Categories
சினிமா தமிழ் சினிமா

“செக்யூர் அவர் சிட்டி’ என்ற பெயரில்… எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கும் புதிய கட்சி… வெளியான அறிவிப்பு..!!

இயக்குநர் எஸ். ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக ஆரம்பித்து பின் அதிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது . தளபதி விஜயின் அப்பாவும்  இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் சமுத்திரகனியை  வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் விஜய்யின் மக்கள் மன்றத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். உடனே இதுகுறித்து விஜய் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரை மணலில் ஸ்டைலாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா…வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரைசா டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ரைசா வில்சன்  ‘வேலையில்லா பட்டதாரி 2’, வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இதன்பின் ரைசா நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார் . Katal kanni feels 🧜🏼‍♀️ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணாடி அணிந்து கண்ணாடி முன் நிற்கும் சிம்பு… தெறிக்கவிடும் புகைப்படம்…!!!

நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திரா நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நடிகர் சிம்பு மாநாடு ,பத்து தல ,நதிகளிலே நீராடும் சூரியன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . மேலும் சிம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருது போட்டியில்… முந்தி செல்லும் சூரரைப்போற்று… விருது நிச்சயம் கிடைக்குமா…?

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது போட்டியில் ஒரு படி முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த படம் ஓடிடியில் வெளியானது.  இந்த படத்தை ஆஸ்கார் போட்டிக்கான பொதுப்பிரிவு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்… சிரிச்சிக்கிட்டே பதில் சொன்ன சிவாங்கி…!!!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவாங்கியிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடமாக இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்களை அதிருப்தியில் உள்ளனர் . அஜித் ரசிகர்கள் சிலர் முதல்வர் ,பிரதமர், கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் தேர்தல், அப்புறம் தான் படம்”… இரண்டு மாதத்துக்கு கால்சீட் கிடையாது… கமல்ஹாசன் அதிரடி..!!

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என அனைத்துத் துறையிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். அடுத்த சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியவந்துள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் முடிந்தும் கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால் களைத்துப்போய் ஓய்வெடுப்பார். அதனால் அவர் ஏப்ரல் மாதமும் படப்பிடிப்பில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

முந்தானை முடிச்சு ரீமேக்கை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு . ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ‌‌. தற்போது 36 வருடங்களுக்குப் பின் இந்த படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது . இந்த படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர்  சசிகுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் ‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளினி பிரியங்கா… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. கடந்த 2014ஆம் ஆண்டு பிரியங்காவிற்கு சூப்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்கினின் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு… திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி…!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய்சேதுபதி திண்டுக்கல் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிசாசு’ ‌. இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இயக்குனர் மிஸ்கின் இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார் . மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின்…. மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ். இவர் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது நடித்த அசுரன் படம் சூப்பர் ஹிட் படமாகி விருதையும் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தன்னுடைய மாமனாரான ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டில் பக்கத்திலேயே வீடு கட்ட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வீட்டின் விலை மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது .அதாவது தனுஷ் தன்னுடைய மாமனார் வீட்டின் பக்கத்தில் கட்ட இருக்கும் வீட்டின் விலை 80 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவனின் ‘வாக்கிங் /டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’… படத்தின் ஹீரோ யார் தெரியுமா?…!!!

விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் நடிகர், நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவது மட்டுமல்லாது பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ராக்கி ,நெற்றிக்கண் ,கூழாங்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதாகப்போகும் பிரபல நடிகர்… பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் புகார்… வெளியான பரபரப்பு தகவல்.!

நடிகர் “மதுர் மிட்டல்” பாலியல் குற்றப் பிரிவின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் “மதுர் மிட்டல்” ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடன் நெருக்கமாக பழகி வந்த பெண் ஒருவர் மதுர் மிட்டல் தன்னை அடித்து துன்புறுத்தி, மோசமான வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிகரமாக முடிந்த “ஆப்ரேஷன்”… நல்ல உள்ளங்களுக்கு “நன்றி” சொன்ன சனம் ஷெட்டி…!

