Categories
சினிமா தமிழ் சினிமா

உயிருக்கு போராடும் பிரபல தமிழ் நடிகர்- சோகம்..!!

உயிருக்கு போராடும் பிரபல நடிகரை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் கூறினார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறியது சிவானியா?… ரசிகர்கள் ஷாக்…!!!

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் சிவானி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ஆஜித் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வந்தனர். அதிலும் நேற்று நடைபெற்ற ஒன்பதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியிடம் அட்வைஸ் கேட்பாராம் பாலா… குறும்படம் போட்டு கட்டிய கமல்… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வார இறுதி நாள் என்பதால் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார் . இன்று வெளியான முதல் புரோமோவில் ‘இன்னும் ஒரு வாரமே உள்ளது, இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார்’ என கமல் அதிரடியாக பேசியிருந்தார் . இதையடுத்து  வெளியாகிய இரண்டாவது புரோமோ வில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் சேகர் வெற்றி பெற்றுள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்யாவுக்கு பரிசு கொடுத்த ‘மாஸ்டர்’ படக்குழு… டுவிட்டரில் வெளியான வீடியோ…!!!

நடிகை ரம்யாவுக்கு மாஸ்டர் படக்குழு பரிசு கொடுத்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது . தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் , படங்களில் நடிகையாகவும் வலம் வருபவர் ரம்யா . மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளினியாக இருக்கும் இவர் ஓகே கண்மணி , ஆடை ,கேம் ஓவர் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எப்போதும் போட்டோ ஷூட், உடற்பயிற்சி வீடியோ என சமூக வலைத்தளங்களில் ரம்யா ஆக்டிவாக இருப்பார். மேக்கப் மற்றும் உடற்பயிற்சிகுறித்து வீடியோக்கள் வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்… படக்குழு அறிவிப்பு…!!

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் பிரபல இயக்குனர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். தமிழில் ‘அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ஜேஜே பெடரிக் இயக்குகிறார் . இதையடுத்து அந்தகன் படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை 3’ படத்தின் புதிய அப்டேட்… நடிகை சாக்ஷி அகர்வால் போட்ட ட்வீட்…!!!

‘அரண்மனை 3’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக நடிகை சாக்ஷி அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது . இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் அரண்மனை 3 படத்தில் ஆர்யா ,ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் மிரட்டலான வசனம்… தெறிக்கவிடும் ‘மாஸ்டர்’ புரோமோ…!!!

நடிகர் விஜய் சேதுபதியின் மிரட்டலான வசனத்துடன் மாஸ்டர் படத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும்  விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பிரியா பவானி சங்கர் … எதற்காக தெரியுமா ?…!!!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் மாதவனுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகை பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மாபியா , மான்ஸ்டர் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இவர் கைவசம் பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியான கதாநாயகியாக வலம் வருகிறார் ‌. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் பிரியாமணி… எந்தப் படத்தில் தெரியுமா?…!!!

நடிகை பிரியாமணி தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் . இவர் இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் . இதையடுத்து நடிகை பிரியாமணிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தாலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை . இதன் பின்னர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் . இதையடுத்து பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் இவர் தான் … வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இன்று வார இறுதி என்பதால்  நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார். #BiggBossTamil இல் இன்று.. #Day97 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவனாக மாறிய சிம்பு!… சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்…!!!

அரியலூர் மாவட்டத்தில் சிம்புவை சிவனாக சித்தரித்து STR நற்பணி இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் “நீ அழிக்குறதுக்காக வந்த அசுரன்னா… நான் காக்குறதுக்காக வந்திருக்க ஈஸ்வரன் டா” என்று சிம்புவின் பஞ்ச் வசனத்துடன் ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியானது. இந்தப் பஞ்ச மூலம் நடிகர் தனுஷை சீண்டும் சிம்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“ஐஸ்வர்யா ராஜேஷ்” சினிமாவின் நிற அரசியலுக்கு…. திறமையால் முற்றுப்புள்ளி வைத்தவர்….!!

