யூடியூபில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது தமிழ் திரைப்படங்களின் டிரைலர்கள் ஒவ்வொரு முறையும் இணையதளத்தில் வெளிவரும் பொழுது அதிக அளவில் ரசிகர்கள் கண்டு மகிழ்வதோடு அதனை பதிவு செய்வதற்காகவும் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார். ஆனால் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பே பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அவ்வகையில் ரசிகர்களால் யூடியூப்பில் அதிக அளவு கண்டு ரசிக்கப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மாரி திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் […]
Category: சினிமா
ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவதாக வந்த வதந்திகளை இயக்குனர் கார்த்திக் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக திரையரங்குகள் 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்கள் தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகி வருகிறது. சமீபத்தில் ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷின் “பென்குயின்” படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இதேபோன்று அடுத்தடுத்து பல படங்கள் […]
கௌதம் மேனனின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் இயக்குனர் கௌதம் மேனனை நாம் போலிஸ் அதிகாரி வேடத்தில் கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் பார்த்தோம். அதேநேரத்தில், “கார்த்திக் டயல் செய்த எண்”, என்ற குறும்படத்தை சிம்பு, திரிஷாவை வைத்து கவுதம் இயக்கி கொண்டிருந்தார். “ஒரு சான்ஸ் கொடு”, என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். இதில் மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கௌதம், சியான் […]
இந்திய சினிமா வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்து காட்டியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த பெயரை கேட்டாலே ஒரு நொடி மௌனமாக நாம் வருத்தப்பட தொடங்கி விடுகிறோம். அதற்கான காரணம் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அளவில் மிக பிரபலமாக பேசப்பட்ட நபர்களில் முக்கியமான நபர் சுஷாந்த் சிங் ராஜ்புட் […]
நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்க்கின்றனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கி இருக்கின்றது. பலரின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. மாநில அரசு நிதி சிக்கலை கடைபிடிப்பது போல பலரும் பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் காணொளி […]
நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]
நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]
கிசுகிசுவால் பல மற்ற முடியாத பாதிப்புகள் ஏற்படும் என நடிகை வேதிகா சாடியுள்ளார். தமிழில் ‘மதராஸி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன்பின் முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தி பாடி’ என்ற படத்தின் மூலம் இந்தியில் இம்ரான் ஹாஸ்மியுடன் நடித்து அறிமுகமானார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கிசுகிசு செய்திகள் […]
வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான சூர்யா நடிப்பில் சென்ற வருடம் காப்பான் என்.ஜி.கே, ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வெளிவர இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசை நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியை தந்தது. அதனை […]
ரசிகர்களுக்கு பிடித்துள்ளது…ஹீரோவா மட்டுமல்ல இப்படியும் நடிப்பேன்..!! சென்னை- 600028, ஆர்.கே நகர், சுந்தரபாண்டியன் போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து. பலரின் பாராட்டுக்களை பெற்ற இனிகோ பிரபாகரன் விரைவில் 2 புதிய படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே துணை கதாபாத்திரத்தில் நடித்த இனிகோ இப்பொது கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இது குறித்து இனிகோ கூறுகையில் “ஆர்.கே நகர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தேன். அந்த பாத்திரம் ரசிகர்களையும் என்னையும் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் […]
விஜயுடன் இணைவதற்கு தான் எப்போதும் தயாராக இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளராக யுவன் இருந்து வருகிறார். ஏராளமான அஜித் படங்களில் இசையமைத்த யுவன், விஜய் நடித்ததில் புதிய கீதை படத்தின் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்துள்ளார். அந்த படத்தின் பின்னணி […]
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய யுவன் தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இவர் சமீபத்தில் சமூக வலைத்தளம் வழியாக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டுள்ளார். அதற்கு யுவன் அளித்த பதில், “இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு எனக்கும் பலமுறை தற்கொலை […]
போதும்டா சாமி என்று பிரபல பின்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பான கொரோனா வைரஸ் ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அறந்தாங்கி பகுதியில் 7 வயதே ஆன சிறுமி ஜெயப்பிரியாவிற்கு, பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது .இதனையடுத்து தமிழக திரைத்துறையினர் பலர் ஜெயப்பிரியாவிற்கு நடந்த அநீதிக்காக […]
நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், “நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது ” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது. […]
பாலிவுட்டில் தனது பட வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்: ஆடுகளம் படத்தில் அறிமுக நடிகையாக டாப்சி, தனுசுடன் ஜோடியாக நடித்தார். பிறகு, அவர் வந்தான் வென்றான், வைராஜா வை,காஞ்சனா-3, கேம் ஓவர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வந்தார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைத்துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களால் புதிய பட ஒப்பந்தம் கிடைக்காமல் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து டாப்ஸி […]
கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்ததால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை நாள்தோரும் சந்தித்து வருகிறோம். கேரளாவில் உள்ள மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்வாதாரத்தையும் இந்த கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. நடிகை மஞ்சுவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்கள் தான் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அவரின் சேமிப்பையும் மற்றும் கேரள மக்களின் கலைக்கழகத்திடமும் கடன் வாங்கி ஒரு ஆட்டோவை […]
