நயன்தாரா ஆசி வழங்குவது போன்று ஜோ பைடன்க்கும், கமலா ஹாரிஸ்க்கும் ஆர் ஜே பாலாஜி வாழ்த்து தெரிவித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் அதிபராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ளனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ஜோ பைடன்க்கும் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ்க்கும் பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் […]
Category: சினிமா
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீமானுக்கு பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிவண்ணன், பாரதிராஜா போன்றவர்களிடம் உதவியாளராக சேர்ந்து பின் இயக்குனராக மாறி தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தி இருந்தாலும் நடிப்பதை இன்னும் தொடர்கிறார். தனது அரசியல் வாழ்க்கை ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும் விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது ஆனால் இதுவரை அது நிஜமாக வில்லை. இந்நிலையில் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது, “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அவரின் பெருந்தன்மைக்கு இதுவே மிகப்பெரிய […]
நடிகர் விஜய் அவர்களுக்கு மிக பெரிய ஆபத்து இருப்பதாக அவர் தந்தை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதி விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் புதிதாக விஜய் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், “விஜய்யின் நன்மைக்காகவே நான் கட்சி ஆரம்பித்தேன். மேலும் நடிகர் விஜய் அவர்களை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து […]
விஜய்யின் தாயார் தன் கணவர் தொடங்கிய கட்சியின் பொருளாளராக இல்லை என்று பேட்டியளித்துள்ளார். இளைய தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இந்த கட்சியின் செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் பொருளாளராக விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது சம்பந்தமான புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் […]
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரின் வீட்டின் முன் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று காலையில் அவரின் வீட்டின் முன்பு ஒன்றுகூடினர். கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உள்ளார். […]
நடிகர் விஜயின் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளதை அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது […]
தந்தை ஆரம்பித்த கட்சிக்கும், தனக்கு எந்த சம்மந்தமும் கிடையாது என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பாக விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளது என அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த […]
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் புதிய கட்சி தொடங்குவதாக வெளிவந்து இருக்கக்கூடிய தகவலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சி பதிவு செய்வது […]
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படத்தின் வெளியீடு தாமதமாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளிக்கு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் […]
தீபாவளி அன்று மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புது படங்களை திரையிட […]
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ”வேல் யாத்திரை” நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது […]
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்பொழுது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் காமெடி, எமோஷன், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்து உருவாகிவரும் இப்படத்துக்காக தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றி இருந்ததால், இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில் எடுக்கப்படும் கபடதாரி படத்தின் சிபிராஜ் டப்பிங் பணிகள் முடிந்துள்ளது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வளம் வருகிறார் சிபிராஜ். இவர் தற்போது கபடதாரி படத்தின் நடித்துள்ளார். அதை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கள்ளனர். இதன் ‘டப்பிங்’ பணியை சிபிராஜ் முடித்து விட்டார். இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார், தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். இதனை பற்றி தனஞ்ஜெயன் கூறுகையில், ”ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில், வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் […]
நடிகை காஜல் அகர்வால் மஞ்சள் நிற புடவவையில் மின்னும் புகைப்படம் ரசிகர்கள்யிடம் லைக்குகளைக் குவித்துவருகின்றது. நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்க்கு மும்பையைச் சேர்ந்த கௌதம் முக்கும் 30ம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் வெளியிட்ட புகைபட தொகுப்பில் காஜல் அகர்வால் மஞ்சள் நிற புடவவையில் மின்னுகிறார், அதனுடன் அவரின் கணவரும் இருக்கிறார். காஜலுக்கு அந்த மஞ்சள் புடவை மற்றும் […]
தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு நடிகை லாஸ்லியா விளக்கம் அளித்துள்ளார். லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவானார்கள். பிக்பாஸுக்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் அவர் தற்போது பிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனா உடனும் சேர்ந்து ஒரு படத்தில் […]
தமிழக அரசு உத்தரவின் பேரில் திரையரங்குகளைத் திறக்கவுள்ள நிலையில் மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆன விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. கொரோனா காரணமாக திரையரங்குகளை மூடிவிட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு 10-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது, இதனால் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகுமா என்று […]
திரைத்துறையில் வாழ்வில் ஒளி வீச வழி வகுத்ததுக்கு நன்றி என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து வினியோகஸ்தர் சங்க தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநருமான டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை குறித்து, டி.ராஜேந்தர் கூறியதாவது, தியேட்டர்களை நவம்பர் 10ம் தேதி திறக்கவுள்ளனர். அதில் 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனுமதி வழங்கி, திரைத்துறையினரின் வாழ்வில் ஒளி வீச வழி வகுத்து, தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய, ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் […]
8% கேளிக்கை வரியை நீக்க முதலமைச்சர் மறுத்துவிட்டதாக தமிழக திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் திரு. அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீபாவளிக்கு புதிய திரைப்படங்களை வெளியிடுவது குறித்து இயக்குனர் பாரதிராஜாவுடன் பேச்சு நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என எனவும் தெரிவித்தார்.
நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளர் சுவர்கசித்ரா அப்பச்சனுக்கு காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அழகிய தமிழ் மகன் படத்தை வெளியிட விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு கோடி பெற்று மோசடி செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழ் திரை உலகில் வித்தியாசமான படங்களில் நடித்த அதிதி பாலன் பிரபல நடிகருடன் கை கோர்க்கிறார். அதிதி பாலன் அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகம் ஆனார். இந்த படம் வித்தியாசமான கதைகளம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படம் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பு பெற்று வந்தாலும், தமிழ் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் மலையாள திரை உலகம் அவருக்கு வாய்ப்பை தந்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் படவேட்டு என்கிற படத்தில் நிவின்பாலிக்கு […]
தனது மகளின் பிறந்த நாளில் எடுத்த புகைப்படங்களை அசின் இணையத்தில் வெளிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வளம் வந்துள்ளார் அசின். இவர் எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி படம் மூலம் அறிமுகம் ஆனார்.விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து மணந்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டார். அவருக்கு அரின் என்ற 3 வயதில் குழந்தை உள்ளது.சில […]
மனோஜ் பாரதிராஜா இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா,இவர் ஒருகாலத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தார், தாஜ்மஹால் படத்தில் மூலம் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானர். அதன் பின் வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பின்னர் சினிமாவின் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சிறு சிறு வேடத்தில் நடித்துவந்தார், தற்போது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். […]
தல அஜித் செய்த செயல் உற்சாகத்தையும் ,வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் நடிப்புக்கும், குணத்துக்கும் ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துள்ளார், அவரிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உடனே உதவக்கூடியவர், என நாம் கேள்வி பட்டிருப்போம். தற்போது ரெட் பட படப்பிடிப்பில் அப்படி பட்ட ஒரு விஷயம் நடந்தது, தெலுங்கு நடிகர் ஷஹீர் ஹைல் ஒரு பேட்டியில், ரெட் பட படப்பிடிப்பில் டிரைவர் ஒருவர் தயாரிப்பு […]
நடிகை காஜல் அகர்வால் வெளிநாட்டு ஹனிமூன் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதமை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் டிரென்ட் ஆகியது. திருமணம் முடிந்த கையோடு தேனிலவை வெளிநாடுகளில் கொண்டாட திட்டமிட்டு இருந்த காஜல்அகர்வால் தற்போது அதனை தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வைரலாகி வருகின்றன. காஜல் அகர்வால் தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் […]
நடிகர் அருண் விஜய் அவர்களின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக விளங்கியவர் அருண் விஜய். பல படங்களை வைத்திருக்கும் இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் மகனின் புகைப்படத்தை மட்டும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதனைப் […]
புதிய படங்களை வெளியிட வேண்டாம் என்று இயக்குனர் பாரதி ராஜா ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். இயக்குனரும், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக க்யூப் சினிமாவுக்கு வசூலிக்க கூடிய விபிஎஃப் கட்டணம் கட்டணத்தை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்று பாரதி ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் பேச்சுவார்த்தையோ, ஆலோசனையோ நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தற்போதும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 தொடங்கியிள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் முதல் போட்டியாளறாக ரேகா வெளியேறிவிட்டார். இதனை தொடர்ந்து 1- வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்தார். […]
சூர்யாவின் சூரரைபோற்று திரைப்படத்தில் பிரபல நடிகர் டப்பிங் கொடுத்து இருக்கின்றார் என புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது சூரரைபோற்றில் நடித்துள்ளார். அதை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். சில நாள்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வகையில் சூரரைபோற்று திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. […]
