Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.200 கோடி பண மோசடி”…. நடிகை ஜாக்குலின் மீது பாய்ந்த அவதூறு வழக்கு….!!!!

பெங்களூருவை சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூபாய்.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. அதாவது, மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ரூபாய்.7 கோடி மதிப்புள்ள நகைகளையும்,பரிசுப் பொருட்களையும் ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேவையில்லாத விஷயத்திற்கு நான் அதை குறைத்து இருக்கிறேன்!… அட்வைஸ் பண்ண அமுதவாணன்…. கடுப்பான தனலட்சுமி…..!!!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி.முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 12 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்க்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 65வது நாட்களை நெருங்கி உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சொர்க்கமா?..நரகமா?.. என்ற டாஸ்க் நடந்து வருகிறது. கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி பேரன் லிங்கா கையில் காயம்… ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..!!!!

லிங்கா கையில் அடிபட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்றும் முன்தினம் தனது 73-வது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு முன்பு திரண்டனர். இதன்பின் லதா ரஜினிகாந்த், ரஜினி சார் ஊரில் இல்லை. ஆகையால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வோயேஜ் எண்ட் யூரோப்” என்ற தலைப்பில் புதிய காலண்டர்… இடம் பெற்றிருக்கும் சின்னத்துரை நட்சத்திரங்கள்..!!!!

2023-ஆம் வருடத்திற்கான காலண்டர் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சென்னையில் இருக்கும் பிரபல விடுதியில் பிரபல புகைப்பட கலைஞர் எம் ராம் விக்னேஷின் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் 2023 வருடத்திற்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலண்டரில் ஹேமா, பிந்து, அஸ்வினி சந்திரசேகர், பவித்ரா, மௌனிகா, பிரியங்கா, ஹர்ஷிகா. வர்ஷினி வெங்கட், பாயல், பிரியா கணேசன், ஸ்ரீ, அமிஷா, ரியா வர்மா உள்ளிட்ட சின்ன திரைப்பட நடிகைகள் இடம் பெற்று இருக்கின்றார்கள். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த ஆசை நிறைவேறுமா…? மதுரைக்கார பெண் என்றால் OK…. விஷால் ஓபன் டாக்…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ‘லத்தி’ பட புரமோஷனுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படு கிளாமராக தீபிகா படுகோனே… திடீரென 50% சம்பளம் உயர்த்தல்… எம்புட்டு தெரியுமா..???

பதான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் 50 சதவீத சம்பளத்தை உயர்த்தியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது 2023 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த போட்டோல இருக்குற விஜய் பட நடிகை யாருன்னு சொல்லுங்க…? யாராக இருக்கும்..???

பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் அவ்வபோது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகின்றது. அந்த வகையில் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் யார் அந்த நடிகை என விரைவாக கூற முடியாத அளவிற்கு இருக்கின்றது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.? பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நம்ம பூஜா ஹெக்டே தான் அந்த பொண்ணு. தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்க் ஆண்டனி படத்துல “3 விஷால், 2 எஸ்.ஜே சூர்யா”…‌ பேட்டியில் விஷால் ஓபன் டாக்..!!!!

மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்ப தான் கல்யாணம் ஆச்சு….! அதுக்குல்ல ஹன்சிகா வீட்டில்…. இப்படியொரு ஷாக் நியூஸ்….!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து நடக்க இருக்கிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் பிரிந்து இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வறுமையில் வாடிய முதியவருக்கு உதவிய நடிகர் ரஜினி”….. எதற்காக தெரியுமா….? நெகிழ வைக்கும் பின்னணி இதோ…..!!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை தனது பேரன்களோடு கொண்டாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை தனது பேரன்களான லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். சென்னையில் மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதை தவிர்ப்பதற்காகவே கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வருமானம் இல்லாமல் சில நாட்கள்  ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாராம். அந்த சமயம் சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியை ஓரங்கட்டிய தல”…. அதிக தியேட்டர்கள் துணிவு படத்துக்கு தான்?…. வெளியான புதிய தகவல்….!?!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன் பிறகு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களில் எந்த படத்திற்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித் யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல”…. பிரபல இயக்குனர் எச். வினோத் அதிரடி பேட்டி…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எச். வினோத் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் புரமோஷன் நிகழ்ச்சிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வந்து 20 வருசமாச்சு… வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா… கொண்டாடும் ரசிகாஸ்..!!!!

