Categories
சினிமா தமிழ் சினிமா

அற்புத விளக்குடன் வைபவ்… பூதமாக முனிஷ்காந்த்… அசத்தலான ‘ஆலம்பனா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி வரும் ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் ‘சரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைபவ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லாக்கப் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர்  நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல நடிகருடன் இணையும் நயன்தாரா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நயன்தாரா முதல் முறையாக பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நயன்தாரா அண்ணாத்த, நிழல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா விஜய் , ரஜினி ,அஜித் , சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் மற்றும் மருமகளுடன் பூர்ணிமா பாக்கியராஜ்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை பூர்ணிமா அவரது மகள் மற்றும் மருமகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 80களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பின்னர்  தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சீரியல்களில் நடித்து வந்த பூர்ணிமா தற்போது சொந்தமாக தொழில் தொடங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு இப்படி தான் விபத்து நடந்தது’… குக் வித் கோமாளி மணிமேகலை கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம்  மணிமேகலை தனக்கு நடந்த சிறிய விபத்து பற்றி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர் ,ஷகிலா, கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் இயக்குனர்… எஸ்.பி ஜனநாதன் காலமானார்…!!

பிரபல தமிழ் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் காலமானார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எஸ்.பி ஜனநாதன் தனது 67 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு இருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் அவர் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அறிந்த திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கார் போட்டி படங்களை… அறிவிக்கும் பிரியங்கா சோப்ரா…!!

ஆஸ்கர் போட்டிக்கான படங்களில் அறிவிப்புகளை பிரியங்கா சோப்ரா அறிவிக்க உள்ளார். சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆஸ்கர் விருது என்பது மிக உயரிய விருது. இந்த விருதுகளில் படங்கள் தேர்வாவது மிகவும் அரிது. இந்த முறை சில தமிழ் படங்களும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் தேர்வாகியுள்ளது. 23 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பை வரும் 15ஆம் தேதி ஆஸ்கார் வலைதளம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சியான் 60’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘சியான் 60’ படத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பெஷல் நாளில் மனைவியுடன் செல்ஃபி எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

இசையமைப்பாளர் ஏ .ஆர் .ரஹ்மான் தனது மனைவியுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஏ .ஆர்.ரஹ்மான் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சாய்ராபானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று தனது 25 வது திருமண நாளைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னடத்தில் ரீமேக்காகும் ‘குக் வித் கோமாளி’… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சி கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக்காக உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போட்டியாளர்கள் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரித்தபடி போஸ் கொடுத்த லாஸ்லியா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இவர்  ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நடித்துள்ளார் . மேலும் இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில்  நடித்து வருகிறார். . #Losliya pic.twitter.com/Xzp0RuwKH5 — Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) March 11, 2021 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராமராக பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’… சீதையாக நடிக்கப்போவது இவர்தான்… வெளியான அறிவிப்பு…!!!

ராமராக பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. A new journey begins.. ❤️One of my […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: மிக பிரபல தமிழ் இயக்குனர் கவலைக்கிடம்…. சோகம்…!!!

பிரபல தமிழ் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நலமுடன் திரும்பி வர வேண்டுவதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் பிரபல சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து இவர் லட்சுமி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார். மேலும் ஹரிப்பிரியா கண்மணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்… இளவயது தனுஷ் கெட்டப்பில் வெங்கடேஷ் புகைப்படம்…!!!

அசுரன் பட தெலுங்கு ரீமேக்கில் இளவயது கெட்டப்பில் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது… ரசிகர்கள் வாழ்த்து…!!!

நடிகை ஹரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் ‘எருமை சாணி’ என்ற தனியார் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவர் ஒவ்வொரு வீடியோவின் இறுதியிலும் ‘போடா எரும சாணி’ என திட்டுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இவருக்கு தனி ரசிகர்கள் உருவாக்கினர். இதன் மூலம் பிரபலமடைந்த ஹரிஜாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர்  ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை ஹரிஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’… படத்தின் முக்கிய அப்டேட்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் ’99 ஸாங்ஸ்’. இந்த படத்தை விவேக் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இஹான் பாத் மற்றும் எடில்சி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் Directed by @vishweshk and featuring the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆதியுடன் மூன்றாவது முறை இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

நடிகர் ஆதியுடன் பிரபல நடிகை நிக்கி கல்ராணி மூன்றாவது முறை இணைந்து நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஆதி தற்போது குட் லக் ஷகி, பார்ட்னர், கிளாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் சிவுடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை நிக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  ஸ்ருதிஹாசன் விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும் நடிகர் பிரபாஸுடன் சலார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் ப்ளான்…. ஒரே ஆண்டில் 3 படங்கள்…. ரசிகர்கள் குஷி…!!