தமிழகத்தில் திரையரங்குகள் 10-ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருந்து வருகின்றனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் திரையரங்குகள் அனைத்தும் மூடிவிட்ட நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த தளர்வுகளில் தமிழகத்தில் திரையரங்குகள் திரும்பவும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் […]
திருமணம் செய்ய போகும் நன்பருக்கு கொரோனா தொற்று பேனர் வைத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் கொரோனாவை வைத்து அவரது நண்பர்கள் கல்யாண வாழ்த்து பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.அந்த திருமண பேனரில், மணமகன், மணமகள் என்று போடுவதற்கு பதிலாக தொற்றானவர்’, ‘தொற்றி கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் திருமண நாள் […]
நடிகர் சிம்புவிடம் பல மாற்றகள் இருப்பதாக அவரது தங்கை கூறியுள்ளது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சிம்பு பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ள சிறந்த நடிகர். இவர் நடிப்பிலும், பேச்சிலும், பெரும் ரசிகப்பாட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் சிம்பு நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. சிம்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் உடல் அமைப்பை முழுவதும் மாற்றியுள்ளார். அவர் உடலமைப்பை மாற்றியதும், அதனை […]
நான் கொரோனா பயத்தில் இருக்கின்றேன் என்றும், என்னால் பழையபடி உடல்பயிற்சி செய்யமுடியவில்லை எனவும் நடிகை தமன்னா கூறியுள்ளார். சினிமாத்துறையில் தமன்னா முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் சிக்கி மீண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் நான் இன்னும் கொரோனா பயத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் உடற்பயிற்சியில் ஆர்வம் உடையவள் என்று எல்லாருக்கும் தெரியும். எந்த நேரமும் உடற்பயிற்சிகள், யோகா செய்து கொண்டு இருப்பேன். உடற்பற்சி மற்றும் படப்பிடிப்பு […]
துல்கர் சல்மான் அதிதிராவ்வை கலாய்த்து பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் முன்னணி நடிகராக வளம் வருகிறார் . இவர் தற்போது ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தில் நடிக்கிறார்.கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களுக்கு […]
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்து வருகின்றார். ஷீலா ராஜ்குமார் தமிழ் சினிமாவின் வளர்த்து வரும் நடிகையாக வளம் வருகிறார். இவர் சின்ன திரையில் ”அழகிய தமிழ் மகள்” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றது. தியேட்டர்களில் வெளியான பின் படத்திற்கும் […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்க இருக்கின்றார். தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரேது’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் நடத்தித்துக்கொண்டு […]
நடிகை திரிஷா குதிரைப் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை திரிஷா விஜய் ,அஜித் ,ரஜினி, கமல் என பல ஹீரோக்களுடன் நடித்தவர். இவரது நடிப்பில் பரமபதம் விளையாட்டு , கர்ஜனை , ராங்கி ஆகிய திரைப்படங்கள் தயாராகி உள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் திரிஷா நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் சரித்திரப்படம் என்பதால் இப்படத்திற்காக திரிஷா குதிரை பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார். திரிஷா […]
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் ஷான் கானரி காலமானார். 1930 ஆம் ஆண்டு பிறந்த ஷான் கானரி தனது 90வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். உலக புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடித்தவர் இவர்தான்.இந்நிலையில் இவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகம், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் -4 வது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பிற்காக நாகார்ஜுனா வெளிநாடு சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.செப்டம்பர்- 6 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் நோயல் சீன் என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]
