Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் யாரையும் காதலிக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்…!!

நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பரவிய வதந்திக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ ‘ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். அடுத்ததாக மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். தற்போது இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்திரை நடிகை மரணத்தில்… திடீர் திருப்பம்… பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா திருமணம் செய்துகொண்ட நபர் நல்லவர் கிடையாது என்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: சித்ரா தற்கொலை… அடுத்த திருப்பம் இது…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகை சித்ராவின்… கடைசி நிமிடங்கள்… அதிர்ச்சி தகவல்…!!!

பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரின் நெருங்கிய தோழி சரண்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மையா? பொய்யா?… வலைத்தளங்களில் பரவும் தளபதி-65 ஃபர்ஸ்ட் லுக்…!!

நடிகர் விஜயின் 65வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தளபதி 65 திரைப்படத்தை இயக்கப்  போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. சமீபத்தில் கோலமாவு கோகிலா,  டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் விஜயின் 65வது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ‘ராக்கி’ படத்தை வெளியிடும் விக்கி- நயன் … டுவிட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரிலா ? ஓடிடியிலா ?… சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் செம ஹிட் ஆனது. தற்போது இவர் நடிப்பில்  தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது… ‘சூரரைப்போற்று’ அபர்ணா பேட்டி…!!

நடிகை அபர்ணா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது என கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மையம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்’ போற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , சூரரைப் போற்று திரைப்படம் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. எனக்கும் இயக்குனர் சுதா மேடமுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டி விட்டார்… ‘பாவக் கதைகள்’ படம் குறித்து சாய்பல்லவி பேட்டி…!!

‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி பேட்டி அளித்துள்ளார் . தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் பாவக் கதைகள். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவு என்ற பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவானியிடம் கண்களில் கண்ணீருடன் உருக்கமாக பேசிய பாலா… வெளியான மூன்றாவது புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடும்போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்த விவகாரம் குறித்து அவரை எச்சரித்தார். மேலும் தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறைவடைந்தது ‘கர்ணன்’ படப்பிடிப்பு… நடிகர் தனுஷின் நன்றி ட்விட்…!!

‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதேபோல் இவர் நடிப்பில் பாலிவுட்டில் ‘அட்ரங்கிரே’ என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்ததாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #karnan shoot […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு புன்னகையின் தற்கொலை”… வைரலாகும் மனுஷ்ய புத்திரனின் உருக்கமான கவிதை..!!

சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று எழுதியுள்ளார். சீரியல் நடிகை சித்ரா தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்னர் கூட இன்ஸ்டாகிராமில் புதிதாக எடுக்கப்பட்ட தனது போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். இப்படி இருந்தவர் எவ்வாறு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவரின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை இது. இன்று அதிகாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலையில் மர்மம்… தனித்தனியே விசாரணை… போலீஸ் தீவிரம்…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: முகத்தில் கீறல், காயம்… சித்ரா அறையில் என்ன நடந்தது…?sad…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்டிஷன்கள் போடும் பாலாஜி டீம்… ஏற்றுக்கொள்ள மறுக்கும் அர்ச்சனா டீம்… வெளியான முதல் புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற்றது. மனிதர்களின் உணர்ச்சியான மகிழ்ச்சி, துக்கம், சோகம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து வரவைக்க மனிதர்கள் அணி முயற்சித்தனர். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்து நிஷா கேள்வி கேட்டு அர்ச்சனாவின் உணர்ச்சிகளை கொண்டுவர முயற்சித்தால் வீட்டுக்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னத்தில் காயம் எப்படி ஏற்பட்டது… இது கொலையா..? தற்கொலையா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சித்ராவின் கன்னத்தில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகையும், விஜேவுமான சித்ரா இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் நேற்றிரவு, சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சீரியல் ஷுட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதை முடித்துவிட்டு இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியுள்ளார். அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்று படங்களை பாராட்டி இயக்குனர் ஷங்கர் ட்வீட் … எந்தெந்த பாடங்கள் தெரியுமா? …!!

இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் வெளியான மூன்று திரைப்படங்களை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான மூன்று திரைப்படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார். Recently enjoyed …Soorarai potru movie, with soulful […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேம்நாத் இடம் விசாரணை… “பதிவு திருமணம் செய்து கொண்டோம்”… அவிழும் மர்ம முடிச்சுகள்..!!

