பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நாலாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. அதோடு அவ்வப்போது போட்டியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரேகா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, ஆர்ஜே […]
Category: சினிமா
நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்தநாளுக்கு செய்த செலவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் நடிகை நயன்தாரா. கதாநாயகர்களுக்கு இணையாக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. அதனை அடுத்து இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது […]
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலை இழப்பு குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று நோயால் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை குறைந்தது ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பில் சுயதொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் […]
சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.இவர் இப்போது நடித்து முடித்த படம் சூரை போற்று அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக […]
மெரினா படத்தில் நடித்த தென்னரசு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மெரினா.. இந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தவர் தான் தென்னரசு.. பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தேடி வந்தார்.. வாய்ப்பும் கிடைக்கவில்லை.. இவர் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த […]
எஸ்பிபி மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் செய்தி கூட வெளியிடாதது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரது பாடல்கள் நம் அன்றாட வாழ்வில், தினமும் பயணிக்க கூடியவை. எனவே அவரை நான் மறக்கவே முடியாது. எஸ்பிபி மறைவிற்கு நடிகர்கள் பலரும் நேரில் சென்றுஅவரது மகன் சரணிடம் ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், பாடகர் […]
ரத யாத்திரை குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சத்யராஜின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விஷயங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருவிழா கொண்டாடுவது, பொதுக்கூட்டங்கள் கூட்டுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. […]
சிவாஜி படத்தில் அங்கவை சங்கவைகளாக வந்த இரண்டு பெண்களின் நிஜ புகைப்படம் வெளியாகியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்தப்படம் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் கதையை மூலதனமாக கொண்டு காதல், காமெடி கலந்த படமாக இருந்தது. இத்திரைப்படத்தில் காமெடி காட்சி ஒன்றில் அங்கவை சங்கவை என்று கருப்பு நிறத்தில் இரண்டு பெண்கள் வருவர். அப்படத்தில் நிறத்திற்காக […]
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை லட்சுமிமேனன் கூறியிருக்கும் கருத்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு எழுப்பியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் கும்கி படம் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து லட்சுமி மேனனுக்கும் பல விருதுகள் கிடைத்தன. தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 […]
ஐயப்பன் கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கிய எஸ்.பி,பியின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகின்றன . திரையுலகில் புகழ் பெற்ற முன்னணிப் பாடகரானஎஸ் .பி. பாலசுப்ரமணிம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார் . அவரது இறப்பிற்கு அனைத்து துறையினரும்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர் . திரைஉலகம் மட்டுமல்லாது அரசியல் தலைவர்ககள் அனைவரும் தங்களது இரங்களை தெரிவித்தனர். அதோடு எஸ்பிபி அவர்கள் கொடுத்த பேட்டிகள் அவரது கச்சேரிகள் போன்றவை இணையதளங்களில் வெளியாகி புகழ்பெற்றது.அவ்வகையில் எஸ்பிபி அவர்கள் […]
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்த்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி உலகப்புகழ் பெற்றவர் எஸ்.பி.பி.கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட அவர் அதற்குப் பின் உடல்நலக்குறைவால் காலமானார். திரை உலகத்தினர் மட்டுமின்றி அவர் இறப்பிற்கு இந்த நாடே கண்ணீர் விட்டது . அவர் ஆத்மா ஆத்மா சாந்தி அடைய […]
மறைந்த பாடகர் எஸ்.பி.பி க்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பாரதி யுவகேந்திரா இணைந்து மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பேசிய அமைச்சர் வரலாற்றிலேயே இசையாலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் எஸ்.பி.பி என்றார். அவரது மூச்சு நின்ற பிறகும் […]
பிக் பாஸ் போட்டியாளர் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகையும் பாடகியுமான ஹிமான்ஷி குரானா தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் ஹிந்தியில் உள்ள பிக்பாஸ் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து லட்சுமிமேனன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்கள் முடித்து தற்போது நான்காவது சீசன்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. நான்காவது சீசனில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவாதம் சமீப நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பட்டியலில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், லட்சுமிமேனன், விஜய் டிவி புகழ் என […]
இறக்கும் முன்பே தனது சிலையை தயார் செய்ய எஸ்பிபி ஆர்டர் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் தனது சிலையை தயார் செய்யக் கோரி ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் எஸ்.பி.பி அவர்கள் தனது தந்தை தாயின் சிலையை செய்ய ஆர்டர் கொடுத்தார். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரை தொடர்புகொண்ட எஸ்.பி.பி தனது சிலையையும் […]
