பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் . இந்தி திரையுலகில் நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஐஸ்மார்ட் சங்கர்’ படம் சூப்பர் ஹிட்டானது . இயக்குனர் புரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராம், […]
Category: சினிமா
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . #Karnan is set to conquer the theatres […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய நிகழ்ச்சி. நேற்று பிறந்த குழந்தை முதல் இறக்கப்போகும் முதியோர்கள் வரை அனைவரும் சூப்பர் சிங்கரை கண்டு மகிழ்வார்கள். அந்த பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ. அவர் கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
ரூ.15.5 கோடிக்காக மாஸ்டர் படத்தை அமேசான் பிரேமில் படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் மூன்றே நாட்களில் 100 கோடிக்கு வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் தற்போது 300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தியேட்டர் திரையரங்குகளில் வெளியான வேகத்தில் தற்போது […]
பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை போன்று இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவரும். சரண்யா மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தேசிய திரைப்பட […]
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]
பிரபல ஹாலிவுட் நடிகை ஜூனெட்டே மாஸ் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹாலிவுட் இளம் நடிகை ஜூனெட்டே மாஸ்(39) காலமானார். குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் ரெசிடென்ட் ஈவில் 18வது பாகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பட தயாரிப்பு, நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் […]
மிக பிரபலமான ஹாலிவுட் கவர்ச்சி நடிகை சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் சமூக வலைத் தளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இதுதான் எனது கடைசி பதிவு. சமூக வலைத்தளங்களில் எனக்கு ஆர்வமில்லை. புத்தக வாசிப்பு மற்றும் இயற்கை உடன் நேரம் செலவிடுவது எனக்கு உந்துதலை தருகிறது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி”என […]
இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருவர் ஸ்ருதிஹாசன். இவருக்கு சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது என்று அண்மையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த முறை நான் என் பர்சனல் […]
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் செய்ய உள்ளனர். இந்த படத்தில் பிக் பாஸ் இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றுள்ளார் இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ்களான தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகி பாபு கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கின்றனர். இதற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிட்டுள்ளனர். […]
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான அஜீத்தின் மகன் ஆத்விக் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் “தல” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலிவுட்டின் சிறந்த நடிகரான அஜித்குமார் திரைப்படங்களில் செய்யும் சிறு சிறு விஷயங்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும். மேலும் அஜித்தின் திரைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்கள் அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலிலிருந்து அவரின் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் ரசிகர்கள் உடனடியாக அதனை வைரலாக்கிவிடுவர். மேலும் அவர் மட்டுமன்றி அவரின் […]
சிபியை வாழ்த்தி அட்லீ போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆவேசமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி லைக்கா நிறுவனத்துடன் நடிகை சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்க இருக்கிறார். இவர் இயக்குனர் அட்லியுடன் உதவியாளராக இருந்தவர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். இந்நிலையில் முதல் படத்திலேயே பெரிய ஹீரோ வெயிட்டான தயாரிப்பு நிறுவனத்தை வைத்து அசத்துகிறார் இந்த சிபி என்று பலரும் […]
மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐயாக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் […]
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். இதில் ஸ்ருதி ஹாசன் அனைவராலும் அறியப்படும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் நடிகர் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 3, சிங்கம் , பூஜை ,புலி,வேதாளம் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இதற்கு முன்பே கடந்த 2009 ஆம் வருடம் வெளியான லக் என்ற படத்திலும் நடித்துள்ளார். எனினும் பல […]
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் விஜய்யின் ஓப்பனிங் ‘வாத்தி கம்மிங் பாடல்’ இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலானது. வாத்தி கம்மிங் வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடலின் லிரிக் […]
விஜய்யின் 65 ஆவது படம் ரஜினியின் அண்ணாத்த படத்தால் தள்ளிப் போடப்படுகிறது. நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 13 ஆம் ஆண்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் 65 பட வாய்ப்பை விஜய் இளம் இயக்குனருக்கே கொடுக்க இருக்கிறார். அதனடிப்படையில் சன் […]
விஜய் மக்கள் இயக்கம் மீது விஜய்யின் தந்தை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்களின் பெயரில் அவர்களுடைய ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து. அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என்று ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக நடிகர்கள் மக்களுக்கு சேவை செய்திட தேவையான உதவிகளை செய்வார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். 100 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு […]
விஜய் மக்கள் இயக்கம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக விஜயின் தந்தை பரபரப்புப் புகார் அளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக […]
பிரபல நடிகைக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் திருமணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவருக்கும் இதே படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்த நிரஞ்சனிக்கும்விரைவில் திருமணம் ஆக உள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “காதல் கோட்டை” படத்தை இயக்கிய அகத்தியனின் மகள் நிரஞ்சனி ஆவார்.