இந்தியாவில் எந்த மொழி திரைத்துறையாக இருந்தாலும் கலாச்சாரம், கதையம்சம், மொழி கதாநாயகன் உருவம், தோற்றம் போன்றவை வேறுபட்டாலும் நாயகி மட்டும் தாஜ்மஹால் பளிங்கு கற்கள் போல, மாசு குறைபாடு இல்லாமல் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இன்று, நேற்று இல்லாமல் காலம்காலமாக இது ஒரு சாபமாக இருப்பதை நாம் காண முடிகிறது. இந்த நிற அரசியல் காரணத்தால் தங்கள் தாய் மொழி படங்களில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வளர முடியாமல், காணாமல் போனவர்கள் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது போதும் நீ ஆல்ரெடி ஜெயிச்சுட்ட’… ரம்யா பாண்டியன் தம்பி போட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

பிக் பாஸில் நேற்றைய எபிசோட் குறித்து ரம்யா பாண்டியனின் தம்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது . இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் போட்டியாளர்கள் அதிரடியாக விளையாண்டு வந்தனர். அதிலும் நேற்றைய எபிசோடில் கயிற்றை அதிக நேரம் பிடித்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உயிருக்குப் போராடும் நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

உயிருக்கு போராடும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த பாரதிராஜா கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னுயிர் தோழன்’. இந்த படத்தில் பாபு, தென்னவன், ரமா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் முதலாக இந்தப் படத்தில் அறிமுகமான நடிகர்  பாபு தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் ஒரு சில படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் கதை…. என்னுடைய கதை -இன்னும் திருந்தாத கதாசிரியர்…!!

விஜய் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தின் கதை தன்னுடையது என்று கே.ரங்கதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கதாசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் கே.ரங்கதாஸ். இவர் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தான் எழுதிய கதையான  “நினைக்கும் இடத்தில் நான்” என்ற படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் ஆவி பேசியது… பரபரப்பு வீடியோ… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா வினாவி தன்னை கொன்றது யார் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த சந்தேகத்தின் பேரில் சித்ராவின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி விசாரணை தொடங்கியதும், சித்ராவின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆறு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது . ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு… ஒருவர் வெளியேறனும்… அதிரடியாக கமல் பேசும் ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. #BiggBossTamil இல் இன்று.. #Day97 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ காளிதாஸ் ஜெயராம் தளபதியுடன் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தளபதியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் , வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . காதல் ,கௌரவம் ,அந்தஸ்து ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘தங்கம்’ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி வீட்டுக்கு மோகன்லால் திடீர் விசிட் … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் மம்முட்டியை நேரில் சந்தித்து நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது போல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்முட்டி- மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம் . மம்முட்டியின்  படங்கள் ரிலீசாகும்போது மோகன்லால் ரசிகர்களும் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும் போது மம்முட்டி ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வது வழக்கம் . மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு அடித்த அதிஷ்டம்… மேலும் ஒரு பட வாய்ப்பு…!!!

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா . பின் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். மாடலிங் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சியான் விக்ரமின் ‘கோப்ரா’… படத்தின் அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா ‘படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படம் தயாராகியுள்ளது . தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர்  . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும்’…D43 படம் குறித்து தனுஷ் போட்ட ட்வீட்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என ட்விட்டரில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட், பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’… கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் படப்பிடிப்பு…!!!

இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது ‌. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பு! என்னை கொன்றது 4 பேர்…. கூறிய சித்ராவின் ஆவி…!!

சித்ராவின் ஆவி தன்னை கொன்றது ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகர் சித்ரா தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக ஹேமந்தை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து விசாரணை தொடங்க ஆரம்பித்தும், சித்ராவின் இறப்பில் இன்னும் மர்மங்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபலமான நடிகைக்கு…! எளிமையா முடிஞ்ச திருமணம்… சிலருக்கு மட்டுமே அழைப்பு …!!