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பலராலும் பாடும் நிலா என அன்போடு அழைக்கப்படும் அவர் உயிரிழந்தது சினிமாத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி தாமரைபக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் பூர்வீக […]
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எஸ்பிபி கோபமான தருணம் குறித்து பிரபல இயக்குனர் பகிர்ந்துள்ளார். பின்னணி பாடகரான எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்த அவரது உடல் நேற்று தாமரைபக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் எஸ்பிபி அவர்களுடன் தனக்கு இருந்த அனுபவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எஸ்பிபி அவர்களை முதன் முதலாக 1983 […]
சினிமாவில் தான் அறிமுகமாக காரணமாக இருந்த எஸ்பிபி அவர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜித் வெளியிடவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னையை அடுத்த தாமரைப்பக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சினிமா துறை மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்தது. […]
தனது வீட்டு விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதை பொருள் எடுத்துக் கொள்ளவில்லை என இந்திப்பட தயாரிப்பாளர் கரன் ஜோகர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மும்பையில் கரண் ஜோகர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விருந்தில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா, விக்கி கவுசால் பலரும் இருந்தனர். அந்த வீடியோவில் விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதைப்பொருட்களை உட்கொண்டதாக […]
மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று சென்னை செங்குன்றத்தை அடுத்து இருக்கும் தாமரைபக்கத்தில் அமையப்பெற்றுள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் […]
பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி மறைவுக்கு பாடகி ஜானகி இரங்கல் தெரிவித்துள்ளரர் ; திரைதுறையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மற்றும் ஆழ்த்த இரங்கலை தெரிவித்தனர். எஸ்.பி.பி. மறைவை பற்றி பாடகி எஸ். ஜானகி கூறுவதாவது ஆந்திராவில்நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.அவரை முதலில் […]
எஸ்.பி.பி. மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமா திரையுலகையும் தாண்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பின்னணி பாடகரான எஸ்.பி.பி பாலசுப்ரமணியத்திற்கும் இடையே நெருங்கிய நட்புறவு உண்டு. தமிழ் சினிமா திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களை இவர்கள் இணைந்து பாடியுள்ளனர். சமிபத்தில் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது “பாலு சீக்கிரம் எழுந்து வா” என இளையராஜா காணொளி மூலம் தனது வருத்தத்தை வெளியிட்டார். எஸ்.பி.பி மீண்டு வரவேண்டும் என்று அவருக்காக பல பிரார்த்தனையும் […]
பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமைச்சா, கேரள முதலமைச்சர் திரு. பினராய்டு விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி, காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி […]
வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோவா முதலமைச்சர் திரு பிரமோற்சாவன் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சர்வதேசத் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவாவில் […]
சிவகார்த்திகயேன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் குறித்து சில தகவல்களை டைரக்டர் நெல்சன் பகிர்ந்துள்ளார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த திரைப்படம் ‘டாக்டர்” அத்திரைப்படத்தை பற்றி டைரக்டர் நெல்சன் கூறுவதாவது .“எனது இயக்கதில் வெளிவந்த கோலமாவு கோகிலா, மோதல், காதல் நகைச்சுவை என பல அம்சங்கள் நிறைந்த படமாக அமைந்திருந்தது. அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியும் கிடைத்தது. அதுபோல அதிரடி காட்சிககள் நிறைந்த ‘டாக்டர்’ படமும் கலகலப்பப்பு நிறைத்தபடமாக […]
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விளக்கியுள்ளது. இந்த பானத்தை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நிலுவையில் […]
பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு எஸ்.பி.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் […]
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ரோஜா தொடரில் நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் ரங்கநாதன். தற்போது இவருக்கு இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடிகர் வெங்கட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் […]
பின்னணி பாடகர் திரு.எஸ் பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு.எஸ்.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகி உள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் நுழைய போகும் போட்டியாளரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைகாட்சி மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி கடந்த 2-வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் . 4-வது சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 4-வது சீசன் பற்றிய […]
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் ஐதராபாத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஷ்ணு விஷால் தனது காரில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இளைஞர்கள் இருவர் சீட்டில் உட்காராமல் […]
நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி வெள்ளி விழா காணும் படமாக மாற வேண்டும் என்ற வேண்டுதலுக்காக மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் இருக்கக்கூடிய […]
இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று கூறி அவமதித்த இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிடில் அவர் வீட்டின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஓ.டி.டி வில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு என்றும் மேலும் கூறினார்.
ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி தான் காலம் வரும் போது கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்றும், அரசியலுக்கு வந்த பிறகு கட்சி வேறு, ஆட்சி வேறு என வழி நடத்துவேன் எனவும், கட்சியை நான் தலைமையேற்று நடத்துவேன், ஆட்சியை வேறொருவர் தலைமையேற்று நடத்துவார்கள் முதல்வர் வேட்பாளராக நான் நிற்கமாட்டேன், அதற்கான ஆசையும் எனக்கு இல்லை […]
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தி திணிப்புக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக மக்களும், திரையுலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில், சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டில் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்தவகையில், கன்னட […]
நடிகர் விஷால் பாஜகவில் விரைவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான துப்பரிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை அவரது உதவி இல்லாமல் தானே இயக்கப் போகிறேன் என்று கூறியது உட்பட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் தமிழக பாஜகவில் இணைய உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி, […]
ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் எதிராக வழக்கு தொடரப்பட்ட இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிப்ரா மொபைல் ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்தற்காக அவர் பெற்ற 3 கோடியே 47 லட்சம் ஊதியத்தை அவரது பெயரில் வாங்காமல் ஏ.ஆர் ஆர் அறக்கட்டளை பெயரை வாங்கி இருக்கிறார். இதற்க்கு வருமானவரி தொகையை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கத்தின் திரைப்படம் திரையரங்கு பாணியில் வெளியாக உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதத்தின் இறுதி வரை கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்கு […]
பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பல கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றனர். பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஆனந்த கண்ணீரை வரவழைத்த அவர், இன்று மரணமடைந்து மன வலியுடன் […]
மகாராஷ்டிரா அரசுக்கும், நடிகை கங்கனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில் தான் நடிக்கும் திரை படத்தில் பணியாற்ற மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அந்த பதிவில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை தான் நிராகரித்து விட்டதாகவும் தனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளங்கியதாகவும் அவர்களும் புரிந்து கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த […]
பிரபல சீரியல் நடிகை தற்கொலை செய்து இறந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இந்தியர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்க்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மத்திய அரசு டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பு வரை அந்த செயலியானது தமிழகத்தில் பலரது குடும்பங்களை சீரழித்தும், பலரது உயிர்களை பலி வாங்கியும் உள்ளது. அந்த வகையில் மௌனராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை […]
திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் அந்த நடிகை என்பதனால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சினிமா திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற பல மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் அந்த நடிகை நடிப்பதால் இந்த படத்தை விட்டே வெளியேறி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான அவர் கூறிய பதிவில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக படத்தில் […]
தமிழ் திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால், மேலும் ஜீவா, ராட்சசன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜை கருத்து வேறுபாட்டினால்விவாகரத்து செய்தார்.அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் […]
கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நடிகர் அபிசேக் கூறியுள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் அபிஷேக்கின் குடும்பத்தினர் அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கடந்த மாதம் கொரோனாவில் இருந்து மீண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். தற்போது அபிஷேக் பச்சன் படபிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்: […]
நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவரின் நண்பர்களை தவறாகப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிதா ரெட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கோமாளி என்ற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அந்த படத்தில் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் பெங்களூரு அகரா ஏரியில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரையும் அவருடன் இருந்தவர்களையும் சில முறையான ஆடை அணியாமல் […]
நானும் சிங்கிள் தான் என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களிடம் கூறியிள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கிரிக்பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.இதனால் தெலுங்கு திரைப்பட உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். ராஷ்மிகா மந்தனாஅடுத்த படமாக புஷ்பா என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக,கார்த்தி நடித்துவரும் சுல்தான் […]
மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா பாடல் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் […]
நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் […]