Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்து காட்டும் தளபதி… இணையத்தை தெறிக்கவிடும் ‘வாத்தி ரைடு’ பாடல் புரோமோ…!!!

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி ரைடு பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . https://twitter.com/XBFilmCreators/status/1347158884570435589 இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ஒடிடியில் ரிலீஸா?… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . இவர் கடந்த 20 ஆண்டுகளில் 8 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் . இருப்பினும் இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக இருந்து வருகிறது . கடந்த ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘என் ஜி கே’ திரைப்படம் வெளியானது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் VS சிம்பு… பொங்கலுக்கு யார் படம்?…!!!

பொங்கலுக்கு திரையரங்குகளில் விஜய் படம் ரிலீசாகுமா அல்லது சிம்பு படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 சதவீத இருக்கை வாபஸானால்… மாஸ்டர் மட்டும்தான்… திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி தகவல்… சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கான அனுமதி வாபஸானால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸாகும் என திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதேபோல் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது . 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கிய திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொடுமை…? விஜய்க்கு வந்த சோதனை… போலீசில் புகார்…!!!

தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருக்கும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி நடிகர் விஜய் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். விஜய் மக்கள் நிர்வாகிகளாக இருந்தபோதே ரவி-ராஜா, ஏசி. குமார் ஆகியோரை வீட்டில் தங்க வைத்ததாகவும், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின் வீட்டிலிருந்து காலி செய்ய இருவரும் மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமன்றி போலீசார் விரைந்து நடவடிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எவ்வளவு துன்பம் வந்தாலும் ஆரி ஆரியாவே இருக்காரு ..‌‌. பாராட்டிப் பேசும் பாலா… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெற்றது . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது. அதில் கொடுக்கப்பட்ட வாக்கியத் துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்தோடு கூற வேண்டும். #Day95 #Promo3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த குட்டி பையன் யார் தெரியுதா..? இவர்தான் குட்டி சூர்யா(நந்தா)… தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..??

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் நந்தா. இந்த படமும் பாடலும் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் வினோத் கிஷன். இப்போது வளர்ந்து இளம் நடிகராக வலம் வருகிறார். வினோத் கிஷன் ஒரு பேய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் பெயர் அத்தியாயம். இது ஆறு குறும்படங்களின் தொகுப்பு. மேலும் நான் மகான் அல்ல படத்தில் இவர் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப் 2’- வை கைப்பற்றிய பிரபல மலையாள நடிகர்… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே ஜி எஃப் 2’ படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார் . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு ரகசிய திருமணமா?… கசிந்த தகவல்கள்…!!!

நடிகை கயல் ஆனந்திக்கு இன்று இரவு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌ . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் ‌. இதனால் ‘கயல்’ ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் ‌. இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜாலியாக பேசிய ஆரி… பாராட்டி கட்டியணைத்த ரியோ… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . இந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் மிகத் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது . #Day95 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2021 வருடத்தில் ரசிகர்கள்…. எதிர்பார்க்கும் படங்கள்…. வாங்க பார்க்கலாம்…!!

2021 வருடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு 2021ல் மாஸ்டர், ஈஸ்வரன், அண்ணாத்த, இந்தியன் 2, வலிமை, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களின் வெளியீட்டை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு திரைப்படங்ளும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா, சாந்தனு, கௌரி கிசன் போன்ற பிரபலங்களும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: மிக பிரபல நடிகர் மீது புகார்… அதிர்ச்சி செய்தி… ரசிகர்கள் கவலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூஷூவில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போலீசார் புகார் அளித்துள்ளனர். மேலும் பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் இடம் கேட்டுள்ளது. ஆனால் பி எம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த திருமணம் சீரியல் ஜோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

திருமணம் சீரியல் ஜோடி சந்தோஷ்- ஸ்ரேயாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . ஆனால் கொரோனா ஊரடங்கு இருக்கு பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் திடீரென அக்டோபர் 16ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனால் திருமணம் சீரியல் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகாது?… பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ … பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!

