத் துணிவு திரைப்படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் “வாரிசு” படத்தின் கதையா?…. ரசிகர்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தளபதி விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் “வாரிசு”. தில்ராஜு தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். முன்பே இந்த படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய இரு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வாரிசு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வாரிசு படத்தின் கதை இது தான் எனக்கூறி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது […]

Categories
சினிமா

அவங்கள மாதிரிலாம் எனக்கு நடிக்க தெரியாது…. இது தான் உண்மை…. நடிகை டாப்சி…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை டாப்ஸி. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் நடிகை டாப்ஸி வெளியேற்றுள்ள ஒரு அறிக்கையில், நிறைய பேர் என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வேதனையால் சமூக வலைத்தளங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“முதல்ல சமந்தா, சாய் பல்லவி, ராஷ்மிகா இப்ப தீபிகா”…. பெண்கள் மீது இவ்வளவு வெறுப்பா…..? கொந்தளித்த நடிகை ரம்யா…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம், தனுசுடன் இணைந்து பொல்லாதவன், அர்ஜுனுடன் கிரி, சிம்புவின் குத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திவ்யா தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா விவாகரத்து செய்து கணவரை பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவியது. இதே போன்று நடிகை சாய் பல்லவி அரசியல் பற்றிய கருத்தை சொன்னதற்காக அவதூறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவின் படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு…. 30 காட்சிகள் நீக்கம்…. என்ன காரணமாக இருக்கும்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படமும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது ரிலீசாகிறது. இந்த படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ராங்கி திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது வாரிசு படத்திற்கு எதிரான சூழ்ச்சி”?….. நான் அஜித் பற்றி சொன்ன நல்ல விஷயத்த மறைச்சிட்டாங்க”…. தில் ராஜு வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு வாரிசு திரைப்படத்தை விட துணிவு அதிக திரைப்படங்களில் தமிழகத்தில் ரிலீசாக போவதாக தகவல் வெளியானதால் தயாரிப்பாளர் தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித்தை லெஜன்ட் அண்ணாச்சியை வைத்து கலாய்த்த ப்ளூ சட்டை”‌….. நம்ம தலைக்கு வந்த சோதனையை பாத்தீங்களா…..!!!!!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவருடைய விமர்சனத்தை பார்த்த பிறகு தான் பலரும் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு எப்போதும் படங்கள் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் படங்கள் பற்றி நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் 2022-ம் ஆண்டு முடிவடையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG!…. ஒரே நாளில் நடிகர்கள் பிரித்விராஜ், மம்மூட்டி, மோகன்லால் பட தயாரிப்பாளர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு…..!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் “காசேதான் கடவுளடா பாடல்” வெளியீடு….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா படலை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#ThuvinuSecondSingle : “காசேதான் கடவுளடா”…. துணிவு படத்தின் 2ஆவது பாடல் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்..!!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ என்ற 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா பிரபலங்களின் பள்ளி பருவ புகைப்படம் வெளியீடு…. அதுல இருப்பது யார் யார் தெரியுமா?….!!!!!

கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 3 பிரபலங்கள் ஒரே பள்ளியில் பயின்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் நமக்கு நன்கு தெரிந்த டாப் நடிகர்கள் தான். எனினும் தமிழ் சினிமா பிரபலங்கள் இல்லை. அதாவது இவர்கள் தெலுங்கு சினிமாவை ஆண்டு வரும் பிரபலங்கள் தான். அவர்கள் யார் யார் எனில் ராம் சரண், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குறும்படம் போட்ட பிக் பாஸ்…. மாட்டிக் கொண்ட அசீம், ஜனனி… விமர்சித்த கமல்ஹாசன்…..!!!!!

