பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் இளம்பருவ கதாபாத்திரத்தில் பேபி சாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் பல வருடமாக படமாக்க முயற்சி செய்து தற்போது அதை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனமும் மணிரத்னமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர். நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ராய் லட்சுமி போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு […]
Category: சினிமா
நடிகர் அஜித் குட்டி ஏர்கிராப்டை கவனமாக தரையிறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பை தாண்டியும் பைக் ரேஸ், டிரோன், குட்டி ஏர்கிராப்ட் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. ஊரடங்கு காலத்தில் நடிகர் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயங்கும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று தரையிறங்கும் இடத்தைவிட்டு விலகிச் சென்றது. அதை கவனத்துடனும், பொறுப்புடனும் […]
தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் . தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது ” திரையுலகினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். அதுபோலவே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்கமாக இருந்தாலும், நடிகர்கள் […]
அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைபடம் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015ஆம் ஆண்டு நடிகர் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘வேதாளம்’. அந்த சமையத்தில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிக்கஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் […]
நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். ஆகஸ்ட் 9ஆம் தேதி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் பிறந்த நாளாகும். அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தற்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஹைதராபாத்தில் அதிகரித்து வருகிறது. எனவே ஒரு சிறு அறிக்கையை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” அன்பான என் ரசிகர்களுக்கு என் கனிவான வேண்டுகோள். நீங்கள் […]
நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கியிலிருந்து 15 கோடி ரூபாய் மாயமானது தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு நடிகர் ரியா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலி ரியா செய்த சதிவலைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை நடிகை ரியா உட்பட பலருக்கு சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சுட்டிக்காட்டி ரியா அளித்த மனுவை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டதால் வேறு வழியின்றி […]
நடிகை நயன்தாராவின் ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் அதிக சம்பளம் வாங்குபவர் என பெயர் பெற்றவர். ஒரு படத்திற்கு அவருடைய சம்பளம் மூன்று முதல் மூன்றரை கோடி என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அவ்வளவு சம்பளம் கொடுத்து மலையாளத்தில் எந்த ஹீரோயினையும் நடிக்க வைக்க மாட்டார்கள். எனவே நயன்தாரா தமிழில் தான் அதிக படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நடிக்க ஏனோ அவர் அதிக ஆர்வம் […]
போனில் நடிகை குஷ்பூ இருக்கு பாலியல் மிரட்டல் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் அரசியல் குறித்தும், சமூக விஷயங்கள் தொடர்பான பதிவுகளையும் தொடர்ந்து நடிகை குஷ்பூ பதிவிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு தனக்கு பாலியல் வன்முறை ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி மிரட்டிய நபரின் செல்போன் நம்பரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணிலிருந்து எனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருகிறது. இந்த அழைப்பு கொல்கத்தாவில் […]
நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகின் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குபின் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து பாலிவுட்டில் பேச்சு எழுந்ததும், மத்திய திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது மீரா […]
பேஸ்புக்கில் லைவ் வீடியோபோட்டு மறுநாள் ஹிந்தி நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுபமா பதக் என்பவர் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி மும்பை சென்றுள்ளார். பின்பு போஜ்புரி என்னும் படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆகவே மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன் தினம் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ […]
கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டன் சென்ற புகழ்பெற்ற நடிகர் தலைவாசல் விஜய் அவரது அனுபவத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தலைவாசல் விஜய். இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவினருடன் தலைவாசல் விஜய்யும் லண்டனுக்கு சென்றுள்ளார். கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டனில் இருக்கின்ற தலைவாசல் விஜய் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் வந்தது […]
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து நடிகர் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியாது என்று கூறிய மீரா மிதுன், விஜயையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவின் மாபியா என்றெல்லாம் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மீராமிதுன் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
பிரபல நடிகர் சோனு சூட் சிறுவனின் கோரிக்கை ஒன்றை நிராகரித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபபத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் பிரபல நடிகர் என்றால் அது சோனு சூட் தான். அதற்கு காரணம் அவர் சிறந்த நடிகர் என்பதும், ஏராளமான நபர்களுக்கு தெரிந்த முகம் என்பதும் கிடையாது. இந்த ஊரடங்கு காலத்தில் அவர் பிரபலம் அடைய காரணமாக இருந்தது, அவருடைய நல்ல எண்ணம்தான். இதுவரையில் அவர் சினிமா மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் […]
இணையதளத்தில் ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விஜய் அளித்த பதில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபல நடிகரும் மக்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று, நடிகர் விஜய் எதிரியையும் நேசிக்கக் கூடிய ஒருவர். நம்மை யார் வெறுத்தாலும் ,அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை எனில் அவர்களை விட்டு சற்று விலகி இருப்போம் […]
சின்னத்திரையில் கலக்கிய பிரபல நடிகை தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். வாணி போஜன் தெய்வமகள் போன்ற பிரபல நாடகங்களில் நடித்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் செம்ம ஹிட் கொடுத்தது.இப்படம் தற்போது உலகத்திரைப்பட விழா வரைக்கும் செல்ல இருக்கிறது, இதனை அடுத்து வாணி போஜன் வைபவுடன் லாக்கப் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் தற்போது டிஜிட்டலில் வர இருக்கிறது. இதை தொடர்ந்து […]
பிரபல நடிகர் ஒருவர் விஜயின் புலி படத்திற்கு பிறகு அவரின் ரசிகர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்ததாக கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய். இவருக்கு என்று லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறார். விஜய்யின் ரசிகர்களும் அவருடைய படத்திற்காக காத்திருக்கின்றனர். விஜய் திரைப்பயணத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் புலி. இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை […]
பாரதிராஜா மற்றும் அவரது தலைமையிலான தயாரிப்பாளர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பதிவு துறை தலைவரிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனு அளித்துள்ளனர். தயாரிப்பாளரும், இயக்குனருமான பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கான உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சில தயாரிப்பாளர்கள் தற்போது உள்ள சங்கத்தை பிளவுபடுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் […]
எஸ்.பி.பி குறித்த உருக்கமான கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் திரையுலகினர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் […]
நடிகர் சூர்யா “காட்டு பயலே” பாடலுக்கு கிடைத்த வெற்றிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான படம் ‘சூரரைப் போற்று’. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ் போன்ற பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மாறா தீம்’, ‘வெய்யோன் […]
நடிகரும் பாடலாசிரியருமான ஹிப்ஹாப் ஆதி ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படம் இயக்குவேன் என கூறியுள்ளார். 2012 ம் ஆண்டு வெளியான ஹிப்ஹாப் தமிழா இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. அதன்பின் ஆதிக்கு திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. இவர் ஆம்பள, தனி ஒருவன், கதகளி, கத்தி சண்டை, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், ஆக்ஷன், கோமாளி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நட்பே […]
பாலிவுட்டில் ஏ.ஆர் ரகுமானின் வாய்ப்புகள் தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஸ்ருதிகாசன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் தனிமையான நாட்களை இசையால் நிரப்பியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த 100 நாட்களில் எட்ஜ் என்ற ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். முதல் ஒரிஜினல் டிராக் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ” இந்த ஊரடங்கு நாட்களில் ஏதாவது கிரியேட்டிவிட்டி ஆக வித்தியாசமாக செய்ய நினைத்தேன். எட்ஸ் பாடல் என் மனதில் இருந்து […]
நேற்று நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் மிஸ்கின் அவரின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று பழம்பெரும் காமெடி நடிகரான சந்திரபாபுவின் பிறந்தநாள். ஆனால் அதைப்பற்றி பேசவோ, யோசிக்கவே யாருமில்லை. புகழின் உச்சியில் இருந்த சந்திரபாபு கடைசி காலத்தில் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடல் சாந்தோம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்ய முயன்றார். எம்.ஜி.ஆரை எதிர்த்து நின்றார். தன் […]
நடிகர் ராணா திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற தமிழ் படங்களில் நடித்து பாகுபலி படத்தின் வில்லனாக மிரட்டி பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். ஹைதராபாத்தில் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து தற்போது திருமணத்திற்கு தயராக உள்ளார் நடிகர் ராணா. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபின்பு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர். […]
