Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகளுக்கு திருமணம்… நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்…!!!

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் அவர்களின் மகள்  திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர் . தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் சந்தானம், ஜீவா நடிப்பில் வெளியான யா யா மற்றும்  விக்ராந்த், வசுந்த்ரா நடிப்பில் வெளியான பக்ரீத் ஆகிய படங்களை தயாரித்துள்ளார் . இந்நிலையில் இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ்க்கும், டாக்டர் ரூபன் ஏழுமலை அவர்களுக்கும் செங்கல்பட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி பிரீதா, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ,ரெட் ஜெயன்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் ?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பின் போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா ஜோடி…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

சூர்யா- ஜோதிகா ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா வட்டத்தரங்கள் தெரிவித்துள்ளன. சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஏலே என்ற படம் ரிலீஸாக தயாராகி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக நடிப்பதற்கு ஒரு கதையை தயார் செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா-ஜோதிகா ஜோடி கடைசியாக 2006 ஆம் வருடம் சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடிதந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ‘விக்ரம்’ படத்துக்கு முன் புதிய படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்… ஹீரோ யார் தெரியுமா?…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் ‘விக்ரம்’ படத்தை இயக்குவதற்கு முன் பிரபல நடிகரின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம் ,கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் லோகேஷ் கனகராஜ் . இவர் அடுத்ததாக நடிகர் கமலின் ‘விக்ரம்’ படத்தை இயக்க இருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகியிருந்தது . இருப்பினும் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் ‘விக்ரம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தின ஸ்பெஷல் நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தொலைக்காட்சிகளில் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக பல புதிய நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது . அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ‘காதலே காதலே’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது . இதில் சீரியல் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றுள்ளனர் . மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமுமான அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார் . இந்த காதலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இதனால் தான் சூர்யாவுக்கு கொரோனாவா…? வெளியான தகவல்…!!

நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தின் போது மாஸ்க் அணியாததால் தான் கொரோனா வந்ததாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் பொது மக்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளேன். வாழ்க்கை என்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா- ஜோதிகாவுக்காக கதை தயார் செய்யும் பிரபல பெண் இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யா- ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதற்காக பிரபல பெண் இயக்குனர் கதை தயார் செய்து வருகிறார் . தமிழ் திரையுலகில்  நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா-ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’ . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்திற்கு பிறகு சூர்யா -ஜோதிகா  இணைந்து நடிக்கவில்லை ‌. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி கதிருக்கு பதிலாக இவரா ?… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் குமரனுக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த கதை அண்ணன், தம்பிகளின் பாசத்தை சுற்றியே நகர்கிறது . இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது . கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது .  இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ . இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா ,நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ‌ . அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ‘கூழாங்கல்’… சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது…!!!

விக்னேஷ் சிவன் , நயன்தாரா தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நயன்தாராவும் அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . சமீபத்தில் இவர்கள்  ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றினர் . பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் நடிகர் சூர்யா அனுமதி – அதிர்ச்சி செய்தி…!!

நடிகர் சூர்யா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் பொது மக்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . தற்போது நலமுடன் உள்ளேன். வாழ்க்கை என்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன்…. நடிகர் சூர்யா ட்விட்

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவிட்டுள்ளார். ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவிக்கு ஜோடி இவரா…? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கிய லூசிபர் படமானது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படமானது மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த படமானது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதால், மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருக்கும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதை ஏன் அழிச்சிட்டீங்க… ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள்… இப்போது ட்ரெண்டிங்கில் முதலிடம்…!!

மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது. பிரபல முன்னணி நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்ற பலர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படமானது ஒ.டி.டி-யில் 16 நாட்களிலேயே வெளியிடப்பட்டாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்’… பிக்பாஸ் அர்ச்சனா மகள் உருக்கமான வேண்டுகோள்…!!!

பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது அர்ச்சனாவின் மகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு 75 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்தவர் அர்ச்சனா. இவர் இந்த நிகழ்ச்சியில்  ரியோ ,கேபி ,சோம் ,நிஷா ஆகியோருடன் இணைந்து அன்பு கூட்டணி அமைத்து விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது  . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சமூக வலைத்தளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சியான் விக்ரமின் ‘கோப்ரா’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’  படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகி , வரும் திரைப்படம் ‘கோப்ரா’ . அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது . இந்த படத்தில் கே ஜி எஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?… நீங்களே பாருங்க…!!!