அடுத்த ஒரே ஆண்டில் விஜயின் மூன்று படங்கள் ரிலீஸ் செய்யப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்க உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தளபதி 65 படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழைய காதலியை சந்திக்கச் சென்றது போல இருந்தது…. வசந்தபாலன் உருக்கம்…!!

13 வருடம் கழித்து தி நகருக்குச் சென்ற வசந்தபாலன் மனதில் ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி நகரில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இது இருந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய வசந்தபாலன் தற்போது இயக்கும் புதிய படத்திற்காக ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக 13 வருடம் கழித்து தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ படத்தின்… தனுஷ் பாடிய ‘தட்டான் தட்டான்’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் மூன்றாம் பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்  இந்த படத்தில் கௌரி கிஷன் ,யோகிபாபு ,லட்சுமி பிரியா, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தை அரசியலுக்கு சென்றதால் நடிகை படத்திலிருந்து நீக்கம்…. படக்குழு விளக்கம்…!!

பிரம்மம் திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி இருந்த நடிகை திடீரென நீக்கப்பட்டார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் எனும் பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதேபோல மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் பிரம்மம் திரைப்படத்தில் நடிக்க மலையாள நடிகையான அஹானா கிருஷ்ணா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவரை தற்போது பிரம்மன் திரைப்படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் பாஜகவில் இணைந்ததால் தான் இவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல படங்களில் நடிக்கனும்…. “டிக் டாக்” புகழ் இலக்கியா ஆசை…!!

“டிக் டாக்” புகழ் இலக்கியா நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார். டிக் டாக் மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தவர் இலக்கியா. இவர் தற்போது இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவாகியுள்ள “நீ சுடத்தான் வந்தியா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை இலக்கியா பேசியதாவது, இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது இப்போது நிறைவேறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் க்யூட் போஸ்டர்….படக்குழு வெளியீடு….!!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபாஸ். இவர் தற்போது ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள அழகான பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதல் கதையம்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் சொன்ன வரலாற்றுக் கதை…. மெய் மறந்து போன சூர்யா…!!

இயக்குனர் வசந்தபாலன் சொன்ன கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஆல்பம், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். இதனால் இயக்குனர் வசந்தபாலன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும்…. பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் பேட்டி…!!

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் தொண்ணூறுகளில் மிகச் சிறந்த காமெடியர்களாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். இவர்கள் கூட்டணியில் உருவான நகைச்சுவை காட்சிகள் இன்றும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து செந்தில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு செந்தில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில் இன்று செந்தில் பாஜக கட்சியில் இணைந்துகொண்டார். பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஊழலற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முதல் ஆளாக எதிர்த்து நிற்பேன்’… ஆவேசத்தில் இயக்குனர் பாரதிராஜா..!எச்சரிக்கை …!!!

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு யாரேனும் பிரச்சனையோ அல்லது தொந்தரவு கொடுத்தால் ‘முதல் ஆளாக நான் அதை எதிர்த்து நிற்பேன் ‘என்று படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குனருமான பாரதிராஜா எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் படத்தயாரிப்பாளர் சங்கங்கள் புற்றீசல்களை போல உருவாகியிருப்பது துரதிஷ்டமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இதுபோல மற்ற மாநிலங்களில் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தலைமை  பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களின் புரிதலால்  ஏற்படும் குழப்பமே இதற்கு காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ கேட்டா ஒத்துக்கிறாங்க… நாங்க கேட்டா பிரச்சனை வருது… நடிகை சமந்தா வருத்தம்…!!

நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தரப்படுகிறது என்று சமந்தா வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தெறி, அஞ்சான், கத்தி, உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள கதாநாயகிகளில் ஒருவர் வாங்கும் சம்பளம் 20 முன்னணி கதாநாயகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி…. ரசிகர்கள் ஆவல்…!!

நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் கார்த்தி. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசின் அறிவுரையை கேளுங்கள்…. தடுப்பூசி எடுத்துக்கொண்ட மோகன்லால் பேச்சு…!!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதனால் தான் நான் வெளியே செல்வதில்லை’… ‘விஸ்வாசம்’ அனிகா வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

‘விஸ்வாசம்’ பட நடிகை அனிகா அதிகம் வெளியே செல்லாததற்கான காரணத்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இதையடுத்து நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின் இவர் மீண்டும் நடிகர் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனிகா விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்தலயுடன் பிரபல நடிகை…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

