நடிகர் விஜயை வைத்து இயக்க தன்னிடம் ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அந்தப் படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் அதிக வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த படம் என்னவென்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் […]
Category: சினிமா
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம் 2’ திரைப்படத்தை பிரபல நடிகை பாராட்டியுள்ளார் . இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் […]
நடிகர் விஜய் சேதுபதி ஸ்டைலில் ரோபோ சங்கர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளார் . இவரைத் தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தமிழ் ,மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . தற்போது இவர் தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் ,தெலுங்கில் நானியுடன் ரங் டே மற்றும் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . Love in its purest form! ❤️ @MenakaSuresh4 #LockdownDiaries #OneWithTheMommy #Throwback pic.twitter.com/BBcRZQ9MqN — […]
ஒரு குடிமகனாக சமூகத்துக்கு முடிந்ததை நான் செய்வேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று கலைமாமணி விருதை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்த விருது கொடுத்து இன்னும் நல்லா பண்ணனும், இன்னும் நிறைய விஷயங்கள் சாதிக்கணும் என ஊக்குவித்த தமிழக அரசுக்கும் என்னுடைய நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும், இன்னும் நல்லா நடிக்கணும் அப்படின்னு ஒரு ரொம்ப பெரிய ஊக்கமாக […]
நடிகர் வடிவேலு சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு உங்களுக்கெல்லாம் ஒரு வருடம்தான் லாக்டவுன். ஆனால் எனக்கு பத்து வருடம் லாக்டவுனில் இருந்தேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கிறது என பேசி இருந்தார். அதாவது கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலையும் பாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது . பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது . இதன் பின் நடிகை கரீனா கபூர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கர்ப்பமானார். நேற்றிரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
நடிகர் அஜித் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் […]
சிவகார்த்திகேயன் விருது பெறும் புகைப்படமும் அவரது தந்தை விருது பெரும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது . நேற்று தமிழக இயல், இசை ,நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகள் தமிழக முதல்வரின் கைகளால் 134 பேருக்கு வழங்கப்பட்டது . இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கவுதம்மேனன், யோகிபாபு, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது . கலைமாமணி விருதைப் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொறுப்பான […]
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . பல ஆண்டுகள் எப்எம் ரேடியோவில் பணிபுரிந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளரான பின் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார் . மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் […]
பிகில் பட நடிகை வர்ஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிகில்’ . அட்லி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வர்ஷா பொல்லம்மா. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது . இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்த வர்ஷாவுக்கு பட வாய்ப்புகள் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இன்று வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இதில் குக்குகளாக பாபா பாஸ்கர் , ஷகிலா ,மதுரை முத்து, பவித்ர லட்சுமி ,தர்ஷா குப்தா, அஸ்வின், கனி ,தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் […]
இசையமைப்பாளர் ஜிப்ரான் படவிழாவில் தமிழை வாழ வைப்பது புலம் பெயர்ந்தவர்கள் தான் என்று கமல் கூறியதாக தெரிவித்துள்ளார். வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான், ராட்சசன் படத்திற்காக அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தார். மெல்லிசைப் பாடல்களில் இதயத்தின் உணர்வுகளை தூண்டும் விதமாக இசையமைக்கும் ஜிப்ரானிற்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜிப்ரான், நடிகர் சசிகுமார், வாணி போஜன், பிந்துமாதவி, நாசர், நிஸ்நஸம், சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து அனீஸ் இயக்கத்தில் உருவாகும் பகைவனுக்கும் […]
கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அதில் அனைத்து கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனக்குக் கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் முதல் அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற போது எடுத்த புகைப்படம் மற்றும் விருதை தாயாரிடம் கொடுத்து அவரின் காலில் விழுந்து ஆசி […]
நடிகர் அர்ஜூனின் மருமகனும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரின் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் குழந்தையின் புகைப்படத்தை காதலர் தினத்தன்று மேக்னா வெளியிட்டார். குழந்தை அப்படியே சிரஞ்சீவி சர்ஜா போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மரணத்திற்கு முன்பு தான் கணவர் கடைசியாக நடித்த […]
ஜகமே தந்திரம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் . நடிப்பதாக கூறப்படுகிறது விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பச்சத்தில் […]
சிவகார்த்திகேயன் தனது தாயின் காலில் விழுந்து கலைமாமணி விருதை சமர்ப்பித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய தாயின் காலில் விழுந்து கலைமாமணி விருதை அவருக்கு சமர்ப்பணம் செய்துத் செய்துள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சாமானியனையும் சாதனையாளனாக மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருது அளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிர்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரை சேர்த்த என் தாய்க்கு இந்த […]
வாரணாசியில் உள்ள கங்கையாற்றில் திருமணப் அதிகாரத்திற்காக தீபமேற்றி நடிகர் சிம்பு வழிபட்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு படத்திலும் சிம்பு நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]
போன வருடம் சூர்யா நடிப்பில் OTTஇல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சூரரை போற்று. அது மட்டும் இல்லாமல் இந்த வருஷம் ஆஸ்காரிலும் இந்த படம் போட்டியிடுகின்றது. யார் கண்ணு பட்டதோ பிப்ரவரி 7ஆம் நாள் தனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக சூர்யா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிச்சு இருந்தாரு.இதையடுத்து பிப்ரவரி 11ஆம் நாள் சூர்யா ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பி விட்டதாக சூர்யாவோட தம்பி கார்த்திக் தெரிவிச்சு இருந்தாரு. […]
‘கேஜிஎப் 2’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது . இதில் முதல் பாகத்தில் நடித்த யாஷ், ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் இசையமைத்துள்ளார் . தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என […]
பிரபல தொகுப்பாளர் தீபக் அவரது மனைவி, மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கெட்டிமேளம், நிலா ,தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாக கலக்கியவர் தீபக் . இவர் நடிகராக மட்டுமல்லாது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார் . தீபக் கடந்த 2008ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து […]
இயக்குனர் ஜீத்து ஜோசப் ‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம் . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு, […]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் நடித்துள்ள முதல் […]