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரைக்கு வராமல் இருந்தது. அதன்பிறகு பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 13-ஆம் திரைக்கு வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் […]
ஏப்ரல் மாதத்தில் 4 முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன், கார்த்தி நடிக்கும் சுல்தான், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படங்களை ஏப்ரல் மாதத்தில் வெளியிட […]
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படம் ஆஸ்கார் போட்டியில் களமிறங்கியுள்ளது. சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக அமைந்த சூரரைப்போற்று படத்தை ஏர் டெக்கான் நிறுவனம் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப் பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை டுடி என்ற நிறுவனம் தயாரித்தது. கடந்த ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியான படத்தில் அதிகம் பேரால் […]
பிரபல இயக்குனர் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பட இயக்குனர் ராப் கோஹென் மீது டிரிபிள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அர்ஜென்டோ பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2002 இல் டிரிபிள் எக்ஸ் படப்பிடிப்பின் போது கோஹென் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் கோஹெனுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது நேற்று மதிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் […]
மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் 12 ஆம் நாள் கழித்து ரூ .115 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதுவரை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்துள்ளது. உலகளவில் படத்தின் வசூலானது ரூ 200 கோடி ஆகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே ரூ .100 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை […]
மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கியவர் மறைந்த பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இவருடைய பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல அனைவருடைய மனதையும் கவரும் விதமாக அமைந்திருக்கும். இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மத்திய அரசு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 7 […]
கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி […]
கொரோனா பரவல் காரணமாக வாடிவாசல் திரைப்படம் வெளியாவது தள்ளி போவதாக என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. மக்களுக்கு கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகவே சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். படத்தில் பல காட்சிகளில் ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் கூட்டமாகக் கூடி […]
தல அஜித் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது துப்பாக்கியுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது தவிர பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சில திறமைகளையும் கொண்டவர். தற்பொழுது இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. […]
பிக்பாஸ் பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருந்த ஜெயஸ்ரீ, மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீ தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில படங்களில் நடித்துள்ள இவர், கன்னட பிக்பாஸ் 3 வது […]
தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் ஆடல் சூதுகவ்வும் இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் இரண்டாம் பாகம் வர இருப்பதாக தயாரிப்பாளர் சிவி குமார் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சூது கவ்வும் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இன்று நேற்று நாளை படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகங்களை திரைப்படத்தை படித்து அன்றைய நாளை சிறப்பாக மாற்றியதாகவும் தயாரிப்பாளர் […]
மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கின்றது. தமிழில் மனம் கொத்தி பறவை மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆத்மிகா இவர் வெள்ளையானை மலையாளத்தில் ஜோசப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு மலையாள நடிகை. கேரளாவின் கண்ணூர் சேர்ந்த சனுப் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை திருமணம் செய்ய இருக்கும் சனுப் கப்பலில் பணிபுரிந்து வருகிறாராம். மேலும் […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என் பெயரை பயன்படுத்தி யாரேனும் பண மோசடியில் ஈடுபட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று அறிவித்துள்ளார். YSR பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் மூலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அவர் தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படம் வெளியானது. மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யுவன் தன் ட்விட்டர் பக்கத்தில் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தனுஷ் மற்றும் சந்தானத்தின் திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக அதே நாளில் எ1 […]
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஒரு புது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான பேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். அதாவது மனோஜ் பாஜ்பாய்-பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்த பேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12ஆம் […]
தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் […]
நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]
தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் குடிபோதையில் அட்டூழியம் செய்ததாக கூறி பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிபோதையில் அட்டகாசம் செய்த விஷ்ணு விஷால் அசிங்கமாக பேசியதாக, குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ரங்க பாபு கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகர் குடிபோதையில் அட்டகாசம் செய்த சம்பவம் […]
சில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தார். சில்லுக் கருப்பட்டி படத்தில் நவநீதன் என்னும் கதாபாத்திரத்தில் லீலா சாம்சன் இணையராக நடிந்திருந்தார். அவர் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்காப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து இறந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் துறையில் Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையை கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் ஹிந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திஷா பதானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் லோபர் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வருண் தேஜாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட எம்.எஸ். தோனி என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குங்பூ யோகா என்ற படம் வெற்றிப் படமாகி […]
கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ குறித்து அனிகா விளக்கம் அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன் . இந்த இரண்டு படங்களிலும் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து அசத்தி இருந்தார் . இந்நிலையில் […]
சிம்புவிற்கு அவரது அம்மா உணவு ஊட்டி விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இதையடுத்து நடிகர் சிம்பு மாநாடு ,பத்து தல என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . நடிகர் சிம்பு தனது […]
நடிகர் விஜய், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு விஜய்யை வைத்து கௌதம் மேனன் “யோகன்”என்ற படத்தை இயக்க இருந்தார். படப்பிடிப்பு நடைபெற இருந்த நேரத்தில் அப்படம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் […]
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பா.ரஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். மேலும் பா.ரஞ்சித் படங்கள் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் […]
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை நடிக்கிறார் . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் . தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே ,ஜெயில், காதலிக்க நேரமில்லை, ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர் என பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற […]
நடிகர்கள் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நீண்ட இடைவெளிக்குப் பின் திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் முன்னணி நடிகர்களின் படங்களும் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன . அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே நாளில் நடிகர் சந்தானம் […]
பிக்பாஸ் ரம்யாவுக்கு சோம் சேகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சில தினங்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர். இளகிய மனம் கொண்ட சோம் தன் செல்லப் பிராணி குட்டு மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி பலமுறை பிக்பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார் . மேலும் ரம்யா பாண்டியன் தனக்கு கொடுத்த சாக்லேட்டை சாப்பிடாமல் சோம் வைத்திருந்ததற்காக […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் ?என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது […]