Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்… கலகலப்பா வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய  போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது . அதில் உரியடி , ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற பாரம்பரிய பொங்கல் விளையாட்டுக்கள் நடைபெறுகிறது. #Day102 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வில்லி ரோலில் சமந்தா… ‘தி ஃபேமிலி மேன்- 2’ வெப் சீரிஸ்… டீசர் ரிலீஸ்…!!!

நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . இதனிடையே நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன்-2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே புகழ் பெற்ற ஃபேமிலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் உறவுகளுக்கு பொங்கல் வாழ்த்து – தங்கர் பச்சான்…!!

இயக்குனர் தங்கர் பச்சான் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், நிலத்துடன், கால்நடைகளுடன், பிறந்த ஊருடன், உறவுகளுடன், நண்பர்களுடன், குலசாமி கோவில்கள் உடன் இருந்து வரும் பிணைப்பை புதுப்பித்துக்கொள்ளும் திருநாள் இது. உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகளுக்கு நானும், எனது குடும்பத்தினரும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யாவின் மொக்க ஜோக்கை கலாய்த்த பிக்பாஸ்… கைதட்டி சிரித்த ஹவுஸ் மேட்ஸ்… வெளியான அன்சீன் புரோமோ…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடு கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது . தற்போது வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது . இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்க் லெட்டரை நிஷா வாசிக்க அப்போது ‘பின்குறிப்பு’ என்று கூறியதற்கு ‘சேஃப்டி பின்னா?’ என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற ரகுல் பிரீத் சிங்… வெளியான வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு 12 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ,தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்2 மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா… வெளியான தகவல்கள்…!!!

பிரபல நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ராய் லட்சுமி ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சின்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , அவர் தன்னை தனிமைப்படுத்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மீண்டும் அவமதிக்கப்பட்டேன்’… பிக்பாஸ் சுரேஷ் போட்ட பதிவு… ரசிகர்கள் ஷாக்…!!!

பிக்பாஸ் சுரேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது இறுதி வாரம் என்பதால் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது கிட்டத்தட்ட 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இன்னும் சிவானி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை . இது குறித்து சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ்- செல்வராகவன் கூட்டணியின் புதிய படம்… டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் உருவாகிறது. ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் காதலா ?… குக் வித் கோமாளி சிவாங்கி விளக்கம்…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷாலுடன் காதலா? என்ற கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பதிலளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் . இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் ரம்யா பாண்டியன், வனிதா ,பாலாஜி ,உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். தற்போது இரண்டாவது சீசனும் மிக கலகலப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் யார் தெரியுமா ?… வெளியான ஓட்டிங் விவரம்…!!!

சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் குறித்த தகவல் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசன் நிறைவு பெறும் நிலையில் உள்ளது . இந்த சீசன்  கொரோனா தாக்கம் காரணமாக மிகத் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி ,ரியோ, அறந்தாங்கி நிஷா ,பாலாஜி , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அமீரின் ‘நாற்காலி’… படப்பிடிப்பு நிறைவடைந்தது… படக்குழு அறிவிப்பு…!!!

இயக்குனரும் நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகி வந்த நாற்காலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் ‘யோகி’, ‘வடச்சென்னை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை முகவரி, காதல் சடுகுடு  உள்ளிட்ட படங்களை இயக்கிய வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தை பாராட்டிய ‘ஈஸ்வரன்’ பட இயக்குனர்… இணையத்தில் வெளியான வீடியோ…!!!

மாஸ்டர் படத்தை பாராட்டி ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்தரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் இன்று மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களும் ,பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் மாஸ்டர் படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டு காட்டிய வீடியோ… கண்கலங்கும் ஹவுஸ் மேட்ஸ்..‌. வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக  வருகை தந்துள்ளனர் . #Day101 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மர்ம முறையில் மரணம்… கிணற்றில் மிதந்த சடலம்… அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவரின் வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஈஸ்வரன்’ படம் வெற்றிபெற வேண்டும்… திருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம்…!!!

நடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள படம் ஈஸ்வரன் . இது சிம்புவின் 45 வது படமாகும் . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . மேலும் பாரதிராஜா, பாலசரவணன் ,நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன் ‘… முதல் நாள் முதல் காட்சி ஐஸ்வர்யாராயுடன் நடித்தேன்… பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு…!!!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியில்  ஐஸ்வர்யாராயுடன் நடித்ததாக பிரபல நடிகர் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ . நீண்ட நாட்களுக்கு பின் ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ராமோஜி பிலிம் சிட்டியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ,ஐஸ்வர்யாராய் ,சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையதளத்தில் வெளியானது மாஸ்டர்… அதிர்ச்சியில் விஜய்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் இணைந்த சூப்பர் ஹிட் டான்ஸ் மாஸ்டர்… யார் தெரியுமா?…!!!!