பிக் பாஸ் 6வது சீசனில் சென்ற வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. விக்ரமன் வெற்றி பெற்றாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஜனனி தான் ஜெயித்தார் என மற்றவர்கள் கூறியது விமர்சனத்துக்கு உள்ளானது. டாஸ்கில் விக்ரமன் கோடு மீது கை வைத்து விட்டார் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். நேற்று சனிக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற கமல்ஹாசன் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கிடையில் ஜனனி வெற்றி பெற்றதாக சொல்லும் அசீம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் குட்டி த்ரிஷா…. வெளிவரும் தகவல்கள்….!!!!

இலங்கை நாட்டில் பிரபல மீடியாவில் பணிபுரிந்தவர் ஜனனி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-6ல் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார். எனினும் நிகழ்ச்சி செல்ல செல்ல ஜனனி மீது இருந்த கிரேஸ் எல்லாம் போய் விட்டது. அதற்கு காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய விதம்தான். இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் ஜனனி இடம்பெற்று இருந்தார். இதற்கிடையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளுடன் ஏடிகே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா படத்துக்காக பாடிய பிரபல பாடகர், அவரது மகள்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் “கனெக்ட்” படத்துக்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இப்போது இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் படம் தான் “கனெக்ட்”.  ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

த்ரிஷா நடிக்கும் “ராங்கி” படம்… 3 வருஷத்துக்கு பின் வெளியான ரிலீஸ் தேதி….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

அமீர் டைரக்டு செய்த மெளனம் பேசியதே (2002) படம்தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இதையடுத்து அவர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. த்ரிஷா நடிக்கும் புது இணையத்தொடர்  படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் த்ரிஷா அறிமுக டைரக்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கணவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய தீபிகா படுகோனே…. எந்த பாடலுக்கு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தற்போது ரன்வீர்சிங் நடித்து வரக்கூடிய புது படம் “சர்க்கஸ்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண்சர்மா, சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோஹித் ஷெட்டி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் “கரன் லகா ரேஞ்க்” என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர்சிங்குடன் இணைந்து தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா..! பாணியில் இப்பாடல் படமாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள்…. இனி இப்படித்தான் இருக்கும்?…. வெளியான திடீர் தகவல்….!!!!

தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் திரைப்படத் தொழிலில் ஈடபட்டு வந்தார். இதற்கிடையில் அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இதுவரை “உதயநிதி ஸ்டாலின் வழங்கும்” என அனைத்து விளம்பரங்களிலும் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த கலகத் தலைவன் மற்றும் கட்டா குஸ்தி படம் போன்றவற்றிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு அனைத்து விளம்பரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு “உதயநிதி […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்ச்சையில் சிக்கிய “பதான்” …. ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது குத்தமா?…. பிரகாஷ் ராஜ் கேள்வி…..!!!!

சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்த “பதான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பதான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருவரை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை!… சினிமாவில் நான் இன்னும் நிறைய சாதிக்கணும்!…. வாரிசு பட தயாரிப்பாளர் ஓபன் டாக்….!!!!!

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய 2 திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரி பாதியாக பிரித்துக்கொள்ள இருக்கின்றன. இதற்கிடையில் இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு “விஜய் தமிழகத்தின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தான் அஜித் இருக்கிறார். இதனால் 2 படங்களுக்கும் சம அளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் 2-வது பாடல்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அண்மையில் துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜிப்ரான் இசையில் அனிரூத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. இது வேற லெவல்…. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மாஸ் காட்டும் “ரஞ்சிதமே”…. செம குஷியில் படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… சூர்யாவின் ஜெய்பீம் பாடலை மெய்மறந்து முணுமுணுக்கும் காவலர்…. பிரபல இசையமைப்பாளரின் நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையப்படுத்தி ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு சமூகத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“40 நிமிஷ பேட்டியில் 20 நிமிஷத்தை சர்ச்சையா மாத்திராதீங்க”…. தயாரிப்பாளர் தில் ராஜு திடீர் வேண்டுகோள்….!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு வாரிசு திரைப்படத்தை விட துணிவு அதிக திரைப்படங்களில் தமிழகத்தில் ரிலீசாக போவதாக தகவல் வெளியானதால் தயாரிப்பாளர் தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூதாட வாங்கன்னு கூவி கூவி அழைக்காங்க”…. சமூக சீர்கேட்டுக்கு பிரபலங்களும் துணை…. நடிகர் ராஜ்கிரன் தாக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராஜ்கிரண் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சூதாட்டம் என்பது மிக மிக மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதோடு, தமிழகத்தில் இதுவரை 37 உயிர்கள் பலியாகியுள்ளது. அந்த காலத்தில் சூதாட்டம் என்பது சட்டப்படி குற்றமாக இருந்ததோடு சூதாடினால் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஆனால் தற்போது சூதாட்டம் டிஜிட்டல் மையமாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரமுத்துவை பார்க்க தனியா போகாதீங்க”… அவர விட்டு தள்ளியே நில்லுங்க….. விஜே அர்ச்சனாவை எச்சரித்த சின்மயி….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அவதார் 2” படம் முழுதும் இணையத்தில் லீக்…. அதிர்ச்சியில் படக்குழு….!!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள நிலையில், தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி உடையால் கேமரா முன் தயங்கி தயங்கி நின்ற பிரபல நடிகை…. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!

கவர்ச்சி உடையால் பிரபல நடிகைக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. பிரபல டிவி நடிகையாக ரஷாமி தேசாய் வலம் வருகின்றார். இவர் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிக கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார். அப்போது அவர் ரெட் கார் பெட்டில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார். மேலும் கையை வைத்து அடிக்கடி மறைத்துக் கொண்டு இருந்தார். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள். https://www.instagram.com/realbollywoodhungama/?utm_source=ig_embed&ig_rid=c4d8db0f-13f6-4b8a-9bbb-8ad613fb4b64

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் ”லத்தி”…. படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியீடு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்”…. வெளியான பட ரிலீஸ் தேதி… மோதும் பல படங்கள்…!!!

சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் “கனெக்ட்” பட ரிலீசில் சிக்கல்?…. போர்கொடி தூக்கிய தியேட்டர் உரிமையாளர்கள்….!?!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. ஒரு மணி நேரம் 39 நிமிடம் ஓடக்கூடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எனக்கு அழுகையே வராது”…. உண்மையை சொன்ன பிரபல சீரியல் நடிகர்…. நீங்களே பாருங்க….!!!!

சினிமா நடிகரான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எமோஷனல், எதார்த்தமான நடிப்பு மற்றும் தந்திரமான வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார். சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் இவருக்கு நிஜத்தில் அழவே தெரியாதாம். இது பற்றி இவர் பேட்டி ஒன்றில், என் அப்பா இறந்தபோது கூட என் மனதில் வருத்தம் இருந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கை முடிந்தது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“டிடிபி கட்சி உறுப்பினருடன் மீட்டிங்”…. விரைவில் அரசியலில் களமிறங்கும் கேஜிஎப் புகழ் யஷ்?…. வெளியான தகவல்….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் உலக அளவில் 1250 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் யஷ்ஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினரான நாரா லோகேஷ் ராஜ் என்பவரை வெஸ்டின் ஹோட்டலில் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் விக்ரமனின் மோசமான செயல்களை மறைக்கிறாங்க….. நடிகை ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷனான ஆயிஷா அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேட்டி அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் காட்டப்படுவதில்லை. ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கும் போது விக்ரமன் எழுந்து கைதட்ட அதற்கு ஆயிஷா வருத்தமடைந்தார். ஆனால் தொலைக்காட்சியில் விக்ரமன் கைதட்டியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதன் பிறகு ஆயிஷாவே சமாதானம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஊரை விட்டு போக போறேன்”…. என்ன குற்றவாளி போல காட்டுறாங்க…. நடிகர் பாலா எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு….!!!!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா […]

Categories

Tech |