Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை சர்வதேச திரைப்பட விழா – தமிழ் படங்கள் விவரம்…!!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு திரையிடப்படவுள்ள தமிழ் படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. வருடந்தோறும் சர்வதேச திரைப்படவிழா நடத்தப்பட்டு சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருவது வழக்கம். இந்நிலையில் 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் லேபர், கல்தா, சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் ஐஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிடோ பிலாசபி, சியான்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ செம மாஸ் அப்டேட் சொன்ன போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்தப் படத்தைப் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் அடிக்கடி படக்குழுவினரிடம் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் ,அயலான் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘டான்’ படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க உள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் ‌. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி ,வேல், ஆறு, பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ‘கேஜிஎஃப்’ நடிகர் ராமச்சந்திர ராஜு ,குக் வித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா இல்லம் அருகே வீடு கட்டும் தனுஷ்… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழில் மிக பிரபல நடிகராக திகழும் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு பூமி பூஜை தொடங்கியுள்ளார். நடிகர் பாடலாசிரியர் இயக்குநர் தயாரிப்பாளர் பாடல்கள் என அனைத்திலும் ஒரு கை பார்த்தவர் தனுஷ் ஐஸ்வர்யா. எப்போதும் பிஸியாகவே இருக்கும் தனுஷ் கோலிவுட்டில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். கோலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்க இருக்கும் தனுஷ் “தி  கிரே மேன்” படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் விரைவில் அமெரிக்கா செல்வதாக உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழின் உச்சிக்கு சென்ற…… குக் வித் கோமாளி புகழ்…… ரசிகர்களுடன் மகிழ்ச்சி கொண்டாட்டம்….!!

புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளதால் தனது ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குக் வித் கோமாளியின் முதல் சீசன் சூப்பர் ஹிட்டான நிலையில் இரண்டாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. அதில் அஸ்வினி, கனி, பவித்ரா, லட்சுமி, புகழ் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இருக்கிறார்கள். பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை மாஸ் ஓபனிங் சாங்… போடு ரகிட ரகிட…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தல அஜித் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் “வலிமை” இப்படத்தின் இயக்குனர் ஹச். வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் .தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அறிமுகப் பாடலை ஒடிசாவில்  வைக்கப்படும் ட்ரம்ஸ் பயன்படுத்தி தல படத்துக்கு ஏற்ற ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணம் சம்பாதிக்க புது ரூட்… 87 ஆபாச படம்….. வாய்ப்பு தேடி வந்தவர்களை சீரழித்த பிரபல நடிகை…..!!

மும்பையில் நடிகை கெஹனா இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து நடிகை கெஹனா ஆபாச படங்கள் எடுத்துள்ளார். இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து சம்பாதித்த நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் சினிமா வாய்ப்பு என்று கஷ்டப்பட்டு நடிகைகளிடம் சாதுரியமாகப் பேசி ஆபாச படங்கள் நடிக்க வைத்துள்ளார். அதைப்பார்க்க 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் வைத்துள்ளார். அவர்களுக்கு சம்பளமாக 15 ஆயிரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச படம் எடுத்து…. சம்பாதித்த நடிகை – திடுக்கிடும் தகவல்…!!

நடிகை கெஹனா இதுவரை 87 ஆபாச படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து சம்பாதிப்பதாக நடிகை கெஹனா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சினிமா வாய்ப்பின்றி கஷ்டப்படும் நடிகைகளிடம், சினிமாவில் நடிக்க புதுமுக நடிகைகள் தேவை என்று ஆசை வார்த்தை கூறி, சாதுரியமாகப் பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். மேலும் அதை பார்க்க ரூபாய் 2000 வரை கட்டணமும் வசூலித்து உள்ளார். அவர்களுக்கு சம்பளமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’… ‘மாஸ்டர்’ நீக்கப்பட்ட காட்சி குறித்து லோகேஷ் கனகராஜ்…!!!

மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’ என்று கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் மாநாடு , கைதி ஆகிய  ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர் ‘. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியமான பரபரப்பை ஏற்படுத்தியது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை2, கதகளி ,இமைக்காநொடிகள், கோமாளி ,ஆக்ஷன் ,கத்திச்சண்டை உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார் . இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் ,அயலான் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதில் டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது . இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என்ற  படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. Happy […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழ்மையால் வாடிய ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர்… வீடு கொடுத்த நெல்லை மாவட்ட கலெக்டர்…!!!

ஏழ்மையால் வாடிய ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் நடிகர் கதிருக்கு தந்தையாக தங்கராசு என்ற நாடக கலைஞர் நடித்திருந்தார் . சமீபத்தில் தங்கராசு  ஏழ்மையால் வாடுவது குறித்த தகவல் வெளியானது . இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த நெல்லை கலெக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 வயதில் இருந்தே ஆஸ்துமா… பிரபல இளம் நடிகை அதிர்ச்சி தகவல்…!!!

தனக்கு ஐந்து வயதில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக நடிகை காஜல்அகர்வால் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஐந்து வயது இருக்கும் போது ஆஸ்துமா பிரச்சனை இருப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பாடல்.. செம மாஸ் அப்டேட் சொன்ன யுவன்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

‘வலிமை’ படத்தின்  பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ ‌. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனார் வீட்டிற்கு பக்கத்திலேயே….” தனுஷின் புதிய வீட்டிற்கான பூமி பூஜை”… ரஜினிகாந்த் வருகை..!!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. அதில் ரஜினி வருகை தந்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் முதல் மகள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின்  போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்கான பூமி பூஜை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஆரி… வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் அனிதாவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் நேர்மையாகவும், மன உறுதியுடனும் விளையாண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் . தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்னுடைய சக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரி நண்பர்களுடன் கார்த்தி… பழைய புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

நடிகர் கார்த்தி தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் . நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் . இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ முக்கிய அப்டேட்… காதலர் தினத்தில் வெளியீடு…!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்டை காதலர் தினத்தில் வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின்  ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது . இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் கவினுடன் காதலா ?… மனம் திறந்து பேசிய லாஸ்லியா…!!!

பிக்பாஸ் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு லாஸ்லியா பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சியில் முதலில் நண்பர்களாக பழகி வந்த இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர் . இந்த சீசன் மிக பரபரப்பாக சென்றதற்கு கவின்- லாஸ்லியா காதலும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம் . ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் நடிப்பில் கவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போயஸ் கார்டனில் புது வீடு கட்டும் தனுஷ்… பூமி பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்…!!!

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டவுள்ள புதிய வீட்டிற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் தனுஷ்  பாடகர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர்  . தற்போது இவர்  ஜகமே தந்திரம், கர்ணன் ,டி43 போன்ற திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டவுள்ள புதிய வீட்டிற்கு இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ,ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் டிடி… மாப்பிள்ளை இவர்தானா?…!!!

பிரபல தொகுப்பாளினி டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி டிடி (திவ்ய தர்ஷினி ). இவர் தனது கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் . இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதன் பின் சில […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா?… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை காஜல் அகர்வால் சிறுவயதிலிருந்தே தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . சமீபத்தில் இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர்  இந்தியன் 2, ஆச்சார்யா ,பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துக்கு கதை பிடிச்சு போச்சு…..! 14ஆண்டுக்கு பிறகு… பிரபல இயக்குனருடன் தல அஜித் …!!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அஜித்குமார் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைபடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் வலிமை என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்து எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜீத் குமாரை நேரில் சந்தித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து சகோதர நடிகர்கள் மரணம்…. நினைத்துகூட பார்க்கவில்லை – குஷ்பூ அதிர்ச்சி…!!

இந்தி திரையுலகின் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர். இவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். பல திரையுலக ஜாம்பவான்களான ரிஷி கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் சகோதரர் ஆவார். அவருடைய திடீர் மரணம் திரையுலகினர் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிஷிகபூர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ராஜீவ் கபூர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் நடிகை குஷ்பூ, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சனம் ஷெட்டியை பாராட்டிய தர்ஷன்… எதற்காக தெரியுமா?…!!!