தளபதி 65 படத்தின் நடன இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் . இந்நிலையில் தளபதி 65 படத்தின் நடன இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . Wishing a HUMONGOUS Success to #MasterFilm team ❤️ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’… படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் மூன்றாவதாக ஒரு நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் நாளை ஈஸ்வரன் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‌. இதையடுத்து சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது . இந்த படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முப்தி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் மீண்டும் ‘நாடா காடா’ டாஸ்க்… ராஜ வம்சத்து உடையில் மாஸ் வசனம் பேசும் ஆரி… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதிப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ‘நாடா காடா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்ட டாஸ்க் லெட்டரில் ‘சொர்க்கபுரி ராஜ குடும்பமும் மாயாபுரி அரக்கர் குடும்பமும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க போகிறார்கள் . சிலையாக மாறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது ‘மாஸ்டர்’ பொங்கல் டா… திரையரங்கில் படம் பார்த்த கீர்த்தி போட்ட ட்வீட்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையரங்கில் மாஸ்டர் படம் பார்த்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் இணைந்து பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தீவிர விஜய் ரசிகரான இவர் தளபதியின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் இசைத்து வாழ்த்துக் கூறினார். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் இறுதிப்போட்டி… இந்த முறை பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார்?…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பணப்  பெட்டியுடன் வெளியேறப் போவது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர் . தற்போது இறுதிப் போட்டிக்கு 6 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களை உற்சாக படுத்துவதற்காக வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பையில் விஜய் ரசிகர்கள் செய்த செயல்… ‘மாஸ்டர்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று…!!!

மும்பையில் விஜய் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று கொடுத்துள்ளனர். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது ‌. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . பெரும்பாலான பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால் மாஸ்டர் படம் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை ‌. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாறா’ படத்துக்காக சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள்… நூதன முறையில் விளம்பரம்…!!!

நடிகர் மாதவனின் ‘மாறா’ படத்துக்காக நூதன முறையில் ஓவிய விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில்  சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறா. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அபிராமி ,பத்மாவதி ,சிவாடா ,அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியானது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அனிதா… ஆறுதல் கூறிய போட்டியாளர்கள்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெறவுள்ளது . இறுதிப் போட்டி வருகிற ஜனவரி 17-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. அன்று இந்த சீசனின்  டைட்டில் வின்னர் யார்? என அறிவிக்கப்படும். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் அனிதா கண் கலங்கியவாறு பிக்பாஸ் வீட்டிற்குள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடும்பம் நடத்திவிட்டு…” குட்டி ராதிகாவை” யார் என்று கேட்ட கர்நாடக முன்னாள் முதல்வர்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நடிகை குட்டி ராதிகா யார் என கேட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா பகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் “பணம் மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து நடிகை குட்டி ராதிகா 1.5 கோடி பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதை குறித்து அவரிடம் கருத்தை கேட்டுள்ளார்”. அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸுக்கு சுரேஷ் தாத்தா வருவாரா? மாட்டாரா ?… ட்விட்டரில் அவரே வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது குறித்து சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆறு பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . தற்போது மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் ‌ . கிட்டத்தட்ட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் அனிதா ,சிவானி , சுரேஷ் ஆகியோர் இன்னும் வரவில்லை. நேற்று இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நிஷாவுடன் குழாயடி சண்ட போட்டது ரொம்ப காமெடியா இருந்திச்சி’… அர்ச்சனா பேசும் அன்சீன் வீடியோ…!!!

விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆறு பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . தற்போது மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர். அதில் அர்ச்சனா ,நிஷா , ரமேஷ்,ரேகா, சனம்,  ஆஜித், வேல்முருகன் உட்பட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளதாக தெரிகிறது. #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிபி சத்யராஜின் ‘கபடதாரி’ … படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது ‌. இந்த படம் கன்னடத்தில் வெளியான காவலுதாரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர், ஜே சதீஷ் ,ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here’s […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் நடிகை மாளவிகாவின் ஸ்பெஷல் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

தளபதி விஜய்யுடன் நடிகை மாளவிகா இருக்கும் ஸ்பெஷல் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் . நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது . கடந்த இரண்டு நாட்களாக நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வருகிறார் . JD & […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சீரியஸாக மேடி இந்த படத்தை கெடுத்து விட்டார்’… ‘மாறா ‘படம் குறித்து ரசிகரின் கமெண்ட்… மன்னிப்பு கேட்ட மாதவன்…!!!

‘ மாறா’ படம் குறித்து கமெண்ட் செய்த ரசிகரிடம் மாதவன் மன்னிப்பு கேட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாறா’. இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளவரசியாக மாறிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவர் ராஜா ராணி, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது நடிகை சாக்ஷி டெடி ,சிண்ட்ரெல்லா ,அரண்மனை 3 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி…. கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சுரேஷ் சக்ரவர்த்தில் பதிலளித்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-4 நிகழ்ச்சியில் 16 போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிலையில் சில போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் ஒஇறுதி சுற்றுக்கு விளையாட உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா ஆகியோர் விருந்தினராக மீண்டும் வீட்டினுள் வந்துள்ளனர். இந்நிலையில் இணையத்தில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி சார் நீங்கள் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ்- செல்வராகவன் கூட்டணியின் புதிய படம்… ட்விட்டரில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் தற்போது உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில்  நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் உருவாகிறது. ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கபடி கபடி கபடி’… கில்லியாக களமிறங்கிய ‘மாஸ்டர்’ விஜய்… ரசிகர்களை உற்சாகப்படுத்திய புதிய புரோமோ…!!!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து உள்ளனர். நாளை திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் . ARE YOU IN FOR […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘D43’ அப்டேட்… ட்வீட்டரில் நடன இயக்குனர் ஜானி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!