ஆணவம் கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர். தமிழகத்தில் அவ்வப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆணவக்கொலை தான். வருடத்திற்கு கட்டாயம் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. தனக்குப் பிடித்த பெண்ணையோ, ஆணையோ சாதி மறுப்பு திருமணம் செய்ய முற்படும் போது அவர்கள் மிக தாழ்ந்த ஜாதியினர் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த ஆணவக்கொலை நிகழ்த்தப்படுகிறது. இதற்கு […]
நடிகர் விஷாலின் தயாரிப்பு அலுவலகத்தில் 45 லட்சம் மோசடி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரான விஷாலின் தயாரிப்பு அலுவலகம் சென்னை வடபழனியில் அமைந்துள்ளது. இங்கு பத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் சமீபத்தில் அலுவலக கணக்கு வழக்குகளை விஷாலின் ஆடிட்டர் சோதனை செய்தார். அப்போது அலுவலக கணக்கில் 45,00,000 ரூபாய் மோசடி செய்து இருப்பதை கண்டறிந்தார். இதனால் விஷால் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து அலுவலக மேலாளர் விஷாலின் […]
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத கிராமப்புற குழந்தைகளுக்கு பிரகாஷ்ராஜ் மரத்தடி வகுப்பு நடத்தி வருகிறார் தமிழ் திரையுலகில் கில்லி திரைப்படத்தில் செல்லம் ஐ லவ் யூ என்ற வசனத்தின் மூலம் இன்றுவரை பலரது மனதில் நிலைத்து நிற்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர், தனது அறக்கட்டளை மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அவ்வகையில் இப்போது தனது அறக்கட்டளையில் இருக்கும் பணியாளர்கள் மூலமாக கிராமப்புற மாணவர்களுக்கு […]
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தது பாராட்டுகளை குவித்து வருகின்றது தமிழ் திரையுலகில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் […]
கண் பார்வையற்ற சிறுமி ஒருவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடலை அதுபோல் இசையமைத்து அவரை நெகிழ வைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து வெளிவர இருக்கும், ‘கோப்ரா’ படத்தில் இடம் பெற்ற “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியானது முதலே ட்ரெண்டாகி 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்நிலையில் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் .இவர் அடுத்து தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தன் வீட்டில் யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு ” கார்டனிங்ற்கு அடுத்ததாக நான் என்ஜாய் செய்யும் மற்றொரு விஷயம் யோகா ” என […]
பிரபல சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இதற்கிடையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்காமல் தொற்றி கொண்டு வருகிறது.. அந்த வகையில், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் தொடர் மூலம் பிரபலமான, சின்னத்திரை […]
நடிகை வேதிகா டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் மதராசி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து முனி, காளை, சக்கர கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. கடைசியாக இவர் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் […]
நடமாடும் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதியான இன்று மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை இப்படி கொண்டாடியது இல்லை. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு கடமைப்படும் விதமாக இந்த நாளை இந்திய […]
நடிகர் டேனியல் தனக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் டேனியல்.. இந்த படத்தைத் தொடர்ந்து மரகத நாணயம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்துள்ள டேனியல் பிக் பாஸ் 2ஆவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது காதலியான டெனிசா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் […]
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே போல கடந்த 27ம் ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது . லாக் டவுன் என்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் […]
ஆக்சன் கிங் அர்ஜுனின் தந்தை 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுன். வயது அதிகரித்தாலும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுன் இன்றும் கலக்கி வருகின்றார். அப்பேர்ப்பட்ட அர்ஜூனின் தந்தையும் ஒரு நடிகர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அர்ஜுனின் தந்தையான கே ஜி. இராமசாமி என்கிற சக்தி பிரசாத் கன்னட […]
பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் ஷாருக்கான் அவர்களது படத்தில் நடிப்பதற்கு பெப்சி உமாவிடம் கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் 90ஸ் ஹிட்ஸ்களால் மறக்கமுடியாத டிவி ஷோ பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பெப்சி உங்கள் சாய்ஸ். அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே பலர் பார்த்தனர். ஏராளமான சீரியல் வாய்ப்புகளும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை மட்டுமே நடத்தி வந்தார் பெப்சி உமா. அஜீத்குமாரிடம் தீணா திரைப்படத்தில் […]
தனது மகளுக்காக பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் எடுத்த முடிவிற்கு சினிமா ரசிகர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் உலக அழகி பட்டம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட தொடங்கினார். அதன்படி, இவர்கள் இருவருக்கும் பெண்குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பெண் குழந்தை பிறந்தபின் அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கையை விட்டு […]
தன்னை திருமணம் செய்துகொள்ள மோசடி செய்த கும்பல் குறித்து நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மற்றும் மலையாள நடிகையான பூர்ணாவுக்கு டிக் டாக்கில் அன்வர் என்ற பெயரில் நபரொருவர் அறிமுகமாகி தனக்கு கோழிக்கோட்டிலும் துபாயிலும் நகை கடைகள் இருப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அவர் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறிய நிலையில் பூர்ணா அன்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த கும்பலை […]
சிறுத்தை படத்தில் அறிமுகமான பேபி ரக்ஷனாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது கார்த்தி மற்றும் தமன்னா இணைந்து நடித்த திரைப்படம் சிறுத்தை. இதில் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. தனது 5 வயதில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அமலாபால், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், சரத்குமார், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார். சில நாட்களாக இவர் பற்றிய தகவல்கள் எதுவும் […]