சன் தொலைக்காட்சியில் வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான சூரரைப்  போற்று படம் ஒளிபரப்பாகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான படம் சூரரை போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களாலும் ,விமர்சகர்களாலும்,திரையுலக பிரபலங்களாலும் பாராட்டைப் பெற்றது .   கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைமில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக்  குவித்தது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேரளாவில் ‘மாஸ்டர்’ படத்துக்கு சிக்கல்… அரசு அனுமதி அளித்தும் திறக்கப்படாத தியேட்டர்கள்…!!!

கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படாததால் அங்கு மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . கேரள மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன . இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கினார் . ஆனால் கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை . திரையரங்குகள் மூடப் பட்டிருந்த காலத்தில் அதற்கு கணக்கிடப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்து தல’… படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தற்போது வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். சிம்பு  ‌அடுத்ததாக ‌இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை பாருங்கள் ‘…ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்… பதிலடி கொடுத்த மாதவன்…!!!

ட்விட்டரில் விமர்சித்த ரசிகருக்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படம் நாளை ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் மாதவன் இந்தி நடிகர் அமித் சாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இந்த பதிவை மாதவன் ரசிகர்கள் பாராட்டி இணையத்தில் வைரலாக்கி வந்தனர் . இதையடுத்து ஒரு ரசிகர் இந்த பதிவுக்கு கடுமையாக விமர்சனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக கதாநாயகனாகும் காமெடி நடிகர் செந்தில்… படம் குறித்து வெளியான தகவல்கள்…!!

பிரபல காமெடி நடிகர் செந்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில் . இவர் பல திரைப்படங்களில் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவர்கள் காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது . இதையடுத்து நடிகர் கவுண்டமணி ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டார் . ஆனால் நடிகர் செந்தில் இதுவரை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெண்களின் உடல் தான் பிடிக்கும்… பிரபல இயக்குனர் பேட்டியால் சர்ச்சை…!!!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பொங்கலுக்கு ரிலீஸ்… அதற்கு முன் ரசிகர்கள் போராட்டம்… சிம்புக்கு புது தலைவலி ….!!

சிம்பு அகில இந்திய ரசிகர் மன்றத்தின் தலைவரை மாற்றக் கோரி அவரது ரசிகர்கள் சிம்புவின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஈஸ்வரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தன்று வெளியிட திரைப்பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் சிலம்பரசன் வீட்டின் முன்பு நின்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா மாநில செய்திகள்

நியூ ட்ரிக்… மக்களை வரவழைக்க…அஜித், விஜய் படங்கள்… ஒரே நாளில் ரிலிஸ்…!!

நடிகர் விஜய் மற்றும் அஜீத் நடித்த படங்களில் ஒரே நாளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில்  அமல் படுத்தப்பட்ட சில தளர்வுகளின் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இறக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கான அனுமதியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உருண்டு உருண்டு விளையாடும் போட்டியாளர்கள்… முடிவை சொல்லும் மூன்றாவது அம்பயர்… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் உருண்டு உருண்டு ஒரு வளையத்தில் இருந்து பந்துகளை எடுத்து மற்றொரு வளையத்துக்குள் போடவேண்டும் . அந்த வளையத்தில் போட்ட அனைத்து பந்துகளையும் மீண்டும் முதல் வளையத்திற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பெண்களே உஷார்…! ”அது நான் அல்ல”.. யாரும் மாட்டிக்காதீங்க… அலர்ட் கொடுத்த அருண்விஜய் ..!!

அருண் விஜயின் படத்தில் நடிக்க இளம் பெண்கள் தேவை என்று பொய்யான தகவல் பரவி வருவது தவறு என்று அவர் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண்விஜய். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் இளம்பெண்களை அருண்விஜயின் பெயரை வைத்து ஏமாற்றி வரும் செய்தி வெளியாகியது. மேலும் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகப் போகும் புதிய படத்தில் நடிப்பதற்காக இளம் பெண்கள் தேவை என்ற ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

100 பேருக்கு இலவச செல்போன்… பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு…!!!

பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவருக்கு செல்போன் இலவசமாக வழங்கி யுள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதன்பிறகு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் எட்டு நாள் தான் இருக்கு … ‘ஈஸ்வரன்’ பொங்கல் … சிம்பு வெளியிட்ட வீடியோ…!!!

ஈஸ்வரன் படம் வெளியாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ளது என நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன்  இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,நந்திதா ,பாரதிராஜா ,பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி ஆட்டம் போடும் பாலா-ரம்யா … கடுப்பாகும் ஆரி … வெளியான அன்சீன் வீடியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர எபிசோட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது . இதில் வெளியாகாத அன்சீன் வீடியோக்கள் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அன்சீன் வீடியோவில் பாலா ,ரம்யா இருவரும் பாட்டுப் பாடி ஆட்டம் போடுகின்றனர் ‌ . #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/93BFiJPM2S — Vijay […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இப்படி வளர்ந்து விட்டார்… சந்திரமுகி பட பொம்மியா இது… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்சிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்’ சந்திரமுகி ‘. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் நயன்தாரா, ஜோதிகா ,வடிவேல், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த இந்தப் படத்தை இன்றளவும் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர் . இந்த படத்தில் பிரகர்சிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி லிப்ட் பாய்’ படத்தை ரீமேக் செய்வது உண்மையா?… இயக்குனர் வசந்தபாலன் ட்விட்டரில் விளக்கம்…!!!

தி லிப்ட் பாய் என்ற ஹிந்தி படத்தை இயக்குனர் வசந்தபாலன் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் வசந்தபாலன் 2002ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான வெயில் ,அங்காடித்தெரு ,காவியத்தலைவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது . தற்போது இவர் இயக்கத்தில் தயாராகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘தல’… புத்தாண்டை வேற லெவலில் கொண்டாடிய ‘வலிமை’ படக்குழு…!!!

நடிகர் அஜித் வலிமை படக்குழுவுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . திரையுலக பிரபலங்கள் தங்கள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜீத் இந்த புத்தாண்டை வலிமை படக்குழுவுடன் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் நடன கலைஞர் மைக்கேல் ,’2021 ஆம் ஆண்டு என் வாழ்வில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடையா?… மத்திய அரசின் கடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது . கொரோனா பரவல் காரணமாக தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் திரையரங்குகள்  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரால் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘திரையரங்குகள் 100 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் ரீ ரிலீஸாகும் தல-தளபதி படங்கள்… எந்த படங்கள் தெரியுமா?…!!!

தியேட்டர்களில் ஒரே நாளில் தல -தளபதி படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் ,அஜித் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம் . இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நாளை ரசிகர்கள் பண்டிகை போல் கொண்டாடுவார்கள் . சமூக வலைத்தளங்களில் தல தளபதி ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க மோதிக் கொள்வார்கள் . ஆனால் கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முடிஞ்சா தொட சொல்ர்ரா பாப்போம்’… தளபதியின் மாஸ் வசனம்… மாஸ்டர் செகண்ட் புரோமோ…!!

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண்விஜய் பெயரில் நடந்த மோசடி… டுவிட்டரில் எச்சரிக்கை…!!!

நடிகர் அருண்விஜய் பெயரில் நடந்த மோசடிக்கு ட்விட்டரில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் அருண்விஜய் தற்போது ஏராளமான திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ‌ . இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் பெயரை வைத்து இளம்பெண்களை ஏமாற்றியுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஆர்வமுள்ள இளம் பெண்கள் தேவை என்ற பெயரில் பொய் விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’… படத்தின் டீசர் படைத்த சாதனை..‌‌.!!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள ‘கால்ஸ்’ பட டீசர் சாதனை படைத்துள்ளது . தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் ,சின்னத்திரை தொடர்களில் நடிகையாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சித்ரா ‌. இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது . இதையடுத்து சித்ரா இறப்பதற்கு முன் நடித்து முடித்த ‘கால்ஸ்’ படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கியது . இயக்குநர் விஜய் சபரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தை இன்பினிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் வைரலாகும் ‘மாஸ்டர்’ பட சென்சார் சான்றிதழ்… இவ்வளவு பெரிய படமா?… !!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாஸ்டர் . லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயின் கோரிக்கையை ஏற்ற தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மற்றவர்களைப் பற்றி குறை சொல்பவர் ஆரி… அதிரடியாக பேசிய சோம், ரியோ… வெளியான மூன்றாம் புரோமோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஐந்தாவது சுற்று நடைபெறுகிறது . இந்த சுற்றில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சரியாக பேலன்ஸ் செய்து கடைசிவரை கீழே விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . #Day94 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘காடன்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் ‘கும்கி’ படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட் செலவில் இயக்கியுள்ள படம் ‘காடன்’. நடிகர் ராணா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் தமிழ் ,இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஜோயா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு ஆஸ்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையின் வீட்டில்…. ஏறி குதித்த இளைஞர்…. பரபரப்பு…!!