பிக்பாஸ் சனம் ஷெட்டியை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் பாராட்டியுள்ளார் . உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் நிறைவடைந்து சமீபத்தில் நான்காவது சீசனும் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் சனம் செட்டி . இவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதன் பின் திடீரென தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என்று கூறியதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி, மகளுடன் பேருந்தில் சென்ற அஜித்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் மகளுடன் பேருந்தில் பயணித்த புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு  பிறந்த பெண் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்தனர் . இதன்பின் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆத்விக் என்று  பெயர்  வைத்தனர் . நடிகர் அஜித் பொதுவாக பப்ளிசிட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியஸான காட்சியில் சிரித்ததால் நீக்கப்பட்டதா ?… ‘மாஸ்டர்’ நடிகை கௌரி கிஷன் விளக்கம்…!!!

நடிகை கௌரி கிஷன் ‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி குறித்து பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது ‌. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாளை ஜாலியாக கொண்டாடிய பிக்பாஸ் ரியோ … வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் ரியோ தனது திருமண நாள் கொண்டாட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற போட்டியாளர்களில் ஒருவர் ரியோ ராஜ். இவர் இந்த நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் முடிந்த பின்னர் காட்டுக்கு செல்வேன் என கமல்ஹாசனிடம் கூறியிருந்தார் . அதன்படி பிக்பாஸ் நிறைவடைந்த பின் தன் மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்கு சென்று நிம்மதியாக ஒரு சில நாட்கள் தங்கியிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகையின் திருமணம்… வைரலாகும் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிரபல சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜின் திருமண வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மி. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த சீரியலின் இரண்டு நடிகைகளும் திடீரென மாற்றப்பட்டனர். இதற்குக் காரணம் கொரோனா காலத்தில் தனது வீட்டில் படப்பிடிப்புக்கு அனுமதிக்கவில்லை என ராஷ்மி கூறியிருந்தார் . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘கர்ணன்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

மாரி செல்வராஜ்- தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கர்ணன்’ . இது நடிகர் தனுஷின் 41 வது படமாகும் . இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் .இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . மேலும் லால் கௌரி, […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்… சோகம்…!!!

மிகப் பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மறைவுக்கு திரை பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர்(58) இன்று மும்பையில் காலமானார். அவர் எதனால் உயிரிழந்தார் என்ற காரணம் தற்போது வரை தெரியவில்லை. அவர் ஆயிரத்து 83 ஆம் ஆண்டு ‘ஏக் ஜான் ஹேன் ஹம் ‘என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும் இவர் நடித்த லவ்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ‘மாஸ்டர்’ பட நடிகை… என்ன தெரியுமா?…!!!

நடிகர் அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படம் குறித்த முக்கிய தகவலை மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இதுவரை இந்த படத்தின்  எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . வலிமை படத்தின் ஏதாவது ஒரு […]

Categories
சினிமா

மீண்டும் களத்தில் நடிகர் ரஜினி… வெளியான புதிய அப்டேட்…!!!

 நடிகர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர் நிறுவனத்தின் தீபாவளி விருந்தாக வரும் இமானின் இசையில் உருவாகி வரும்  திரைப்படம் அண்ணாத்த. இப்படம்  இயக்குனர் சிவா மற்றும் ரஜினி இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நடந்தது.ஆனால் படப்பிடிப்பின்போது பணியாற்றிய நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும்  அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதமாகும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு… முக்கிய பிரபலம் விலகுகிறாரா ?…!!!

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் முக்கிய பிரபலம் ஒருவர் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’ . இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை . இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த  படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.பி சீட் தருபவர்கள்…. கட்சியில் சேர நான் ரெடி – நடிகர் சந்தானம்…!!