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது . அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் கையில் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . இவர் நடிப்பதாக இருந்து பின்னர் கால்சீட் இல்லாத காரணத்தினால் வெளியேறிய திரைப்படம் நேருக்கு நேர். இந்த படத்தில் தனது அக்காவின் குழந்தையை அஜித் தூக்கி வைத்திருக்கும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் . இந்நிலையில் இந்த காட்சியில் நடித்துள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

8 வருடத்திற்கு முன் சாய்பல்லவி ஆடிய சல்சா நடனம்… வைரலாகும் வீடியோ…!!!

8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது . ‘பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி . இவர் தமிழில் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ‌. இந்நிலையில் 8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘கே ஜி எஃப்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்கவுள்ளார் . I'm glad and happy to announce […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ்பெற்ற குக் வித் கோமாளி….. அஸ்வினுடன் காதல்….? சுனிதா வெளியிட்ட காணொளி ….!!

அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி அசத்திய கீர்த்தி சுரேஷ்… ஆச்சிரியத்தில் ரசிகர்கள்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதன்பின் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் ,சூர்யா ,விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். மேலும் புகழ் பெற்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படகில் உடற்பயிற்சி செய்யும் ரெஜினா… தீயாய் பரவும் வீடியோ…!!!

நடிகை ரெஜினா படகில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ரெஜினா ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் ,மிஸ்டர் சந்திரமௌலி உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . தற்போது இவர் நடிப்பில் சக்ரா, கசடதபற  ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . மேலும் நடிகை ரெஜினா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழித்  திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது . இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் . இதனால் இந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா… வெளியான தகவல்கள்…!!!

நடிகை திரிஷா பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் பிரித்திவிராஜ் இயக்கத்தில்  ,மோகன்லால் நடிப்பில்   வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’ . இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது . தற்போது இந்த திரைப்படம்  தெலுங்கில்  ரீமேக் செய்ய்யப்படவுள்ளது . இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?…!!!

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார் . தற்போது இவர் ராதேஷ்யாம் ,ஆதிபுருஷ் ,சலார் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . பாகுபலி படத்தில் நடித்தபோது நடிகர் பிரபாஸுக்கும்  நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தெய்வமகள்’ சீரியல் ரேகா கிருஷ்ணப்பாவா இது?… மாடர்ன் உடையில் மகளுடன் இருக்கும் புகைப்படம்…!!!

தெய்வமகள் சீரியல் நடிகை  ரேகா கிருஷ்ணப்பா அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த  தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த வாணி போஜனுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது . இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா . இதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை . இந்நிலையில் நடிகை ரேகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்… வெளியான தகவல்கள்…!!!

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடிகர் நெப்போலியன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி ‌. இவர் நடிப்பில் தற்போது ‘அன்பறிவு’ திரைப்படம் தயாராகி வருகிறது . அஸ்வின் ராம் இயக்கும் இந்தப் படத்தில்  காஷ்மிரா பர்தேசி , விதார்த், சங்கீதா ,சாய்குமார் ,தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இந்த படத்தை விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகம்… நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸா?…!!!

நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . சுந்தர். சி கதையில், ராஜ்கபூர் இயக்கத்தில், அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த தொடரில் ராகுல் ரவி ,நித்தியாராம், மாளவிகா வேல்ஸ், விஜயகுமார் ,காயத்ரி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . விறுவிறுப்பாக சென்று வந்த நந்தினி சீரியல் சுமார் இரண்டு வருடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைகிறதா ‘பேட்ட’ கூட்டணி?… வெளியான மாஸ் தகவல்…!!!

‘பேட்ட’ பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வந்தார். இவருடன் இணைந்து இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் பணிபுரிந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மூன்று தலைமுறை நடிகர்கள்’… அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் அருண் விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் ‌. இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜயின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் . குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை சரேவ் சண்முகம் இயக்குகிறார் . இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 -ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘திரிஷ்யம்’ . பாலியல் தொல்லை கொடுத்த ஒரு இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை தான் இது . இந்தப் படத்தின் வெற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது . தமிழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது வழக்கு – சிபிசிஐடி போலீஸ் அதிரடி …!!

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அனுமதியின்றி மற்றொரு நிறுவனத்தின் பாடல்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழ் திரைப்பட சில பாடல்களின் காப்புரிமையை மும்பையிலுள்ள நோவெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் பாடல்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நோவெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்…!!!

