கூகுள் குட்டப்பன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் . எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் . இந்தப் படத்தில் மனோபாலா ,யோகிபாபு, பிக்பாஸ் பிரபலங்கள் லாஸ்லியா- தர்ஷன் […]
Category: சினிமா
நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தில் கதாநாயகிகளாக வாணி போஜன் , பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர் . திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார் . கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது . இந்நிலையில் […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. இதைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக கலந்துகொண்டு கலக்கி வருகிறார் . இதில் இவருடைய சுட்டித்தனமான பேச்சும் அஸ்வினுடன் இவர் செய்யும் ரகளைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . சமீபத்தில் சிவாங்கியின் குடும்ப […]
நடிகர் தனுஷ் ‘மாரி’ பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ,கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தனுஷ் தி கிரே மேன், செல்வராகவனின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்த […]
பிக்பாஸ் பிரபலம் ஆஜித் புதிதாக ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆஜித் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பாலாஜி ,கேப்ரியலா, சம்யுக்தா ,ஷிவானி உள்ளிட்ட ஒரு சிலருடன் மட்டுமே நட்புடன் பழகி வந்தார் . இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவ்வப்போது பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார் . மேலும் இவர் சூப்பர் சிங்கர் […]
நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் […]
அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது . இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. Dilipkumar […]
ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள டெடி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா உள்ளிட்டோர் நடிக்கும் டெடி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா மற்றும் கதாநாயகியாக சாயிசா நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மேலும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை அடுத்து இந்த படமும் ஓடிடியில் வெளியாக […]
சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வடிவேலுவின் லேட்டஸ்ட் பேட்டியை நான் பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தாயடா? என்று ரொம்ப […]
நடிகர் விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அழகிய தமிழ் மகன்’ . இந்த படத்தில் விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக குழந்தை நட்சத்திரம் நிவேதிதா நடித்திருந்தார் . இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் நிவேதிதா கேரளாவில் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை […]
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ,மதுரை முத்து ,ஷகிலா, அஸ்வின், கனி ,பவித்ர லட்சுமி, தர்ஷா குப்தா, தீபா ஆகியோர் […]
பிரபல நடிகை தேவயானியின் மகள் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை தேவயானி கடந்த 1994-ஆம் ஆண்டு கே.எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ‘தொட்டாசிணுங்கி’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இந்த படத்தில் கார்த்திக், ரகுவரன், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இதையடுத்து ஹிந்தி ,மலையாளம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் . கடந்த 1996 இல் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படம் தேவயானிக்கு […]
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம் . ஆனால் சமீபகாலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் ,கைதி, மாஸ்டர் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று போன்ற படங்கள் இந்தியில் ரீமேக்காகி வருகிறது . இந்நிலையில் […]
காமெடி நடிகரான வடிவேலு வருத்தப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது . அதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தான் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிங்கள் என்று வாய்ப்பு கொடுத்துள்ளார். அது யாரென்றால் மீராமிதுன். மிஸ்டர் இந்தியா 2016 போட்டியின் வெற்றியாளர்கள். இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 போட்டி அவருடன் போட்டியிட்டு வென்றவ. ர் 2017 ஆம் ஆண்டு கணேஷ் இயக்கிய தமிழ் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் […]
80ஸ், 90ஸ் காலங்கதில் இருந்து தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி. அந்த அளவிற்கு கமல், அஜித், விஜய் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். கொஞ்சம் கூட கிளாமர் இல்லாமல் குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது அதன் பிறகு சீரியல்களிலும் தேவயானி முன்னணி இடம் வகித்தார். 90ஸ் கிட்ஸ்களில் பலருக்கு கோலங்கள் சீரியல் இன்றைக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கின்றது. பிரபல […]
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் சாயிஷா ,சதீஷ் ,கருணாகரன் ,சாக்ஷி அகர்வால் ,மகிழ்திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . Will a talking teddy prove to be Man's […]
பிக்பாஸ் பிரபலம் ஜூலி பாடல் பாடிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்த இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் அந்த போட்டியில் ஒரு சில சர்ச்சைகளால் ஜூலிக்கு ஆ தரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார் […]