சீரியல் நடிகை சித்ராவின் இறப்பு குறித்து அவரது வருங்கால கணவருடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இப்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் பிரபலமாவதற்கு சித்ரா மிகப்பெரிய காரணம். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தி காலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் கடைசி தருணம்… நெகிழ வைக்கும் வீடியோ… கண்ணீர்…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… தெறிக்கவிடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது ‌. இதையடுத்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை… சித்ரா தற்கொலை… சோகம்…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கிய இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அவர் நேற்று தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவா போக வேண்டாம்” முடிவை மாத்திக்கோங்க… ரஜினியிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!!

ஹைதராபாத்தில் சூட்டிங்கிற்கு போக வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் அவருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்தியில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதில் இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தை நிஹாரிகாவை தூக்கி வைத்துள்ள சிரஞ்சீவி… வெளியான புகைப்படம் இணையத்தில் வைரல்…!!

நடிகர் சிரஞ்சீவி தன் தம்பி மகளான நிஹாரிகாவை குழந்தையாக இருக்கும் போது கையில் தூக்கி வைத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி . தற்போது  இவர் நடிப்பில் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஆரச்சர்யா என்ற திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவுக்கு உதய்ப்பூரில் நாளை  திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் நிஹாரிகாவுக்கு நடிகர் சிரஞ்சீவி சீர்வரிசையாக 1. 5 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுருங்கிய கண்ணம் நரைத்த தலைமுடி… மேக்கப் இல்லாமல் சிம்ரன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

நடிகை சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் . பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . New Monday, new week, new goals!#MondayMood #MondayMorning […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாதனைப் பெண்மணியின் வாழ்க்கை கதையை படமாக்கும் டிராபிக் ராமசாமி பட இயக்குனர்… வெளியான தகவல்கள்…!!

தலைசிறந்த பெண்மணி உமா பிரேமனின் வாழ்க்கை கதையை டிராபிக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன். இவர் ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள்,  இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள், பள்ளிக்கூடங்கள் என லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர். இப்படி பல சாதனைகள் செய்த இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரிலா ? ஓடிடி தளத்திலா? … ‘லாபம்’ படம் குறித்த வதந்திக்கு விளக்கமளித்த விஜய்சேதுபதி …!!

நடிகர் விஜய் சேதுபதி ‘லாபம்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாவது குறித்து பரவிய வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கலையரசன் ,ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாபம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இளைஞர்களை குதூகலப்படுத்த… திரையரங்கில் ஷகிலா படம்…!!!

நாட்டில் உள்ள இளைஞர்களை குதூகலப்படுத்தும் வகையில் வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஷகிலா படம் வெளியாகிறது. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஷகிலா. அவரின் பாக்ஸ் ஆபிஸ் குயின் ஷகீலாவின் பயோபிக் ‘ஷகிலா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக உருவாகியுள்ளது. அந்தத் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து, இளைஞர்களை குதூகலப்படுத்த வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ் திரையுலக நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் மோதிக் கொள்ளும் விஜய்-சூர்யா ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா?…!!

நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்களை டிரெண்டிங்கில் கொண்டுவர மோதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் ,அஜித், சூர்யா ஆகியோருக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். வழக்கமாக தல-தளபதி அதாவது விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்குகளை டிரெண்டிங்கில் கொண்டுவர மோதிக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபப்பட்டு கத்திய நிஷா… கடுப்பான ஆரி… வெளியான அதிரடி புரோமோ…!!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான  மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான  புரோமோக்கள் வெளியாகியிருந்தது. அதில் போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. பாலா தலைமையில் மனிதர்கள் அணிக்கும் அர்ச்சனா தலைமையில் ரோபோக்கள் அணிக்கும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும். இதனால் போட்டியாளர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது . இந்நிலையில் மூன்றாவது புரோமோவில் ஆரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: விஜய் ரசிகர்களுக்கு செம செய்தி… போட்றா வெடிய…!!!

இந்தியாவில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் பதிவு செய்த செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் கடைபிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், தனது ரசிகர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் சந்தானம்… ‘பாரிஸ் ஜெயராஜ்’ செகண்ட் லுக் ரிலீஸ்…!!

நடிகர் சந்தானம் நடிக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து மாஸ் காட்டி வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ,இனிமே இப்படிதான், தில்லுக்குதுட்டு ,சக்க போடு போடு ராஜா ,A1 என பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தின் உச்சிக்கே சென்று கதறும் அர்ச்சனா… சமாதானப்படுத்த முயலும் போட்டியாளர்கள்… பரபரப்பா வெளியான இரண்டாம் புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும் . அதனால் அனிதா மேக்கப் ரோபோ என சிவானியிடமும் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட விஜய் செல்பி … கொண்டாடும் ரசிகர்கள்…!!

