Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனை காதலித்தது இப்படித்தான்…. மனைவியின் அழகான காதல் கதை…!!

இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என அவரது மனைவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடித்த இப்படம் செல்வராகவனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், என்கேஜி உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்கிப் மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள “நானே வருவேன்” படத்தை இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டை பட்டனை கழட்டி விட்டு எடுத்த புகைப்படம்…. கருத்துடன் பதிவிட்ட அமலாபால்…!!

முன்னணி நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கும், வசனங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தற்போது அதோ அந்த பறவை போல, கடவா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் கணக்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு இப்புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாக்கான ரசிகர்கள்…. இணையத்தில் பரவும் பிரபல நடிகையின் புகைப்படம்…!!

பிரபல நடிகையின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். தமிழ் சினிமாவில் வெளியான வான், 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானதால் ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானர். இந்நிலையில் இவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் ஷாலினி பாண்டே முன்பிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா…!!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவருக்கு அர்ச்சனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவாக நடிக்க போகும் குணச்சித்திர நடிகர்…. என்ன படம் தெரியுமா…?

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகரான கிஷோர் தனது அடுத்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் வெளியான ஜடா, மெய், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்து குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்றவர் நடிகர் கிஷோர். இவர் தற்போது தேசியவிருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தை இயக்கிய இயக்குனர் திரவ்வின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு “ராஜாவுக்கு ராஜா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தந்தை மகள் பாசத்தை எடுத்துச் சொல்லும் இப்படத்திற்கு ஷங்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்…. ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் பின்னணி வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… தேவதை போல் ஆலியா மானசாவின் மகள்… வைரல் புகைப்படம்…!!!

சீரியல் நடிகை ஆலியா மானசா தனது மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மிக எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்…. யார் தெரியுமா?

குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவர் வெளிப்படுத்தும் காமெடி திறமையும், நடிப்புத் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நடிகர்அருண் விஜய் படத்திலும், சந்தானம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் ‘ரங் தே’… ஜாலியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரங் தே படத்தின் ஜாலியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த , சாணிக் காயிதம் ஆகிய படங்களை  கைவசம் வைத்துள்ளார். Sometimes you feel like you're left with […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரை விட எளிமையான நடிகர் இல்லை…. ஆட்டோவில் சென்ற அஜித்…. ரசிகர்கள் பாராட்டு…!!

இவரை விட எளிமையான நடிகர் இருக்க முடியாது என்று அஜித்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் படக்குழுவினர் படத்திற்கான அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் உள்ளனர். இதற்கிடையில் அஜித் ஒரு முறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘சந்திரமுகி 2’ படத்தின் கதை இதுதான்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள சந்திரமுகி 2 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி . பி வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜோதிகா ,நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

இயக்குனர் ஹரி கடும் காற்று காரணமாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இதனையடுத்து சாமி, சிங்கம், வேல், ஆறு மற்றும் வேங்கை ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33வது படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நெய்க்கரபட்டியில் அருண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் போஸ்டிற்கு முதல் கமண்ட்…. மாஸ்டர் பட நடிகையின் ஆசை…. குவியும் வாழ்த்து…!!

நடிகை மாளவிகா மோகனன் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நபர் ஒருவர் சமூக வளைதளத்தில் மகேஷ் பாபு மற்றும் மாளவிகாவின் போட்டோவை இணைத்து இந்த காம்பினேஷனை யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷுட்டிங்கில் சூர்யா…. இணையத்தில் வெளியான புகைப்படம்…. ரசிகர்கள் குஷி…!!

தொற்றில் இருந்து மீண்ட சூர்யா தற்போது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. ஆனால் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சிகிச்சை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கிழிந்த ஜீன்ஸ் அணிவது ஃபேஷன்…. கங்கனா ரனாவத்..!!

