Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல வில்லன் நடிகர்…. சிறுநீரக பிரச்சினையால் மரணம் – சோகம்…!!

பிரபல வில்லன் நடிகர் சிறுநீரக பிரச்சினையால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி என்று 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்திருப்பவர் நர்சிங் யாதவ்(52). இவர் சில மாதங்களாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் நரசிங் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தீவிர சிகிச்சை அளித்தும் பலன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகில் சோகம்…!!!

திரை உலகில் மிக பிரபலமான நர்சிங் யாதவ் இன்று திடீரென உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் (52) இன்று திடீரென காலமானார். அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் தற்கொலைக்கு காரணம்…” அவரின் உதவியாளர் கூறிய உண்மை”… வெளியான தகவல்..!!

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்த விஜே  சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தங்க மனசுக்காரர்ங்க இவரு” இவருக்கு கோவில் கூட கட்டிருக்காங்க…!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனுசூட் செய்த உதவிக்காக அவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகளை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உயிருக்கு போராடிய குழந்தை ஒன்றுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் டீசர் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி . இவர் நடிப்பில் வெளியான நான் ,பிச்சைக்காரன் ,சலீம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான எமன் ,காளி ,அண்ணாதுரை, திமிருபிடிச்சவன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை . தற்போது நடிகர் விஜய் ஆண்டனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேர்தல் பிரச்சாரம்…” லோகேஷ் கனகராஜ்க்கு வந்த புதிய சிக்கல்”… அடுத்த பிளான் என்ன..?

லோகேஷ் கனகராஜ் பொங்கலுக்குப் பிறகு கமல் ஹாசனை வைத்து படம் தயாரிக்க இருந்த நிலையில் பிரச்சாரம் காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சற்று முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் டபுள் எவிக்சனா!… வெளியேறப் போவது யார்? யார்? … வலைத்தளங்களில் கசியும் தகவல்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு ஆஜித் மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சம்யுக்தா ,சுசித்ரா, சனம், ரமேஷ் ,நிஷா ,அர்ச்சனா ,அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . இந்த சீசன் முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் தற்போது எட்டு பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சிவானியை கண்டித்த அவரது தாய்… பெத்த மகளை இப்படியா அசிங்கபடுத்துவது?…பாடகி சின்மயி வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸில் சிவானியை  அவரது தாய் கண்டித்தது குறித்து பாடகி சின்மயி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது . இதில் முதல் முதலில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் ‌ . ஆனால் அவர் அங்கு சிவானியிடம் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது . மோசமான வார்த்தைகளால் ஷிவானியை அவரது தாயார் திட்டியது குறித்து பலர் பெற்ற மகளை இப்படியா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிறந்த குழந்தைக்கு நடிகரின் பெயரை வைத்த தாய்… என்ன காரணம் தெரியுமா ?…!!!

தன் குழந்தைக்கு உதவி செய்த நடிகரின் பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்துள்ளார் அவரது தாயார். சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தாயார் தனக்குப் பிறந்த குழந்தை மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் அதனால் உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பிரபல நடிகர் சோனு சூட் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவருடன் தான் தொடர்பில் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் . குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் கோரிக்கையை…. முதல்வர் நிராகரித்தார்…? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!

திரையரங்கில் 100% இருக்கை குறித்த விஜய்யின் கோரிக்கையை முதல்வர் நிராகரித்துள்ளாரா என்று கேள்வி எழும்பியுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸில் திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளுடன்  பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக திரையரங்குகளில் மீண்டும் கலாச்சாரம் துளிர்க்க உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். மேலும் நடிகர் தனுஷும் விஜய் படத்துக்கு ஆதரவு தெரிவித்து படத்தை பார்க்குமாறு கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அத்ரங்கிரே’ பட இயக்குனருக்கு கொரோனா… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

‘அத்ரங்கிரே ‘ பட இயக்குனர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அத்ரங்கிரே . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரிடம் கதை கேட்ட சிம்பு… ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கிறாரா ?…!!!

