மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் மாநாடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் மாநாடு படக்குழுவினர் குறைந்தளவு நடிகர்களை வைத்து ஒரு படத்தை முடித்துவிட்டு பிறகு […]
Category: சினிமா
இசையமைப்பாளார் யுவன் சங்கர்ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் இருவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா, இவர் முன்னணி திரைப்பட நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றி ரசிகர்களுக்குகிடையே பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் அதிக […]
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய லம்போகினி காரை ஓட்டிச்சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இச்சமயத்தில் நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாஸ்க் அணிந்தபடி […]
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவிற்கு உயர்கல்வி படிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு ,போக்குவரத்து முடக்கம் போன்ற பல கட்டுப்பாடுகள் கனடா நாட்டிலும் விதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதை நினைத்து நடிகர் விஜய் கவலையில் மனமுடைந்தார் என்று […]
வெளியில் சென்றால் அமைதியாகவும் முகக் கவசத்தை அணிந்தும் சென்று வருமாறு நடிகர் பரத் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதோடு முன்னணி பிரபலங்கள் பலர் இதையே தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பரத் சமூக வலைதளங்களில் மக்களிடம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் அமைதியாகவும் மற்றும் கட்டாயமாக முக கவசத்தை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று கோரிக்கை […]
இசை அமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் இசையமைத்து வெளிவந்த பாடல்களான ஹே சின்ன மச்சான், ஹரஹர மஹாதேவகி போன்ற பாடல்கள் எத்திசையிலும் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் வெளியாகிய இவ்விரண்டு பாடல்களும் 1.33 கோடி பார்வையாளருக்கு அதிகமாக ரசித்து பார்க்கப்பட்டு சிறந்த சாதனையை படைத்துள்ளது. இப்பாடல்களில் ரகவா லாரன்ஸ் ,பிரபுதேவா ஆகிய இருவரும் நடனமாடியது இந்த சாதனைக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.அம்ரிஷ் கணேஷ் இசையமைப்பில் இன்னும் பல ஹிட் பாடல்கள் […]
கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி, முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய முடிவை இயக்குனர் கௌதம் மேனன் உறுதிப்படுத்தி இருக்கிறார். தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 […]
நடிகை வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையே இணையத்தளத்தில் மோதல் ஏற்பட்டு வைரலாகி வருகிறது. நடிகை வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதைக் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார். அப்போது வனிதா தன் சொந்த வாழ்க்கையில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக கண்டித்து கூறியுள்ளார். இத்தகைய பிரச்சனை முடிவடைந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வலைத்தளங்களில் […]
பிரபல காமெடி நடிகர் வடிவேலு தனது நண்பருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு தன் நண்பர் இயக்கக்கூடிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வடிவேலு புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார். “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” என்ற படத்தின் மூலமாக வந்த சர்ச்சை காரணத்தால் தற்போது திரையுலகை விட்டு சற்று விலகியே உள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் […]
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயிலாக இருக்கும் நபரை வைத்து புதிய திரைப்படம் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்தின் தற்கொலைக்கு வெவ்வேறு காரணங்கள் கூறி வந்தாலும், மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கை வரலாறை சிலர் […]
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிரபல நடிகர் ஷாருக்கான் தனது பங்களாவை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடியுள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைப்பதாக இல்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், திரையுலகம் முழுவதும் கொரோனா பயத்தில் மூழ்கி இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்காக, நடிகர் ஷாருக்கான் தனது […]
இந்திய அளவில் யாருடைய படம் அதிக அளவு பார்க்கப்படுகின்றது என்ற பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனால் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருக்கிறது என்று கூறலாம். மேலும் இதை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே பார்த்து தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த ஊரடங்கு காலத்தில் […]
