ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருபவர் திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.மேலும் இவர் துருவ நட்சத்திரம், பா.பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
Category: சினிமா
தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து விஜயின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். The gorgeous @hegdepooja onboard as […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் கடற்கரை போட்டோஷுட்டிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றின் மூலம் தமிழக ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். குறிப்பாக இவர் பேசும் இனிமையான இலங்கை தமிழுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதற்கிடையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தையை மறைவின் சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு […]
பிகில் பட நடிகையுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் மியூசிக் வீடியோ ஆல்பத்தில் நடிக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இந்த நிகழ்ச்சியில் கனி, பாபா பாஸ்கர், அஸ்வின், புகழ், சிவாங்கி, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். அதிலும் […]
விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு சென்ற தீபாவின் சாமியார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை தீபா போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வருகிறார். […]
‘ரங் தே’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு […]
தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு தல அஜித் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசை அமைத்த டி.இமானுக்கு சிறந்த தேசிய இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தல அஜித்தும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் மிகுந்த சந்தோசத்தில் […]
மாஸ்டர் படத்தால் எங்களது முடிவை மாற்றிக் கொண்டோம் என்று சுல்தான் படத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இன்று நடைபெற்ற பேட்டியில் […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் அப்டேட் குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் […]
மறைந்த சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு தந்தையாக நடித்து வந்த வெங்கடேஷ் கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி சின்னத்திரை வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு திரை பிரபலங்களும்,ரசிகர்களும் வெங்கடேஷின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வெங்கடெஷின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
திடீர் திருமணம் செய்த பிரபலத்தின் மனைவியின் வளைகாப்பில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி அதன்பின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் நின்றது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கின் போது இவர் திடீரென்று மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]
பிரபல சீரியல் நடிகரின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு சீரியல் தான் பொழுது போக்கு என்று கூறலாம். அதுமட்டுமின்றி அந்த சீரியல்களில் வரும் நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் இடத்தை பிடித்து வருகின்றனர்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் […]
ஹிந்தியில் மிக பிரபலமான நடிகர் அமீர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிந்தியில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு என்று ஹிந்தியில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹிந்தியில் மட்டுமில்லாமல் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று தற்போது மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி டைட்டில் வென்ற பிரியங்கா இதன்பின் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடினார் . மேலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. பாடகி பிரியங்கா மிகச் சிறந்த பாடகி மட்டுமின்றி […]
சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் க்யூட்டாக இருக்கும் ரக்ஷனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த வாரம் இறுதிச்சுற்றிற்க்கு கனி,அஸ்வின்,பாபா பாஸ்கர் ஆகிய 3 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இது ரக்ஷனா? என்று கேள்வி கேட்கும் […]
தொகுப்பாளினி டிடி தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் . மேலும் டிடி சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம், பா பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். Graceful RADHA series Next photo shoot series with @GaneshToasty […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார் . தற்போது நடிகர் ஆதி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . மேலும் இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் […]
உதவி இயக்குனர்களிடம் அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதன்படி அப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் […]
நடிகர் விஜய் சேதுபதியுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகிய மூன்று […]
“சியான் 60” படத்தில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விக்ரமின் “சியான் 60″படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் துருவ் விக்ரம்க்கு வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் மோதிக் […]
‘கேஜிஎப் 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் பிரசாத் நீல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . கடந்த 2018-ல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ் உள்ளிட்டோர் முக்கிய […]
ராஷ்மிகா மந்தனாவை பார்த்து அசந்து போனதாக கார்த்தி பேட்டி அளித்துள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகா சரியான விளையாட்டு […]
நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்கு தான் சமர்ப்பிப்பேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆளுயர மாலையை இயக்குனர் வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது. அசுரன் திரைப்படம் சமூக நீதிக்கான கதை. இக்கதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது […]
அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்தியுள்ளார் என்று டி.இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட் செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் லெஜெண்ட் சரவணனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை உல்லாசம் விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்து வருகிறார். […]
