பிக்பாஸின் போட்டியாளர் பாலாஜி பாட்டு பாடும் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக்பாஸின் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது போல இன்றைய முதல் புரோமோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் மிக கடுமையான போட்டியாளரான பாலாஜி தற்போது பாடல் பாடி அசத்தியுள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாலாஜியும் ஆஜித்தும் பாட்டு பாட சக போட்டியாளர்கள் கைதட்டி தாளம் போடும் […]
Category: சினிமா
கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இளைஞர்களின் எழுச்சிக்காக தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இளைஞர்களின் எழுச்சிக்காக முதல் முறையாக தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார் . "தமிழரை என்னுயிர் என்பேன் நான்…" தமிழ்இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிறார் விஜயபிரபாகரன்..! இதோ உங்களின் என் உயிர்த் தோழா! Firstlook Poster#vijayaprabhakaran | #independentmusic | #Enuyirthozha […]
நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டாராம். தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவர் தற்போது இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் துவங்கியுள்ளாராம். ஒருபுறம் படப்பிடிப்பு நடைபெற்று வர இதனிடையே தான் நடித்து முடித்த காட்சிகளுக்கு டப்பிங் […]
நடிகர் பிரபாஸின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனான பிரபாஸின் அடுத்த திரைப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் இந்திய அளவில் வித்தியாசமான களங்கள், பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வெற்றிபெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கே.ஜி.எஃப் படத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார் . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘சலார்’ என்ற டைட்டிலுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். […]
நடிகர் சிம்பு தனது சகோதரியின் மகனுடன் காரில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் சிம்பு சமூக வலைத்தளங்களில் தனது படம் குறித்த அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார் . தற்போது தனது சகோதரியின் மகன் ஜோசனுடன் காரில் செல்லும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனது […]
இயக்குனர் பிரபு ராம் சி இயக்கத்தில் மஹத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ படம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் மஹத். இவர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்ட இவர் இன்னும் அதிகளவு பிரபலமடைந்தார். மேலும் சென்னை 28- 2, வந்தா ராஜாவா தான் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான இன்றைய மூன்றாவது புரோமோவில் பாலாஜி கண்கலங்கி மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசனில் மிகக் கடுமையான போட்டியாளராக இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மற்ற போட்டியாளர்களிடம் நேருக்கு நேர் தில்லாக பேசிவிடுவார் . பிக்பாஸ் ரசிகர்களிடையே இவரைப்பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமவில் பாலாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் பிறந்தநாள் கேக் […]
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டிருப்பவர். தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து போன வாரம் நடந்துமுடிந்த கால்சென்டர் டாஸ்க் மீண்டும் இந்த வாரம் தொடர்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா ,சோம், ஆரி ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் ஆஜித் ,கேபி, பாலா ஆகியோர் வாடிக்கையாளர்களாகவும் பேசிக்கொண்டனர். இந்நிலையில் இன்று கால் சென்டர் ஊழியராக ரியோவும் வாடிக்கையாளராக அனிதாவும் பேசிக்கொள்வது போல புரோமோ வெளியாகியுள்ளது. […]
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான சர்வம், ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்கள் ஹிட்டானது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா நடிப்பில் […]
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான சமந்தா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் போற்றப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்து […]
நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . சின்னத்திரை நாடகத்தில் அறிமுகமாகிய நடிகை வாணிபோஜன் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளார். நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த […]
நடிகர் சிவக்குமார் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது . இந்நிலையில் நடிகர் சிவக்குமார் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது வீட்டிலிருந்து செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்றும் […]
நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து பின் கதாநாயகனாக அவதாரம் எடுத்து மாஸ் காட்டியவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Bacha Bachike Namaste […]
நடிகை அனுஷ்கா ஷர்மா பேறுகாலத்தில் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தற்போது நடிகை அனுஷ்கா கர்ப்பமாக உள்ளார் . இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்கா சர்மா தலைகீழாக […]
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் நயன்தாரா கதாபாத்திரத்தில் […]
மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து இயக்குனர் சிவா உருக்கமாக கூறியுள்ளார். தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் சிவா ‘சிறுத்தை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் . இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 27ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமானார். இந்நிலையில் இயக்குனர் சிவா […]
நடிகை வித்யா பாலன் மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தற்போது ‘ஷெர்னி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யாபாலன் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை வித்யா […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா ஆரியிடம் கேள்வி கேட்பதுபோல் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் இந்த வாரம் மீண்டும் தொடர்கிறது . கால் சென்டர் ஊழியராக ஆரியும் காலராக பாலாஜியும் பேசுகிறார்கள். பாலாஜி, ஆரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கிறார். அதில் எல்லாரும் ஒன்றாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா என்ற போட்டியாளர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களை நாமினேட் செய்வதற்கு கூறப்படும் […]
சேஸிங் படத்தில் நடிகை வரலாட்சுமி சரத்குமார் துணிச்சலுடன் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் படத்தில் துணிச்சல் வாய்ந்த கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் . வரலட்சுமி அவர்கள் நடித்த ஒர படத்துக்கு ‘சேஸிங்’ என்று கூறுகின்றனர் . மதியழகன் மற்றும் முனியாண்டி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்ற்னர்.பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோரும் வரலட்சுமி சரத்குமாருடன் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கின்றனர். கே.வீரகுமார் இயக்குகின்ற இப்படத்தில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவளராக உள்ளார். தாசி இசையமைக்கிறார் . […]
பாலிவுட் படத்தில் 2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள “பிகு”படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள் நடிப்பதாக உள்ளார். தென்னிந்திய திரையுலகத்தில் 18 வருடமக கதா நாயகியாக இருக்கும் திரிஷா தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார் . தமிழில் தற்பொழுது கைவசமான கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இவரிடம் இருக்கின்றன. தற்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் தீபிகா படுகோன் , […]
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனுவும் அதுல்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ,ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் அவர்களுடைய தயாரிப்பில் , இயக்குநரான ஸ்ரீஜர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “முருங்கைக்காய் சிப்ஸ்” . இப்படத்தில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க இருக்கின்றனர். கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா போன்றோர் இப்படத்தில் […]