சினிமா நடிகைகள் மூன்று பேர் படம் இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யா மேனன், ரம்யா நம்பீசன், பூ பார்வதி மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அதாவது மூன்று பேரும் விரைவில் படம் இயக்க ஆயத்தமாகியுள்ளனர். இதற்கு முன் ரம்யா நம்பீசன் குறும்படம் ஒன்றின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். ஆனால் நித்யா மேனன் மட்டும் சற்று தயங்கிக் கொண்டே இருக்கிறார். இதனிடையே பூ பார்வதி இரண்டு கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கான ஹீரோக்கள் […]
விக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை விஜய் சேதுபதி மாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தன்னுடைய எளிமையான தோற்றம் எதார்த்தமான நடிப்பு என பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மக்கள் செல்வனாக வலம் வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் […]
தமிழ் திரை உலகின் அனைத்து நட்சத்திரங்களும் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய் மற்றும் விஜயகாந்த் தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும் என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்த சிறந்த கதாநாயகனாக தான் திகழ்கிறார் .இப்படி அனைத்து நடிகை நடிகர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அந்த நிகழ்வு சமூக வலை தளங்களில் ஒரு வைரலாக தான் வலம் வரும் . அப்படி […]
மீண்டும் நடிகை சமந்தா கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையிலும் சமந்தா திரையுலகில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் காதல் திரைப்படங்களில் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் யூ-டர்ன் ,ஓ பேபி போன்ற கதாநாயகியை மையப்படுத்திய கதை களம் கொண்ட படங்களில் ஆர்வத்துடன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனது சிறந்த நடிப்புத் […]
100 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த சாதனையை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான ஹீரோவான ஆர்யா சிறந்த சைக்கிள் பந்தய வீரராக திகழ்கிறார்.இவர் சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்யா தினமும் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஆர்யாவுடன்அதோடுபல படங்களில் […]
குறைவாகவே சம்பளம் வாங்கி வரும் தான் கொரோனா காலத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், தற்போது ‘ஆன்லைன்’ தளத்திலேயே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘டேனி’ படமானது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ‘ஜீ5 ‘ என்ற தளத்தில் வெளிவர இருக்கின்றது. அதைப்பற்றி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தனது கருத்துக்களை கூறியுள்ளார். தற்போது நடித்த டேனி படத்தில் கொலையை விசாரணை […]
சமூகப்பணி படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற நான் தற்போது ஒரு விளம்பர படம் ஒன்றை எடுத்து நடித்துள்ளேன் என நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார். அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் வில்லன் நடிகர் ரவிமரியா நடித்திருக்கிறார் இதனைப்பற்றி அவர் கூறியது. “என்னை பற்றி பலருக்கும் தெரிந்தது நான் நடிகர் மற்றும் டைரக்டர் என்று தான்”. அதுமட்டும் இன்றி நான் சமூகப்பணி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவன். ஆனாலும் என் படிப்பை பயன்படுத்த முடியவில்லையே என்ற […]
தங்க கடத்தலுக்கு நடிகை பூர்ணாவை பயன்படுத்த கும்பல் ஒன்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்த தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண செய்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்தது இப்போதுதெரிய வந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி இருக்கிறது. கடத்தல் கும்பலின் பெரிய […]
பிரபல நடிகை ரம்யா நம்பீசன் புதுமையான வகையில் யூடியூப் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளார். பிரபல நடிகையாகவும், சொந்தக்குரலில் இனிமையாக பாடும் திறன் கொண்ட சிறந்த பாடகியாகவும் திகழ்பவர் ரம்யா நம்பீசன். தற்போது அடுத்த கட்ட முயற்சியாக டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் உடன் இணைந்து “ரம்யா நம்பீசன் என்கோர்” என்ற பெயரில் புதிதாக இணையதள தொடரை தொடங்கியுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு “சூரிய அஸ்தமன குறிப்பேடுகள்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “நம்மை சுற்றி இருக்கும் […]
எதிர்பார்ப்புடன் சென்று தான் அவமானப்பட்ட நிகழ்வு குறித்து நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். தனக்கு எட்டு வயது இருக்கும் போது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் தான் அவமானப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் நடிகர் மாதவன். “அந்த கிரிக்கெட் வீரர் வந்துள்ளார் என்றதும் மிகவும் உற்சாகத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக முந்திக்கொண்டு நண்பருடன் சென்றேன். அவர் யாருடனோ பேசிக் கொண்டே ஒரு 50 பேருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் ஆனால் கையெழுத்து போடும்போது யாருடைய முகத்தையும் நிமிர்ந்து […]