நடிகை கௌரி கிஷன், சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான 96 படம் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கௌரி கிஷன். இதை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட விழா ஒன்றின் போது சின்னத்திரை சூப்பர் கிங்ஸ் வீரரும், சின்ன தல என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரல் புகைப்படங்கள்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்  . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற டாப்  ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலைக்கு விபத்து… அவரே வெளியிட்ட பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளுடன் இணைந்து சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இறுதி சுற்றை  நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் , ஷகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல் விஜய் மாதிரியே ஆடிய சிறுமி… ஒரு ஸ்டெப் கூட மாறவில்லை… அசத்தல் வீடியோ…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறுமி அப்படியே நடனமாடும் காட்சி வைரலாகி வருகிறது. தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சமீபத்தில் விஜய் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில பாடல்கள் அனைத்தும் அனிருத்தின் இசையில் உருவாகி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த” வாத்தி கம்மிங்” என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கனவுல கூட நினைக்கல’… பிக்பாஸ் பிரபலம் சனம்ஷெட்டிக்கு கிடைத்த விருது… வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டிக்கு ‘பெண் சக்தி’ விருது கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் செட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் தனது கருத்துக்களை தைரியமாக பேசியதால்  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் மகளிர் தினத்தில் ‘பெண் சக்தி’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… இணையத்தை தெரிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பிரபு ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, சத்ரியன், வெள்ளைக்கார துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பள்ளி தோழிகளுடன் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி… வைரலாகும் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி அவரது பள்ளி தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.  தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சகிலா, பாபா பாஸ்கர் மாஸ்டர், அஸ்வின், கனி ,பவித்ரா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய போராடும் காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தை… அவரின் மனைவி வெளியிட்ட புகைப்படம் இதோ…!!!

இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை அவரது மனைவி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். கடந்த மார்ச் 5ஆம் தேதி இவர் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப்பின் செல்வராகவன் படம் வெளியாவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் செல்வராகவனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாளில் ஆர்யா-சாயிஷா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்…!!!

இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் ஆர்யா- சாயிஷா ஜோடி தங்களது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் ஆர்யா- சாயிஷா தம்பதிகள் தங்களது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். Thank you for making every day […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் வெளியான “டெடி” படக்காட்சி…. ஆக்ஷனில் மாஸ் காட்டும் ஆர்யா…!!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள “டெடி” படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இன்று தங்களது இரண்டாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள “டெடி” திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டெடி திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டைகளை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டெடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிகர் கார்த்திக்குடன் இணைந்த பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

28 வருடங்களுக்குப் பின் மீண்டும் நடிகர் கார்த்திக்குடன் நடிகை சுகன்யா இணைந்து நடிக்கிறார்.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர் கார்த்திக் இயக்குனர் ஜெயமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் . இந்நிலையில் ‘தீ இவன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை சுகன்யா கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான சின்னஜமீன் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் தேசிய விருது படம்…. சிறப்பு பூஜையுடன் தொடக்கம்…!!

ரீமேக் செய்யப்படும் “அந்தகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “அந்தாதூன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த ஹிந்தி படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசிய விருதையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கடவுளே” அசோக் செல்வனின் அடுத்த படம்…. வெளியான டைட்டில்…!!

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அசோக் செல்வன் இப்போது ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ்குமார், யோகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருஷமா சினிமால இருக்கேன்…. ஆனா இவங்க கூட இன்னும் நடிக்கல… நடிகை பூர்ணா வருத்தம்…!!

நடிகை பூர்ணா நான் முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுபுலி, முனியாண்டி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது, பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்களுக்கு சமமான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலேயே அறிவுரை சொல்லி கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாயீஷாவுடன் திருமணத்தை நிறுத்தி விடுகிறேன்.. ஆர்யா அனுப்பிய மெசேஜ்.. ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை பெண்..!!

நடிகர் ஆர்யா தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்த இலங்கை பெண் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.  நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், அவன் இவன், நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு கடந்த வருடத்தில் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன்… நடிகர் சஞ்சீவ்வின் மனைவி வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகர் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தி 15 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோவாக நடித்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் சீரியல்களில் மட்டுமல்லாது பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி  சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சஞ்சீவ் பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ப்ரீத்தி ஆண்டாள் அழகர் ,பொம்மலாட்டம் ,பந்தம் உள்ளிட்ட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா?… ரசிகர்கள் வருத்தம்…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில்  மதுரை முத்து , தீபா , தர்ஷா குப்தா ,சகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர் ,அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை அப்டேட் மக்களே”…. வைரலாகும் திருப்பூர் கலெக்டர் ட்விட்…!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் மக்களே என்று பதிவிட்டுள்ளார். பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டும் ரசிகர்கள் பல நாட்களாக கேட்டு வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு இதுவரை எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டரான விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமை அப்டேட் மக்களே” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதை ஒரு அப்டேட்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தை நான் இயக்கல…. இயக்குனர் ஜெஜெ பிரெட்ரிக் ட்விட்…!!

அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்று ஜெஜெ பிரெட்ரிக் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தமிழில் “அந்தகன்” என ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை இயக்க இயக்குனர் மோகன்ராஜ் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்திலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜேஜே ஜெஜெ பிரெட்ரிக் இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. […]

Categories

Tech |