உத்தரகண்ட் முதல்வரின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட கங்கனா ரணாவத் ஜீன்ஸ் பற்றிய விவாதத்தில் இணைந்துள்ளார். உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட, கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்களைச் சுற்றியுள்ள விவாதத்தில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார். ஜீன்ஸ் ஸ்டைலுடன் எப்படி அணிய வேண்டும் என்பதை இளைஞர்கள் தன்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கங்கனா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பற்றிய மூன்று படங்களைப் பகிர்ந்துகொண்டு,  நீங்க கிழிந்த ஜீன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு…!!!

பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனல் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரியோ மூன்றாவது இடத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘செம்பருத்தி’ சீரியலில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்… வெளியான புகைப்படம்…!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஷபானா ,கார்த்திக் ராஜ் ,பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். கடந்த வருடம் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி விலகினார். இதையடுத்து இந்த சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் விலகியதால் அவருக்கு பதில் அக்னி  நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மலையாள படத்தில் அடி எடுத்து வைக்கும் தமிழ் பட நடிகை…. வெளியான அறிவிப்பு…!!

நடிகை காயத்ரி பிரபல மலையாள இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ரம்மி, புரியாத புதிர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் படித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மலையாள இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இவர் இணைகிறார். மேலும் அப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங்’… திருமணவிழாவில் மணமக்களுடன் ஆடிய பிரபல டான்ஸ் மாஸ்டர்… வைரல் வீடியோ…!!!

பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா திருமண விழாவில் மணமக்களுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள்  கொண்டாடினர். https://twitter.com/Thenamebala/status/1372366446882295811 மேலும் இந்தபடத்தில் இடம் பெற்ற  வாத்தி கம்மிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படப்பிடிப்பில் சூர்யா… கையில் துப்பாக்கியுடன் மிரட்டலான போஸ்… வைரல் புகைப்படம்…!!!

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற படத்தில் நடித்து முடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். Feels good to be back on […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ணன்” படத்திற்கு தடை…. படக்குழுவினருக்கு நோட்டீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத் தின் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டக் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘AV33’படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்… வைரலாகும் அருண் விஜய்யின் ட்வீட்…!!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வேல் ,பூஜை ,ஆறு ,சாமி, வேங்கை, சிங்கம் போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அம்மு அபிராமி, பிரகாஷ்ராஜ், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . Kick […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில்… கன்பியூஷன் அறையில் பேசிய பிரபலம் இவரா ?…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் கன்பியூஷன் அறையில் கோமாளிகளுடன் உரையாடியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கன்பியூஷன் அறைக்குள் கோமாளிகள் அனுப்பப்பட்டு சமையல் செய்ய தேவையான பொருள்கள் மற்றும் குறிப்புகள் கூறப்பட்டது. அந்த அறையில் பேசியவர் கோமாளிகளுக்கு எளிதில் புரியாதபடி சமையல் குறிப்புகளை கூறினார்.   இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த புகழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புத்தாண்டு ஸ்பெஷல்…. திரிஷாவின் “பரமபதம் விளையாட்டு”…. ஓடிடியில் ரிலீஸ்…!!

திரிஷா நடிப்பில் உருவாக்கியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் எப்போது வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “பரமபதம் விளையாட்டு” என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா தாக்கத்தால் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய திருஞானம் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விவசாயம் செய்யும் ராஷ்மிகா…. இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!

முன்னணி நடிகை ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி 3 இப்படிதான் உருவாக போகுதா…. ராஜமவுலி போட்ட திட்டம்…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

பாகுபலி 3 திரைப்படம் எப்படி உருவாகப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகை நடிகர்கள் தங்களது கம்பீரமும், வீரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவசியமெனில் கவர்ச்சியாக நடிக்க ரெடி…. ஆனால், தேவையில்லாமல் திணிக்கக்கூடாது…. பிரபல நடிகையின் திடீர் முடிவு…!!

அவசியமெனில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று பிரபல நடிகை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பட வாய்ப்புக்காக எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேட் ஆகுறதுக்கு இது தான் காரணம்…. தாமதமாகும் இந்தியன்2 ஷூட்டிங்…. காஜல் அகர்வால் பேட்டி…!!