அறிமுகமாகும் முதல் படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் தங்கை அனிதாவினுடைய மகன் அர்ஜுமன் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவருடன் ஜோடியாக நடிக்க 5 நடிகைகள் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த படத்திற்கு “பொல்லாத உலகில் பயங்கர கேம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய்ஸ்ரீ ஜி டைரக்ட் செய்கிறார். அர்ஜுமன் அறிமுகமாகி நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் கதாநாயகி […]
வீட்டில் படம் பார்ப்பதை விட தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி அளிப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டு விட்டதால் நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நடிகைகளில் பெரும்பாலானோர்கள் ருசியாக சமைப்பது எப்படி என்று புத்தகம் பார்த்து படித்து சமைக்க கற்றுக் கொண்டுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான சூரி தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு போய் விட்டார். ஊரடங்கு காரணமாக தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் ஓடிடி […]
காதலித்து திருமணம் செய்து கொண்டதால் எங்கள் இருவருக்கும் இடையே முடிவெடுப்பதில் ஒற்றுமை நிலவுகிறது என்று மனம் திறந்துள்ளார் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களுக்கு பின் “டெடி” என்ற படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளார். குறிப்பாக, வெரைட்டி கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டுள்ளார். இதுகுறித்து ஆர்யா கூறும்பொழுது, “நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும், இருவரும் ஒரே துறையில் இருப்பதாலும், நிறைய விஷயங்களை ஒரே கோணத்தில் அலசி ஆராய்ந்து […]
சுஷாந்த் தற்கொலை குறித்து பரவிய செய்தி பொய்யானது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தன்னை மிரட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “பாதாள் லோக்” போன்ற பல்வேறு வெப் சீரிஸ் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தவர் சுவஸ்திகா முகர்ஜி. இந்த மாதம் வெளியாக உள்ள “தில் பெச்சாரா” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஷாந்த் மரணத்தைக் குறிப்பிட்டு ‘இப்பொழுதெல்லாம் தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று ஸ்வஸ்திகா […]
கதாபாத்திரம் பிடித்திருந்தால் வில்லியாக நடிப்பதற்கும் தயார் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். “கொரோனா ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் வீட்டு வேலை, சமையல், இசை, கதை, கவிதை எழுதுதல் என செலவிடுகிறேன். எனக்கு ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் உண்டு ஆனால் கனவு பாத்திரம் ஏதும் இல்லை. நல்ல கதை உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருந்தால் வில்லியாகவும் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்துள்ளது. […]
விஜய் ஆண்டனி தனது புது படம் குறித்த தகவல்களை அவரது பிறந்தநாள் அன்று வெளியிட இருக்கிறார். குறுகிய காலத்திலேயே நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு புகழ்பெற்றவர் விஜய் ஆண்டனி. 2016 ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பெரிதும் விரும்பப்படுபவராக விஜய் ஆண்டனி திகழ்கிறார். இந்நிலையில் இவரது பிறந்த நாளான ஜூலை 24ம் தேதி புதிய படம் […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினுடைய அரசியல் வாழ்க்கை பற்றிய திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வருவதாக ஆங்கில பட தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெறிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் தரிசனத்திற்கு பின் கோவிலுக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசிய போது, “பல நாட்களுக்குப்பின் ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனது […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு நடிகர் சோனு சூட் 25,000 முகக் கவசங்கள் வழங்கியதை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரியல் ஹீரோவாக இருக்கும் ரீல் வில்லன் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலமாக திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினர்களிடைய பாராட்டுக்களை பெற்று வருகிறார். புலம்பெயர்ந்தோருக்கு உதவிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் புத்தகம் ஒன்றை எழுத உள்ளதாக, சோனுசூட் சமீபத்தில் […]