அட்லீயின் அடுத்தப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் அட்லி மெர்சல் ,ராஜா ராணி ,தெறி ,பிகில் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் தயாரிப்பில் 2017-ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது அட்லி பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ‘அந்தகாரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். Happy to collaborate with u @NetflixIndia #Andhaghaaram https://t.co/PreO2lxed9 — atlee (@Atlee_dir) […]
நடிகை ஹன்சிகா தனது மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் யு.ஆர். ஐமீல், நடிகை ஹன்சிகா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.இது ஹன்சிகாவின் 50-வது திரைப்படம்.கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் அரசின் அனுமதியுடன் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் தெரிவித்த ஹன்சிகா இப்படம் தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. […]
தமிழகத்தில் 4 நாட்களில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுமென மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. நீண்ட கால தாமதம் ஆகிக் கொண்டு இருக்கின்ற அதே நேரத்தில் தமிழக அரசாங்கம் இதற்கான அரசாணை வெளியிட்டது. அரசாணை வெளியானதை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார். மருத்துவ கல்லூரி […]
விஜயகாந்த் கருப்பாக இருப்பதால் அவருடன் நடிப்பதற்கு நடிகைகள் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் மார்கெட்டை ஆட்டம் கொள்ள செய்தவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் கமல் ரஜினி படங்களை காட்டிலும் விஜயகாந்தின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் எடுத்துள்ளது. ஆனால் கருப்பாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பல கதாநாயகிகள் அவருடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]
திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் உள்ளாட்சி வரியை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ஏ, பி, சி என மூன்றாகப் பிரித்து குறைந்த விலை டிக்கெட் வழங்கப்படவேண்டும் என நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். பாமரர்களும் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்க்கும் வகையில் 8 சதவீதமாக இருக்கும் உள்ளாட்சி வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சிம்புவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் ஒரு புதிய மனிதராக மாறியுள்ளார் . அவரது உடல் எடையை கிண்டலடித்தவர்களுக்கு பதில் கூறும் வகையில் எடையை குறைத்துள்ளார் .அதோடு மீசை பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் […]
பல வெற்றி படங்களை தந்த இயக்குனர்களுடன் தனுஷ் கை கோர்ப்பதால் ரசிகர்கள் எதிர் பார்ப்பில் முல்கியுள்ளனர் . தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார் .இவர் ஆரம்ப காலத்தில் உருவத்தை வைத்து மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு வந்தனர்.ஆனால் அதனை உடைத்து எரித்து, தமிழ் மற்றும் ஹிந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்து, இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய […]
நகைச்சுவை நடிகர் விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் விவேக்.இவரது காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கருத்தோடு காமெடி கூறும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் விவேக் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் […]
நடிகர் ராகவா லாரன்ஸ் படத்திற்கு முதன் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். திரையுலகில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடனம் ,நடிகர். இயக்குனர் ,நடன இயக்குனர்பலத் திறமைகள் கொண்டவர் ஆகும். அவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வசூலை அள்ளிக் குவித்தன. இவர் தற்பொழுது காஞ்சனா படத்தை ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றார். அக்ஷய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் […]
இயக்குனர் சீனு சாமி அவர்கள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் சீனு சாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை இயக்குனர் சீனு சாமி சந்தித்துள்ளார். 800 படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதி நலன் கருதியே நான் கூறினேன். […]
நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகர் சிரஞ்ஜீவிக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் 2015- ஆம் ஆண்டில் வெளிவந்த படம் வேதாளம் ஆகும். இந்தப் படமானது பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்பொழுது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார். இவர் […]