நயன்தாராவிற்கு போட்டியாக பிரபல நடிகை கஸ்தூரி அவர்கள் களம் இறங்குகிறார என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தமிழ் திரைப்படத்துறையில் மிகவும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருபவர் நயன்தாரா ஆகும். இவர் தற்பொழுது அம்மன் வேடத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கின்றது. இந்தப் படத்தை ஆர்,ஜே பாலாஜி இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்டிரைலர் வெளியான நிலையில் மிகப் பெரிய […]
Category: சினிமா
நடிகர் சிம்பு நடிக்கும் படமான ஈஸ்வரன் 5 மொழிகளில் வெளியாகும் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் திரைத்துறையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகின்றார். இது இவரது 46-வது படம் ஆகும். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து தயாராகி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என சிம்பு தனது […]
புதுமையான கதையம்சம் கொண்ட படங்களை கொடுக்கும் இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக இளம் நடிகரை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்பட உலகில் மிகவும் தனித்துவமான இயக்குனர் செல்வராகவன் ஆவார். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் -என்ன, காதல் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே என்று என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ,சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி,போன்ற படங்கள் சில வருடங்களுக்கு முடிவடைந்த […]
நடிகர் சிம்பு தனது ரசிகை எழுதிய கடிதத்தை படித்ததும் கண்கலங்கி விட்டதாக மஹத் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு தற்போது நடித்து கொண்டிருக்கும் படமானது ஈஸ்வரன் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக அவர் கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் மாறி இருக்கிறார். அவரின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். மேலும் சிம்பு இஸ் பேக் மகிழிச்சியுடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவின் […]
திரௌபதி படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் பிப்ரவரியில் வெளியான திரைப்படம் திரௌபதி ஆகும். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமானது நாடகக் காதல் ,ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி […]
நடிகர் விக்ரம் 7 வேடங்களில் நடிக்கும் புது வித ஆக்ஷன் திரில்லர் கொண்ட‘கோப்ரா படம் அடுத்த கட்டம் சென்றது. விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். அவர் தற்போது ‘கோப்ரா’படத்தில் நடித்து வருகிறார். கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார், அவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்கள் எடுத்துள்ளார். விக்ரம்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இதில் […]
நிதி அகர்வாலுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் அழ்ந்துள்ளனர். தெலுங்கில் பிரபலம் பெற்று வந்த நிதி அகர்வால், தற்போது தமிழ் சினிமாவிலும் அடி எடுத்துள்ளார். அவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘பூமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் […]
நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் திடீரென தொகுப்பாளராக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது தென்னிந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை தெலுங்கில் 3 சீசன்கள் முடிவுற்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் நான்காவது சீசன்தொடங்கப்பட்டது. இந்த சீசனில் மூன்றாவது சீசனை போலவே நடிகர் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சீசன் 1, 2 நிகழ்ச்சியை நானி, ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர். […]
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். தமிழ் திரைத்துறையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இது இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய […]
நடிகை நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் மூக்குத்தி அம்மன் பட ரெய்லரை தெலுங்கு பட நடிகரான மகேஷ் பாபு வெளியிட உள்ளார். பிரபல லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன் ஆகும். இந்த படத்தின் திரைக்கதை ,கதை ,வசனம் எழுதி ஆர்.ஜே. பாலாஜி இயக்குனர் சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படமானது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் […]
தமிழ் திரைப்பட துறையின் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், பி .எல் தேனப்பன், தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி என்கிற முரளி ராம. நாராயணன் ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர். […]
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800-இல் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் நடிப்பதில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று போராட்டங்களும் நடந்தன. நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இதனிடையே மக்களின் எதிர்ப்பை […]
அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப்போற்று போற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே அமேசான் ப்ரைமில் இந்தப்படம் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து எடுக்கப்பட்ட விமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகியதை தொடர்ந்து […]
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. இந்நிலையில் இன்று படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் […]
பொங்கல் பண்டிகைக்கு 4 படங்கள் ரிலீஸ் செய்ய படகுழுவினர் முடிவு; தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். ஏனெனில் தியேட்டர்களில் சமூக இடைவெளி மற்றும் பாதிப்பேருக்கு மேல் டிக்கெட் கொடுக்க கூடாது என்ற கட்டளை போன்ற பல காரணங்களால் பின் வாங்கி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தியேட்டர் திறந்த போது தியேட்டரில் 5 பேர் மட்டும் படம் பார்க்க வந்துள்ளனர். […]
சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் இன்று நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையும் மாணவர் சந்திரசேகர் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை […]
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் திடீர் அரசியல் ஆலோசனை நடத்தினார். எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என கூறியதை தொடர்ந்து சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர். திருச்சி வடக்கு, […]
