இணையத்தில் வெளியான ரசிகர்களின் மீம்ஸுக்கு புகழ் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் தனது நகைச்சுவை திறமையால் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இருந்துள்ளார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சிரிப்புடா” நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்பு படிப்படியாக உயர்ந்து தற்போது அனைவரும் பாராட்டும் நல்ல […]
Category: சினிமா
நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியலில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதன்பின் இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் . இதைத் தொடர்ந்து மாபியா, கடைக்குட்டிசிங்கம், […]
நடிகை சித்ரா தனது மரணத்திற்கு முன் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக கலக்கி வந்தவர் சித்ரா. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சித்ராவின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இவர் இறப்பதற்கு முன் கால்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். […]
‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் . இதையடுத்து இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்ததால் முன்னணி கதாநாயகியாக […]
பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது . மேலும் இந்தப் படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது. . @mari_selvaraj […]
விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமன் “ஆம்” என்று பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் உடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்திற்கான இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார். இப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த […]
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது . சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் […]
பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் கலைமாமணி விருதைப் பெற்றார். இதை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் சில திரைப்பட நடிகர்கள் தங்களது மன நிலையை சீராக வைத்துக் அவ்வப்போது சுற்றுலா பயணம் மேற்கொள்வர். அதனைப் போல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு எடுத்துள்ள வீடியோ […]
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Everybody’s timeline is different Enjoy your timeline Don’t let society’s timeline determine […]
பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் தமிழ் திரையுலகில் கடந்த 2014ஆம் ஆண்டு பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் “பிசாசு”. திகிலும், சுவாரஸ்யம் நிறைந்த இப்படத்தில், நாகா, ராதாரவி பிரயாகா மார்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகை ஆன்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிகர் அஜித்திற்கு கவிதை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் நடித்து வந்தது மட்டுமல்லாமல் மற்றொருபுறம் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். நடிகர் அஜித் தமிழக அளவில் நடந்த 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் அவர் தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் […]
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் 4 இல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது […]
நடிகர் மாதவன் தனது குடும்ப புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் மாதவன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Happy women’s day …from […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது “டாக்டர்” படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் […]
மம்முட்டி படத்தில் பார்வதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான “பூ” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன்பின் இவர் மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மம்முட்டி நடிக்கும் “புழு” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சர்வதேச திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பார்வதி […]
சிலம்பரசன் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சிலம்பரசன். இவர் தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் வரும் ரம்ஜானை முன்னிட்டு “மாநாடு” திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிம்பு அவர் தன் செல்லப் பிராணியுடன் கொஞ்சும் வீடியோ ஒன்றை காதலர் தினத்தன்று வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது. […]
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகரான நிக் ஜோசன் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் செட்டிலாகிவிட்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் […]
பிரபல நடிகர்கள் சிம்பு மற்றும் விக்ரமின் படங்கள் ஒரே நாட்களில் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சிம்பு தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதேபோல் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “கோப்ரா” […]
பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். பிரபல சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் வாணி போஜன் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இதை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், சியான் 60, உள்ளிட்ட ஏராளமான படங்களை வாணி போஜன் தற்போது கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் […]
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார். இதைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த […]
மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் ,விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் […]
பிக்பாஸ் பிரபலம் யாஷிகா நடிப்பில் உருவாக உள்ள சல்பர் படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் . நடிகை யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. தற்போது இவர் இயக்குனர் புவன் இயக்கத்தில் சல்பர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முதல்முறையாக யாஷிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் […]
பிரபல இசையமைப்பாளர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு கூத்துப்பட்டறையில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியான நடுவுல “கொஞ்சம் பக்கத்த காணோம்”, “ஹலோ நான் பேய் பேசுகிறேன்”,”இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இவர் இசை அமைப்பது மட்டுமின்றி “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”, “காஷ்மோரா” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படங்கள் அனைத்திலும் இவர் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் புதுமுக […]