இந்தியன் 2 படபிடிப்பு ஏன் தாமதமாகிறது என்பதற்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சிந்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போலீஸாக மிரட்டும் விஜய் சேதுபதி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் போலீசாக நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் பெற்று வருகிறது. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது. We are happy […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெடியாக நடித்தது இவர்தான்…. ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

நடிகர் ஆர்யா டெடி படத்தில் யார் டெடியாக நடித்திருந்தார் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான டெடி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா நடித்துள்ளார். மேலும் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த டெடி பொம்மை கதாபாத்திரம் காண்போரை ரசிக்கும் படி செய்கிறது. அந்த டெடியின் குரலும், அதன் செய்கையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெடி படத்தில் யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் படத்தில் பாடல் பாடிய சிம்பு… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவர். இவர் நடிக்கும் படங்களிலும் பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடல்கள் பாடி சிம்பு அசத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காசு வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்துடுமா வரும”…. இணையத்தை கலக்கும் பிரபுதேவாவின் விழிப்புணர்வு பாடல் …!!

தேர்தல் குறித்து பிரபுதேவா பாடியுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர். தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சினிமா பிரபலங்களும், முக்கிய அதிகாரிகளும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் பிரபல நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான பிரபுதேவா […]

Categories
சினிமா

விருது கொடுக்க என்ன தகுதி இருக்கு?… பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி…!!!

ஆஸ்கர் விருது கொடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்ற பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.   அமெரிக்காவில் 93 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 25 ஆம் தேதி   நடக்க உள்ளது  .அந்த விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும்  நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். அந்த விருதுக்கான பரிந்துரை  பட்டியல்கள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விழா வழக்கம்போல் நடத்தப்பட்டாலும் குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி மணிமேகலையின் வீட்டிற்கு சென்ற ஷகிலா… வெளியான புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலையின் வீட்டிற்கு நடிகை சகிலா சென்றுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மணிமேகலை . சமீபத்தில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாக மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாரும் ரெடியா…. “யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் ரிலீஸ்”… விஜய் சேதுபதி அறிவிப்பு…!!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தின் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் விவேக்,மோகன்ராஜா, கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முருகா என்ற  முதல் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் பாடலாசிரியர் கபிலன்… வைரலாகும் புகைப்படம்…!!!

பாடலாசிரியர் கபிலன் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே மக்களால் பெரிய அளவில் அங்கீகாரம் பெறுகின்றனர் . அப்படி  பல ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பாடலாசிரியர்  கபிலன். சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் இவர் பல பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… லெஜெண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு… தீயாய் பரவும் புகைப்படங்கள்…!!!

லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது கடையின்  விளம்பரங்களில் பல ஹீரோயின்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தற்போது  ஜேடி , ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ,பிரபு,நாசர் ,தம்பி ராமய்யா , விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா

இதுக்கு இவ்வளவு பணமா…? வாயடைக்க வைக்கும் நடிகர்களின் சம்பளம்…!!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் எப்படி மாபெரும் ஹிட் அடிக்கிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமாக ஆகிறது. அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப் படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரர் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவதற்காக ஜூனியர் என்டிஆர் என்ற தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உன்னோட ஸ்டைல படம் வேணும்…. விஜய் அடித்த போன் கால்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய்யின் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முன்னணி  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.மேலும் இப்படத்தின் பாடல் மற்றும் வசூல் என அனைத்தும் பல சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்’இப்படத்தில் இன்னும் சில குறைகள் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் மீண்டும் விஜயுடன் இணையும் போது இப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷனில் கலக்கிய விஜயகாந்த்…. தற்போதைய நிலைமை…. மனம் நொந்த ரசிகர்கள்…!!

விஜயகாந்தின் நிலைமையை எண்ணி அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனாவாழும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தேர்தலும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்தை கண்ட ரசிகர்கள் மனம் நொந்து போகியுள்ளனர். ஏனென்றால் உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செருப்பு விளம்பரத்தில் கியூட்டிப்பை அஜித்…. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ…!!