நடிகர் அஜீத் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வலிமை படத்தின் தீம் மியூசிக் பற்றி அறிவுரை கூறியுள்ளார். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக இருக்கும் படமானது வலிமை ஆகும். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது நடிகர் அஜித் நடிக்கும் 60 வது படம் ஆகும். அதிரடி சண்டை படமாக தயாராகி வருகின்றது. சமீபத்தில் பேட்டியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படம் பற்றி ருசிகர தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். நேர்கொண்ட பார்வை […]
ஆர். ஜே . பாலாஜி அவர்கள் மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்துள்ளார். பிரபல லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படமானது மூக்குத்தி அம்மன் ஆகும்.இந்த படத்தின் திரைக்கதை, கதை, வசனம் எழுதிய ஆர்.ஜே . பாலாஜி அவர்கள் இயக்குனர் சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவரும் இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா48 நாட்கள் விரதமிருந்து நடித்திருந்தார். வேல்ஸ் […]
மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் நேற்று தன்னுடைய பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இதிலென்ன விவாதிக்கப்பட்டது என்பது ? குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று […]
சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் கடந்த மார்ச் முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகள் திறப்பதில் மேலும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பல பிரபல நட்சத்திரங்கள் தங்களது படங்களை OTT தளங்களில் வெளியிட தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், பெரும்பாலானோரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகர் சூர்யா […]
விஜய் யேசுதாஸ் மலையாளத்தில் பாடல் பாட மாட்டேன் என்று கூறியதாக எழுந்த சர்ச்சைக்கு நான் அப்படி கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளார் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தனுஷ் நடித்த படத்தில் வில்லனாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு மலையாளப் பத்திரிகை நிறுவனத்திற்கு இவர் பேட்டி அளித்த போது மலையாளத்தில் பாடல்கள் பாட […]
நடிகை சமந்தா பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு நாகர்ஜூனாவுக்கு பதிலாக தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. அந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீசன்-3 மற்றும் தற்போது நடந்து வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் முன்னணி நடிகர் நாகார்ஜுனா ஆவார் . பிக்பாஸ் சீசன்-1,2 நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. நடிகர் […]
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய்யின் ஒரு படம் வெளியாக தயாராக இருப்பதற்கு முன்பாகவே அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது விஜய்யின் 65வது படம் குறித்த அறிவிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக முருகதாஸுடன் அந்தப் படத்தை இணைய இருப்பதாக வந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இது […]
இயக்குனர் ஷங்கர் அவர்கள் இந்தியன்2 படத்தை தொடங்க விடுங்கள் அல்லது என்னை வேறு படத்திற்கு பணிபுரிய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறரர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படமானது இந்தியன்2 ஆகும். இதில் காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பாபிசிம்ஹா, பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜமால் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட , படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய […]
நடிகை விஜயலட்சுமி சில படங்களில் நடித்து பிரபலமாவர் இவர் மீது காவல் நிலையதில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமானார். இவர் ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு தனியார் விடுதியில் கடந்த 8 மாதங்களாக தங்கி இருந்துள்ளார். […]
இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரைத்துறை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் படத்தில் திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. […]
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்சனையை சரிசெய்யவே தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக இயக்குனரும் நடிகருமான திரு. டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் உண்மையை நியாயத்தை சத்தியத்தை நிலைநாட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக கூறினார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் திரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது நெற்றிக்கண் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அவன் படத்தின் இயக்குனரான ஆனந்த் இயக்கி இருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் இசையமைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]
இசையமைப்பாளர், பாடகர் ,நடிகர் ஹிப்ஹாப் ஆதி, மீண்டும் படம் இயக்க தயாராகி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி நடிகர் ,இசையமைப்பாளர், பாடகர் ,இயக்குனர் என பலமுகம் கொண்டவர் ஆவார். இவர் இசை அமைத்த படங்களான ஆம்பள, தனி ஒருவன் ,அரண்மனை2 ,கதகளி. கத்திசண்டை, இமைக்காநொடிகள். கோமாளி, ஆக்க்ஷன் போன்ற படங்களாகும். மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். […]
மலையாளம், தமிழ், தெலுங்கு என வலம் வரும் நடிகை அனுபமா அழகு பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியிறுகிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருக்கிறார். தற்பொழுது தள்ளிப்போகாதே படத்தில் நடிகர்அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைக்கு வர தயாராக உள்ளன. இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்ப- […]
தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் . நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். மிலந்த் ராவ் இயக்குநராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், கிரிஷ் இசையமைப்பாளராகவும் இணைந்து நெற்றிக்கண் படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த படத்தில் நயன்தாராவுடன், அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படம் 2011-ம் ஆண்டு […]
சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூரரைப் போற்று படம் இப்போதைக்கு வெளியாகாது என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் சூரரைப்போற்று. இந்தப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடி உள்ள சூழ்நிலையில் அமேசான் பிரைம் இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தங்களின் ஆசை நடிகரின் படத்தை திரையில் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற இந்த […]
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன் என்பதனை நன்றி வணக்கம் என மறைமுகமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அதனைக் கண்டித்து விஜய் -சேதுபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என டுவிட்டரில் மிரட்டல் […]
நடிகர் சூர்யா நடிப்பில் ,சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படமானது திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சூரரைப்போற்று ஆகும். இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி […]
பிரமாண்டமாக உருவாக உள்ள ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர் ஆகும் . இது ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமானது சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி, சீதா ராம ராஜு, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய எடுக்கப்படுகின்ற படமாகும். இதில் சீதாராம ராஜூவாக நடிகர் ராம் சரண் மற்றும் கொமாரம் […]
வாழ்க்கையின் வியாபாரம் செய்வதெல்லாம் ஒரு பொழப்பா என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார். வனிதா 3-வது திருமணமாக பீட்டர் பாலை மனது கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் இது சுமூகமாக முடிந்துவிட்டது. வனிதா தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால், குழந்தைகளுடன் கோவா சென்றார்.அங்கு பீட்டர் பால் மது அருந்தி கொண்டு, சண்டை போட்டதால் சென்னை திரும்பினர். இங்கு வந்து பீட்டர் பால் மது அருந்திக் கொண்டு, புகைபிடிப்பதுமாக […]
நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளகளுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழ் திரைத்துறை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா […]
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டி, சுரேஷால் தாக்கபட்டரர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 16 போட்டியாளர்கள் கொண்டர். தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த நடிகை சனம் ஷெட்டி சுரேஷை […]
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளர். ஆர்கே சுரேஷ் அவர்கள் தம்பிகோட்டை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை அடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்துள்ளரர். அவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக உருவெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லாபாண்டி, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு […]
பிக்பாஸ் விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி கிளம்ப போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது நேற்று வெளியான பிரமோ காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில் தன்னை சனம் செட்டி மரியாதைக் குறைவாக பேசியதால் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி கன்வெக்ஷன் ரூமிற்கு சென்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார். டாஸ்க் அடிப்படையில் அரக்கர்கள் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக […]
நடிகர்கள் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் தலைவர்கள் முதல் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு. அவ்வகையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் 800 திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நடிகர்களின் […]
நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளதுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருந்தது 800 படம். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கை ‘குப்பி’ என்ற […]
நடிகர் பார்த்திபன் ,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு விருது வழங்கி வருகின்றது. இதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலாக திரைக்கதையை அமைத்திருந்தார். இது இந்திய சினிமாவில் புதிய முயற்சி என்று […]
மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “பாஜகவில் நான் இணைய போகிறேனோ என்ற கேள்விக்கு இடமில்லை. தனியாக எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும். விஜய்யை மக்கள் அழைக்கும்போது அவர் அரசியலுக்கு வருவார். மக்கள் […]
ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் என்ற திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தரும் என்று மினிமம் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த படம் வெளியாகியது. ஆனால் 11 கோடி அளவுக்கு லாபம் ஈட்ட பட்டதாகவும் 8 கோடியே 30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தற்போது விஷால் நடிப்பில் இணையதளம் […]
தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக நிவாரண நிதி வழங்கி வரும் பிரபல நடிகர்கள். தெலுங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூபாய் 1.350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மழை வெள்ளதாழ் ஏற்பட்ட விபத்துக்களால் தெலுங்கானாவில் மட்டும் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக […]
நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் அரசியலில் இணைய உள்ளதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆவார். தமிழ் சினிமாவில் இவர் நகைச்சுவை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன்முலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகுவாக கவரபட்டுள்ளார். இவர் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு […]
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக திகழும் கார்த்தி- ரஞ்சினி தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. பருத்திவீரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிகர் கார்த்தி அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வெற்றி கண்ட அவர், அதன்பிறகு பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி மற்றும் மெட்ராஸ் என பல்வேறு பலன்களை தொடர்ந்து நடித்துள்ளார். அவரின் அனைத்து படங்களும் பெரிய ஹிட்டாகியுள்ளன. அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த […]
நடிகர் சிம்புவின் திடீர் அறிக்கை அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் திரைத்துறை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சென்டிமென்ட், எமோஷனல், காதல் ,ஆக்க்ஷன் ,காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். […]