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக தளபதி விஜய் செல்பி புகைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்யை காண அவரது ரசிகர்கள் படையெடுத்துச் சென்றனர் . இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த விஜய் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் ‘புதிய மனிதா’ டாஸ்க்… வெறுப்பேற்றும் பாலாஜி அணி… கண்ணீர் சிந்திய அர்ச்சனா…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோவில் வீட்டில் ‘புதியமனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். பாலாஜி தலைமையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சின்னத்திரை நடிகை திடீர் மரணம்… திரையுலகில் சோகம்…!!!

மிகவும் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனாவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் பலியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர்(34) கொரோனா பாதிப்பால் திடீரென உயிரிழந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

இறப்பதற்கு முன்… என் கணவர் கூறிய கடைசி வார்த்தை… மீளா துயரத்தில் மேக்னா ராஜ்..!!

இறப்பதற்கு முன்பாக தன் கணவர் சிரஞ்சீவி சர்ஜா தன்னிடம் என்ன கூறினார் என்பதை மேக்னாராஜ் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை மேக்னா ராஜ் பிரபல கண்ணட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் போயிடுவேனு நெனச்சவருக்கு… அடிச்சது லக்கு… கேப்டனான அனிதா சம்பத்..!!

இன்று நடைபெற்ற தலைவர் தேர்தல் போட்டியில் நிஷா மற்றும் அனிதா இருவருக்கிடையேயான டாஸ்க்கில் அனிதா சரியாக பதில் கூறி இந்த வார தலைவரானார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் கேப்டன் டாஸ்க்கில் பங்கு பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். வழக்கமாக சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் சிறந்ததாக செயல்பட்ட மூன்று அல்லது நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பிக்பாஸ் போட்டியின் அடுத்த வாரம் தலைவர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது… கே.ஜி.எஃப் -2 குறித்து இயக்குனர் ட்வீட் …!!

கேஜிஎப் -2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018 இறுதியில் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் யாஷ்  கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப்-2 என்ற பெயரில் தயாராகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபருடன் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி.‌.. இணையத்தில் வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிரபல பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல பாடகி சுனிதா தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். தமிழிலும் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் சில பாடல்கள் பாடியுள்ளார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவருக்கு 19 வயதிலேயே திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஸ்ரேயாவும் பாடகியாக உள்ளார். கடந்த சில மாதங்களாகவே பாடகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தகுதி ஆகிட்டு அதுக்கு பிறகு டைட்டில் எடுத்துட்டு போ… பாலாவை மோட்டிவேட் செய்த ஆரி… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ தலைவர் பதவிக்கு வீட்டில் உள்ள அனைவரும் போட்டியிடுகிறார்கள் அதில் அனிதா வெற்றி பெறுவது போன்று வெளியானது. அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் குரூப்பிஸம் பற்றி ஆரி பேசுவது குறித்து வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படம் குறித்த சூப்பர் தகவல்… கமலுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?…!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’ . இதன் பின் இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து நடிகர் கமல் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து விலகிய சமந்தா… என்ன காரணம் தெரியுமா? …!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கயிருந்தனர். இதன் மூலம் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டிருந்தது . இந்நிலையில் இந்த படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய கெட்டப்… ஹாலிவுட் ஹீரோஸ்க்கே டஃப் கொடுக்குறியே தலைவா…!!

நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் சமீப காலமாக வலைதளங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்த தனது படம் குறித்த அப்டேட்களையும் புதிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். An untold story #Atman #SilambarasanTR pic.twitter.com/xgPd1xjhOp — Silambarasan TR (@SilambarasanTR_) December 7, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு பிரபல ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவுக்கு நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . சில தினங்களுக்கு முன் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற ஷர்ட் நீல நிற ஸ்கர்ட்… ‘நிழல்’ பட நயன்தாராவின் அசத்தல் புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்..!!

‘நிழல்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு  நிவின் பாலினுக்கு ஜோடியாக ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இயக்குனர் அப்பு என்.பட்டாத்திரி இயக்கும் ‘நிழல்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கிறார். #Nizhal clicks […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ ஒரு ட்ரூ வாரியர்’… உனக்கு இந்த எவிக்சன் நடந்திருக்கக் கூடாது… சனம் செட்டிக்கு ஆதரவு தெரிவித்த ஆரி…!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேறி குறித்து ‘இது உனக்கான எவிக்ஷன் அல்ல’ என ஆரி கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று சனம் ஷெட்டி வெளியேறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து… முக்கியப் பொருள்கள் எரிந்து நாசம்…!!

சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அலுவலக கட்டடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் . இந்த விபத்தில் அலுவலகத்துக்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வராதீங்க… ரஜினியின் திடீர் அறிவிப்பு…!!!

தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]

Categories

Tech |