விஜய்சேதுபதி படத்திற்கு எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும். இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we stand with vijay சேதுபதி என டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை […]
Category: சினிமா
மனதிற்கு பிடித்தால் காதல் திருமணம் செய்து கொள்வேன் என இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். ராஷி கண்ணா தமிழ் சினிமாவின் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன் என்ற படங்களை நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடியது மட்டும்மில்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார். சமிபத்தில் ஒரு பேட்டியில் கூறியது “எனக்கு பயமே கிடையாது, நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருங்கிய நண்பர்கள் என்று சினிமா […]
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் 17-வது போட்டியாளராக அர்ச்சனா நுழைத்துள்ளது போட்டியாளர்களை உற்சாகமடைந்துள்ளனர். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களின் பெரும் ஆதரவுடன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீசன்-4ல் போட்டியாளர்களாக 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் தொகுப்பாளரான அர்ச்சனா, பிக்பாஸ் 4ன் ஆரம்பத்திலேயே போட்டியாளராக வருவார் என எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர் தொகுப்பாளராக பணியாற்றும் சேனல் நிர்வாகம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.அதனால் அவரால் கலந்து […]
தனுஷ்- அனிருத் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலமாக திரை உலகில் இசை அமைப்பாளராக அனிருத் அறிமுகம் ஆனார். மேலும் தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த படங்களுக்கு இசையமைப்பாராக திகழ்ந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்து வெளிவந்த படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளரர். தனுஸு க்கும் அனிருத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்க்கு காரணம் […]
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது . மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ,தனது டுவிட்டர் பக்கத்தில்,“மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் […]
நடிகை நஸ்ரியா வாங்கிய சொகுசு கார் விமர்சனங்களுக்கு இளம் நடிகை அஹானா கிருஷ்ணா கொடுத்துள்ள பதிலடி.., பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி போர்ஸ் 911 கேமிரா எஸ் என்ற நவீன கார் ஒன்றை வாங்கி உள்ளனர். இது மணிக்கு 308 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல கூடியது , காரின் ஷோரூம் விலை 1.90 கோடி ரூபாய் ஆகும். பகத் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி ஜானின் மனுவில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதம் மாறி மருத்துவரான அஜிஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு சஞ்சனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் […]
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார். நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொண்ட பணியாளர்களுக்கு எனது […]
நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பலரும் பார்க்காத அரிய புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி தலை சிறந்த நடிகையாக வலம் வந்தவர் சாவித்திரி. ரசிகர்களால் கொண்டாடப்படும் பேரழகியாக திகழ்ந்தவர் அவர். நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்துகொண்ட சாவித்திரி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். மகன் மகள் என அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. இந்நிலையில் குழந்தைகள் இருக்கும் போது […]
நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலமாக தகவல் அளித்துள்ளார். அபிராமபுரத்தில் இருக்கின்ற நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமாக தகவல் வந்துள்ளது. அதனால் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தனுஷ் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகு அது பொய் தகவல் என்று தெரியவந்தது. அதுமட்டுமன்றி […]
ஜாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவர் அவமமதிக்கபட்டதற்கு நடிகர் சதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அடுத்து இருக்கும் தெற்கு திட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை பட்டியல் இனத்தை சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூறி ஆலோசனை கூட்டத்தின் போது தரையில் அமர வைத்து அவமதித்னர் . இது தொடர்பாக வெளியான புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என […]
சைலன்ஸ் படம் எதிர் பார்த்த வரவேற்பை பெறாததால் புராண படங்களில் நடிக்க அனுஷ்கா முடிவெடுத்துள்ளார். நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் 2006ல் ‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பல வெற்றி படங்களில் நடித்து வந்த அனுஷ்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி […]
நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப் படம் வரும் 15ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. கடந்த வருடம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் 24ம் தேதி வெளியான இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்க ஓமன் குமார் இயக்கியிருந்தார். அதில் திரு நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் 23 மொழிகளில் உருவாகி இருந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு வரும் […]
மாஸ்டர், சுல்தான் இருபடங்களையும் 2021 பொங்கல் தினத்தன்று திரையரங்கில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய்- விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதமே திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முயற்சி செய்ததும் ஊரடங்கின் காரணமாக முடியாமல் போனது. மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் மாநில அரசு முடிவு எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மாஸ்டர் படத்தை 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக […]
நடிகர் சூரி தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஸ் குடவாலாவிடம் திருப்பி கேட்டபோது அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதாகவும் அதனால் நடிகர் சூரி அழுததாகவும் கூறப்படுகின்றது கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்திற்கான 40 லட்சம் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுத்ததாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் […]
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் 4 மொழிகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை OTT யில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தனுஷ் இந்தி படம் ஒன்றிலும் […]