நடிகை கயல் ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன  தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தில் நடிகையாக ஆனந்தி என்பவர் அறிமுகமானார். இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்குப் பிறகே இவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, பிராமண கூட்டம்,  டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், நடுக்காவேரி, ஜாம்பி ரெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்காக… ஸ்டெப் போட்ட தனுஷ்… தீயாய் பரவும் புகைப்படம்…!!

தீவிர நடன பயிற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர்  மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா

சத்தியம் காப்பாற்றப்படுமா? என முடியுது… இனிதான் ஆட்டமே ஆரம்பம்… கலக்கிய ‘கேஜிஎஃப்-2’ டீசர்..!!

நேற்று யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அந்த வரிசையில் யாஷின் நடிப்பில் வெளியாகிய கேஜிஎஃப் படத்திற்கும் நீங்கா இடமுண்டு. அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த டீசர் சத்தியம் காப்பாற்றப்படுமா […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக அரசின் திடீர் உத்தரவு…! வெளியாகுமா மாஸ்டர் ? பரபரப்பு தகவல் …!!

திரையரங்கில் 100% இருக்கை உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50% இருக்கையுடன் திரையரங்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த திரைப்படங்களுக்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு… வெளியான புகைப்படங்கள்…!!!

கார்த்திக் நரேன்- தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது ‌. Super […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹோட்டலில் உணவு சமைக்கும் 80-ஸ் நடிகை… இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?

80 களில் பிரபல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் ஜெயஸ்ரீ. தென்றலே என்னை தொடு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர். நாளை மனிதன், பிஸ்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். 1988 திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தரசி ஆக வாழ்ந்துவந்தார். அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஹோட்டலில் சமைப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், திரையுலகினரும் குடும்ப வறுமையின் காரணமாக இப்படி வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸாக பேசிய பாலா… சல்யூட் அடித்த ஆரி… வேற லெவலில் வந்த செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் .அப்போது குறுக்கிட்ட ரம்யாவின் வாயை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மாஸ்டர் படத்தை வெளியிட தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் … டுவிட்டரில் வெளியான மேக்கிங் வீடியோ…!!!

அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் யூட்யூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அலவைகுண்டபுரமலோ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது ‌. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மாதவனின் ‘மாறா’… அமேசான் பிரைமில் ரிலீஸ்…!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் ‌. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த படத்தை திரையரங்கில் காண காத்திருக்கிறேன்’… ‘கே ஜி எஃப் 2’ டீசர் ரிலீஸ்… சிவகார்த்திகேயன் டுவீட்…!!!

‘கேஜிஎப் 2’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப் . கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது . அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷை வைத்து படம் பண்ண இயக்குனர்… தற்போது அதலபாதாளத்தில்… யார் தெரியுமா..?

பிரபல இயக்குனரை நடிகர் தனுஷ் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளார். ஆரம்ப காலம் முதல் இன்று வரை சினிமாவில் தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி கொண்டு இருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஆனால் வசூல் ரீதியாக அவர் பெரிதளவில் படத்தை கொடுத்ததில்லை. அவர் நன்றாக நடித்த படங்கள் கூட வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. உதாரணத்திற்கு மயக்கம் என்ன திரைப்படம். தனுஷ் வசூல் ரீதியாக வெற்றி கொடுத்த படங்கள் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடி தூள்…! மாஸ்டர் வெளியிட தடை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக ணையத்தில், கேபிளில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்கில் மூடப்பட்டதால் படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!

கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது ‌. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . நேற்று இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேசவேண்டாம்’… ரம்யா வாயை அடைத்த ஆரி…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் . அப்போது ஆரி ‘நேற்று ரம்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை மாலை 5.04 மணிக்கு…. ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியீடு…!!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 100% இருக்கைகளுக்கு அனுமதி மறுக்க்கப்பட்டுள்ளதால் திரைப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் பட டிரைலர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திட்டமிட்டபடி ஜனவரி 14ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு அது போல் பேசியது தவறு… அவருக்கு கொரோனா வந்தா தெரியும்..‌. ஆவேசமாக பேசிய கருணாஸ்…!!!