நடிகர் மாதவன் பள்ளி தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்களை டுவிட்டரில் பதிவிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கையை கூறியுள்ளார். நடிகர் மாதவனின் டுவிட்டர் பதிவானது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கின்றது. இரு நாட்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தினால் பல மாணவர்கள் விபரீத முடிவுகளை மேற்கொண்ட செய்தி வெளியாகியது. இந்நிலையில் நடிகர் மாதவன் இதுதொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பள்ளியின் தேர்வு முடிவினை பெற்றுள்ள அனைவருக்கும், அவர்களை […]
ஹாலிவுட் படமான பையர் டுவிஸ்டர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அக்னி அசுரனாக வெளியாக உள்ளது. வெற்றி பெற்ற பல ஹாலிவுட் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்வது வழக்கமான ஒன்று. 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் “பையர் டுவிஸ்டர்”. இப்படத்தை தமிழில் “அக்னி அரக்கன்” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. சிறுவாணி என்ற படத்தை இயக்கிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், இந்தப்படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்ய உள்ளார். மேலும் அவரது மருதமலை பிலிம்ஸ் சார்பில் […]
ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே விளம்பர படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது வீட்டில் இருந்தே நடித்து வருகிறார். நயன்தாரா படங்களில் நடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தை நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. நெற்றிக்கண், காற்றுவாக்கில் […]
டாக்டர் படத்தின் ஒரு பாடலுக்கு பாராட்டியுள்ள ஆதவ் கண்ணதாசனுக்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்தில் சிங்கிள் பாடலான “செல்லமா” என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன் பாடல் வரிகளுடன் உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த பாடலை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கண்ணதாசனின் […]
கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்யுமாறுவிஜய் சேதுபதி வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் தொற்றில் இருந்து விடுபட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வரிசையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “கருணையும் பச்சாதாபமும் […]
சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரின் காதலி உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் இறப்பிற்கு காரணம் வாரிசு நடிகர்கள், வாரிசு நடிகர்களை உருவாக்கும் இயக்குனர்கள் இவர்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று […]
தங்கம், வைரத்தை விடவும் நான் வளர்க்கும் என் செல்ல குட்டி நாய் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். திரையுலக நடிகைகளுக்கு பொதுவாக நாய் ,பூனை போன்ற செல்லப் பிராணிகளை மிகவும் பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். இதில் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு தங்கம், வைரம் போன்ற நகைகள்தான் சிறந்த தோழி இருக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்பெண்கள் நாய்க்குட்டியை […]
தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியாக உள்ள “லவ் மாக்டெய்ல்” திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்க போவதை நினைத்து பெருமிதத்தில் இருக்கிறார். கன்னடத்தில் வெளியான “லவ் மாக்டெய்ல்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கு திரை உலகில் உள்ள அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் நாகசேகர் படத்தின் […]
வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இசையமைக்கும் சவாலை எதிர்கொள்ள ஊரடங்கு நல்ல முறையில் பயன்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகரான கார்த்திக் அரவான் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது பணியை துவங்கியுள்ள கார்த்திக், இந்த கொரோனா ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதில் […]
கடுமையாக்கப்பட்டு தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என பிரபல இயக்குனர் சேரன் ட்விட் செய்துள்ளார் . சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற வியாபாரிகள் படுகொலையானது காவல்துறையினருக்கு ஒரு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேசத்தில் நேற்று விவசாயி ஒருவரின் நிலத்தை […]
கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து இயக்குநர் பேரரசு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் முகநூலில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்பாலூட்டுவது கண்ணியம். அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் […]