ஊரடங்கினால் நடிக்கும் வேலை இல்லாத பிரபல மராத்தி நடிகர் கருவாடு விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார் மராட்டி நடிகரான ரோகன் பெட்நேக்கர் சூட்டிங் இல்லாமல் இருந்த காரணத்தால் கருவாடு விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இவர் மராட்டிய சூப்பர் ஹிட் தொடரான பாபாசாகேப் அம்பேத்கரில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர் கருவாடு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மீண்டும் எப்போது நடிப்பதற்கான வேலை வரும் என்பது தெரியவில்லை. […]
விஜய்யின் படத்தை இயக்காமல் பெரும் தவறு செய்துவிட்டேன் இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவிப்பேன் என சேரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார் கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர், விஜய் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வீடியோவைக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் விஜய் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து சேரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் போனில் பாராட்டியதை […]
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரீது வர்மா காதலித்து திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரீது வர்மா.. குறிப்பாக தமிழில் கடைசியாக இவர் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் செம ஹிட் ஆனது.. இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் உருவானார்கள்.. தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் ரீது வர்மா சமீபத்தில் […]
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது ரசிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் தோனியாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வந்துள்ளார் . இத் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியுள்ளது. படத்தில் இருப்பது சுஷாந்த் சிங்கா அல்லது தோனியா […]
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வெற்றிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க போவதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அப்பகுதி காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை வரவழைத்து ரஜினிகாந்தின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. போயஸ் தோட்டம் பகுதி முழுவதும் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதல் […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய […]
2018ஆம் ஆண்டு வெளியானதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சுசா ந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டார். சுத் தேசி ரொமான்ஸ், பி.கே., கேதர்நாத் உள்ளிட்ட […]
ரத்த தானம் செய்வதன் மூலம் உயிர் காப்பதை நீங்கள் உங்கள் கண் முன்னே காண்பீர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து 4 லட்சம் யூனிட்க்கும் மேல் ரத்த தானம் செய்து வந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேலான உயிர்களைக் காப்பதற்கான முயற்சி இது. நீங்கள் […]
கொரோனா வைரஸ் அழிந்துவருகிறது என்று லதா மங்கேஷ்கர் ட்விட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் இருக்கும் ரசிகர்கள் பொதுமக்கள் என பலருக்கும் திரை பிரபலங்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் கானா குயில் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் ரசிகர்களுக்கு கொரோனா பரவல் குறித்த அறிவுரை ஒன்றை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வணக்கம் ஊரடங்கு உத்தரவுகள் தளர்க்கப்பட்டுள்ளது. இருந்தும் […]
நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் திடீரென மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா.. இவர்களது பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். இவர் அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படுவார்.. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.. இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, பவன் […]
தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தன்னுடைய மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை அஞ்சலி நாயர் கூறியிருக்கிறார். ஆடுஜீவிதம் பட ஷூட்டிங்குக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து மகிழ்ந்தார். அதேபோல போல் வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தற்போது […]
ஆன்லைனில் படங்கள் வெளியாவது குறித்து ஏற்பட்ட விவதாதத்தில் First Night First Show என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சினிமா துறை சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்டு எடிட்டிங், டப்பிங் என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பதற்காக பல படங்கள் வரிசையில் காத்து […]
இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் பாடி சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். பிறகு தனது மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சில பிராஜக்ட் களில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் வேலை செய்ததோடு, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற திரைப்படங்களில் தலா ஒரு பாடல் பாடியுள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் […]
பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக […]
ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தை ஜி.வெங்கடேஷ். அவரது தாய் ஏ.ஆர்.ரெஹானா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் தாய் மாமன் முறை. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார். அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை […]
ஜிவி பிரகாஷ் ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987இல் சென்னையில் பிறந்தவர் இவருக்கு பிடித்தமான நடிகர் தல அஜித்குமார் ஜிவி பிரகாஷ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக சினிமா துறையில் அடி எடுத்து வைத்த திரைப்படம் ஜென்டில்மேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலில் அறிமுகமாகி இருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருபவர். […]
கொரோனா ஊரடங்கால் தற்போது உலக மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களது தனிமையை போக்க சமூக வலைதளங்களே ஒரே வடிகாலாக உள்ளது. இதனால் மீம் கிரியேட்டர்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் நெட்டிசன்களை கவர மிம் மீம் கிரியேட்டர்கள் திரை பிரபலங்களை வைத்து பல மிம்களை உருவாக்கி உலவ விட்டு வருகின்றனர். நடிகர் சமுத்திரகனி தமிழ் கன்னட ரீமேக் படங்கள் என பல விஷயங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்டுகளாகி […]
திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை […]