பிரபல நடிகரின் மகள் துணிச்சலாக பாம்பை பிடித்து பத்திரமாக வெளியில் விட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண்பாண்டியன். தற்போது இவரது மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் தற்போது ரீமேக் படமான ஹெலனின் நடித்து வருகின்றார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்ட நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது சொந்த ஊருக்கு சென்று விவசாய பணிகளை […]
Category: சினிமா
பிரபல நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கின்றது. நிமிர்ந்து நில்லு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் கடத்தல் பிரிவில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் கேரள நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக தொடர் விசாரணை நடிகை ராகினி […]
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. கடந்த வாரம் ஆகஸ்ட் 27ல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் என அனைவரும் குஷி ஆகிவிட்டனர். மிகவும் சலிப்பாக செல்லும் இந்த லாக் டவுன் காலகட்டத்தில் சிறப்பான என்டர்டைன்மென்ட் வந்துவிட்டது என அந்த ப்ரோமோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி தொடங்கும் என்றும், […]
OTT தளங்களில் படங்களை வெளியிடுவது விநியோகஸ்தர்கள் என்ற இனத்தையே அழித்து விடும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், பல துறைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திரையுலகமும் தற்போது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், தியேட்டர்கள் திறக்காததால் பிரபல ஹீரோக்கள் நடித்து வெளியாக […]
மாஸ்டர் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகக் கூடாது என்பதற்காக மதுரையில் ரசிகர்கள் செய்த செயல் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறப்பதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் பல திரை பிரபலங்களின் படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. இதைத்தொடர்ந்து, OTT தளங்களில் திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. […]
இன்றைய சமூகத்தில் காதல் என்பது உணர்ச்சியைத் தாண்டி பொழுதுபோக்கான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு விட்டது. நடப்பு வாழ்க்கையில் சந்தோஷத்தை அளிக்க கூடிய காதல், பிற்காலத்தில் அதாவது திருமண வாழ்க்கைக்கு பின் கசப்பான நிகழ்வாக மாறி விடுகிறது. அதற்கான காரணம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒருவித ஈர்ப்பின் காரணமாக நேசித்து விட்டு, பிறகு ஒத்துப் போகாமல் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். நீதிமன்றங்களில் வரக்கூடிய சாதாரண வழக்குகளை விட, […]
பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் நடிகர் விஜய் குறித்து சம்பந்தமில்லாத பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கு பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்ததால், ஐபிஎல் 2020 காண சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் கொரோனாவுக்கான பரிசோதனைகளையும் வீரர்களும், அணி நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]
லேடி சூப்பர் ஸ்டாரின் பக்தி படம் ஓடிடியில் வெளியாகுமா என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. தமிழில் சில படங்கள் இணையதளமான ஓடிடியில் வெளியாகியது. இதை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவான “அசுரரை போற்று” ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. விஷால் நடித்த […]
லேடி சூப்பர் ஸ்டார் தனது காதலருடன் தனி விமானத்தில் வெளியில் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கேரளாவிற்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். சமூக […]
ஊரடங்கினால் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியவில்லை என பிரபல நடிகை மிகுந்த கவலையுடன் கூறியுள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். ஊரடங்கு அனுபவத்தை பற்றி பூஜா ஹெக்டே கூறுகையில் “சினிமா துறையை சார்ந்தவர்கள் எப்போதுமே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் தற்போது அனைவரும் வீட்டில் தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய பாரம்பரியத்தை தான் பார்க்க […]
மேயாத மான் படத்தின் நடிகையான பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகையின் கணவருடன் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகை பிரியா பவானி சங்கர் “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் அதர்வாவுடனும், “பொம்மை” படத்தில் எஸ்.கே […]
ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழகுவதற்கான சம்பளத்தை நடிகர் சல்மான்கான் உயர்த்தியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. தமிழில் கமலஹாசனும் தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவற்றில் 3ம் சீசன் முடிந்து 4ம் சீசன் தொடங்க உள்ளது. ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 வது சீசனை தொகுத்து வழங்குகிறார். நிகழிச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி அவரது சம்பளமாக பேசியுள்ளனர். சீசன் 4 […]
கொரோனா தடுப்பில் முன்களப்பணியாளர்களாக செயல்படுவோரின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நடிகர் சூர்யா 2.5 கோடி வழங்கியுள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிவாரண உதவிகளை திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கூட தஞ்சாவூர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிவாரணம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க […]
இது திரையரங்குகளை திறப்பதற்கான நேரம் என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் […]
நடிகை ஜெனிலியா தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் சாதாரண அப்பாவி ஏழை மக்கள், பணக்காரர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து வகையினரையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. […]
திரைப்பட சங்கத்திற்கு ஆறு மாதத்தில் 6 கோடி ரூபாய் இழப்பு. கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் திரு. ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளரிடம் பேசிய அவர், திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மாஸ்க் அணியததற்காக கூறிய காரணம் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தளர்வுகளின் அடிப்படையில், ஒரு சில பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சினிமா துறையை பொறுத்த […]
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் காமன் டிபி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் இசை ஜாம்பவான் என பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு நபர் என்றால் அது இளையராஜா தான். அவருக்குப் பிறகு தமிழகத்தில் இசையுலகில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் யுவன் சங்கர் ராஜா வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பாடல்கள், மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு என அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் அருமருந்தாக இருக்கக்கூடியவை. […]
“விவேகானந்தரின் விஜயமே வருக” என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விஜயின் ரசிகர்கள் கடந்த வாரம் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.. இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவேகானந்தரின் அவதாரமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இந்த போஸ்டரில் விவேகானந்தரின் விஜயமே வருக… நல்லாட்சி தருக! […]
எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் […]
திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தை மட்டும்தான் முதலில் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் இறுதிகட்ட பணிகள் முடிந்தும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்பட பணிகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த […]
நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பிரபல நடிகர் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் அவர்களது திருமண நாள். இந்த நன்னாளை அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொண்டாடாமல், அவரது ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி விஜய் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இளையதளபதியின் ரசிகர் இயக்கம் ஒன்று இதற்கெல்லாம் ஒருபடி […]
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என அவரின் மகன் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி நினைவு திரும்பிய சைகை மூலமாக தன்னிடம் பேசியதாக அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ பதிவில், ” கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எனது தந்தையை என்னால் பார்க்க இயலவில்லை. ஆனால் இன்று அப்பாவை சென்று பார்த்தேன். மருந்து செலுத்தப்பட்டு […]
வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால், திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகை மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதையும் மீறி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அது மட்டுமன்றி அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் கூட்டு […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூரியா, தனுஷ், போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ‘மஹா’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இது அவருடைய 50 வது படம். மேலும் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு […]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “தளபதி 65” குறித்த தகவலை ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸுடன் தனது 65வது படத்தில் இணைய உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதுகுறித்து வேறு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் இதன் அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தள பேட்டியில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் […]
கொரோனா பாதிப்பிலிருந்து பிரபல பாடகர் எஸ்பிபி முழுமையாக குணம் அடைந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் முழுமையாக குணம் அடைந்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால், மருத்துவர்கள் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொண்ட பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை […]
பிரபல இயக்குனர் ஏபி ராஜ் காலமானதால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல இயக்குனரும், நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையுமான ஏபி ராஜ் வயது முதிர்வினால் இன்று காலமானார். 95 வயதுடைய இவர் இதுவரை 65 மலையாள படங்களை இயக்கியுள்ளார்.. அதுமட்டுமில்லாமல் நாகேஷ் நடித்த கைநிறைய காசு, துள்ளி ஓடும் புள்ளி மான் ஆகிய தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் bridge of river kwai என்ற ஆங்கில படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.. இவரது மரணம் […]
மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தான் இந்தியாவில் அதிகளவில் டிஸ்லைக் ஆகுமென ட்விட்டரில் தெரிவித்த மீரா மிதுன்.. இளையதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இந்த கோடை விடுமுறையில் வெளிவருவதாக இருந்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சமூக தளங்களில் வைரலாகி வந்தது. மார்ச் மாதத்தின் இறுதியில் வெளிவரும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தான் நலமாக இருப்பதாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் அவர் விரைவில் குணம் பெற வேண்டி திரையுலகினர் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். நேற்று திரைப் பிரபலங்கள் பலரும் ஒன்றுகூடி அவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், அவர் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை ஒன்று நடத்தப்பட்டது. […]
பிக் பாஸ்ஸின் நான்காம் சீசனுக்காக ஆயத்த பணியில் விஜய் டிவி ஈடுபட்டுள்ளது தமிழக தொலைக்காட்சிகளில் விஜய் டிவியின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியானது பிக்பாஸ் என்று அனைவரும் அறிவர். இதுவரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நான்காம் சீசன் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கம்போல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இக்கொரோனாவின் விளைவாக பணிகள் நடைபெறுவதில் […]