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில்  சில திரைப்படங்களில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யாராய் நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் . இவர் நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து நடித்த ஜீன்ஸ் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று . மேலும் இவர்  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,  ராவணன் , எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வருத்தத்தில் குக் வித் கோமாளி பவித்ரா… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா மீண்டும் வருத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிகவும் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து வருத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் மீண்டும் அவர் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் தளபதி… ‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ…!!!

‘மாஸ்டர்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம்  ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ,மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்துள்ளது . HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ படத்தில் நடித்த குழந்தையா இது ?… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

‘பாகுபலி’ படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்திருந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ் , ராணா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘பாகுபலி’ . இந்த பிரம்மாண்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென ரசிகர்களை சந்தித்த தளபதி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தளபதி விஜய் திடீரென தனது ரசிகர்களை நேரில் சந்தித்திருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு… கவனத்தை ஈர்த்த கடைசி நிமிட பாடல்… நீங்காத இடம் பிடித்த இசை கலைஞர்…!!

எஸ்.பி.பி பாடல் தனது படத்தில் இடம்பெற்றது பெருமையாக உள்ளது என தேவதாஸ் பார்வதி படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவதற்கு முன்பு பாடிய கடைசி பாடல் என்னோட பாஷா என்பதாகும். இதனை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் நான்கு தலைமுறைகளாக பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் ஆந்தாலாஜி திரைப்படமான தேவதாஸ் பார்வதி என்ற படத்தை ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நட்சத்திரம் போல ஜொலிக்கும் நக்ஷத்ரா… வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ…!!!

நடிகை நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் சீரியல்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நக்ஷத்ரா . இவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் ,ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் . தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் சீரியலிலும் நடித்துள்ளார் . மேலும் நக்ஷத்ரா மிஸ்டர் லோக்கல், வாயை மூடி பேசவும் ,இரும்பு குதிரை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்… வெளியான தகவல்கள்…!!!

நடிகர் தனுஷ் ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது . இதில் கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை திட்டாதீங்க… நிறைய நல்ல விஷயங்களை சொல்லி குடுத்துருக்கு… அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை…!!

கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டார். இதுக்குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சமுதாயத்தில் யார் எதை செய்யவேண்டும், யார் எதை செய்யக்கூடாது என்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. அதோடுபொது மக்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்… யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாணின் ‘ஓ மணப்பெண்ணே’… அசத்தலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!!!

ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் கடந்த 2016 – ல் விஜய் தேவர்கொண்டா , ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பெல்லி சூப்புளு . இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை  2016-ல் கைப்பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ ஓடிடி-யில் வெளியிட வேண்டாம்… தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள்…!!!

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது . இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது . இதையடுத்து விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை  இணையத்தில் வெளியிடக்  கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரீமாசென் கணவரா இவர் ?… இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!!

நடிகை ரீமா சென்னின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ரீமா சென் ‘மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர்  ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து விஜய் , விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதன் பின் ஒரு சில காலங்கள் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை . இதையடுத்து நடிகை ரீமா சென் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘அயலான் ‘ அப்டேட்… டுவிட்டரில் வெளியிட்ட இயக்குனர்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அயலான்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் ரவிகுமார் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக  வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கருணாகரன் ,யோகிபாபு, பாலசரவணன் ,ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஏ.ஆர்.ரகுமான் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா கிருஷ்ணன் இந்த நடிகையின் மகனா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா கிருஷ்ணன்  பிரபல நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் . குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் என இருவருக்கும் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது . கடந்த 2006 இல் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனை  எட்டியுள்ளது . இந்த சீசனின் முதல் எபிசோடிலேயே அசத்தலாக பாடி அனைவரது கவனத்தையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரண்டு காஜல் அகர்வாலா ?… நடுவில் நிற்கும் கணவர்… வைரலாகும் புகைப்படம் …!!!

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து காஜல் தனது கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா?… ஆர்யா சகோதரிக்கு அடிச்ச ஜாக்பாட்… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ. 32 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லினா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கத்தாரில் செட்டிலாகிவிட்டார் . இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் . பொதுவாக கத்தார் நாட்டில் லாட்டரி சீட்டுகள் வாங்குவதில் இந்தியர்கள் உட்பட பலரும் ஆர்வம் காட்டுவார்கள் . நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லினாவும் ஜனவரி 26-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இளம் தமிழ் நடிகர் சென்னையில் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் இளம் தமிழ் நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீவத்சவ்சந்திரசேகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வல்லமை தாராயோ வெப்சீரிஷில் நடித்துள்ளார். இந்நிலையில் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கிளம்பிச் சென்ற அவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தற்கொலை […]

Categories

Tech |