தமிழ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் பற்றி கூறி நெகிழ்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் 2012ல் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா ,இறைவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என பல புதுவிதமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் […]
பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் தமிழ் ஈழப் பெண்ணுக்கு பாடகி வாய்ப்பு கொடுத்த டி. இமானுக்கு குவிந்து வரும் வாழ்த்துகின்றன்னர் ; தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதியின் புரொடக்ஷன்ஸ் , இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி .எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கு கமர்ஷியல் கலந்த படத்தை எஸ்.பி ஜனநாதன் இயக்கியுள்ளார், டி இமானின் இசையில் […]
கன்னட திரைப்பட இயக்குனரான விஜய் ரெட்டி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் உள்ள தட பள்ளிக்கூடம் என்ற பகுதியில் விஜய் ரெட்டி பிறந்தார். அவர் கடந்த 1953ம் ஆண்டு திரைத் துறையில் நுழைந்து உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பெரும்பாலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். 84 வயதுடைய […]
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கியுள்ள இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றின் முன் ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களை கண்ட நபர் ஒருவர், பள்ளிகளுக்கு முன் இப்படி ஒரு அசிங்கமான போஸ்டரா என அவற்றை கிழித்து ஏரிந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக பதிவு செய்து, […]
சூரியிடம் மோசடி செய்த தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது: நடிகர் சூரி 1999-ல் சினிமா துறைக்குள் நுழைந்து, வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் புரோட்டா சூரி என்று பிரபலம் ஆனவர். அன்புவேல் ராஜா தயாரித்த வீர தீர சூரன் படத்தில் நகைச்சுவை நடிகரான சூரி நடித்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கி தராமல் அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் […]
பிக்பாஸ் சீசன் 4ரை தொகுத்து வழகுபவர் யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது: தமிழில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடிகர் கமல் தொகுபில் ஆரமித்தது. அதை தொடந்து தெலுங்கிலும் ‘பிக்பாஸ் சீசன் 4’ துவங்கி, அதனை முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வருகிறார். முன்னதாக பிக்பாஸ் சீசன் 1, 2,3 நிகழ்ச்சியை, ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நாகார்ஜுனா சில காரணங்களுக்காக பிக்பாஸ் சீசன் 3ல் இருந்து […]
நடிகர் சூரி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்றும் அதை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்திற்கான சம்பள பாக்கி 40 லட்சம் ரூபாயினை அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுப்பதாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும் நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த நடிகர் விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி உடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர் சேகரை தமிழக வணிக வளத்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் தனி நிர்வாகி நியமனத்திற்கு தடை விதிக்க சென்னை […]
நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார். இதுகுறித்து கேட்கப்பட்டபோது […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.இதனை அடுத்து ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்டதனையடுத்து தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர்-15-ம் தேதி முதல் வேட்பு மனு விண்ணப்பம் […]
நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியை மோசம் செய்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. கவுண்டமணி, செந்தில்,வடிவேல், விவேக் ஆகியோரை தொடர்ந்து இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த வீர தீர சூரன் என்ற திரைப்படத்திற்கான சம்பளம் 40 லட்சம் ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அப்படத்தின் […]
மூத்த இயக்குனரான பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் பகுதிகள் அடக்கிய படங்களை மட்டுமே இயக்கி வரும் பிரபல இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு களங்கம் விளைவிப்பது போல் உள்ளது என்பது உள்ளிட்ட […]
ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கையாண்ட யுக்தி ஊரடங்கு உத்தரவு தான். தற்போது பல மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஹாலிவுட்டை […]
ஆபாச காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இரண்டாம் குத்து திரைப்படத்தின் டிரைலருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரண்டாம் குத்து. இந்த திரைப்படத்தில் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத முன்னோட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சினிமா துறையினரே இது போன்ற காட்சி அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டாம் […]
தரிசனத்துக்காக திருப்பதி மலைக்கு வந்த நடிகர் சிம்பு தனது புதிய படத்தின் கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி காரில் வேகமாக ஏறினார். நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் சில நாட்களுக்கு முன் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படியில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்துள்ளார். தரிசனம் முடிந்து சிம்பு தன் முகத்தை யாருக்கும் காட்டாமல் துணியால் மூடியபடி வேகமாக நடந்து […]
நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியீடு. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஸ்வாதி கொலையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் குத்து படம் பற்றிய கேள்விக்கு இது மாதிரியான படத்தை எடுப்பதற்கு பதிலாக வேறு மாதிரியான படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பரபரப்பு புகார் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடவடிக்கை அதிகரித்து விட்டதாக கூறி பிரபலங்களும், பொதுமக்களும் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், i am tamil speaking indian மற்றும் ஹிந்தி […]
நயன்தாரா விக்னேஷ்சிவன் கோவா சென்ற அதே நாளில் வனிதா குடும்பத்தினருடன் அங்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . வனிதா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர்.பிக்பாஸ் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் மூழ்கியிருந்தார் .கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா “விஷூவல் எபெக்ட்ஸ்” இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்தார் வனிதா விஜயகுமார். […]
விஜயின் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரமான அக்ஷத் அஜித் படத்திலநடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ’மெர்சல்’. அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட்டானது . அந்தபடத்தில் அவருக்கு மகனாக நடித்தவர், தற்போது அஜித் படத்தில் நடிக்க இருக்கிறார். மெர்சலின் பிளாஷ் பாக் காட்சியில் சிறுவயது விஜயாக அக்ஷத் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அவர் விஜயுடன் பல காட்சிகள் இணைந்து நெருக்கமாகவும், எதார்த்தமாகவும் நடித்து இருப்பார். இந்த […]
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானியின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை ஷிவானி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஊரடங்கில் சின்னதிரை முடங்கி விட்டது .அப்போது வீட்டில் இருந்தே சமூக வலைத்தளத்தில் அவரின் புகை படங்களை வெளியிட்டார். அதில் மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸசீசன் 4 நிகழ்ச்சியில் பிங்கேற்றியுள்ளார் . முதல் நாளே ஷிவானியை வைத்து […]
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, நாய்க்கு டப்பிங் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அன்புள்ள கில்லி’.சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா ஹீரோவாக நடித்துள்ளார். அதில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார் நடிகர் சூரி. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா […]
மறைந்த கணவரின் கட் அவுட்டுடன் நடிகை மேக்னா ராஜின் வளைகாப்பு பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தற்பொழுது நடந்து முடிந்துள்ளது. தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ ‘உயர்திரு 420’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜ் கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜூனின் மருமகன் ஆவார். நடிகை மேக்னா […]
அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து பிரபல நடிகை ஆண்ட்ரியா கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டால் தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப் போவதில்லை” ஒரு பெண் பாலியல் […]
விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் பல்வேறு ரசிகர் மன்றங்களும் மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன்.இவர், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம […]
சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் மண்டியிட்டு வேண்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கின்றனர். அவர்களில் சிம்புவும் ஒருவர். இவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் சிம்பு தரப்பில் இருந்து வெளியிடவில்லை. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் சிலர் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிம்புவின் புகைப்படத்தை […]
நடிகர் சிம்புவிற்காக ரத்தினகிரி முருகன் கோயிலில் மண்டியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிம்பு. அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.நடிப்பு ,நடனம், இயக்கம்,பாடல் போன்ற பல திறமைகளை தன்னகத்தே உள்ளடக்கியவர் சிம்பு. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் சிம்புவின் ரசிகர்கள் பட்டாளம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறையாமல் இருப்பதை […]
நயன்தாரா விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்வார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு முன்பே இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது அவ்வப்போது வெளியான தகவல். அவர்கள் இருவரும் கூட இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்ததோடு சினிமாத்துறையில் இருவரும் சாதிக்க நினைக்கிறோம் சாதித்த […]
சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோபாலாவுக்கு நடிகர் சௌந்தரராஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தென்னிந்திய நடிகர் சங்கத்தை போல் சின்னத்திரை நடிகர் சங்கமும் இருந்து வருகிறது. இன்று இந்த சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ் சினிமாவில் முக்கிய வேடங்களில் நடிக்கும் மனோபாலா ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு தனது நன்றிகளை அனைவருக்கும் மனோபாலா தெரிவித்தார். அதோடு என்றும் சின்னத்திரைகாக எனது உழைப்பை கொடுப்பேன் என்று உறுதி கூறினார். […]
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்து வந்த வடமாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்தும் பல கண்டனங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]
ஐந்து முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய”புத்தம் புது காலை” என்ற திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம்வரும் கௌதம்மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன்,கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுகாசினி மணிரத்தினம்ஆகிய இயக்ககுனர்கள் இணைந்து உருவாக்கிய ஆந்தாலஜி திரைப்படம் “புத்தம் புது காலை” . “இளமை இதோ இதோ” என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் […]
பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வெப் சீரியஸ் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இருப்பினும், அவர் தொடர்ந்து IPL போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் ஆகவே உள்ளது. இந்நிலையில் தற்போது […]
தல அஜித் பற்றி நடிகை சயீஷா தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் நடித்த படம் வெளியானால் திரையரங்குகள் விழாக்கோலம் காணும். எப்போதும் அமைதியாகவே இருக்கும் தல அஜித் அவரது பெயரில் மோசடி நடந்து வருவதாகவும் அதனை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு அவர் சார்பாக எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் நடிகை சயீஷா அஜித் குமார் பற்றி தனது […]
ஊரடங்கில் பலருக்கும் உதவி வந்த நடிகர் சோனு சூட்க்கு ஐநா விருது வழங்கி கவுரவித்துள்ளது பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தான் செய்து வந்த மனிதநேய செயலுக்காக ஐநாவிடம் இருந்து சிறப்பு விருதை பெற்றுள்ளார். ஊரடங்கில் துன்பப்பட்டு வந்த பல மக்களுக்கு சோனு சூட் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். அதில் குறிப்பாக ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது, விவசாயிக்கு […]
நடிகர் மணிவண்ணனின் மகன் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் மணிவண்ணன். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் 1978-ம் வருடம் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து நூறாவது நாள், ஜோதி, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை, சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு என பல படங்களை மணிவண்ணன் இயக்கியிருந்தார். அதன்பிறகு […]