அசாமின் வெள்ள நிவாரண பணிக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதி உதவி வழங்கியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி 112 பேரும், நிலச்சரிவில் 26 பேரும் சேர்த்து மொத்தமாக 138 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு […]
நடிகர் கமல் பிக்பாஸ் “சீசன்-4” நிகழ்ச்சியில் புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அடுத்ததாக பிக்பாஸ் நான்காவது சீசனிலும் தொகுத்து வழங்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த […]
நடிகர்களை அவதூறு பேசியதால் மீராமீதுனின் உருவபொம்மை எதிர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவை பற்றி ஆபாச வார்த்தைகளால் பேசி வருகிறார். அவர்களை பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தாரையும் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களின் ரசிகர்கள் அவர்களது பொம்மைகளை எரித்தும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியும் தங்களது ஆவேசத்தை வெளிக்காட்டி வருகின்றனர். […]
நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகராக பிரபாஸ் திகழ்கிறார். தற்போது இவர் பல மொழி படங்களில் நடிக்கிறார். பல கோடி செலவில் எடுக்கப்படும் “அடிபுருஷ்” என்ற படத்தில் தற்போது நடிக்க உள்ளார். இதன் போஸ்டரை பார்க்கும்போது ராமாயணம் கதையை பிரபாஸ் படமாக நடிக்க உள்ளார் என தெரிகிறது. சமீபத்தில் வெளியாகி 150 கோடி வசூல் சாதனை செய்த […]
சூர்யாவின் கண்கள் இயக்குனர் நிஷிகாந்துக்கு மிகவும் பிடிக்கும் என சங்கீதா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாலிவுட் இயக்குனரான நிஷிகாந்த் காமத் காலமானார். இவர் பெங்காலியில் வெளியாகி தேசிய விருது பெற்ற “டோம்பிவிலி பாஸ்ட்” என்ற படத்தை தமிழில் “எவனோ ஒருவன்” என்கின்ற பெயரில் மாதவனை வைத்து 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் “பிதாமகன்” சங்கீதா. நஷி காந்தின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, அவர் தமிழில் சூர்யா விஜய் ஆகியோரை வைத்து […]
நடிகர் சூரி எஸ்பிபி விரைவில் நலம் பெற்று வருவதற்கு மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரி […]
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தினமும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ” என் தந்தை முன்பைவிட தற்போது […]
நடிகை ராஷி கண்ணா பணம் முக்கியமல்ல நாம் தேர்ந்தெடுக்கும் கதைதான் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகை. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா. சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் “பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். […]
நடிகை நயன்தாராவின் பெயரில் பேய் படம் உருவானது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குனரான அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காதம்பரி’. இப்படத்தின் கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார். மேலும் நிம்மி, அகிலா நாராயணன், பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாக்கிய படம் காதம்பரி. இப்படத்தைப் பற்றி இயக்குனர் அருள் கூறுகையில் “சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா-விக்னேஷ் சிவன் […]
நடிகை இஷா ரேப்பா தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் நடிகர், நடிகைகள் கணக்குகள் வைத்து தங்கள் படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் அரசியலின் சமூகம் தொடர்ப்பான தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதும் உண்டு. இந்த கணக்குகளில் விஷமிகள் ஊடுருவும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, வித்யுலேகா, முரளி, அபர்ணா, அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா […]
நிசப்தம் எனும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி ஆகியோர் நடித்து ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “நிசப்தம்”. தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. மாதவன் மற்றும் அனுஷ்கா “ரெண்டு” படத்திற்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பு 2018 ல் தொடங்கியது. இப்படம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் […]
பிரபல நடிகை குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான குஷ்பு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட கூடியவர். அவ்வப்போது பல அரசியல் சார்ந்த கருத்துக்களையும் இவர் பதிவிட்டு வருவார். இவருக்கு அரசியல் சார்ந்தும், சினிமா துறையில் இருந்தும் ஆதரவாளர்கள் சிலர் உள்ளனர். இந்நிலையில், குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி பற்றி பாரதிராஜா உருக்கமான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். உலக புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவரை மாற்றி, செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நலம் […]
விஜய் 65 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் தற்போது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல துறைகள் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கி உள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு முடிந்தவுடன் பல கட்ட படப்பிடிப்பு பணிகளை விரைவாக […]
நடிகர் சிவகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் கொடுத்த அவருடைய உடல் ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பி பூரண நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில் அவர் […]
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். திரைத்துறையில் ஒரு சில நடிகர், நடிகைகள் கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய பிறந்தநாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் என்ற இரண்டு கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான “சகோ” […]
நடிகை சுனைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வருகின்ற செப்டம்பர் மாதம் இதற்கான முதல் […]