‘சிம்பு அது போல் பேசியது தவறு’ என நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் வருகிற ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது . திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது . ஆனால் நேற்று மத்திய அரசு இதற்கு கண்டனம் அறிவித்து 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க உத்தரவிட்டது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

போடு செம…. 3.3 மில்லியன் லைக்குகளை…. பெற்ற #ButtaBomma பாடல் …!!

புட்ட பொம்மா என்ற தெலுங்கு பாடல் இந்தியாவில் பிரபலமாகி 3.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பாடல் புட்ட பொம்மா. இந்த பாடல் யூடிபில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 3.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு  இசையமைப்பாளர் தமன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் #ButtaBommma அதிக அளவில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா ,சிவானி இருவரிடம் குளோஸாக ட்ரை பண்ணுனேன் … அன்சீன் வீடியோவில் க்யூட்டா பேசிய கேபி…!!!

விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது ‌.  இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஏழு சுற்றுக்கள் நிறைவடைந்துள்ளது . தற்போது நடைபெற்று வரும் சுற்றில் கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு எந்த நபர் பொருந்துவார் என ஒவ்வொருவரும் கூற வேண்டும் ‌. இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது ‌. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகர்… டிவிட்டரில் ரியோ மனைவி பதிலடி…!!!

பிக் பாஸ் ரியோவை கோமாளி என கமெண்ட் செய்தவர்களுக்கு அவரது மனைவி ஸ்ருதி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவர் . இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரியோ அதிக மதிப்பெண்ணில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் கிரேஸி பாடலுக்கு ரிகர்சல் செய்யும் தனுஷ்… வெளியான புகைப்படங்கள்…!!!

கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ் ஒரு பாடலுக்கு நடன ஒத்திகை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா?… கசிந்த தகவல்கள்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு ரம்யா மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது ‌. இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று ரியோ முன்னிலையில் உள்ளார் .   இந்நிலையில் இந்த வாரம் வெளியேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்…. ரிலீஸ் ஆவதில் சிக்கல்…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமானது ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வரும் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை அனுமதிக்குமாறு நடிகர் சிம்பு மற்றும் விஜய் முதல்வர் எடப்பாடிஇடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திரையரங்குகளில் 100 தனது இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தன. எனவே இந்த முடிவை ரத்து செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடியிருப்பை உணவகமாக மாற்றிய…. சோனு மீது வழக்குப்பதிவு…!!

குடியிருப்பை உணவகமாக மாற்றியதற்காக சோனு சூட் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் சோனு சூட் மும்பை ஜுஹு பகுதியில் ஆறு மாடி கட்டிடம் ஒன்றை உணவாக மாற்றியுள்ளார். இதனால் சோனு மீதும், அவருடைய மனைவியும் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் அரசு விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் உணவகத்தை உருவாக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மும்பை நகராட்சி சார்பில் அறிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்கழி மாத திருப்பாவை பாசுரம்… ஒன்றுகூடிய ஒன்பது நடிகைகள்…!!!

மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துக்காக ஒன்பது நடிகைகள் இணைந்துள்ளனர். நடிகைகள் சுகாசினி ,ரேவதி, ரம்யா நம்பீசன், கனிகா, உமா பத்மநாபன், நித்யா மேனன் ,அனுஹாசன், ஜெயஸ்ரீ ஆகிய 8 பேர் இணைந்து மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை பாடியுள்ளனர் . நடிகை சோபனா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் . இதுகுறித்து நடிகை சுஹாசினி ‘மார்கழித்திங்கள் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக நாங்கள் எங்கள் சொந்த குரலில் மார்கழி […]

Categories

Tech |