திரிஷா திரையுலகிற்கு வந்து 20 வருடங்களான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் திரிஷா. இவர் முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் தான் முதலில் வெளியாகி ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லிஸ்டில் முதலிடத்தில் அண்ணாமலை”… அப்ப உதயநிதிக்கு இடமில்லையா….? வசமாக சிக்கிய நடிகர் ரஜினி….!?!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்நேற்று  தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை மற்றும் பிற துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும், 2-ம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கும், 3-ம் பக்கத்தில் விளையாட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… “கொள்ளை அழகு”…. 41 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் சினேகா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அன்போடு அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகன் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சினேகா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடும் சினேகா தற்போதும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் பிரியாணி விருந்து”…. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா….? தளபதியை சீண்டிய ப்ளூ சட்டை….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை கடந்த நவம்பர் மாதம் பனையூரில் வைத்து சந்தித்த நிலையில், இன்றும் பனையூரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதோடு அவர்களுக்கு பிரியாணி விருந்தும் வழங்கினார். அதன் பிறகு வாரந்தோறும் அல்லது மாதம்தோறும் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. செம ஸ்மார்ட்டான லுக்கில் நடிகர் விஜய் சேதுபதி…. போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகாஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லன், குணசத்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான முறையில் நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஜவான், விடுதலை, காந்தி டாக்ஸ் உள்ளிட்ட ல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா….? இது என்னப்பா புது டுவிஸ்டா இருக்கு….!!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெயிலர் படத்தின் புதிய க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் உள்ள ஒரு புகைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தமிழர்களுக்கு பெருந்தன்மை அதிகம்”…. தெலுங்கில் ஏன் இல்லை…..? தியேட்டர் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் கேள்வி….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு தெலுங்கில் அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற பிரச்சனை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர் நாகேஷின் மகனை பார்த்துளீர்களா….? வைரல் புகைப்படம்….!!!

தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இப்போதும் பலரின் பிடித்தமான காமெடி நடிகராக இருக்கிறார். இவர் ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஆனந்த் பாபு. இவர் நிறைய படங்களிலும் மற்றும் நடன கலைஞராகவும் இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வி.ஜே. சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே…..? பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை….!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது.  சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா  திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சென்னை ஐகோர்ட் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு”…. பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின்  வெற்றியால் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து, இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் சென்னை ஐகோர்ட் மற்றும் பார் கவுன்சில் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் ட்ரோன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லண்டனில் இப்படியா!…. யாஷிகா செய்த செயலை பாருங்க…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இவர் சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில், இவர் லண்டனில் அரைகுறை உடையில் பொது இடத்தில் உலா […]

Categories
இந்திய சினிமா சினிமா

”அவதார் 2” ரிலீஸ்…. ஒதுங்கும் தமிழ் படங்கள்…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குடும்பம் தான் முதலில்” மற்றதெல்லாம் அப்புறம் தான்…. விஜய் அறிவுரை…!!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்தார். கடந்த மாதம் நிர்வாகிகளை சந்தித்த அவர் ஒவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என உறுதி தெரிவித்தார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். வாரிசு படம் வெளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. சென்னை பனையூரில் நடந்த சந்திப்பில் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்கள் செய்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனசுல நின்னுட்டாரு விஜய்…. உருக்கமான செயலால் பாராட்டும் ரசிகர்கள்….!!!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்தார். கடந்த மாதம் நிர்வாகிகளை சந்தித்த அவர் ஒவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என உறுதி தெரிவித்தார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். வாரிசு படம் வெளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  விஜய்யை பார்க்க அங்கு ஒரு மாற்றுத் திறனாளி ரசிகர் வந்திருந்தார். அவரை விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”துணிவு” படத்தின் அடுத்த பாடல்…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியார், வீரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர்  தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG!… ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த 10 ‌நாட்களுக்குள் இப்படி ஒரு விவாகரத்தா….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 4-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து ஹன்சிகா மற்றும் சோகேலுக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஹன்சிகா ஹனிமூன் கூட செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஆசையா….?அப்போ உடனே இதை செய்யுங்க…!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ”லால் சலாம்”. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படக்குழு  இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தந்துள்ளது.   அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படத்துக்காக அத செய்யுங்க?…. பனையூர் சந்திப்பில் நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை….!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீ இது தளபதி…. “மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிய விஜய்”….. வைரலாகும் க்ளிக்..!!

மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். மேலும் ஆலோசனைக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருங்கால முதல்வரே.! இப்படி பேனர் அடிக்க கூடாது…. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை..!!

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால்  சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ங்களிலிருந்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.. மேலும் அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் […]

Categories
சினிமா

அட இது நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா?…. சும்மா கெத்தா நிக்குறாங்க!…. வியப்பில் ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசன் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வாயிலாக ஓட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினரும் அடங்குவர். நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியில் அசத்திய இவர்கள் தற்போது பல மேடைகளில் பாடல்கள் பாடி வருகின்றனர். மேலும்  நடிப்பதிலும் இருவரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். செந்தில் ஏற்கெனவே தொடர்ந்து சின்ன சின்ன திரைப்படங்கள் நடித்துள்ளார். எனினும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடிதூள்!…. மெட்ரோ ரயிலில் கெத்து காட்டும் ”வாரிசு” பட போஸ்டர்கள்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ல் தமிழில் வெளியான வெப் தொடர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை….. டாப் 5 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதாவது வெள்ளித்திரையில் படங்கள், சின்னத்திரையில் சீரியல்கள் என்று இருந்த நிலையில், தற்போது ஓடிடி தளங்களில் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளது. இந்த வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் வெளியான வெப் தொடர்களில் ரசிகர்களை கவர்ந்த 5 தமிழ் வெப் தொடர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி முதலிடத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”காந்தாரா” படம் எனக்கு வியப்பை அளித்தது”…. படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்த ஹ்ரித்திக் ரோஷன்….!!!!!

கன்னட சினிமாவில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதலில் கன்னட மொழியில் ரிலீசானது. இந்த திரைப்படம் கர்நாடகாவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதுவரை உலக முழுவதும் இந்த திரைப்படம் 400 கோடி வரை வசூல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில்….. டாப் ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் அண்மையில் கட்டா குஸ்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் அனைத்து முன்னணி நடிகைகளின் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா லட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது 2022-ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையை ஐஸ்வர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் போட்டோவில் இருக்கும் சீரியல் நடிகர்…. யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன் 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அவரதுக்கு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் ரஜினி வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த்  தெரிவித்தார். அத்துடன் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். சில பேர் ரஜினியுடன் இதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறினர். அதன்படி பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் ரஜினியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோலி சோடா” பட நடிகைக்கு கல்யாணம் ஆயிட்டா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

விஜய் மில்டன் இயக்கத்தில் சென்ற 2014-ம் வருடம் வெளியான படம் “கோலி சோடா”. இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உட்பட பல இளம் நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்திற்கு பின் சாந்தி நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருஷம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட்டான தமிழ் படங்கள்….. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்ற 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வரிசையில் முதலாவதாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டுடே” படம் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது. அதன்படி இதுவரையிலும் இந்த படம் ரூபாய் 90 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓஹோ அப்படியா…!திருமணம் எப்போது தெரியுமா….? மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்….!

நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “நாங்கள் இருவரும் படைப்புத் துறையில் இருக்கிறோம். இருவரின் நலன்களும் மிகவும் முக்கியம். மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு திருமணம் செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் 24 வருட சாதனையை முறியடித்து புது மைல் கல்லை எட்டிய ராஜமவுலி…. லீக்கான தகவல்….!!!!!

