ஆரிக்கு ஓட்டு போடுமாறு பிக்பாஸ் பாலாவின் நெருங்கிய தோழி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பலரும் தங்களது ஆதரவை ஆரிக்கு அளித்து வரும் நிலையில் அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் வோட்டிங் விவரங்கள் படி ஆரி முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸில் […]
Category: சினிமா
தமிழகத்தில் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்டு வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவின் பல மாநிலங்களில் பல பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இது வரை ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் போட்டிகளில் இந்திய அளவில் டாப் 5 சிறந்த போட்டியாளர்கள் யார் என்று பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆரி அர்ஜுனன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் […]
தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் பிரசித்திப்பெற்ற நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல சினிமா பிரபலங்களும், அவரது நட்பு வட்டாரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது புதிய படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சில நேரங்களில் மௌனம் மிகவும் சத்தமாக இருக்கிறது. எனது பிறந்தநாளை முன்னிட்டு எனது புதிய படத்தின் […]
நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது . இந்த படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . Thalapathy Vijay watched #MasterFilm FDFS […]
பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டியதற்க்கான விளக்கத்தை அளித்துள்ளார் விஜய் சேதுபதி . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பட்டாக்கத்தியில் ரவுடிகள் கேக் வெட்டிய போது போலீசார் கைது செய்தனர். ஆனால் […]
விராட் கோலி பேபியை அமுல்பேபி வாழ்த்திய ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் விராத் -அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து […]
பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்தது தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது . நாளை ஒளிபரப்பாகும் இறுதி போட்டியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . இறுதி போட்டியாளர்களை உற்சாகப் படுத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறி உள்ளனர் . இந்நிலையில் வெளியேறிய சில போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்து செல்பி […]
சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் சசிகலாவை பற்றி குருமூர்த்தி பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடும் போது, […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதில், […]
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . IT'S OFFICIAL… […]
இயக்குனர் ரத்னகுமார் தளபதி விஜய் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் ரத்னகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆடை’ . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் ரத்னகுமார் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார் . இந்நிலையில் ரத்னகுமார் […]
மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா புதிய பாடலை உருவாக்கியுள்ளார் . இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா தமிழ் ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் தமிழில் வெளியான சொன்னா புரியாது, 90ml போன்ற படங்களுக்கு கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார் . தற்போது இவர் டிவிஸ்டி டெய்ல்ஸ் தயாரிப்பில் செல்லப் பிராணிகளுக்கான இசை கொண்டாட்டமாக ‘ஃபாலோ ஃபாலோ மீ’ என்ற ஆங்கில இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் […]
டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ரம்யா பாண்டியனின் சகோதரர் பதிலளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதன்பின் ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான சோம் […]
பிக்பாஸிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறிய கேபி முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் . கடந்த சீசனில் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து விலகி வெளியேறினார் . இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் 5 லட்சம் பணத் தொகையைப் பெற்றுக் கொண்டு […]
நடிகர் சிபிராஜ் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர் ,வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் ,லீ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை , ஜாக்சன் துரை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து வெளியான ஒரு சில திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . தற்போது […]
‘மாஸ்டர்’ படத்திற்காக ஆண்ட்ரியா வில்வித்தை பயிற்சி எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் ,சாந்தனு , சஞ்சீவ்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய […]
நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் […]
ரியோவின் மனைவி ஸ்ருதி சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் கேபி குறித்து பதிவிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த வார இறுதியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் என்று கமல் அடிக்கடி கூறுவது போல் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப் பெட்டியுடன் கேபி வெளியேறிவிட்டார் . இதனால் ரியோ , சோம் ,ஆரி ,ரம்யா, பாலா ஆகிய […]
விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி டுவிட்டரில் சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி . இவரை அனைவரும் செல்லமாக டிடி என அழைப்பர் . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருக்கும் நடிகைகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு உயரத்தை அடைந்தவர் டிடி. மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா ,கோவா […]
நடிகை மாளவிகா மோகனன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் . சமூக வலைத்தளங்களிலும் நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்டோர் ரூம் வழியாக ஷிவானி சென்றுள்ளார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர் . ஷிவானியின் வருகையை அறிந்த பாலா அவரைப் பார்ப்பதற்காக விரைந்து வருகிறார் . ஆனால் சிவானி கண்டு கொள்ளாததால் பாலா சோகமாக ஒதுங்கி விடுகிறார் . #Day103 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் […]
இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமாகியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா ,மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார் . தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குனர் சுசீந்திரனின் தாயார் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் . இன்று வெளியான முதல் புரோமோவில் ஸ்டோர் ரூமில் ரகசியமாக சிவானி வீட்டிற்குள் அனுப்பப்படுகிறார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர். அவரின் வருகையை அறிந்த பாலா ஆவலுடன் ஓடி வந்து பேச முயற்சிக்கிறார் ஆனால் சிவானி அவரை கண்டுகொள்ளவில்லை. […]
மாஸ்டர் படக்குழுவுடன் தளபதி விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது . ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போனது . தற்போது 9 மாதங்களுக்குப் பின் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக […]
நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள ராஜ வம்சம் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் . இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுப்ரமணியபுரம் ,சுந்தரபாண்டியன், பிரம்மன், தாரை தப்பட்டை ,வெற்றிவேல் ,கொடிவீரன் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராஜவம்சம் . புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள […]