மாநிலங்களவையில் எம்.பி சீட் தருபவர்கள் கட்சியில் சேர தயார் என்று சந்தானம் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் திரையுலகினரை சேர்ந்த சிலர் அரசியலில் இரங்கி வருகின்றனர். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்த தொகுப்பாளினி ரம்யா… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிரபல தொகுப்பாளினி ரம்யா உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் . விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி ரம்யா . இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் ரம்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும்  உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உடைய ரம்யா  எடை தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர் செல்பி’… ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

சமூக வலைத்தளங்களில் ‘1YearOfMasterSelfie’ என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் . கடந்த வருடம் நெய்வேலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது . அப்போது விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து விஜய் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் . வருமான வரி சோதனை முடிந்த பின்னர் அவர் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுனின் திருமண புகைப்படம் இதோ… அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

நடிகர் அர்ஜுனின் திருமண புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன் . இவர் நடித்த படங்களின் ஆக்சன் காட்சிகளை ரசிகர்கள் இன்றளவும் விரும்பி பார்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . https://twitter.com/aishwaryaarjun/status/1358744099709325312   இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நேற்று ட்விட்டரில் தனது அம்மா,  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தை இயக்கப்போவது யார்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் 61-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது ‌. இது அஜித்தின் 60-வது படமாகும் . ஹெச் வினோத் இயக்கும்  இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . இதையடுத்து நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் மீது வழக்கு… குற்றபிரிவு போலீசார் விசாரணை… காரணம் இதுதான்..!!!

கேரளாவிற்கு விடுமுறைக்கு வந்துள்ள பாலிவுட் நடிகை சன்னி லியோன் இடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம், பெரம்பவூரைச் சேர்ந்த ஆர் ஷியாஸ் என்பவர் நடிகை சன்னி லியோன் மீது பணமோசடி புகார் அளித்தார். தனது புகாரில் சன்னி 2 நிகழ்ச்சியில் பங்கேற்க உறுதி அளித்ததாகவும், அதற்காக 29 லட்சம் பணம் பெற்றதாகவும்,  அதன்படி குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை என்று தனது புகாரில் குறிப்பிட்டார். இந்த புகாரின் அடிப்படையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சினேகாவுடன் தனுஷின் அக்கா எடுத்துக் கொண்ட புகைப்படம்… இதோ பாருங்க…!!!

நடிகை சினேகாவுடன் நடிகர் தனுஷின் அக்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை சினேகா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் . இவர்  தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் நடிகை சினேகாவின் நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது . மேலும் கடைசியாக இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சினேகா- பிரசன்னா இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் சேதுபதியை பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் ‌. இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி… படத்தின் அசத்தலான ஸ்னீக் பீக் காட்சி இதோ…!!!

குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் ,நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’ . இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ,அதிதி பாலன், அமலாபால் ,சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். Fantastic experience worked […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி வடிவேலு பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை சிவானி நாராயணன் . இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை ஏராளம் . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் அதிக நேரம் பாலாஜி முருகதாஸுடன் நேரம் செலவழித்து வந்ததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் இணைகிறாரா குக் வித் கோமாளி புகழ்?… தீயாய் பரவும் தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நடிகர் விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த பலருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம் . அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ர லட்சுமி நடிகர் கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தில் நடித்து வருவதாக  தகவல் வெளியானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் . இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர் . So glad to have met you and worked […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நலிவடைந்த கலைஞர்களுக்காக ஒன்று சேரும் ஹீரோக்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நலிவடைந்த கலைஞர்களுக்காக நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் . மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் . இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வருகிறது .   இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. நடிகர் மோகன்லால் சமீபத்தில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு ‘டாக்டர்’ படத்தை போட்டுக் காட்டும் சிவகார்த்திகேயன்… வெளியான தகவல்கள்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ திரைப்படத்தை நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் போட்டு காட்ட உள்ளாராம். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற தல தோனி”… வைரலாகும் வசனங்கள்…!!

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விஜய் பேசிய வசனங்கள் தற்போது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் 10 மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு கடந்த மாதம் 13 ஆம் தேதி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. […]

Categories

Tech |