தல அஜித்தின் அடுத்தப் படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் வரும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. […]
விஜய்யை தவிர வேறு யாரும் இப்படி மரியாதையாக நடத்தியது இல்லை என்று கங்கனா ரனாவத் கண்கலங்கி கூறியுள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட கங்கனா, தன்னை இந்த அளவிற்கு மரியாதையாக ஏ.எல்.விஜயை தவிர வேறு எந்த […]
பாடலாசிரியர் ஏகாதசி இயக்கத்தில் வெளியாக உள்ள “அருவா” படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இது இளைஞர்கள் மத்தியில் சமூக சிந்தனையை விதைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கீழ் சாதிக்காரன் உடம்பில் ஓடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பிருந்தா காட்டுங்கய்யா.. என்று காரசாரமான பாடல் வரியை ஏகாதசி எழுதி இருக்கிறார். இந்த பாடல் சமூகத்தை உலுக்க வரும் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் […]
நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது . இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் […]
முன்னணி நடிகர் சூர்யா மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து அவர் சர்க்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கம்பீர நடிப்பைக் காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார்.இந்நிலையில் இவர் முன்னணி நடிகர் சூர்யாவுடன் […]
“எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான கலர்ஸ் தமிழில் கடந்தாண்டு ஒளிபரப்பான “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சி முன்னணி நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் விதத்தில் அமைந்திருந்தது. இப்போட்டியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். ஆனால் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் நடிகர் ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறி அனைவரையும் ஏமாற்றினார். ஆனால் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அயன், கோ, காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]
நடிகை சிம்ரன் நடிகர் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ராதிகா ஆப்தே, அயுஷ்மன் கிர்ரானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் […]
“தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்கில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன்படி […]
ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிப்பதாக பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்திக் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தலைவி படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாடலாசிரியர் மதன் கார்த்திக் தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அசுரன் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி […]
வில்லியாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னணி நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னர் எனக்கு அதிக மரியாதை தருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின்பு […]
நடிகர் சிவகார்த்திகேயன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
மிகப் பிரபல தமிழ் காமெடி நடிகர் பாபு என்கிற விருச்சிக காந்த் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நடித்து பிரபலமானவர் பாபு என்கிற விருச்சிக காந்த். அதன்பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் படுத்தபடியே உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ளது. இவர் வேட்டைக்காரன் மற்றும் தூங்காநகரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாப்பாட்டிற்காக கோவிலில் பிச்சை எடுத்து […]
விஜய் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் . கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக அசுரன், ஒத்த செருப்பு, விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் விஜய்யின் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் . கடந்த […]
சூரியின் மூலம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது “காடன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்னை நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று பிரபல காமெடி நடிகர் சூரி புகார் அளித்தார். ஆனால், விஷ்ணு […]
பிக்பாஸ் பிரபலம் ரைசா கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை ரைசா டேஷ்டேக் லக், எஃப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் உள்ளிட்ட படங்களை கைவசம் […]
நடிகர் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கணித்துள்ளார். Asuran , Dhanush sir […]
விசில் சின்னம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரபல காமெடி நடிகர் மயில்சாமி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகையால் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் தங்களது பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றனர். இத்தேர்தலில் சில திரை பிரபலங்களும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகர்.மேலும் ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பு வரை இவர் அதிமுகவில் […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன் தம்பி பாசம் , கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளுக்கும் தனித்தனியே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து […]
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . #ThalaiviTrailer @vishinduri @thearvindswami @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar #RajatArora […]
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக பிரபல பாடகியின் கணவர் நடிக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். படித்துப் பட்டம் பெற்ற ஒரு நடுத்தரவர்க்க பெண் திருமணத்திற்குப் பின் தனது கனவுகளை நனவாக்குகிறாளா? இல்லையா? அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதே இந்த படத்தின் கதை . மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் […]
அடுத்த படத்தில் எனக்கு என்ன ரோல் வைத்திருக்கிறீர்கள் என்று தனுஷ் வெற்றிமாறன் இடம் கேட்டுள்ளார். தமிழகத்தில் படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள படம் அசுரன். எந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தேசிய விருது வாங்கிய தனுஷ்’ அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்காக வெற்றிமாறனுக்கு […]
யூடியூபில் எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் ஐந்து கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை மக்கள் அனைவரும் விரும்பி பார்த்தனர். பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இதை மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் […]