நடிகர் தனுஷ் நடித்து வரும் படத்தின் அப்டேட்டை நடன இயக்குனர் ஜானி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் தனுஷின் 43 வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இவர் துருவங்கள் பதினாற, மாபியா போன்ற படங்களை இயக்கியவர். தற்போது d43 என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… பைக் ரேஸராக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்….!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் பைக் ரேஸராக பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கியமான பைக் ரேஸ் காட்சி சுவிட்சர்லாந்தில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘மாஸ்டர்’… இணையத்தில் லீக் ஆனது எப்படி ?… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படம் இணையத்தில் கசிந்தது எப்படி ? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாஸ்டர். நாளை இந்தப் படம் திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது . இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் காட்சிகள் பல இணையத்தில் லீக் ஆகியுள்ளது . திரையரங்குகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் போல இருந்த அவை டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு எதிராக சதி… டி.ஆர்.ராஜேந்தர் அதிரடி குற்றச்சாட்டு…!!!

நடிகர் சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு முன்பே ஈஸ்வரன் வெளியாகக் கூடாது என்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு நஷ்ட ஈடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடத் தயார் என திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட தயார் என்று திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஓடிடியில் வெளியாகாது என தயாரிப்பாளர் நேரில் சந்தித்து உறுதி அளித்ததால் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ஈஸ்வரன் வெளியாகும் என முதலில் அறிவித்த நிலையில் படக்குழு பின் வாங்கியுள்ளது. அவ்வாறு நடந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குற்ற உணர்ச்சியாக இருக்கிறது’… தந்தை பற்றி பேசி கதறியழுத ரேகா… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். நேற்று அர்ச்சனா ,நிஷா ,ரமேஷ் ,ரேகா ஆகியோர் வந்திருந்தனர் . இன்று வெளியான முதல் புரோமோ வில் சுசித்ரா , சம்யுக்தா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவிலிருந்து கிட்டத்தட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி உங்களை எப்படி அழைப்பார்?… ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ‘மாஸ்டர்’ மாளவிகா…!!!

டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் . நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தைக் காண ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். Vijay Sir calls me Malu! ☺️ https://t.co/KXFg7fHUPG — […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி… ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா அறிகுறி இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்தது . இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதை அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாளை முதல் கேரளாவில் திரையரங்குகள் திறப்பு… முதல் படமாக ‘மாஸ்டர்’ ரிலீஸ்…!!!

கேரளாவில் பத்து மாதங்களுக்கு பின் நாளை திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கேரளாவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்குகளை திறக்க மறுப்பு தெரிவித்தனர். பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும் , அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒன்று கூடிய போட்டியாளர்கள்… ஆரி- ரியோ இடையே வாக்குவாதம்… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் ‌. நேற்று அர்ச்சனா, நிஷா ,ரமேஷ் ,ரேகா ஆகியோர் ரகசிய அறை வழியே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக பிக்பாஸ் வீடு களைகட்டியது . இதையடுத்து இன்று வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’… படத்தின் உணர்ச்சிகரமான காட்சி வெளியீடு…!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள பூமி படத்தின் உணர்ச்சிகரமான முக்கிய காட்சி வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் தயாராகியுள்ளது. இது ஜெயம் ரவியின் 25வது திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் .  டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான பூமி படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்தது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் நண்பனுக்கு நிறைய ஓட்டு போடுங்க’… பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவளிக்கும் பிரபல நடிகர்…!!!

பிக்பாஸ் ஆரிக்கு அதிக ஓட்டு போடுமாறு பிரபல நடிகர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4- வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக ரியோ ,சோம், பாலா, ஆரி ,ரம்யா ,கேபி ஆகிய ஆறு […]

Categories
தமிழ் சினிமா

“யாரும் பகிர வேண்டாம்” மாஸ்டருக்கு ஆதரவாக…. களமிறங்கிய அஜித் ரசிகர்கள்…!!

மாஸ்டர் படத்தின் வெளியான காட்சிகளை யரும் பகிர வேண்டாம் என்று அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் படத்தின் வெளியான காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்று டுவிட்டர் பக்கத்தில் கேட்டு கொண்டார். இதை அடுத்து அஜித் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். மாஸ்டர் படத்தின் காட்சிகள் யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் இல்லாமல் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு… படக்குழு எடுத்த முடிவு…!!!

கமல்ஹாசன் இல்லாமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ தயாராகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இதையடுத்து எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து உயிர் இழப்புகள் ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது . இதனிடையே படத்திலிருந்து இயக்குனர் சங்கர் விலகுவதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சம்யுக்தா… கண்கலங்கிய பாலாஜி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் ‌. நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ,ரேகா ஆகியோர் ரகசிய அறை வழியே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். #Day100 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம […]

Categories

Tech |