பாலிவுட் நடிகர்களில் பிரபலமான ஒருவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நேற்று தனது 58 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மும்பையில் உள்ள இவரின் கேலக்ஸி வீட்டில் முன்பு ரசிகர்கள் இவருக்கு நிறைய பதாகைகளுடன் கூடினர். அப்போது நடிகர் சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் சேர்ந்து தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு […]
Category: சினிமா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் விக்னேஷ் சிவன் குறித்து இவர் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி ஹார்ட் என கேட்கிறார். அதற்கு மை ஹஸ்பண்ட் என நயன்தாரா பதிலளித்தார். யார் என்ன சொன்னாலும் எந்த மாதிரி சூழ்நிலை […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் சித்தார்த் தற்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மதுரை விமான நிலையத்தில் தன்னுடைய பெற்றோர்களை CRPF அதிகாரிகள் தன்னுடைய பெற்றோர்களை துன்புறுத்தினார் […]
தென் இந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா நேர்காணில் ஒன்றில் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வருவதற்கு முன்பாகவே அஜித் மற்றும் விஜய் அனுபவம் உள்ள நடிகர்கள். […]
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா (20) கேராவனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலை விவகாரத்தில் காதலன் ஷீசன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துனிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவருடைய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் துனிஷா சர்மாவின் இறுதிச் சடங்கின் போது அவருடைய தாயார் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி சென்றுள்ளனர். […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர் இத்தாலி மற்றும் ரோம் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை தொடர்ந்து இவர் பிரபல முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளார். அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இவர் தயாரிக்க இருப்பதாக தகவல் […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
தளபதி விஜய் நடித்த கில்லி அவரது சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக தமிழில் கில்லி படம் உருவாக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகிலும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஒக்கடு, தற்போது திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி “ஒக்கடு” திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு […]
தமிழ் சினிமாவில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சாயிஷா. மேலும் இவர் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இதையடுத்து சாயிஷா, நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சாயிஷா தன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “2022-ம் வருடம் எனக்கு தேவையானதை அனைத்தும் கொடுத்தது. மேலும் மகிழ்ச்சி, மனநிறைவோடு இருந்தேன். இந்த வருடத்தை மறக்காமல் […]
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ம் தேதி துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 79 நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியாகிய முதல் புரொமோவில் […]
கடந்த 1989 ஆம் வருடம் புதிய பாதை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே உட்பட பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துகொண்டார். இவர் இறுதியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக் கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் எனும் பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி பார்த்திபன் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]
தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி படமாக உருவாகி இருக்கும் “வாரிசு” வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைக்கும் இப்படத்தின் தீ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி உள்ளார். அண்மையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் நடிகர் விஜய்” சிம்பு இந்த படத்தில் […]
இசைக்கலைஞர் ஸ்டீபன் மார்லியின் மகனும், ரெக்கே ஜாம்பவனான பாப் மார்லியின் பேரனுமான ஜோசப் ஜோ மெர்சா (31) காலமானார். பிரபல பாடகரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் மெர்சா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜமைக்காவின் அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச்சும் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
அண்மை காலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக திரையுலகில் வலம் வருபவர் நடிகர் அசோக்செல்வன். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று (அ) இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த அசோக்செல்வன், அண்மை காலமாக பல படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் கூறியதாவது “ஒரு படத்தை முடித்து விட்டு தான் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன். அப்போது நடிகர் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க […]
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் “வாரிசு” படத்தில் ஷோபி மாஸ்டர் ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலுக்கு நடனம் வடிவமைத்து உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் ஷோபி மாஸ்டர் பங்கேற்று பேசும்போது அப்பாடல் பற்றி குறிப்பிடுவதற்கு பதில் பாப்பா பாப்பா என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதாக தவறுதலாக கூறிவிட்டார். இதனால் அப்படி ஒரு பாடல் படத்தில் இல்லையே என ரசிகர்கள் குழம்பிவிட்டனர். தற்போது இது குறித்து விளக்கமளிக்கும் […]
பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் புலி வாலை பிடிக்கிறதா” என குறிப்பிட்டுள்ளார். இந்த […]
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெனிலியா. இதையடுத்து அவர் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உட்பட பல்வேறு படங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சென்ற 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கரம் பிடித்த ஜெனிலியா, பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதியன்று ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் 10 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்த மிஸ்டர் மம்மி […]
தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இதையடுத்து மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் இவர் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற 2020-ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத வகையில் மாரடைப்பால் இறந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு சென்ற 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. அதனை […]
பொன்னியின் செல்வன்-2 படத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]
யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. திரை உலகிற்கு வந்த போது இவர் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது விடாமுயற்சியின் மூலம் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ , சர்க்கார் விஸ்வாசம் என பெரிய பெரிய திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகின்றார். இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி என […]
நடிகர் அஜித் தற்போது தென்காசி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