இயக்குனர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம் ,ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் […]
மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது . இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது . இந்நிலையில் தளபதி 66 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தருகின்றனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் சிவானி ஸ்டோர் ரூம் வழியாக சர்ப்ரைசாக என்ட்ரி கொடுக்கிறார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அவரை கட்டி அணைத்து வரவேற்கின்றனர். #Day103 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – […]
நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தில் இதுவரை பார்க்காத ஸ்டைலான […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இன்று பிக் பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது . அதில் உரியடி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற பாரம்பரிய பொங்கல் விளையாட்டுக்கள் நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக உள்ளனர். #BiggBossUNSEEN – இன்று இரவு […]
சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியுள்ள ‘வெள்ளையானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமாகிய சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘வெள்ளை யானை’ . இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் . சொந்தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்…வெல்வோம்… Here is #VellaiYaanaiTrailer ➡️ https://t.co/S9eYF4veoz […]
விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சில தகவல்கள் தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான இவர் லண்டனில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். பிரபு நடித்த சந்திரமுகி படப்பிடிப்பின்போது தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக விக்ரம்பிரபு சென்னை திரும்பியுள்ளார். அதன்பின் சர்வம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி […]
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க் . இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாராகி […]
யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரஷ்மிக்கா நடித்துள்ள ‘டாப் டக்கர்’ ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் […]
பிக்பாஸ் வீட்டில் ரியோ செல்போன் பயன்படுத்துவது போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு ஆரி, ரியோ ,சோம் ,ரம்யா, பாலா, கேபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதிப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரியோ செல்போன் பயன்படுத்துவது போன்ற புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் […]
நட்சத்திர ஜோடியான சஞ்சீவ்- ஆலியா சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தெரியவரும் . விஜய் டிவி பிரபலங்கள் பலர் ரியோவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பல விஜய் டிவி பிரபலங்கள் ரியோவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து […]
பிக்பாஸ் ஓவியா ட்வீட்டரில் ‘காதல்’ என பதிவிட்டு அவரது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிகளவு பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலித்தார். https://twitter.com/OviyaaSweetz/status/1349628604146040832 ஆனால் ஆரவ் […]
இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு […]
இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாற்காலி’ படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிடுகிறார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் யோகி , வடச்சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி நேரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அனுப்பப்படும். அந்த குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளும் போட்டியாளர் போட்டியில் இருந்து விலகி வெளியேறிவிட வேண்டும் . கடந்த சீசனில் இறுதி நேரத்தில் கவின் பணப்பெட்டியுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த வாய்ப்பு இந்த சீசன் போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் இறுதிப் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டி அனுப்பப்படுகிறது . #Day102 #Promo3 […]
நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகியுள்ளது . மேலும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இன்று பொங்கல் திருநாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தங்களது சமூக […]
சமூக வலைதள பக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன் ‘எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை’ என பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியானது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை திரையரங்கில் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் […]
ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மே ஒன்றாம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போனது. இந்த ஓடிடியில் வெளியாகும் என்று பல தகவல்கள் வெளியாகியது. இதனிடையே பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பொங்கலன்று […]
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது . இதையடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ,கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . அரசியல் கதை களத்துடன் உருவாகி […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அனுப்பப்படும். அந்த குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளும் போட்டியாளர் போட்டியில் இருந்து விலகி வெளியேறிவிட வேண்டும் . அந்த வாய்ப்பு இந்த சீசன் போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் ‘பொன்மகள் வந்தாள்’ பாட்டுடன் பணப்பெட்டி வருகிறது . #Day102 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு […]
ஓடிடியில் ரிலீசான ஜெயம் ரவியின் ‘பூமி’ படம் சில மணி நேரத்தில் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பூமி . இது நடிகர் ஜெயம் ரவியின் 25வது படம். இயக்குனர் லக்ஷ்மண் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா , சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . […]
நேற்றைய எபிசோடில் ரம்யாவிடம் பாலாஜி ‘வெளியே சென்றால் உனக்கு விஷ பாட்டில் பட்டம் தான்’ என கூறியுள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . தற்போது இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இறுதிப் போட்டி வருகிற ஜனவரி 17-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது . அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்பது தெரியவரும் . பலரும் தங்களுடைய […]
மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர் . நேற்று பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியான மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் குவிந்தனர். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு […]
தமிழகத்தில் அனைவராலும் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார் பற்றிய ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் உள்ள நடிகர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் அனைவராலும் ‘தல’ கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். அவருக்கு தல என்ற அடைமொழி தீனா திரைப்படத்தின் மூலமே அறிமுகமானது. அதன்பிறகு அனைவராலும் தல என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு சிலரும் சமூகத் தொண்டுகள் செய்து வருகிறார்கள். […]