சுந்தர் சி நடிக்கும் தலைநகர் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகவரி, காதல் சடுகுடு, […]
Category: சினிமா
தமிழ் திரைப்பட நடிகர் ஆன விஜய் சேதுபதி தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவரப்பட்டார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக ரசிகர்களுக்கு கொடுப்பதால் வெகுவாக ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறார். இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் […]
நடிகர் ஷாருக்கான் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஷாருக்கான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்து மத வழிபாட்டுத் தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் வழிபாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு […]
சேரன் நடிக்கும் தமிழ்குடிமகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழ்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்திருக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]
லவ் டுடே திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல […]
நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் அவ்வபோது படபிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றது. […]
அந்த ரயிலில் மட்டும் புக் செய்யாதீர்கள் என ஆல்யா மானாசா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் சீரியலிருந்து வெளியேறினார். இவர் தற்போது […]
நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், […]
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக […]
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை கடந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ஹாலிவுட் பிரபலங்களும் கூட ராஜமவுலியை பாராட்டி தள்ளினர். அதன் பிறகு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்நிலையில் கோல்டன் கிளாப் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கிறார். இவருக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துவிட்டாலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். அதாவது 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் நடிகை பூனம் பாஜ்வா க்கு இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார். அதில் எனக்கு […]
பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேட்டிகளில் கூறி வருவார். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் பற்றி கே. ராஜன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தயாரிப்பாளர் கே. ராஜனிடம் ஒரு பேட்டியில் பிரபல நடிகர் அஜித் தொடர்ந்து வட இந்திய தயாரிப்பாளர்களுடனே பணிபுரிந்து வருகிறார். நீங்கள் தமிழ்நாட்டை கவனியுங்கள் என்று கூறி வருகிறீர்கள். இது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு கே. ராஜன் கூறியதாவது, தமிழக […]
தமிழ் சினிமாவில் 1990-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மதுபாலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முன்பெல்லாம் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எனக்கு நடிகை ஹேம மாலினியை பார்த்து தான் நடிப்பதற்கு ஆசை வந்தது. அதன் பிறகு கே. பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் […]
பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை உர்பி ஜாவேத். இவர் தான் அணியும் வித்தியாசமான ஆடைகளுக்காக பிரபலமானவர். இவர் கற்கள், கயிறுகள், கம்பிகள், பூக்களின் இதழ்கள் போன்ற பநடிகை ல்வேறு வித்தியாசமான பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவார். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு உர்பி ஜாவேத் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவார். இந்நிலையில் நடிகை உர்பி ஜாவேத் பொது இடங்களுக்கு ஆபாசமான உடை அணிந்து […]
தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தொழிலதிபரும், நடிகருமான சரவணன் கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பிரைடல் ஸ்டுடியோ நிறுவனத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழா முடிவடைந்த பிறகு சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வரும். நான் அரசியலுக்கு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரஜினியை பற்றி கூறியதாவது, 37 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதன் என் முன்னால் ரோஸ் கலர் பனியன் கருப்பு நிற […]
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியது தான் “லவ் டுடே” திரைப்படம். இந்த திரைப்படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில், தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதன் பிறகு நான் ஈ மற்றும் ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்களில் நடிகை ஹம்சா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய twitter […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லத்தி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் டிசம்பர் 19-ம் தேதி […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களின் உதவி இயக்குனர் ஸ்ரீ வித்தகன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ஆல்பம் ”ரகட் பாய் காதல்”. இதில் நடிகை ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தில் ஹீரோவாக அஜய் கிருஷ்ணா நடித்து தயாரித்துள்ளார். பிரியங்கா பாடியுள்ள இந்த […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கேரள நடிகரான மம்முட்டி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இ”னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. எப்போதும் […]
லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல கோடிகள் வசூல் […]
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதனை கொண்டாடும் விதமாக ரசிகர் ஒருவர் 6 அடிக்கு அஜித்துக்கு சிலை […]
தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, ரம்யா பாண்டியன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்., சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு அனிருத் இசையமைக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றியைடுத்து இயக்குனர் முத்தையா தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த […]
பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு சோசியல் மீடியாவில் இரண்டு மாதம் வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. அதன் பிறகு நடிகை மகா மற்றும் ரவீந்தர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்தன. இந்நிலையில் ரவி-மகா ஜோடிக்கு திருமணம் ஆகி தற்போது 100 […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு ரஜினி அறிமுகமாகும் காட்சி ஒன்றை அறிமுகம் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. கடந்த 9-ம் தேதி அனிருத் குரலில் துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் […]
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் டிரெய்லரை வரும் 31ஆம் தேதி வெளியிட […]
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ் தற்போது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களை […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 73-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தன் போயஸ் தோட்டவீட்டிற்கு வரும் ரசிகர்களை ரஜினி சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் ரஜினியை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும் போல் கூடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி பார்க்க அதிகாலலை முதல் காத்திருந்தனனர். இந்த […]
இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியை குழந்தையாக உருவகித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னா, உங்களை போல குழந்தை மனசா இருக்கணும்” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துசொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பாசமுள்ள மனிதனப்பா, நீ மீசவச்ச குழந்தையப்பா, நன்றியுள்ள ஆளப்பா நல்லதம்பி நீயப்பா. தாலாட்டி வளர்த்தது, தமிழ்நாட்டு மண்ணப்பா. தங்கமனம் வாழ்கவென்று தமிழ்சொல்வேன் நானப்பா என்று கூறியுள்ளார்.
சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிப்பில் பிஸியாகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் வருடம் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது. இப்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களை தன் கைவசம் […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் […]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். இத்திரைப்படத்தை மைத்ரிமூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடிஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் […]
பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய், மானசி இணைந்து பாடிய இந்த பாடல் இதுவரை யூடியூப்பில் 9 கோடி (90 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை […]
பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் “ஹை 5″ என்ற குழந்தைகள் திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படம் தொடர்பாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, ”பல பேர் படம் எடுக்கின்றனர். எனினும் பல படங்கள் மக்களை போய் சேர்வதில்லை. பெரிய கதாநாயகர்கள் திரைப்படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வருகிறது. அத்துடன் ஓடிடி தளங்களிலும் முன்னணி நடிகர்கள் படங்களை வெளியிடவே முயற்சி செய்கின்றனர். தல-தளபதி படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. அந்த திரைப்படங்கள் பற்றி என்ன கூறினாலும் முக்கிய தகவல்கள் ஆகி விடுகிறது. “ஹை 5” போன்ற […]
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் டைரக்டில் உருவாகி வரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு தயாராகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், உண்மையான கதையில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு […]
நடிகர் ஆர்யா நடிக்கும் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படத்தின் சூட்டிங் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்யாவின் 41வது பிறந்தாளை சூட்டிங் தளத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கேக் வெட்டி படக் குழுவினருடன் இணைந்து ஆர்யா தன் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் படக்குழு சார்பாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, டைரக்டர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்றனர்.
கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி இன்று திரையுலக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். காரணம் ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பை பிடிப்பதை விட, அவர் பேசும் டயலாக் மற்றும் ஸ்டைலை அதிகம் விரும்புகின்றனர். ரஜினி தன் ஆரம்ப காலத்தில் நடிக்க மட்டுமே வந்த நிலையில், திரை உலகில் கொஞ்சம் புகழ்பெற்ற பின்புதான் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசியல் வசனங்களை பேசி கலக்க ஆரம்பித்தார். தற்போது ரீ […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “எனது இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் […]
நடுக்கடலில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின்ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் 14 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 பேர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை ராம் வெளியேற்றப்பட […]