பாரதிராஜா பிறந்தநாளுவாழ்த்து தெரிவித்த வைரமுத்துக்கு “தாதா சகோப் பால்கே” விருது அவருக்கு கொடுக்கலாம் என பரிந்துரைசெய்துள்ளார். இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் பாரதிராஜா, தமிழ் சினிமாவில் மண்ணின் வாசனையை வீச செய்து புதுமை செய்தவர். கவிஞர் வைரமுத்து சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான பாரதிராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் பாரதிராஜாவை “தாதா சகோப் பால்கே” விருதிற்காக பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் மண்ணின் இருதயத்தை, கல்லின் கண்ணீரை, சரளைகளின் சரளி வரிசையை, அறிவாளின் […]
மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லரை தான் பார்க்க தவறிவிட்டதாக நடிகர் சாந்தனு வருத்தம் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்திருக்கின்ற மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய வேடத்தில் சாந்தனு பாக்கியராஜ் அவர்களும் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜயின் பெரும் ரசிகனான சாந்தனு அவர்கள் விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கும் முதல் படம் இதுவே ஆகும். அவர் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை பற்றி தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் […]
பாடலாசிரியர் மதன் கார்க்கியினுடைய புதிய முயற்சியால் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி உள்ளது. இணையம் மூலம் தமிழ் கற்க விரும்புவோருக்கு தகுந்தவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் வழி இணைய வகுப்புகளையும் ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளார்கள். ‘எழுது’, ‘பேசு’, […]
சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் ரம்பா போன்று காட்சியளிக்கும் அவரின் புகைப்படத்தை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியே எங்கேயும் சென்று சுற்றி பார்க்க முடியவில்லை என புலம்பும் பல பிரபலங்களுக்கு மத்தியில் நடிகை சாக்ஷி அகர்வால் தான் இருக்கும் இடத்திலேயே தனது நாட்களை அழகாக கழித்து வருகின்றார். தினமும் உடற்பயிற்சி செய்வது, வித விதமாக சமைத்து சாப்பிடுவது மற்றும் இளைஞர்களை கவரும் வண்ணமாக உடை அணிந்து அதை தவறாமல் […]
சாய் பல்லவி நடிக்கும் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு அவரை நடனம் அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரமாக நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா எனும் படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவி, தற்போது அதே இயக்குனரின் லவ் ஸ்டோரி எனும் படத்தில் நாக சைதன் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு […]
பிரபல நடிகரான சுதீப் கர்நாடக மாநிலத்தில் 4 அரசுப்பள்ளிகளை தத்து எடுத்தது பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பின் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் பாலிவுட்டில் தபாங் என்ற படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சுதீப் கர்நாடகாவின் சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள நான்கு […]
யூடியூபில் வெளியாகிய நடிகர் அல்லு அர்ஜூனின் திரைப்படம் 30 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வெளியான சரைநோடு திரைப்படத்தின் இயக்குனர் போயபதி சீனு , கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இசையமைப்பாளர் தமன்னால் இசையமைக்கப்பட்டது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுன், கேத்தரின் தெரசா உள்ளிட்ட பல நடிகைகள் நடிகர்கள் நடித்து தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்றது . இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து 2017 ஆம் […]
அமிதாப் பச்சனின் குடும்பம் தொற்றிலிருந்து குணமடைந்து வரும் வரை சிறப்பு யாகம் நடத்தப்போவதாக அமிதாப் பச்சன் ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது இந்தி திரையுலக நச்சத்திரமான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என 4 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயாபாச்சனுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையின் நானாவிதி மருத்துவமனையில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மிதமான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா […]
கவலையிலிருந்து மீள்வதற்கான வழியை நடிகை இலியானா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை இலியானா தமிழ் மொழியில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.அவர் தற்போது இணையதளத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் சில நேரங்களில் எனக்கு மிகுந்த வருத்தமும், கவலையும் ஏற்படும். அத்தகைய நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் எல்லாமே நொடிப்பொழுதில் மறைந்து விடும் என்றும் இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால் கவலைகளிலிருந்து விடுபட முடியும் ஒவ்வொரு நாளும் புதிய […]