மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை வெளியிட்ட நபர் தற்போது படக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் அவரது ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் லீக்காகி உள்ளன. இதையடுத்து படத்தின் இயக்குனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் ஏதேனும் கண்ணில் தென்பட்டால் அதை மக்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையத்தில் லீக் செய்தது சோனி டிஜிடல் […]
Category: சினிமா
பிரபல நடிகர் வெங்கியின் மறைவிற்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெங்கி மங்கி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வெங்கி நேற்று இரவு காலமானார். கையிலுள்ள குரங்கு பொம்மை பேசுவது போல பேசும் குரலுக்கு சொந்தக்காரரான இவர் முதலில் மாயக்குரல் கலையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். 90களில் பிறந்தவர்களுக்கு இவர்தான் ஹீரோ. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்-நடிகைகள் சினிமா மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் லீக்கான காட்சிகளை மக்கள் பகிர வேண்டாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இதனை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறனர். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதையடுத்து லோகேஷ் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாஸ்டர் படத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டுவர ஒன்றரை ஆண்டுகளாக போராடி இருக்கிறோம். […]
மாஸ்டர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடம் காத்திருந்தோம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி […]
மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும், டிரைலரும் […]
சிட்னி மைதானத்தில் பிக் பாஸ் ஆரியின் ரசிகர்கள் பதாகைகளை இந்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள ரம்யா, சோம், ஆரி, ரியோ, கேபி, பாலா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் […]
சினிமா என்பது ஒரு மாய கண்ணாடி தான் கேமரா இருக்கும்போது ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மவுஸ் போனவுடன் காணாமல் போய்விடுகிறார்கள். இயக்குனர் பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் திரைப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதற்குப் பின் 4-5 படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் பாபு கடந்த 20 வருடமாக படுத்த படுக்கையிலேயே கிடக்கிறார். நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்த நடிகர் பாபு அதன்பிறகு 14 படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். “மனசார வாழ்த்துகிறேன்” என்ற படத்தின் ஒரு […]
திருவனந்தபுரத்தில் நடிகை நமீதா கிணற்றில் விழுந்து விட்டதாக பதறியடித்துக்கொண்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்தனர். தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மிகவும் கவர்ந்து இழுத்த நடிகை நமீதா. அவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் தற்போது “பவ் பவ்” என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் , நமீதா கிணற்றில் விழுந்து இருக்கிறார். அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையிலேயே […]
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் பாலாஜிக்கு ஆதரவு அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி நிலையை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆரிதான் என சில பிரபலங்களும் பிக் பாஸ் ரசிகர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான மீரா மிதுன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘பாலாஜி வெற்றி பெற்றால் தனக்கு சந்தோஷம்’ என கூறியுள்ளார். மேலும் ஆரிக்கு இருப்பது பொய்யான ரசிகர்கள். ஆரியை வேண்டும் என்றே புகழ்ந்து பேசி […]
நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் . https://twitter.com/XBFilmCreators/status/1348585530087247875 […]
பிக்பாஸ் வீட்டுக்கு சுரேஷ் வராததன் காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் ரசிகர்களிடையே இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் வெளிறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இன்று போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் ஏராளம் . தமிழில் மட்டுமல்லாது மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார் . தற்போது இவர் கைவசம் தமிழில் அண்ணாத்த ,சாணிக் காயிதம், தெலுங்கில் ரங் டே மற்றும் மலையாளத்தில் மரைக்காயர் ஆகிய படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி […]
நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை பிந்து மாதவி ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார் . தற்போது இவர் நடிகர் சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் […]
திருமணத்திற்கு பின் நடிகை கயல் ஆனந்தி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா ,எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ,சண்டி வீரன் ,பரியேறும் பெருமாள் ,விசாரணை […]
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து உள்ளனர். வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் . […]
விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதையடுத்து பிரசவ கால விடுப்பு எடுத்து விராட் கோலி அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவை நன்றாக கவனித்து வந்தார். இதனால் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. இறுதி நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சிவானி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் ரகசிய அறை வழியே அன்பு அணியைச் சேர்ந்த அர்ச்சனா, ரமேஷ் ,நிஷா மற்றும் இவர்களுடன் ரேகாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர். இவர்களைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். #Day99 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் […]
நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு என பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அதன்படி இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பை கார் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராசி கண்ணா ,பார்த்திபன் ,மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ,சம்யுக்தா உள்ளிட்ட பலர் […]
தமிழ் ,மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிகர் ரஹ்மான் பிஸியாக நடித்து வருகிறார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ரஹ்மானுக்கு இந்த வருடம் உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளாராம். தற்போது நடிகர் ரஹ்மான் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார் . அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா உதவியாளரான […]
சத்குருவை சந்தித்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . மேலும் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை சமந்தா சத்குருவை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சத்குருவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை […]
17 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமலின் விருமாண்டி படம் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் 2004 ஜனவரியில் வெளியான படம் விருமாண்டி. இதில் கதாநாயகியாக அபிராமி நடித்திருந்தார். மேலும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் இந்தபடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்த போது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக படத்திற்கு விருமாண்டி என்று பெயர் வைத்தனர். இந்த படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் அதிக […]
சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படம் வருகிற ஜனவரி 14ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது . பொங்கல் விருந்தாக வெளியாகும் ஈஸ்வரன் படத்தை காண சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . இந்நிலையில் ஈஸ்வரன் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வருகை தருகின்றனர். இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் ரேகா ,அர்ச்சனா, நிஷா ,ரமேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். #Day99 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு […]