 பிரபல நடிகை சனம் ஷெட்டி உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக இணையத்தில் வீடியோவை வெளியிட்டார். இதைதொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சிந்துவின் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இவருக்கு ஆரம்ப […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர்யா 70,40,000 ரூபாய் வாங்கிட்டு என்னை ஏமாத்திட்டாரு”… பெண்ணின் குற்றச்சாட்டு… வெளியான முக்கிய ஆதாரம்…!!

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று 70,40,000 ரூபாய் பணத்தை பெற்றுக்  கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஈழத்தமிழ் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.  ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவர் அங்குள்ள  சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா  ஊரடங்கு காலக்கட்டத்தில் நடிகர் ஆர்யா தன்னிடம் ஆன்லைன் மூலம் காதலை தெரிவித்ததாகவும் , பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி 70,40,000 ரூபாய் பெற்றுக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’… தனுஷ் பாடிய ‘டாட்டா பாய் பாய்’ பாடல் ரிலீஸ்…!!!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் வணக்கம்டா மாப்ள படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் ‌ . இவர் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ‌ . தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் ஜெயில் ,காதலை தேடி நித்தியானந்தா ,பேச்சிலர், காதலிக்க யாரும் இல்லை, 4g உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யா ஏமாத்திட்டாரு…! எனக்கு நியாயம் வேணும்…. இளம்பெண் பரபரப்பு புகார் …!!

திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் புகார் அளித்துள்ளார். நடிகர் ஆர்யா ஜெர்மனியில்  வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் அவரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விட்ஜா என்ற இலங்கை தமிழ் பெண் ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவர் அந்நாட்டு சுகாதார துறையில் வேலை செய்கிறார் . இது பற்றி விட்ஜா கூறுகையில், ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனை கலாய்த்த பிரபல தொகுப்பாளர்… என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…?

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல தொகுப்பாளர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்திற்கு அவர்  வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.  சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரகாசித்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலைமாமணி விருது பெற்றார். இளம் வயதிலேயே இந்த விருதை சிவகார்த்திகேயன் பெற்றிருப்பதால் அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்க சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரிலீசாக தயார் நிலையில் உள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங் ஒத்து’… வைரலாகும் நஸ்ரியா நடன வீடியோ…!!!

மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்தப் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்.. வெளியான போட்டோஷூட்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனருடன் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் மாதிஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள சாணிக் காகிதம் என்ற திரை படத்தின் இயக்குனர் செல்வராகவனுடன், கீர்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பூர்ணாவின் ‘சுந்தரி’… படத்தின் பரபரப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகை பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள சுந்தரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர்  கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் . கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌ மேலும் இவர் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . Intriguing Trailer […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆஸ்காருக்கு” தேர்வான “சூரரைப் போற்று”…! சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்…!

சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் ஆஸ்கார் நாமினேஷனுக்கு  தேர்வாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும் பாராட்டையும் பெற்றது. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஊர்வசி, கருணாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வான 366 படங்களில் “சூரரைப்போற்று” படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 மகள்கள் மற்றும் மருமகன்களுடன் இயக்குனர் அகத்தியன்… வைரலாகும் நிரஞ்சனி திருமண புகைப்படம்…!!!

இயக்குனர் அகத்தியன் தனது மூன்று மகள்கள் மற்றும் மருமகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் அகத்தியன் நடிகர் அஜித்தின் ‘காதல் கோட்டை’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் . இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் . இவரது மூத்த மகள் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இவர் இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார் . அதேபோல் இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகளும் நடிகையுமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய படங்கள் வெளியானது . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட பல  படங்களை கைவசம் வைத்துள்ளார் . Seeking blessings […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… படப்பிடிப்பில் தவறி விழுந்த பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் படப்பிடிப்பின் போது தவறி விழுந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌. கடந்த 2018 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர் . இந்தப் பாடலுக்கு இவர் கண்சிமிட்டிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது . இதையடுத்து ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் அண்ணனா இவர்?… ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களே…!!!