நடிகை ராதிகா வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அசத்தி வந்த ராதிகா சமீபத்தில் இனி சின்னத்திரை சீரியல்களில் நடிக்கப்போவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் . ஆனால் நடிகை ராதிகா தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து […]
கமலின் அடுத்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் அடிக்கும் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் விக்ரம் […]
ஹிட் அடிக்கும் பாடல்களைப் பாடி வந்த பாடகி தீ-யின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் “ஏ சண்டக்காரா”, “ரவுடி பேபி”, “காட்டுப் பயலே”, “ரகிட ரகிட ரகிடா” போன்ற ஹிட் அடித்த பாடலை பாடியவர் பாடகி தீ. இவர் பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகள். இந்நிலையில், இவரும் பாடகர் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ள “என்ஜாய் எஞ்ஜாமி” என்ற பாடல் ஆடியோ வெளியிடப்பட்லுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்பாடல் யூட்யூபில் நல்ல வரவேற்ப்பை […]
பிக்பாஸ் பிரபலம் ரியோவின் மகள் ரித்தியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரியோ ராஜ். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் ரியோ தனது செல்ல மகள் ரித்தியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பாடம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை […]
தளபதி 65 திரைப்படத்திற்கான லொகேஷனை பார்க்க இயக்குனர் நெல்சன் ரஷ்யா சென்றுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழும் விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான “மாஸ்டர்” படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் விஜயின் “தளபதி 65” திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக […]
காதலியுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, ஜீவா, குள்ளநரிக் கூட்டம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது காடன், ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விஷ்ணு விஷால் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் […]
சூர்யா40 திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில், டி இமான் இசையில் தயாராகி வரும் தன் 40வது திரைப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது தமிழ் சினிமாவில் […]
விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த “உப்பென்னா” வெளியானது. இப்படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மைத்திரி மூவி […]
தன் உயிரை காப்பாற்றிய விஜய் சேதுபதிக்கு, விஜே லோகேஷ் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “நானும் ரவுடி தான்”. இத் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜே.லோகேஷ்பாபு நடித்திருந்தார். அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திடீரென ஸ்டோக் ஏற்பட்டது. அதில் அவரது இரண்டு கால் மற்றும் இரண்டு கை செயலிழந்தது. இதனால் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் டி 20 மற்றும் ஒரு நாள் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட […]
நடிகர் நகுல் அவர் நடித்து வரும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் நகுல் பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகரும் ஆவார். அந்நியன், கஜினி, வல்லவன், கந்தகோட்டை ,வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திலும் […]
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு . இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் […]
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் . இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது […]
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்யூனிட்டி பேண்டை வென்றவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரம் முழுவதும் தங்களது பணிச்சுமையை தாங்க முடியாமல் அசதியுடன் இருக்கும் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் தங்களின் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதாக […]
நடிகை கீர்த்தி சுரேஷ் மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் […]
நடிகர் ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படத்தின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது பல படங்கள் பிஸியாக உள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில், ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இத்திரைப்படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடி இடியில் வெளியாக உள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டையை காண்பதற்கு ரசிகர்கள் […]
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் வரும் வரும் புகழின் பழைய போட்டோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்கள் இடத்தின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இடம் பெற்றுள்ள புகழ் தன் திறமையின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் புகழின் பழைய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் பலரும் புகழா இது! […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான கனி திடீரென கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சகிலா, அஸ்வின் ,கனி, பவித்ரா ,பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார். மேலும் சிவாங்கி ,புகழ், பாலா ,மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக […]
விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் ஒரு போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த […]
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், கருணாகரன் ,இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். https://twitter.com/arya_offl/status/1368434264300285956 இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . […]
சிம்புவின் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடப்படும் என்று கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் மாநாடு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு […]
பிரபல சீரியல் நடிகை தாயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இணைந்து நடிக்கும் இந்த சீரியல் டிஆர்பி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ஷாமிலி சுகுமார், வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலின் […]
பிரபல நடிகை சீரியலை விட்டு விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை நவ்யா சுவாமி. அதன்பிறகு தமிழில் நடிகை ராதிகா நடித்த வாணி ராணி சீரியலிலும் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன் பிறகு இவர் பல சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் கடந்த ஜூலை மாதம் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் வரும் முல்லை கதாபாத்திரத்தைப் பற்றி நடிகை காவியா முதல் முறையாக பேசியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவற்றை கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த சில நாட்களுக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் […]