பிரபல இயக்குனரின் படத்தில் சிம்புவுடன் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்புவிற்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் சிம்பு. அதுமட்டுமல்லாது சமூக வலைத்தள பக்கத்தில் தனது படங்கள் குறித்த தகவல்களையும் தனது புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ‌ . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸுக்குள் வந்த ஆரியின் அழகிய குடும்பம்… குழந்தைக்கும் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறவினர்கள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க்  நடைபெற்று வருகிறது. இன்று வெளியான முதல் புரோமோவில் கேபி அம்மாவும் ,இரண்டாவது புரோமோவில் ஆஜித் குடும்பமும் வருகை தந்தனர். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ஆரியின் அழகிய குடும்பம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். #Day88 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணமக்கள் கோலத்தில்…. சரத்குமார் – ராதிகா ஜோடி சாமி தரிசனம்…. வெளியான புகைப்படம்…!!

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மகள் வரலட்சுமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிவகங்கை காரைக்குடி அருகே எங்களுடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்கா செல்கிறார் ரஜினி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நடிகர் ரஜினி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா! ஒரு வழியா வெளியானது “வலிமை” அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சாரி டாடி என்னால உன்னை காப்பாத்த முடியல’… பிக்பாஸ் அனிதாவின் உருக்கமான பதிவு…!!!

பிக்பாஸ் அனிதா தனது தந்தை மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் . கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அனிதாவின் தந்தை மரணமடைந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார் . அதில் ‘அப்பாவை கடைசியா இப்படி தான் பார்த்தேன் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஆஜித் குடும்பம்..‌. வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகைதரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இன்று வெளியான முதல் புரோமோவில் கேபி அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார் . தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் ஆஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் வந்துள்ளனர். #Day88 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/SZOMPjkssl […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… படத்தில் இணைந்த பிரபல நடிகை… படக்குழுவின் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகும் ‘ருத்ரன்’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் ,இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது . அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள படம் ‘ருத்ரன்’ . இந்தப் படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

இந்த ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நடிப்பில் அயலான்,  டாக்டர் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இவர் படங்களில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்விலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து பலருக்கு ஹீரோவாகியுள்ளார் . இவர் ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியுள்ளார். மேலும் மறைந்த நெல் ஜெயராமன் மகனின் கல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு மணி நேர வெப் திரைப்படம் … டிரெய்லர் நாளை ரிலீஸ்… டுவிட்டரில் அறிவித்த விஜய் சேதுபதி…!!!

நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ள வெப் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் கைவசம் எக்கச்சக்க திரைப்படங்களை வைத்துள்ளார் ‌. விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ‌. மேலும் விஜய் சேதுபதி அவரது புரோடக்சன் நிறுவனத்தின் மூலம் ஒரு சில […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிச்ச ரெண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ்… மிகுந்த உற்சாகத்தில் நிதி அகர்வால்…!!!

நடிகை நிதி அகர்வால் நடித்துள்ள பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இந்தி திரையுலகில் ‘மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால் . இதன் பின்னர் கடந்த ஆண்டு தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்தார் ‌. இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக்  குவித்தது . இந்த படத்திற்கு பிறகு பிரபலமடைந்த நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகள் கொலை வழக்கை…. சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் – சித்ராவின் தாயார் மனு…!!

சித்ராவின் கொலை வழக்கை அவரது தாயார் சிபிசிஐடி விசாரிக்க முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அன்று தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக அவருடைய கணவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு ஆர்டிஓ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் தீயாய் பரவும் ‘வலிமை’ புதிய புகைப்படம்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் அஜித்தின் 60வது திரைப்படம் ‘வலிமை’ . இந்தப் படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘வலிமை’ படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கேபி அம்மா… வெளியான ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் கேப்ரில்லாவின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார் ‌. அவர் வந்தவுடன் மகிழ்ச்சியில் மகளை கட்டியணைக்கிறார் ‌. இதன்பின் ஆரியை ‘நெடுஞ்சாலை’ படத்திலேயே பார்த்திருப்பதாக  கூறுகிறார் . #Day88 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” படம் ரிலீஸ் – முதல்வர் கையில்…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின்  இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, திரையரங்குகள் 8 மாதங்களாக இயங்கவில்லை. எனவே மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘ஈஸ்வரன்’… ஜல்லிக்கட்டு காளை ஜனவரி 14-ஆம் தேதி வரான்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,பாரதிராஜா, நந்திதா உட்பட பலர் நடித்துள்ளனர் . தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது . இந்நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்பார்ப்பை எகிறவிடும் ‘மாஸ்டர்’ எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்… இணையத்தில் செம வைரல்…!!!