சீரியல் நடிகர் சஞ்சீவ் தனது அண்ணனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்தவர் சஞ்சீவ் கார்த்திக். இவர் இந்த  சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . சமீபத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . சஞ்சீவ் – ஆல்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தங்கள் மகளுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்தி-2 சீரியல் நடிகையா இது?” இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் வரும் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் 20 வயதுடைய நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் “கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை” என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முறையாக தொலைக்காட்சிக்குள்  நுழைந்தார். இதைத்தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான “திருமணம்” என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து பெண் கெட்டப்பில் கலக்கும் விஜய் டிவி பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ரம்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் விஜே ரம்யா. தற்போது இவர் நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் . இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் ரம்யா கிராமத்துப் பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிக்கிலோனா ‘. இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள் . மேலும் ஹர்பஜன் சிங் ,யோகி பாபு, முனிஸ்காந்த், மொட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டான்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… படக்குழு வெளியிட்ட செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் , டாக்டர் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் .  இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அர்ச்சனா வீட்டில் நடந்த விஷேசம்”… கலந்து கொண்ட Bigg Boss பிரபலங்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு விழாவில்  பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சென்று அன்பு தான் ஜெயிக்கும் என்று கூறிக்கொண்டு தனக்கென்று ஒரு குடும்பத்தை  உருவாக்கி கொண்டார். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில் ஒரு கொண்டாட்டமாக அர்ச்சனா கர்ப்பமாக இருந்த தன் தங்கைக்கு சீமந்தம் நடத்தியுள்ளார்.  அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“ஹேண்ட்சமான ஆளு அவர் தான்”… நடிகை மீனாவின் ஓபன்- டாக்… யார் அந்த நடிகர் தெரியுமா…?

சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியில்  நடிகர் அஜித் எப்போதும்  ஹேண்ட்சமானவர் தான்  என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் “தல அஜித்”-க்கு என்றே  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்று பல நடிகைகள் ஏங்கி வருகின்றனர். அவருடன் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் “அல்டிமேட் ஸ்டார் ” அஜித்தை பற்றி பெருமையாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஸ் கல்யாணின் ‘ஓமண பெண்ணே’… படத்தின் பாடலை வெளியிட்ட தனுஷ்…!!!

நடிகர் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓமண பெண்ணே’ படத்தின் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார் . நடிகர் ஹரிஸ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் . இவர் பொறியாளன், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது நடிகர் ஹரிஸ் கல்யாண் இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ‘ஓமண பெண்ணே’ படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே ஒரு ஆசையால் நடுத்தெருவுக்கு வந்த தேங்காய் சீனிவாசன்”… எம்ஜிஆர் செய்த உதவி… என்ன தெரியுமா…?

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தேங்காய் சீனிவாசன். அந்த காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் அளவிற்கு புகழ் பெற்றவர். தனக்கென்று ஒரு ரசிகர் படை வைத்திருந்தார். நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது அவர் படங்களை தயாரிக்க தொடங்கினார் . அவர் தயாரித்த கிருஷ்ணன் வந்தான் என்னும் படம் பணம் இல்லாமல் நின்றது. படம் தயாரிப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக அவர் நடிப்பில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் பெரும் கடன்காரன் ஆக மாறினார். வேறு வழியில்லாமல் நண்பர்களிடம் பண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் ‘கால்ஸ்’… பெண்களுக்கு இலவச டிக்கெட்… படக்குழு அதிரடி அறிவிப்பு…!!!

‘கால்ஸ்’ படத்தை காண சென்னையில் உள்ள திரையரங்குகளில் மட்டும் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்த சித்ரா சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சித்ராவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன் இந்த உலகத்தை விட்டு விடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டியின் ‘3:33’… படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… செம மாஸ் அறிவிப்பு…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் சாண்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார் . தற்போது சாண்டி ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் , சரவணன் ரேஷ்மா ஆகியோரும் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் ஷாலினி எடுத்த க்யூட் செல்பி… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்துடன் நடிகை ஷாலினி எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் . இதையடுத்து இவர் காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன்பின்னர் அஜித் , விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்தார் ‌. அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் ஷாலினி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை . இந்நிலையில் நடிகை ஷாலினி அஜித்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு-கௌதம் மேனன் பட டைட்டில் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் சிம்பு, திரிஷா இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . இதைதொடர்ந்து சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் சூப்பர் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்… அஜித்தின் “துப்பாக்கிச்சூடு”… காத்திருப்புக்கு பலன் கிடைக்காததால் கவலை…!

பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க நினைத்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் அஜீத் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்டுள்ளார். அவர் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக கடந்த இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் ரேஸ்… பைக் ரேஸ் மட்டும் இல்ல…” சைக்கிள் ரேஸ்லயும் தல கிங்குதான்”… வைரலாகும் புகைப்படம்..!!

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படப்பிடிப்புகள் தற்போது முடிந்துள்ளது. ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சாலையில் தனது நண்பர்களுடன் மாஸ்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவி திட்டமிட்டபடி வெளியாகுமா…? எழுந்துள்ள சந்தேகம்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தலைவி . விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஆனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு….”மகளுக்காக களமிறங்கும் நடிகர் அருண்பாண்டியன்”..!!

பிரபல நடிகர் அருண்பாண்டியன் பல ஆண்டுகள் கழித்து தனது மகளுக்காக மீண்டும் நடிக்க உள்ளார். பிரபல தமிழ் நடிகர் அருண்பாண்டியன். நடிகர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முக திறன் கொண்டவர் நடிகர் அருண்பாண்டியன். 1985 இல் வெளியான சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1986 இல் வெளியான ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். இணைந்த கைகள் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள அருண்பாண்டியன் செந்தூரப்பூவே அங்காடித்தெரு உட்பட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

just in: மிகப் பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…!!

பிரபல தமிழ் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருக்கு கொரோனா இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி… அதிரடியாக அறிவித்த படக்குழு…!!!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தலைவி’. இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் ‌ . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் . To Jaya Amma, on her birthanniversary Witness the story of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திமிரு’ பட நடிகையின் அறைக்குள் புகுந்து குரங்குகள் செய்த அட்டகாசம்… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி சுற்றுலா சென்ற இடத்தில் அவர் அறைக்குள் புகுந்து  குரங்குகள் அட்டகாசம் செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரேயா ரெட்டி ‘திமிரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் . இதையடுத்து இவர் பிரியதர்ஷனின் காஞ்சிவரம் ,வசந்தபாலனின் வெயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்டாவ காணோம்’ . தமிழ் ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷ் திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய நபர்… வெளியான புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் திருமணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து இவர் தி க்ரே மேன் ,D 43, நானே வருவேன் ,ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷின் திருமணத்தில் முக்கிய நபர் ஒருவர் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத்துடன் இணைந்த பிக்பாஸ் நடிகை… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பரத்  சிம்பா ,8,பொட்டு, காளிதாஸ், நடுவன், ராதே, 6 ஹவர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜயராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே அவன் இவன், தெகிடி , முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் டாப்ஸி… வெளியான தகவல்கள்…!!!

நடிகை டாப்ஸி முதல்முறையாக பிரபல நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ஆடுகளம் ,ஆரம்பம், காஞ்சனா 2 ,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் . அந்த வகையில் நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்பின் டூ பாரா மற்றும் லூப் லாபெட்டா படங்களில் நடித்து வருகிறார் . மேலும் இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்… படத்தில் இணைந்த பிரபல நடிகை…!!!

‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ,கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாட்டுக்கு அட்வைஸ் செய்யும் குக் வித் கோமாளி புகழ்… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மாட்டுக்கு அட்வைஸ் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் புகழ் அண்ணன் தங்கையாக செய்யும் ரகளைகளுக்கு ரசிகர்கள் அதிகம் . இவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் 5’ எப்போது தொடங்கும் ?… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘பிக் பாஸ் சீசன் 5 ‘எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆர்வ், இரண்டாவது சீசனில் ரித்திவிகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றுள்ளனர் . வழக்கமாக ஒவ்வொரு சீசனும் ஜூன் மாதம் தொடங்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்த […]

Categories

Tech |