தமிழ் திரையுலகத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் அவர்களின் பழைய படத்திற்கு பாலிவுட்டில் திடீரென மவுசு கூடியுள்ளது . தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அஜித் தமிழை தவிர்த்து பிறமொழியில் நடித்திருக்கிறார் என்றால் அது இந்தியில் மட்டுமே . 2001-ம் ஆண்டு வெளியாகியுள்ள அசோகா ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி அவர்களின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவ […]
“பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் “அமைப்பில் சினிமாவின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . “பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் ” என்பது இந்தியாவில் திரை துறையில் இருப்பவர்களின் அட்டகாசமான திறமைகளை வரவேற்கும் தனித்துவமான அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு சினிமாவில் இருக்கும் திறமையான நபர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகின்றது . தற்போது இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
நடிகர் சிவகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . சிவகுமார் சென்னை தியாகராஜா நகரில் உள்ள அவருடைய வீட்டில் தன்னை ஒரு வாரமாக தனிமைபடுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அறிகுறி ஏதும்அவருக்கு இல்லை எனவும் , முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் உள்ளதாக தெரியஉள்ளது . மேலும் சிவகுமார் நலமாக உள்ளதாகவும் , அவரின் உடல்நிலையை […]
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான சாண்டி மாஸ்டர் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நடன இயக்குனராக அறிமுகமாகிய சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் திரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியுடன் கலந்துகொண்ட போட்டியாளர்களான சரவணன் […]
இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமான் இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சினிமா துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு ஒன்றை பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு சினிமா , தொலைக்காட்சித் துறையில் திறமையான 5 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியா சார்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் […]
நடிகர் ஆர்யா நடிக்கும் ஆர்யா 30 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் , சர்வம், பாஸ் என்கிற பாஸ்கரன் ,ராஜா ராணி ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தது . மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தில் […]
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை காண கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் ஜனநாதன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட தகவல் அறிந்த கிராம மக்கள் கூட்டம் […]
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]
திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]
நடிகர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் ஹிந்தியில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘அசோகா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் உருவானார்கள் . இதனால் அவரது படங்கள் தற்போது […]
நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை மற்றும் நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள சிவக்குமார் வீட்டில் ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நலமுடன் உள்ளதாகவும், அறிகுறி ஏதும் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது . மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து […]
ரீமேக் படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி கிடையாது ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிகை […]
தளபதி விஜயின் 65வது திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜயின் கத்தி […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 -வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சம்யுக்தா என்ற போட்டியாளர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். வெளியே வந்த சம்யுக்தா கமலிடம் உரையாடும்போது இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது வருத்தம்தான். இந்த […]
நடிகர் விவேக் நடித்த காமெடி காட்சி ஒன்று இன்று நிஜமாகியுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். இவர் குறிப்பாக மரம் நடுவதை பல வருடங்களாக செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ் எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பகிரும் பழக்கம் அவருக்கு உண்டு. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்த […]
நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ் ‘திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானாவர். இதையடுத்து இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் சுமார் ரூ .500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. […]
நடிகை ஐஸ்வர்ய லட்சுமி அளித்த பேட்டியில் தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி அளித்துள்ள பேட்டியில் ஜகமே தந்திரம் படத்திற்கு முன்னதாக இன்னொரு படத்திலும் […]
நடிகர் சிம்புவிற்கு அவரது தாயார் உஷா ராஜேந்திரன் அன்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். தற்போது இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது அவரே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். […]
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் […]
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல நடிகர்களின் வெற்றி ரகசியம் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பலரால் பாராட்டப்பட்டார். மேலும் சீதக்காதி திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார். விக்ரம் வேதா , பேட்ட ஆகிய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைத்தார். இதையடுத்து தற்போது தளபதி […]
ஹிந்தியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிகு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 18 வருடங்களாக நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் கர்ஜனை, பரமபத விளையாட்டு, 1818, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர் ஆகிய திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]
பிரபல கன்னட நடிகைக்கு சொந்தமான கார் மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகியுள்ளனர். பல திரைப்படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ கர்நாடக மாநிலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலம் உள்ள உப்பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் இந்த காரில் நடிகை உமாஸ்ரீ […]
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகாவிற்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். மேலும் நானும் ரவுடி தான்,மிருதன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான அனிகாவின் விதவிதமான புகைப்படங்கள் […]
பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சம்யுக்தாவிற்கு கமல் குறும்படம் போட்டுக்காட்டியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும் நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் சேஃப் என கமல் தெரிவித்தார். இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டியுள்ளார். அதாவது ஆரியின் […]
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடி வாசல்’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளான ஜூலை 23 […]
தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல், ஹிந்தி அதையும் தாண்டி, உலக அளவில் ஹாலிவுட் படம் வரை ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவரது அண்ணன் செல்வராகவன் அவர்களுக்கு தான் சேரும். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் இன்றளவும் பாராட்டி பேச வைக்க கூடியதாக இருக்கும். செல்வராகவன் அவர்கள் இயக்கிய அனைத்துப் படங்களும் பிரம்மிக்க வைக்க கூடிய வகையில் தான் எடுப்பார். நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பு […]