நடிகை லட்சுமிமேனன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் லட்சுமிமேனன் இளம் கதாநாயகியாக கலக்கி வந்தவர் . இவர் நடிப்பில் வெளியான கும்கி , சுந்தரபாண்டியன் ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் லட்சுமி மேனன் சினிமா துறையில் இருந்து சற்று விலகி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் . […]
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘பூமி ‘படத்தின் தமிழன் என்று சொல்லடா பாடல் புரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் தயாராகியுள்ளது. இது ஜெயம் ரவியின் 25வது திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான பூமி படத்தின் […]
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘சினம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . இந்த படத்தில் பாலக் லால்வாணி , காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சபீர் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் […]
படப்பிடிப்பின் போது நமீதா கிணற்றில் தவறி விழுந்ததை பார்த்த கிராம மக்கள் அவரைக் காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா . கவர்ச்சி கதாபாத்திரங்களின் கலக்கி வந்த நமீதா உடல் எடையை ஏறியதால் சினிமாவில் இருந்து விலகி விட்டார் . இதையடுத்து இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை நமீதா ‘பௌவ் வௌவ்’ என்ற படத்தை தயாரித்து அந்தப் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இறுதி நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சிவானி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதாக கூறப்பட்டது . தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் கார்டன் ஏரியாவில் அமர்ந்துள்ளனர் . #Day99 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – […]
பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த சீசன் கொரோனா ஊரடங்கு காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டது . இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் கசிந்துள்ளது. இதில் ரம்யா பாண்டியனுக்கு ஒரு நாள் 75000 சம்பளம் அடிப்படையில் […]
நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் டீசர் நாளை சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதில் இவர் நடித்து முடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் […]
பாடகர் கே ஜே யேசுதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு 28 பாடகர்கள் இணைந்து அசத்தலான ட்ரிபியூட் கொடுத்துள்ளனர் . தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி, மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர் கே ஜே யேசுதாஸ். இவர் சிறந்த பாடலுக்காக எட்டு முறை மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றுள்ளார். மேலும் பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இன்று பாடகர் கே ஜே […]
வலிமை அப்டேட்காக காத்திருப்பதாக அஜித் ரசிகர் ஒருவர் தன் ஆட்டோவின் பின்னால் வாசகம் எழுதியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை . வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை படத்தின் எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை […]
நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை மீரா ஜாஸ்மின் ‘ரன்’ படத்தின் மூலம் இளம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து புதிய கீதை, ஆயுத எழுத்து ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த ‘சண்டக்கோழி’ படம் மூலம் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தார் . தமிழில் மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு, மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வந்தார். இதன் பின்னர் திடீரென திருமணம் […]
படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலம் புகழை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் குவிந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் தனது நகைச்சுவை திறன் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் அவர் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து கலக்கப்போவது யாரு பாலா ,சூப்பர் சிங்கர் சிவாங்கி ,தொகுப்பாளினி மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர் . இவர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான புகழ் […]
மாஸ்டர் படத்தின் ‘பொளக்கட்டும் பற பற’ பாடல் புரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து உள்ளனர். வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் . […]
நேற்று ஹைதராபாத்தில் பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா. இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல நடிகைகளுக்கு டப்பிங் பேசிய இவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். சுனிதாவைப் […]
‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் […]
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் . அதில் நடிகர் அமிதாப் தனது தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கூலி […]
‘நந்தினி 2’ சீரியலின் இரண்டாம் பாகத்தை சன்டிவி ஒளிபரப்ப மறுத்த நிலையில் ஜீ தமிழ் சேனல் அதை கைப்பற்றியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சுந்தர் சி கதை எழுதியிருந்த இந்த மெகா தொடரை தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் குஷ்பூ தயாரித்து இருந்தார் . நந்தினி சீரியலில் முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு நிறைவடைந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது […]
‘கேஜிஎப் 2’ டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதற்க்கு நடிகர் யஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. மேலும் அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழு நபர்கள் இருக்கும் நிலையில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இவர்களில் சோம், ஆரி ,ரியோ ,பாலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில் மீதம் இருக்கும் சிவானி, ரம்யா, கேபி இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார். #BiggBossTamil இல் இன்று.. #Day98 #Promo3 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்று அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது . இதையடுத்து மக்களால் காப்பாற்றபட்டதன் மூலம் ஆரியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் . இன்று வெளியான முதல் புரோமோ வில் கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள் என […]
‘மாஸ்டர்’ படம் வெற்றியடைய வேண்டும் என திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் படக்குழு. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு ,ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மாஸ்டர்’ படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஒன்பது மாதங்களுக்குப் பின் திரையரங்கில் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் […]
நடிகை கயல் ஆனந்தி தனக்கு நடைபெற்ற திருமணம் குறித்து பேட்டியளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதனால் கயல் ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டி வீரன் […]
மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்திற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார் சித் ஸ்ரீராம் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிசாசு . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கிறார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் இந்த படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா […]
க்ரைம் த்ரில்லர் படத்தில் கால் டாக்சி டிரைவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘டிரைவர் ஜமுனா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்குகிறார் […]
நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதில் தனுஷின் 40 வது படமான ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் மதுரை கேங்ஸ்டராக நடித்துள்ளார் . மேலும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் முடிந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் ? என கேள்வி கேட்கிறார் . இதற்கு முதலாவதாக பதிலளித்த சிவானி இன்னும் எதுவும் பிளான் பண்ண வில்லை என்கிறார். அடுத்ததாக […]
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் […]