மாஸ்டர் திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். 2020, signing off with exclusive posters […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’… நிறைவடைந்த படப்பிடிப்பு… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்…!!

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகி வந்த ‘வக்கீல் சாப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புலிக்குத்தி பாண்டி” – FIRST LOOK…!!

விக்ரம் பிரபு நடிக்கும் புலிக்குத்தி பாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வேற லெவலில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு படத்தில்…. நடிக்கும் பிரியா பவானிசங்கர்…!!

சிம்பு படத்தில் பிரியா பவானிசங்கர் கவுதமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி வந்தவர் ஆவார். இதையடுத்து சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தது. இதையடுத்து இவர் மேயாத மான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது சிம்பு கலக்கி வருகிறார். இப்போது தான் சிம்பு பழைய சிம்புவாக மாறி  இருக்கிறார். மேலும் சிம்புவிடம் சமீப காலமாக மற்றம் தெரிகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் ரியோ மகள் வராததன் காரணம்… அவர் மனைவி ஸ்ருதி வெளியிட்ட பதிவு…!!!

ரியாவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டுக்குள் தனது மகளை அழைத்துச் செல்லாததன் காரணத்தை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்று வெளியான முதல் புரோமோ வில் ரம்யாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருந்தார் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் அனைவரும் பிரீஸ் ஆகி நிற்க காதலே காதலே பின்னணி பாடலுடன் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் ‘மாஸ்டர்’… தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்… எதுக்கு தெரியுமா?…!!!

தியேட்டரில் வெளியாகும் மாஸ்டர் படத்தின் இடைவேளையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . வருகிற புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரந்தம்பூர் சென்ற ரன்பீர்- ஆலியா… புத்தாண்டில் நிச்சயதார்த்தமா?… பாலிவுட்டில் பரபரப்பு…!!!

ரன்பீர் கபூரும் ,ஆலியாவும் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள ரந்தம்பூருக்கு சென்றுள்ளதாக வெளியான தகவலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி ஹை திவானி , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்துக்கு கிடைத்த சான்றிதழ் … எப்போ ரிலீஸாகும்? …!!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் . இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா உட்பட பலர் நடித்துள்ளனர் . தமன் இசையமைத்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகும் என ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணில் வெறியுடன் கையில் ஈட்டியுடன் விக்ரம்பிரபு… முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அதிரடியான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் முத்தையா . இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் ,தேவராட்டம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள படத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ள லோகேஷ் கனகராஜ்… அந்த சீனை இயக்கியது தளபதியா?…!!!

மாஸ்டர் படத்தின் ஒரு சீனில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாகவும் அந்த சீனை தளபதி விஜய் இயக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா மரணத்தின் மர்மம்… சிபிசிஐடி விசாரிக்க கோரி தாயார் மனு…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அவரின் தாயார் மனு அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையா? தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடி சித்ராவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் மகள் திருமணம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகர் ரமேஷ் அர்விந்த்தின் மகள் நிஹாரிகாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது ‌ தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த் . தமிழ் திரையுலகில் மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, டூயட், கேளடி கண்மணி ,ரிதம், பஞ்சதந்திரம், ஜோடி ,சதிலீலாவதி, மும்பை எக்ஸ்பிரஸ், உத்தம வில்லன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் அனிதா தந்தை மரணம்… இறுதி மரியாதை செலுத்திய அர்ச்சனா , நிஷா…!!!