‘டாக்டர்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் […]
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எம்ஜிஆர் மகன்’ . இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி ,சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார் . #MGRmagan coming […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படமான அத்ராங்கி ரே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ,கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இவர் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் . மேலும் தனுஷ் பாலிவுட்டில் பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்துள்ளார் . இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் […]
நடிகர் சிம்பு வாரணாசியில் வழிபாடு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு பல தமிழ் திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சில வருடங்களாக விலகி இருந்தார். இதையடுத்து சிம்பு சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து முன்பு இருந்தது போல அழகாக மாறிவிட்டார். இதையடுத்து சிம்பு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும், விடீயோக்களையும் வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் நடிகர் சிம்பு […]
‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு […]
நடிகை அஞ்சலி பைக் ஓட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை அஞ்சலி கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது . இதையடுத்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘அங்காடி’ தெரு படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதைத்தொடர்ந்து எங்கேயும் […]
‘மாஸ்டர்’ படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது . அதேபோல் இந்தப் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரனுக்கும் அதிகமான […]
நடிகர் விஜயின் மகன் சஞ்ஜய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் பல கோடி மக்களின் நெஞ்சங்களில் தளபதியாக துருவ நட்சத்திரம் போல் என்றும் விளங்குபவர் விஜய். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது வெளியான “மாஸ்டர்” படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. விஜயின் மகன் சஞ்ஜய் தற்போது இயக்குனராக படித்து வருகிறார். அவர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வளைத்தளத்தில் பரவி […]
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இந்நிலையில் தற்போது புது படங்களை பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் கர்ணன் […]
நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன், அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் […]
பிரபல நடிகர் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல நடிகரான ஹிப்ஹாப் ஆதி சினிமா வாழ்க்கையை தனது ஆல்பம் பாடல்கள் மூலம் தொடங்கினார். இன்று இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் ,பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிக்கின்ற படங்களுக்கும் ரசிகர்களிடையே பேராதரவு உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படமான அன்பறிவு இடத்தில் காஷ்மிரா பர்தேசி ஹீரோயினாகவும் இயக்குனராக அஸ்வின் ராம் […]
பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ் இரண்டாவதாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் முகின் ராவ். மக்களின் பேராதரவுடன் இவர் அந்த சீசனின் டைட்டிலை வென்றார் . இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் ‘வெற்றி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பே முகின் ராவ் தனது […]
‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது . இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 என்ற பிரமாண்ட படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ (ரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் முதல் முறையாக ராம் சரணும் ,ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கின்றனர் . இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆரும் ,ராஜமௌலியும் மூன்று படங்களில் இணைந்துள்ளனர் […]
‘கமலின் முடிவைப் பொறுத்தே பாபநாசம் 2 ரெடியாகும்’ என இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . பாபநாசம் படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல […]
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இந்நிலையில் தற்போது புது படங்களை பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் கர்ணன் […]
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’. திரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அம்ரியா தஸ்தூர், காயத்ரி சங்கர் […]
இயக்குனர் திருமுருகன் 13 வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டிஒலி’ என்ற சீரியலை இயக்கி , நடித்து பிரபலமடைந்தவர் இயக்குனர் திருமுருகன் . இதையடுத்து இவர் இயக்கத்தில் பரத் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான ‘எம் மகன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் பரத்தை வைத்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தை இயக்கினார் . […]
சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]
‘அன்பறிவு’ படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ,இயக்குனராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி . தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார் . மேலும் இந்த படத்தை விஸ்வாசம், விவேகம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . தற்போது பொள்ளாச்சியில் […]
பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரும் பிரபல நடிகருமான இந்திரகுமார் என்பவர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மதனகோபால புரத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் […]
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜவம்சம்’ . அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்தில் விஜயகுமார் ,மனோபாலா ,ரமேஷ் கண்ணா, ராதாரவி, தம்பி ராமையா ,சதீஷ், யோகி […]
நடிகை மாளவிகா சைக்ளிங்க் சென்றபோது விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு ,சந்திரமுகி, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதன்பின் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . அவ்வப்போது மாளவிகா சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை ரசிகர்களை கவர்ந்து வந்தார் . இந்நிலையில் சைக்ளிங்க் சென்றபோது விபத்தில் […]
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலுள்ள கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்தின் “கண்டா வரச் சொல்லுங்க” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பறை இசை முழங்க தென்மாவட்டங்களுக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பாடல் இது. இந்தப் பாடலில் கர்ணன் வாளுடன் வந்தால் எதிர்க்க எவனும் இல்லை என்று வரியை கேட்க கேட்க காது கிழிகிறது.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது . இதையடுத்து நடிகர் சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ திரைப்படம் தயாராகியுள்ளது . மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர் சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . இந்த […]
நடிகை ஓவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமனார் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது […]
‘தளபதி65’ படத்தில் நண்பன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் . தற்போது தளபதி 65 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் ,நடிகைகள் ,தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் […]