வாலிபர் ஒருவர் பிரபல நடிகையின் வீட்டில் ஏறி குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், முகமூடி, சத்தியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகரான கிருஷ்ணகுமாரின் மகள் அஹானா. மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் லூக்கா, 18  ஆம் படி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அஹானா வீட்டிற்கு வாலிபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவர் சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளார். இதனால் சத்தம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாஜி பற்றி கவலைப்படும் ரியோ ,சோம்… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஐந்தாவது சுற்று நடைபெறுகிறது . இந்த சுற்றில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சரியாக பேலன்ஸ் செய்து கடைசிவரை கீழே விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . இதில் ரம்யா, ஆரி, சோம், கேபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் பிறந்தநாள்… ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..‌!!!

ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோப்ரா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் . கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை – திடீர் திருப்பம்…!!

நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதியன்று நட்சத்திர ஓட்டலில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிபிராஜின் ‘கபடதாரி’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

நடிகர் சிபிராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது ‌. இந்த படம் கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர் ,ஜே சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே ஜி எஃப் 2… 8-ஆம் தேதி வெளியாகும் டீசர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே… ஐந்தாம் சுற்று… அசத்தலாக விளையாடிய ரியோ… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது . இதில் நடந்த நான்கு டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர் . அனைத்து போட்டிகளிலும் ரம்யா அசத்தலாக விளையாடி பட்டியலில் நல்ல இடத்தை பிடித்திருந்தார் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஐந்தாம் சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சுற்றி பேலன்ஸ் செய்ய வேண்டும் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கண்டிப்பா உதவி செய்வேன்…அட்வான்சை திரும்ப கொடுத்தாச்சு… நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு அவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வண்ணம் விஷால் உறுதி மேற்கொண்டார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து, “சின்னத்தம்பி” திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் பெரும் சாதனை படைத்த கே.பி.பிலிம்ஸ் பாலு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷால், சரவணன் இயக்கத்தில், மறைந்த தயாரிப்பாளர் பாலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் காப்பாத்திட்டாரு” டாஸ்கில் எதுவுமே செய்யாத ரம்யா…. டாப்புக்கு தூக்கி விட்ட மாஸ்டர்…!!

பாடல் பாடும் டாஸ்கில் ரம்யா பாண்டியனை தளபதி விஜய் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடினமாகவே இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு TICKET TO FINALE என்பதால் மும்முரமாக விளையாடுகிறார்கள். தற்போது வரை நான்கு டாஸ்குகள்  நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் பலவற்றில் ரம்யா நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி… முதல் முறையாக இணையும் கூட்டணி… வெளியான தகவல்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ,விசாரணை ,அசுரன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்ததாக காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் . எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் ‌. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பத்து தல’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ நடிகர்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்…!!!

அசுரன் படத்தில் நடித்திருந்த நடிகர் டீஜே சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இவர் ‌அடுத்ததாக ‌இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க பேராசைக்கு நாங்க இரையா?… விஜய், சிம்புவுக்கு அதிரடி கேள்வி… வைரலாகும் உருக்கமான கடிதம்…!!!

நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. […]

Categories

Tech |