முன்னணி நடிகர் அஜித்தின் செருப்பு விளம்பர வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தல அஜித் தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்களுமா…!! சன்டிவி தொடங்கும் சமையல் நிகழ்ச்சி…. தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன்…!!

சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். ஆனால் சன் டிவியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சன் டிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால், “மாஸ்டர் செப்” என்ற பெயரில் ஒரு சமையல் போட்டி தொடங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லியாக களமிறங்கும் கனவுக்கன்னி…. மறுமுகத்தை காண துடிக்கும் ரசிகர்கள்…!!

சிம்ரனின் மறுமுகத்தைக்காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கு இடுப்பழகி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சொல்லப்போனால் 2000 ஆண்டுகளில் இவரை கனவுக்கன்னி என்றே சொல்லி வந்தனர். அதன்பிறகு இவர் தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சினிமாவிலிருந்து சில நாட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

36 வயதிலும் இவ்வளவு அழகா…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

பிரபல தொகுப்பாளினியான DDயின் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். அதன்பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவியில் பணியாற்றும் அனைத்து தொகுப்பாளர்களைக் காட்டிலும் இவருக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. இவரின் துறுதுறு பேச்சும், வியக்க வைக்கும் நடிப்பும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோப்பு நுரையுடன் டிக் டாக் அழகி…. வைரலாகும் புகைப்படம்…!!

டிக் டாக் புகழ் இலக்கியா சோப்பு நுரையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக் டாக் செயலி மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால்  பிரபலமானவர் இலக்கியா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல சர்ச்சையில் சிக்கினார். பின்பு அதிலிருந்து மீண்டு டிக் டாக்கில் களமிறங்கி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது “சுடத்தான் வந்தியா” என்ற படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா…!! கண்ண கட்டுது…. 7 வருடத்துல 100 படங்களா…!! வியந்துபோகும் நட்சத்திரங்கள்….!!

பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் ஏழு வருடங்கள் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்துள்ளார். தற்போது இருக்கும் சினிமாவில் நடிகர் நடிகைகள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்திலேயே ஒரே முறையில் பல படத்தில் இணைந்து ஏழு வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெய்சங்கரை பார்த்து இன்றைய நட்சத்திரங்கள் வியந்து போகின்றனர். ஆம், இவர் தமிழ் சினிமாவில் வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படம் எடுக்க வாய்ப்பில்லை…. வெங்கட்பிரபு சொன்ன ஷாக் நியூஸ்…. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்….!!

மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வாய்ப்பில்லை என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் படக்குழு வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் உள்ளனர். வரும் மே மாதம்1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், சூர்யா காரணமில்லை…. இவங்க தான் காரணம் – பிரபல நடிகை கண்ணீருடன் வீடியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இணையவாசிகள் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் நடிகர் விஜய் சூர்யா மற்றும் அவருடைய ரசிகர்களுடன் மன்னிப்பு கேட்டு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அப்சரா ரெட்டி என்பவர் தான் காரணம் என்றும், விஜய் மற்றும் சூர்யா தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை தூங்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை… குவியும் லைக்குகள்…!!!

பிரபல நடிகை அனிதா தனது குழந்தை தூங்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அனிதா ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிகர் விக்ரமுடன் ‘சாமுராய்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருந்தார் . இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை அனிதா  ரோஹித் ஷெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . சமீபத்தில் அரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பைக்கில் வந்த விஜய்… வைரலாகும் பழைய வீடியோ…!!!

நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம் . இவருடைய படங்கள் வெளியாகும் போது அதை  திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யை அவரது படங்களின் பிரமோஷன் விழா மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் மட்டும்தான் ரசிகர்களால் பார்க்க முடிகிறது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் பைக்கில் சென்னையின் சாலைகளில் வலம் வந்துள்ளார் […]

Categories

Tech |