ராஷ்மிகா ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர் அசிம் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக டார்கெட் செய்து சண்டையிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் காஜல் பசுபதி அசீம் குறித்து […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வார நாமினேஷனில் கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நன்றாக விளையாடி வந்த தனலட்சுமி எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவருக்கு ஆதரவாக ‘சேவ் […]
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருப்பதிக தகவல் வெளியாகி இருக்கின்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே […]
அருவா சண்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மிகவும் வருத்தத்துடன் பேசி உள்ளார். அருவா சண்ட திரைப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன் சார்பாக வி.ராஜா தயாரிக்கின்றார். மேலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிலந்தி, ரணதந்த்ரா உள்ளிட்டோர் நடிக்க ஆதிராஜன் இயக்கியிருக்கின்றார். இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தயாரிப்பாளரும் ஹீரோவுமான ராஜா கூறியுள்ளதாவது, இந்த திரைப்படத்தில் நான் நிறைய கற்றுக் […]
மலையாள நடிகைகளில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இவர் தேவராட்டம் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக்கை காதலித்தார். சமீபத்தில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். அதன்படி 2022 ஆம் ஆண்டு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. இந்த வருடம் முழுவதும் நான் கற்றுக் கொண்டிருந்தேன். உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு […]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற […]
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து ரசிகர்கள் குலுங்கி சிரிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் […]
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக அனல் மேல் பனித்துளி திரைப்படம் ரிலீசானது. தற்போது இவர் நடிப்பில் மாளிகை, பிசாசு போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. சினிமாவில் பிஸியாக இருந்தபோதிலும் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]
துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றா என்பதை பார்க்கலாம். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் […]
காதலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, என்ஜிகே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தவிர்த்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அண்மையில் தெரிவித்தார். […]
நதியா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1980-களில் வலம் வந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கதாநாயகியாக நடித்த வந்த இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. தமிழ் சினிமாவில் ரஜினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நதியா இதுவரை கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது. கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே […]
சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ் செல்வி விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், சென்ற நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ஹினிமூனுக்காக ரித்திகா கணவர் உடன் மாலத்தீவுக்கு சென்று விட்டார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார் எனவும் இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் எனவும் தகவல் […]
சென்னை தரமணியில் எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியானது அமைந்துள்ளது. அதனை ஒட்டி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், பஸ் நிலையம், பங்களா, குடிசை, பாலம் ஆகிய நிரந்தர அரங்கங்கள் இருக்கிறது. இதுதவிர்த்து நவீன இண்டோர் ஸ்டூடியோவும் உள்ளது. எனினும் கடந்த சில வருடங்களாக இங்கு பராமரிப்பு இல்லாததால் செட்டுகள் வீணானதுடன், படப்பிடிப்பு பகுதிகளில் புல், புதர்கள் முளைத்து இருக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக திரைத் துறையினரால் வைக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு […]
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லைகர் திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. எனினும் அவர் குஷி திரைப்படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதை சென்ற 5 வருடங்களாக அவர் செய்து வருகிறார். அதன்படி இந்த வருடம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார். இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கூறியதாவது […]
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல் மொபைலில் பயன்படுத்தும் ஒரு ரிங்டோனாக மன்சூர் அலிகான் நடனமாடி நடித்திருந்த சக்கு சக்கு ஒத்திக்கிச்சு என்ற பாடல் இடம்பெற்று அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூரின் தீவிரமான ரசிகர் […]
அஜித்-சிவா ஆகிய இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”. இதில் ஹீரோயினியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 2019-ல் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரியதாக பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் கண்ணான […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் “வாரிசு”. இப்படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சங்கீதா, ஷியாம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உட்பட பல பேர் பங்கேற்றனர். அப்போது விழாவில் ராஷ்மிகா ரஞ்சிதமே […]
விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, “தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னை தான். ஆனால் இங்கே வசதியான ஃபிலிம் சிட்டி இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. தரமணி இடத்தை சரியாக பராமரித்தால் திரைதுறைக்கு உதவியா இருக்கும். வெளிமாநிலத்திற்கு போக வேண்டிய சூழல்தான் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய […]
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3-ம் பாடலான கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை […]
தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனமானது வெளிநாடுகளில் வேற லெவல் புரமோஷனை […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். […]
எஸ்.என்.ஆர் பிலிம்ஸ் சார்பாக சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டியர் டெத்”. சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி உள்ளார். இந்த படத்தை பிரேம் குமார் இயக்க, அசோக் சாமிநாதன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார். தற்போது படம் பற்றி இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது “இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ்வாக தான் பார்க்கப்படுகிறது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடத்தில் பேசினால் எப்படியிருக்கும் […]
மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நல குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இலையும் முள்ளும் என்ற பிரபலமானவர் கே.பி சஷி. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் பாலிவுட் […]
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய “பாகுபலி” திரைப்படத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தின் 2ஆம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் பிரபாஸ் பான் இந்தியா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் சூப்பர் ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார்” படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் […]