நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வரிசையில் நடிகர் அஜித் அனைவராலும் தல என்று அழைக்கப்படுவார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் வருகின்ற மே 1 ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், […]
Category: சினிமா
‘நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ என ‘பூமி’ பட இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பூமி’ . இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பொங்கல் தினத்தில் ஓடிடியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பூமி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள […]
‘பத்துதல’ படத்தில் சிம்புவின் ஆட்டத்தை காண காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ என்ற படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு ,கௌதம் கார்த்திக் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்க உள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா […]
‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக பரவிய தகவலுக்கு அருண் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் விஜயின் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக […]
கொரோனாவை வென்றுள்ளார் கமல் பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு வயது 98. ‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்தவர் பிரபல மலையாள உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு 98 வயதாகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார். சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். 98 வயதில் கொரோனாவை வென்று இவர் […]
விஜய்யின் மாஸ்டர் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தியேட்டர்களில் அதிர வைத்து வருகிறது. மாஸ்டர் படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 150 கோடியைத் தாண்டி முதலிடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாததால் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் […]
தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி […]
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]
கோமாளி படம் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கோமாளி’ . இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இவர் நடிகர் ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படத்திலும் நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது […]
‘கேஜிஎப்’ பட கதாநாயகன் யாஷ் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரான இந்த படம் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்தப் படத்தின் […]
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது . இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இதையடுத்து பல திரைப்படங்களில் பணிபுரிந்த இவர் இன்று முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். தன் இசைத் திறமையால் ஒரு முன்னணி நடிகருக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் யுவன் சங்கர் ராஜா . இவரது வாழ்க்கையில் இரு முறை திருமணம் நடைபெற்று அந்த இரு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது . இதன் […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஏற்கனவே ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ ‘பகவான்’ மற்றும் ‘அலேகா’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களில் பகவான் மற்றும் அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற கையோடு ஆரிக்கு புதிய படம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் அபின் என்பவர் இயக்கி இருப்பதாகவும் சவுரியா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் […]
நடிகை வரலட்சுமிக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வரலட்சுமி தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் . சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை வரலட்சுமி நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இவர் நடிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கிரிக்கெட் வீரருக்கு மனைவியாக போவதாக பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கேபி தனது தோழி வீட்டிற்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர் . இதையடுத்து இறுதிப் போட்டிக்கு ஆரி ,ரியோ ,சோம் ,ரம்யா ,பாலா ,கேபி ஆகிய ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர் . இவர்களில் கடைசி நேரத்தில் […]
நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது […]
பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு சனம் ஷெட்டி நெற்றியில் குங்குமத்துடன் வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான தர்ஷனும் இவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் […]
படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை நடிகர் சதீஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . இன்று பிரிஸ்பேன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்நிலையில் நடிகர் சதீஷ் படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்க்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கடைசிநேர ஆட்டத்தை சதீஷ், […]
விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளரான ஈரோடு மகேஷ் தனது நகைச்சுவைத் திறன் மூலம் பிரபலமடைந்தவர். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகிய ஈரோடு மகேஷ் இதன்பின் தான் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனார் . இவர் மிகச் சிறந்த தமிழாசிரியர் மற்றும் மேடைப் பேச்சாளர் என்பதால் தூய தமிழில் இவர் செய்யும் காமெடிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் . […]
நடிகர் கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தின் காரணமாக நடிகர் கமலஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே பிக்பாஸ் மற்றும் கட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது காலில் திடீரென்று வலி ஏற்பட்டதாகவும், இதனால் […]
நடிகர் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் . கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அயலான் படத்தின் […]
இயக்குனர் மணிரத்னம் படத்திற்காக நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து வருகிறார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது . இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்றது . இதன்பின் […]
பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்தது . கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ‘பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்து வந்தார். . #பொங்கல்வாழ்த்துக்கள் pic.twitter.com/Ml6hUekq45 — […]
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன் இவர் நடிப்பில் தயாராகியிருந்த எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ,பகவான் ,அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. […]
நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி . இவர் நடிகர் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து விஜய் ,ஜெயம் ரவி ,விஷால், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து அசத்தி வந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 .இந்தப் படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்து இருந்தார் […]
நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பாலசரவணன், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப் படம் தயாராகி வருகிறது . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் […]
நடிகர் ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் போலீஸ் அதிகாரியாக புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் இயக்குனர் அபின் இயக்கும் புது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கவிருக்கிறார். இந்த […]
மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகளை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட நிறுவனத்திற்கு படக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இந்த படமானது தங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு என்பதால் இதன் காட்சிகளை யாரும் வெளியிட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து படத்தின் […]
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. 90 களில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பூ தற்போதும் படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் என பிஸியாக நடித்து வருகிறார் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . When your […]
கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் ஏற்கனவே தனக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதுபற்றி கமல்ஹாசனின் மகள்கள் […]
வலிமை படத்தின் முக்கியமான இறுதி சண்டைக் காட்சியை படம் பிடிப்பதற்காக படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளனர். எச்.வினோத் இயக்கிவரும் வலிமை படத்தில் அஜித்குமார் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷியும், வில்லனாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியதால், பூனேவில் பைக் ரேஸ் காட்சியை படமாக்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து […]
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் . மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் . பின்னர் தமிழில் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார் . இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் சூப்பர் ஹிட் ஆனது . இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்த கீர்த்தி விஜய் ,சூர்யா […]
நடிகர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . மேலும் விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சீதக்காதி படத்தில் […]
மேளதாளங்களுடன் ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து இறுதிப் போட்டியில் 4வது இடத்தைப் பெற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வீட்டுக்கு திரும்பிய ரம்யாவை அவரது குடும்பத்தினர் அசத்தலாக வரவேற்றுள்ளனர் . மேளதாளங்கள் முழங்க ,பட்டாசுகள் வெடிக்க காரிலிருந்து இறங்கிய ரம்யாவிற்கு மாலை […]
பெரும் தொட்டால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் பூரண உடல்நலம் பெற்று விட்டார் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார். கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் சந்திரமுகி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். 98 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் தோற்றால் பாதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது உன்னி கிருஷ்ணனின் […]
நடிகர்கள் ஜீவா-அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ஜீவா , அருள்நிதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’ . நடிகர் ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்தப் படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா […]
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார். பிரபல மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கமல்ஹாசனின் தாத்தாவாக “பம்மல் கே சம்பந்தம்” படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். இந்நிலையில் 98 வயதான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா […]
இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்பட படபிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்திற்கு இயக்குனர் தயாராகிவிட்டார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இதன்காரணமாகவே சங்கர் தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் […]
பிரியங்கா சோப்ரா கிரிக்கெட் அணி போன்று குழந்தைகளை பெற்று கொள்ள ஆசைபடுவதாக கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவனான நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனால் சமூக வலைத்தளத்தில் இவரைப் பற்றிய கருத்துகள் குவிந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர்களின் வயது வித்தியாசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரியங்கா சோப்ரா […]
நடிகர் விஜய்யின் 65 வது படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் 65 வது படத்தை “தளபதி 65” என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்தப் படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளது, மேலும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து விஜயின் 65வது படத்தில் […]
என் புகைப்படத்தை என் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரித்துள்ளார். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர், தொண்டர் அணி தலைவர், மாணவரணி தலைவர், மகளிர் அணி தலைவர், விவசாய அணி தலைவர், மீனவர் அணி தலைவர், வழக்கறிஞர் அணி தலைவர் மற்றும் வர்த்தக அணி தலைவர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதோடு சில முக்கிய […]
பிரபல நடிகர் விமலின் மீது போலீசில் வழிபட்டு தலத்தை இடித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே பன்னாங்கொம்பு என்ற ஊர் நடிகர் விமலின் சொந்த ஊராகும். அவரது வீட்டுக்கு முன் விளக்குத்தூண் அமைத்து சிலர் வழிபட்டு வந்துள்ளனர். அந்த வழிபாட்டு தலத்தை 7 பேர் அடங்கிய கும்பல் ஜேசிபி கொண்டுஇடித்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஊர் மக்கள் விமலின் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் நெட்ப்ளிக்ஸ் தளத்துக்காக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார் . இந்த படத்தை கௌதம் மேனன், கே வி ஆனந்த், பிஜாய் நம்பியார் ,அரவிந்த் […]
பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் ஆரி,பாலா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர் . நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் . https://twitter.com/rajvr24/status/1351042825316691968 இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் இதை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது . அதில் ஆரி, பாலாஜி ,சனம், ரம்யா […]
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தர்ஷா குப்தா. இவர் மக்கள் அதிகம் விரும்பும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார் . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் . 🥰Rudhrathandavam Aarambam🥰 pic.twitter.com/v7MPzOViKe — ❤️Dharsha❤️ […]
நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் மாநாடு மோஷன் போஸ்டர் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குடும்பத்தினருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநாடு’ என்ற வெற்றிப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தைப் பெற்றவர் . இதையடுத்து இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகனான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் . இந்த படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது […]
பிக்பாஸ் சிவானி தனது ட்விட்டர் பக்கத்தில் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர் […]
‘நாகினி’ சீரியல் புகழ் நடிகை மௌனி ராய்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இதன் ஐந்தாம் பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நாகினியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய் . இந்நிலையில் நடிகை மௌனி ராய் திருமணம் குறித்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . இந்த சீசனில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர். இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் […]
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் தயாராகியுள்ளது . இந்தப் படத்தை A1 பட இயக்குனர் ஜான்சன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சஷ்டிகா ராஜேந்திரன், அனிகா செட்டி, மாருதி பிரித்திவிராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். Here u go https://t.co/VpJCw7Xq7p#ParrisJeyarajTrailer#JohnsonK […]