ஜப்பான் நாட்டில் கடந்த 1998-ம் ஆண்டு சுமார் 24 வருடங்களுக்கு முன்பாக கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான முத்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் அங்கு அப்போதே 23.50 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்குப் பிறகு ஏராளமான படங்கள் ஜப்பானிலும் வெளியானாலும் கூட ரஜினியின் முத்து பட சாதனையை முறியடிக்க வில்லை என்று தான் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக!…. ஜி.வி.பிரகாஷுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…. வெளியான தகவல்….!!!!

ஜி.வி.பிரகாஷ் -ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு பேரும் ஒரு படத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச் சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துவரும் மாணிக் என்ற திரைப்படத்தை நட்மெக் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தான் மலையாளத்தில் அமலாபால் நடித்து வெளியாகிய தி டீச்சர் என்ற திரைப்படத்தை தயாரித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

வசூல் கிளப்பில் இடம்பிடித்த “திரிஷ்யம்-2″…. எவ்வளவு கோடி தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

மலையாளத்தில் மோகன்லால் ஜீத்துஜோசப் கூட்டணிகளில் உருவாகிய “திரிஷ்யம்” திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் பாலிவுட்டிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா தபு போன்றோர் நடிப்பில் ரீமேக்காகி வெளியாகியது. எனினும் தென்னிந்திய மொழிகளைப் போன்று ஹிந்தியில் அப்படத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மறைந்த டைரக்டர் நிஷிகாந்த் காமத் அப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகிய திரிஷ்யம்-2 திரைப்படம் முதல் பாகத்தைப் போன்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தியிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா என […]

Categories
இந்திய சினிமா சினிமா

அத்துமீறல்!…. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட “பீஸ்ட்” பட வில்லன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

நடப்பு ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட்திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துவரும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக அவர் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து அப்படி கூறியதற்காக அவர் வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கல!…. “லவ் டுடே” பட ஹீரோ ஓபன் டாக்…..!!!!!

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லவ் டுடே” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியிருப்பதாவது “இப்படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். எனினும் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

4 விரல்களை காட்டும் ஜாக்கிசான்…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஜாக்கிசான் திரைப்படங்களில் காமெடி கலந்த அதிரடியான படம்தான் “ரஷ் ஹவர்”. கடந்த 1998 ஆம் வருடம் வெளியாகிய இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து அடுத்தடுத்து 2 பாகங்கள் வெளிவந்தது. அதன்பின் வயது மூப்பின் காரணமாக இனிமேல் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்த ஜாக்கிசான், பிறகு வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒருக்கட்டத்தில் திரையுலகை விட்டு விலகுவதாகவும் ஜாக்கிசான் அறிவித்தார். இந்நிலையில் ரஷ் ஹவர் திரைப்படத்தின் 4வது பாகம் வெளிவர உள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்…. வெளியான புகைப்படம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரபாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் 60-100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்நிலையில் இந்த சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று (டிச..12)நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்திருந்தார். இதையடுத்து கோ பூஜை, கஜபூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமா துறை, ஓடிடியால் பாதிக்கப்படுமா..? நடிகர் ஷாருக்கான் பேட்டியில் ஓபன் டாக்..!!!

ஓடிடியால் சினிமா தொழில் பாதிக்காது என நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார். அண்மை காலமாகவே பொழுதுபோக்கு துறையில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் சினிமா தொழில் பாதிக்கலாம் என திரையுலகினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இதுபற்றி ஷாருக்கான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஓடிடியில் படங்கள் வெளியானாலும மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள். இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினி உடையில் செம ஹாட்டாக ஷாருக்கானுடன் தீபிகா…. பதான் பட பாடல் ரிலீஸ்… சோசியல் மீடியாவில் பரபரப்பு…!!!

பிகினி உடையில் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக நடித்துள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை […]

Categories

Tech |