நடிகை ஸ்ரீதிவ்யா சிறு வயதில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் . சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த லதா பாண்டி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இதையடுத்து நடிகை ஸ்ரீதிவ்யா பெங்களூரு நாட்கள் ,ஈட்டி, பென்சில், மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் . ஆனால் அந்தப் படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை […]
நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர், காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் . இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கிறார். […]
‘தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த மாதம் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றியுள்ளார் . மேலும் இந்த படத்தை அவரே இயக்கவுள்ளார் . அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க உள்ளது . […]
பிரபல நடிகர் மைக் மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் மைக் மோகன் பயணங்கள் முடிவதில்லை ,நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 80 களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . ஆனால் 1990க்குப் பிறகு மோகன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை . இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் […]
நடிகர் சிவகார்த்திகேயன் டான் படப்பிடிப்பிற்கு இடையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் பல படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்து கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் உடன் இணைந்து அயலான் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதன் பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் டாக்டர் படத்தில் நடித்து […]
ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இந்தப் படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடித்துள்ளார் . இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் […]
நடிகர் வடிவேலு சமீபத்தில் வாட்ஸ்அப் குழு நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது தான் முடங்கிப்போய் இருப்பதாகவும், தெம்பு இருக்கிறது, நடிக்க ஆசை இருக்கிறது ஆனால் யாரும் வாய்ப்பு கொடுப்பது இல்லை. இது எவ்வ்வளவு பெரிய ரணம் தெரியுமா? என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க தெரிவித்தார். இதைப் பார்த்த அனைவரும் கண் கலங்கினர். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் நடிகர் வடிவேலுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு ஒரு […]
‘ஜகமே தந்திரம்’ டீசரில் நடிகர் தனுஷின் பெயரை குறிப்பிடாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடந்தபோது நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம் தியேட்டர்களில் வெளியாகும் என உங்களைப் போல நானும் நம்புகிறேன்’ என்று ட்விட்டரில் […]
‘மெர்சல்’ பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் விஜய்யின் 66-வது படத்தை இயக்கப் போவது யார் […]
என் வாழ்க்கையில் தவித்துக் கொண்டிருந்த பொழுது உதவியவர் தனுஷ் என்று ரோபோ ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். தனுஷின் ரசிகரின் ஒருவர் தனது உணவு திறப்பு விழாவிற்கு ரோபோ சங்கரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். அதனை ஏற்று விழாவில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் உணவகத்தை திறந்து வைத்துள்ளார். பின்னர் அவர் பேசுகையில், “தென்னிந்தியாவில் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தனுஷ் என்றும் அவர் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்” என்றும் கூறியுள்ளார். […]
பிரபல இயக்குனர் படத்தில் நடித்து வருவதாக பிக்பாஸ் சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த 1991 ஆம் ஆண்டு கே. பாலச்சந்திரனின் ‘அழகன்’ படத்தில் அறிமுகமானார் . இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடையவர் . இதையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சொந்தமாக […]
‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் நடிகர் புவியரசுக்கு திருமணம் நடந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ . ஹிந்தியில் ஒளிபரப்பான ‘பாதோ பஹூ’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் இது . ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியை கொண்ட இந்த தொடரில் அஸ்வினி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் புவியரசு கதாநாயகனாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் […]
பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஐ.எம் விஜயனுக்கு கேரளா காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது. முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்து ஆட்டத்திலும் ஓய்வுபெற்ற இவர் கேரளா காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம் விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கியதாக தனது […]
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் 4 பெண் குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார் . பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார் . அதுமட்டுமின்றி கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கும் , ஏழ்மையில் இருந்த பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி தெலுங்கானா மாநில மக்கள் இவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சோனு சூட் சமூக வலைத்தளங்களில் யார் என்ன […]
பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் ‘தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்’ எனக் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை தொடங்கிய இவர் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதன்பின் இவர் நடிகர் தனுஷின் ‘மாரி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது . […]
நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை நிரஞ்சனி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார் . இவருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் வருகிற 25ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடிகை நிரஞ்சனி பேச்சுலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார் . இதில் நிரஞ்சனியின் […]
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார் . மேலும் டேனியல், ஆனந்தராஜ், ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக […]
நடிகர் நெப்போலியன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது . நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் குஷ்பு , மீனா , நயன்தாரா , கீர்த்தி , சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் […]
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ – ரிலீசாக உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘பில்லா’ . இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா , நமீதா ஆகியோர் நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த […]
சென்னையில் தமிழ் சீரியல் நடிகர் தற்கொலை பற்றி மர்மமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]
சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகியதால் அவருக்கு பதில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் பரவி வருகிறது . சினிமாவில் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் தயாராவது போல் சமீபகாலமாக ஹிட் அடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் அதிகம் தொடங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹிட் அடித்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது . முதல் பாகத்தில் நடித்த ராதிகா இரண்டாவது பாகத்திலும் […]
நடிகர் ஜிவி பிரகாஷ் இயக்குனர் எம் . ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அசத்தி வருபவர் ஜிவி பிரகாஷ் . இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த எம்.ராஜேஷ் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக டிவியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்தில் கதாநாயகியாக […]
‘திரிஷ்யம் 3’ உருவாகுமா என்பது குறித்து தயாரிப்பாளர் ஆண்டனி விளக்கமளித்துள்ளார். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது […]
இலங்கைத் தமிழரும் பிரபல நடிகருமான இந்திரகுமார் என்பவர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மதனகோபால புரத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இறந்ததற்கான காரணம்என்ன? என்று விசாரணை […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசருடன் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி ,சஞ்சனா நடராஜன், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு சிரேயாஸ் […]
வைகைப்புயல் வடிவேலு என்றாலே ரசிகர்கள் கொண்டாடப்படும் நடிகர். தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அது இவர்தான் ஞாபகப்படுத்தும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். சினிமாவின் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த நடிகர் வடிவேலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் 10 ஆண்டுகளாக லாக் டவுனிலேயே வாழ்ந்து வருவதாக பரிதாபமாக கூறியுள்ளார். நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் என்றால் திரையரங்குகளில் கூட்டம் களை கட்டும். […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டை சுழி ,மாலைப் பொழுதின் மயக்கத்திலே, மாயா ,நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ஆரி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனார் . இவர் […]
சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். வடிவேலு நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு இப்படி ஆகிவிட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மீரா மிதுன் […]
நடிகர் வடிவேலு தனக்கு நடிக்க வாய்ப்பில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பழைய […]
ஜகமே தந்திரம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் . நடிப்பதாக கூறப்படுகிறது விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் விக்ரமுக்கு […]
‘ரோஜா’ சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்காரியின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். வாரம்தோறும் வெளியாகும் டி ஆர் பி பட்டியலில் மற்ற தொலைக்காட்சி தொடர்களை விட இந்த சீரியல் தான் அதிக டிஆர்பி புள்ளிகளை பெறும். அந்த அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் ‘ரோஜா’ சீரியல் கதாநாயகியான பிரியங்கா நல் காரியின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . […]
இயக்குநர் கௌதம் மேனன் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் விஜய்க்கு கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் . கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியானது . இதனைத் தொடர்ந்து இவர் ஆந்தாலஜி படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இதுவரை இவர் இணைந்து பணிபுரியாத […]
தனது தாய் மற்றும் தந்தைக்கு கலைமாமணி விருது கிடைத்தது குறித்து ஷிவாங்கி நெகழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவாங்கி . தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் . இந்த நிகழ்ச்சியில் இவரும் அஸ்வினும் செய்யும் சிறிய குறும்புகள் மக்கள் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் . இந்த நிகழ்ச்சி மூலம் அதிகளவு […]