பிக்பாஸ் அனிதாவின் தந்தைக்கு அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4-வது சீசனில் கலந்துகொண்டு கடந்த வாரம் வெளியேறியவர் அனிதா சம்பத் ‌. நேற்று  அனிதாவின் தந்தையும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் காலமானார். அனிதாவிற்கு அவரது நண்பர்களும் ரசிகர்களும் ஆறுதல் கூறி வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ச்சனா, நிஷா ஆகிய இருவரும் அனிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர் . அங்கு அனிதாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதோ! மீண்டும் ‘ஆயிரத்தில் ஒருவன்’… சோழன் பயணம் தொடரும்… செல்வராகவனின் நெகழ்ச்சி ட்விட்…!!!

இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ – ரிலீஸ் ஆவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் ரீமாசென் ,ஆன்ட்ரியா ,பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் . 12ஆம் நூற்றாண்டின்  சோழப்  பின்னணியைக்  கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாவை கொஞ்சிய ஆரி… பிரீஸ் சொன்ன பிக்பாஸ்… ‘எனக்கு இது பாக்க பிடிக்கல’ கலாய்க்கும் ரம்யா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸில் இன்று வெளியான முதல் புரோமோவில் ரம்யாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருந்தார் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோ வில் அனைவரும் பிரீஸ் ஆகி நிற்க காதலே காதலே பின்னணி பாடலுடன் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார் . தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பாலா சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பிக்பாஸ் அவரை பிரீஸ் செய்கிறார் . அப்போது அங்கு வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவானியின் அம்மாவும் ஆரிக்குதான் சப்போர்ட்… நீங்க சொன்னது 100% உண்மை… ரசிகர்கள் கமெண்ட்ஸ் …!!!

சிவானியின் அம்மா ஆரிக்கு சப்போர்ட்டாக பேசியது குறித்து பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் . பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது . நேற்றைய எபிசோடில் ஷிவானியின் அம்மா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் . ஷிவானியின் மீது கடும் கோபத்தில் இருந்த அவரது அம்மா அவரை தனியே அழைத்துச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதலே காதலே’ பின்னணி பாடலுடன் பிக்பாஸுக்குள் வந்த ரியோ மனைவி… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ரம்யாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருந்தார் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அனைவரும் பிரீஸ் ஆகி நிற்க ‘காதலே காதலே’ பின்னணி பாடலுடன் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் . #Day87 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘மாஸ்டர்’… நடிகர் தனுஷ் போட்ட ட்வீட்… இணையத்தில் வைரல்…!!!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . இதையடுத்து வருகிற புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீரமங்கை வேலுநாச்சியாராக நடிப்பது உண்மையா?… நயன்தாரா தரப்பு விளக்கம்…!!!

வீரமங்கை வேலுநாச்சியார் கதையில் நடிப்பது குறித்து நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்கள் அதிகம் தயாராகிவருகிறது. பிரமாண்டமான பாகுபலி படத்திற்கு சரித்திர கதைகளை ரசிகர்கள் அதிக அளவு விரும்ப ஆரம்பித்துவிட்டனர். தற்போது இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்கி வருகிறார் . அதேபோல் ராமாயண காவியம் கதையில் பிரபாஸ் ,சயிப் அலி கான் நடிப்பில் ஆதிபுருஷ் படம் உருவாகிறது . கங்கனா ரனாவத் நடிப்பில் ஜான்சி ராணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்து தல ‘… படத்தில் இணைந்த பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள ‘பத்து தல’ படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியாகவுள்ளது . தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்  . அடுத்ததாக நடிகர் சிம்பு நடிக்க உள்ள பத்து தல படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்க்கும் மாலையுமாய் ராதிகா- சரத்குமார்… காஞ்சி காமாட்சி கோயிலில் பூஜை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது . இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நடிகர் சரத்குமார் குணமடைந்தார் . இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமாரும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . இருவரும் அங்கு உள்ள கோவிலில் மாலையணிந்து பூசாரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ரம்யாவின் அம்மா… கலகலப்பா வெளியான ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் ‘பிரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வில் ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர் . ஸ்டோர் ரூமில் இருந்து ரம்யாவின் தாயார் வந்தவுடன் என் பேட்டரி வந்துருச்சு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை கிண்டலடித்த பிரபல தமிழ் நடிகை… பரபரப்பு டுவிட்…!!!

நடிகர் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்ததை கடுமையாக விமர்சித்து நடிகை கஸ்தூரி கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]

Categories

Tech |