நடிகர் அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்த மருத்துவ பலகையை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 27ஆம் தேதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது […]
நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற இளைஞரின் செயலை சமூக வலைதளத்தில் பார்த்து ஒரு லட்சம் நிதியுதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் பிச்சை எடுத்து, தினமும் கிடைக்கும் 100 ரூபாயில் சாப்பிட்டது போக மீதி இருக்கும் பணத்தை சேர்த்து ஊரடங்கு சமயத்தில் நடமாடும் டீக்கடையை ஆரம்பித்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னைப்போல் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் காலை, மாலை, இரவு என 30 உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் கொடுத்து வருகிறார். […]
பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற […]
நடிகர் விஜய் சேதுபதி குழந்தையை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எதார்த்தத்தை காட்டுபவர். ஒரு கடும் பாதையை கடந்து சினிமா துறையில் உயரத்தை எட்டியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியோரு இயல்பான வீடியோகாட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் […]
நெற்றியில் ராமரின் உருவம் பதித்த நடிகை சுகன்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 70 ஆண்டுகளாக நீடித்த அயோத்தி வழிபாட்டு தலம் தொடர்பான பிரச்னையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி முடித்துவைத்தது. இதையடுத்து இன்று (ஆக.5) அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்பும் பணிகள் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதன் ஒரு அங்கமாக […]
நடிகை சுஷாந்த் இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய தகவல்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். மும்பையில் கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சுஷாந்த் காதலி ரியா, தந்தை, நண்பர்கள், குடும்பத்தினர் உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் ,நடிகைகள், என்று அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர் […]
பாரதிராஜா இயக்க இருக்கும் சிவப்பு ரோஜா இரண்டாம் பாகம் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்து வெளியாகி வசூலை குவித்த படம் “சிவப்பு ரோஜாக்கள்” ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி தொடர்பான கதை. இப்படம் ராஜேஷ் கண்ணா நடிப்பில் இந்தியில் வெளியானது. இளையராஜா […]
பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே வீட்டில் மின்கட்டணம் 2 லட்சம் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களில் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் ஆஷா போஸ்லே. தற்போது மும்பைக்கு அருகில் உள்ள மலைப் பிரதேசமான லோனாவாலா எனும் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் இந்த வீட்டிற்கு சுமார் 8000 முதல் 9000 வரை மின் கட்டணம் வரும். ஆனால் கடந்த ஜூன் மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மின் […]
நடிகர் சூர்யா நடித்த சுரரை போற்று திரைப்படத்தின் “காட்டு பயலே” பாடல் யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் படம் ‘சூரரைப்போற்று’ இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காட்டு பயலே” என்ற பாடல் இந்தியாவில் டாப் 100 பாடல்களில் ஒன்றாக இடம் பிடித்து யூடியூப் டண்டிங்கில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கதாநாயகிக்கு சிறப்பு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராதன் இப்படத்தையும் இயற்றியுள்ளார். சூர்யாவின் […]
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார். ஆதி ஹிப் ஹாப் சுயாதீன ஆல்பங்கள் வழியாக புகழ் பெற்றவர். சுந்தர் சி மூலம் “ஆம்பள” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் இன்று நேற்று நாளை , தனி ஒருவன், துருவா, அரண்மனை 2, கதகளி , கவன், இமைக்கா நொடிகள், ஆசான், கோமாளி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். இவர் […]
இயக்குனர் அட்லி மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அட்லி 2013 ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” எனும் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கென முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது மீண்டும் அட்லி விஜயுடன் இணைய […]
பிரபல நடிகை சமந்தா எல்லாவித கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகை சமந்தாவிடம் ‘நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் அல்லது வர்த்தக படம் இவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்’ என கேட்டபோது அவர் கூறிய பதிலாவது “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும், வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறு மாதிரி இருக்கும் என பிரித்து பார்த்து நான் கணக்கு போடுவது இல்லை. நான் சினிமா துறைக்கு எதிர்பாராமல் வந்த நடிகை […]
பிரபல நகைச்சுவை நடிகரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய அரசுத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுநடத்தி, தகுதி உடையவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.எல், ஐ.ஏ.எஸ் போன்ற 829 இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. யு.பி.எஸ்.சி இதற்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. […]
நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகியா நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல். அதைத்தொடர்ந்து காதலில் விழுந்தேன் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மேலும் கந்தகோட்டை, மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை நகுல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் […]
ஹிந்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலிவுட்டில் சினிமா நட்சத்திரங்கள், மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹிந்தி சேனல் ஒன்றின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியா ஜூனேஜா மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகண்டுள்ளார். இந்த செய்தி அறிந்து உறவினர்கள் போலீசுக்கு […]
திறமையான கலைஞர் சுஷாந்த் சிங் மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி ராய் கருத்துக் கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபலமானார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை […]
பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 2.6 லட்சம் கொரோனா பாதிப்பு இருக்கின்ற நிலையில், சென்னையில் ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சினிமா படப்பிடிப்புக்கு தற்போதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. […]
ஆகஸ்ட் 14-ல் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து வைரலாகும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சூர்யாவின் சூரரைப்போற்று, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம், இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ரசிகர்கள் […]
நடிகை மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளான இன்று “ஸ்டுப்பிட் கோவிட்” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார். நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே ‘மாஸ்டர்’ படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியிடவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என சொல்ல இயலாத நிலையில் உள்ளது. இதற்கிடையில் […]
மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அவரே பிறந்தகாக எண்ணி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் உயிர் இழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் இறக்கும் போது இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இன்று டாக்டர் […]
நடிகை சஞ்சனா அவர் ஒரு சிட்டி ரோபோ போல என தனுஷை வியந்து பாராட்டியுள்ளார். நடிகை சஞ்சனா நடராஜன்திரையுலகிற்கு அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆனாலும் அவரது கணக்கில் சில படங்கள் மட்டுமே உள்ளது. அதை பற்றி கவலை இல்லாமல் மாடலிங் உலகில் உற்சாகமாகத்தான் இருக்கிறார்.” என் பயணத்தை நான் மதிப்புள்ளதாக உணருகிறேன். வேறு பாதையில் நான் சென்றிருந்தால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் போன்றவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்காது” என கூறும் சஞ்சனா, ஜகமே தந்திரம் படத்தில் […]
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை கவுரவப்படுத்தி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி ராமநாதன் சினிமா தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர். ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் தன் சொந்த செலவில் பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். எனவே மத்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி […]
சஹோ படத்தை இயக்கி பிரபலமான டைரக்டர் சுஜித்க்கு திருமணம் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சகோ படத்தை இயக்கி பிரபலமானவர் சுஜித். மெகா பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக பாராட்டுகளை பெற்றிருந்தார். ஷ்ரத்தா கபூர், சர்வானந்த் நடித்த ராஜா ராணி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தை சிரஞ்சீவி நடிக்க தெலுங்கில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுஜித் சில வருடங்களாக வள்ளி […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி நிமிடங்கள் குறித்து மும்பை காவல்துறை பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை அவர் குறித்த எந்த செய்தியை கேட்கும் போதிலும், அவர் குறித்த வீடியோக்களை பார்க்கும் போதிலும் மக்கள் மத்தியில் சோகம் நீங்காமல் நிற்பதை உணர முடியும். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை […]
ஹாலிவுட் பிரபல நடிகர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை பல்வேறு திருமணம், விவாகரத்து, லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதும் சாதாரணம். அதோடு ஹாலிவுட் சினிமாவில் இது மிகவும் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமாவின் ஸ்டாரான சீன் பெண் இளம் நடிகை லைலா ஜார்ஜை திருமணம் செய்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் […]
‘மஹா’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள “மஹா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் இவருடைய 50 வது படம். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் […]
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் கொரோனாஅச்சுறுத்தலின் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீடியோ கால் வழியாக மாஸ்டர் படக்குழுவினருடன் பேசிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று பலரும் சமூக வலைதளங்களில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து […]